DMKSocial

The Feed, page 84

Showing 1,661–1,680 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jan
Culture & Heritage

திருவள்ளுவர் திருநாளில், அய்யன் திருவள்ளுவர் விருது - பெரும்புலவர் மு. படிக்கராமு தந்தை பெரியார் விருது - திரு. @viduthalaikr அண்ணல் அம்பேத்கர்...

திருவள்ளுவர் திருநாளில், அய்யன் திருவள்ளுவர் விருது - பெரும்புலவர் மு. படிக்கராமு தந்தை பெரியார் விருது - திரு. @viduthalaikr அண்ணல் அம்பேத்கர் விருது - திரு. @WriterRavikumar பேரறிஞர் அண்ணா விருது - திரு. எல். கணேசன் முத்தமிழறிஞர் கலைஞர் விருது - புலவர் முத்து. வாவாசி பெருந்தலைவர் காமராசர் விருது - திரு. கே.வி. தங்கபாலு முத்தமிழ்க்காலவர் கி.ஆ.பெ. விருது - திரு. வே.மு. பொதியவெற்பன் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - மருத்துவர் @RavindranathGR பாவேந்தர் பாரதிதாசன் விருது - கவிஞர் பொன். செல்வகணபதி மகாகவி பாரதியார் விருது - கவிஞர் கபிலன் ஆகிய விருதுகளைத் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் தொண்டாற்றிய அறிஞர் பெருமக்கட்கு வழங்கி மகிழ்ந்தேன்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1979
80
41,666 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Federalism & Centre–State Relations

I had written to the Hon’ble Union Education Minister requesting the rescheduling of the UGC NET exams. It is a rightful decision that the exams...

I had written to the Hon’ble Union Education Minister requesting the rescheduling of the UGC NET exams. It is a rightful decision that the exams have now been postponed! It has become a recurring practice for the Union Government to announce major exams on Tamil cultural festival days, only to reschedule them following state intervention. Let us hope that, moving forward, every institution in this country respects its rich diversity and considers the sentiments of all its people when making decisions. #UGCNET தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என்று ஒன்றியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு! தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் - இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1657
39
65,106 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Culture & Heritage

கொட்டும் முரசு - அதிரும் பறை - கொண்டாடும் கூத்து என இது #நம்ம_ஊரு_திருவிழா! #சென்னைசங்கமம்! @KanimozhiDMK https://t.co/BHLLAU6jqv

கொட்டும் முரசு - அதிரும் பறை - கொண்டாடும் கூத்து என இது #நம்ம_ஊரு_திருவிழா! #சென்னைசங்கமம்! @KanimozhiDMK https://t.co/BHLLAU6jqv

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3517
125
56,487 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Industry & Investment

Tamil Nadu, the first port of call for investors, is paving the way for e-mobility with unmatched talent and innovation! #InvestInTN #ThriveInTN...

Tamil Nadu, the first port of call for investors, is paving the way for e-mobility with unmatched talent and innovation! #InvestInTN #ThriveInTN @TRBRajaa @mahindraesuvs https://t.co/RCYriMj9qf

Industry & Investment
𝕏 X
1 yr ago
2472
69
76,602 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Welfare Schemes

🐄 சேலம் தலைவாசலில் ரூ. 564 கோடியில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி மையம் தொடக்கம் 🏩தமிழில் #SahityaAkademi...

🐄 சேலம் தலைவாசலில் ரூ. 564 கோடியில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி மையம் தொடக்கம் 🏩தமிழில் #SahityaAkademi விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்குக் 'கனவு இல்லம்' திட்டத்தில் #TNHB அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு 📖 அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் எளிய தமிழில் மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகள் வெளியீடு என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு...

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1634
61
51,917 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
International & Diaspora

காலங்கள் கடந்தாலும் - நில எல்லைகள் பிரித்தாலும் உணர்வால் உறவால் உள்ளத்தால் என்றும் ஒன்றாகும் தாய்த்தமிழ் உடன்பிறப்புகளோடு #அயலகத்தமிழர்_தினவிழா!...

காலங்கள் கடந்தாலும் - நில எல்லைகள் பிரித்தாலும் உணர்வால் உறவால் உள்ளத்தால் என்றும் ஒன்றாகும் தாய்த்தமிழ் உடன்பிறப்புகளோடு #அயலகத்தமிழர்_தினவிழா! வாழ்வதும் வளர்வதும் தமிழாகவும் தமிழினமாகவும் இருக்கட்டும்! @Avadi_Nasar @pudugaiabdulla @ksivasenapathy #NonResidentTamilsDay https://t.co/ngwI2jA9eO

International & Diaspora
𝕏 X
1 yr ago
2305
85
39,990 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
Culture & Heritage

பொங்கல் தமிழரின் தனிப்பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைக்கலன்! உழைப்பையும் உழவையும் இயற்கையையும் போற்றும் மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள்!...

