
கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், சாலைகள், பட்டாக்கள், பாலங்கள், விளையாட்டு உட்கட்டமைப்பு, IT Park, நாட்டுக்கு உழைத்த நல்லவர்களின் நினைவைப்...
கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், சாலைகள், பட்டாக்கள், பாலங்கள், விளையாட்டு உட்கட்டமைப்பு, IT Park, நாட்டுக்கு உழைத்த நல்லவர்களின் நினைவைப் போற்றும் சின்னங்கள், அருங்காட்சியகம் என #ஈரோடு மாவட்டத்துக்கு 1,368 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை வழங்கியுள்ளோம்! மாவட்ட ஆட்சியருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, மக்களுடைய தேவைகளை நிறைவேற்றித்தர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நமது #DravidianModel நல்லாட்சி தொடர, உங்களின் நல்லாசி என்றென்றும் தொடர வேண்டும்!