பொங்கல் தமிழரின் தனிப்பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைக்கலன்! உழைப்பையும் உழவையும் இயற்கையையும் போற்றும் மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள்! #Pongal2025-ஐ மாநிலமெங்கும் உடன்பிறப்புகள் கலை, விளையாட்டு நிகழ்வுகளுடன் ஏற்றத்துடன் கொண்டாடிடுவீர்! #LetterToBrethren https://t.co/rJH8KD5JsX

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1700
119
44,740 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
International & Diaspora

#Live: அயலகத் தமிழர் தினம் 2025-இல் சிறப்புரை https://t.co/p4XtbRdw2I

#Live: அயலகத் தமிழர் தினம் 2025-இல் சிறப்புரை https://t.co/p4XtbRdw2I

International & Diaspora
𝕏 X
1 yr ago
741
46
23,397 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Welfare Schemes

மக்கள்நலத் திட்டங்களை வெட்டிச்செலவு என்பதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கும் புரிதலா? #TNAssembly #TNLA https://t.co/dAIOqPMrHA

மக்கள்நலத் திட்டங்களை வெட்டிச்செலவு என்பதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கும் புரிதலா? #TNAssembly #TNLA https://t.co/dAIOqPMrHA

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1793
91
30,469 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Federalism & Centre–State Relations

வஞ்சிக்கும் ஒன்றிய அரசு, சட்டமன்றத்தை மதிக்காத ஆளுநரை எதிர்த்துக் கருப்புச் சட்டை அணியத் துணிச்சல் இருக்கிறதா? #TNAssembly #TNLA...

வஞ்சிக்கும் ஒன்றிய அரசு, சட்டமன்றத்தை மதிக்காத ஆளுநரை எதிர்த்துக் கருப்புச் சட்டை அணியத் துணிச்சல் இருக்கிறதா? #TNAssembly #TNLA https://t.co/XptVe4v7ql

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1840
94
33,897 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Governance & Administration

மக்களுக்குத்தான் விடியல்! மக்கள் விரோதிகளுக்கு அல்ல! #TNAssembly #TNLA https://t.co/TLbqTFVrFo

மக்களுக்குத்தான் விடியல்! மக்கள் விரோதிகளுக்கு அல்ல! #TNAssembly #TNLA https://t.co/TLbqTFVrFo

Governance & Administration
𝕏 X
1 yr ago
2358
166
41,910 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர்! #TNAssembly #TNLA https://t.co/DDqB0VVQ6w

தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர்! #TNAssembly #TNLA https://t.co/DDqB0VVQ6w

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1975
131
31,728 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Governance & Administration

இந்தப் பொற்கால ஆட்சி தொடரும்! தொடரும்! தொடரும்! #TNAssembly #TNLA https://t.co/TeSi9TYCxP

இந்தப் பொற்கால ஆட்சி தொடரும்! தொடரும்! தொடரும்! #TNAssembly #TNLA https://t.co/TeSi9TYCxP

Governance & Administration
𝕏 X
1 yr ago
4369
1580
85,786 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Party & Elections

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அன்புச்...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அன்புச் சகோதரர் திரு. @thirumaofficial அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன்.

Party & Elections
𝕏 X
1 yr ago
4497
146
80,077 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jan
Law & Order / Justice

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட ஏதுவாகக் குற்றவியல் சட்டங்களைத் திருத்தும் முன்வடிவைச் சட்டப்பேரவையில் அறிமுகம்...

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட ஏதுவாகக் குற்றவியல் சட்டங்களைத் திருத்தும் முன்வடிவைச் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்திருக்கிறேன்! பெண்களின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை மனதில் வைத்தே ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வரும் எனது #DravidianModel ஆட்சியில், பெண்களின் மீதான வன்முறைக்கு எதிராக தயவு தாட்சண்யமற்ற #ZeroTolerancePolicy கடைப்பிடிக்கப்படும்!

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
1832
99
41,982 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Federalism & Centre–State Relations

கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என...

கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்! இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்! இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று #UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை? தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் #UGC_Draft_Regulations! இதனை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3537
177
69,603 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Industry & Investment

Empowering Tamil Nadu’s journey towards a 1 trillion-dollar economy, #UmagineTN2025 leverages the transformative power of IT. With AI,...

Empowering Tamil Nadu’s journey towards a 1 trillion-dollar economy, #UmagineTN2025 leverages the transformative power of IT. With AI, blockchain, and emerging technologies, it fuels start-up growth, redefines governance, and champions sustainability. A confluence of visionaries and innovators, it’s a powerhouse of collaboration and progress. The future is being imagined here! @ptrmadurai @umaginechennai

Industry & Investment
𝕏 X
1 yr ago
2190
64
57,426 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Women & Child Welfare

தமிழர் திருநாளின் இனிமை இல்லமெங்கும் நிறைந்திடப் பொங்கல் பரிசுத் தொகுப்பை விநியோகித்த கையோடு, இந்த மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகையினை, தை...

தமிழர் திருநாளின் இனிமை இல்லமெங்கும் நிறைந்திடப் பொங்கல் பரிசுத் தொகுப்பை விநியோகித்த கையோடு, இந்த மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகையினை, தை பிறக்கும் முன்பாக, இன்றே என் சகோதரிகளின் கணக்கில் வரவு வைத்திட உத்தரவிட்டுள்ளேன்! பொங்குக இன்பம்! https://t.co/JhOqKAPprM

Women & Child Welfare
𝕏 X
1 yr ago
2292
116
38,979 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Industry & Investment

#Live: #UmagineTN2025 தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் சிறப்புரை https://t.co/sbMkUIzXTP

#Live: #UmagineTN2025 தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் சிறப்புரை https://t.co/sbMkUIzXTP

Industry & Investment
𝕏 X
1 yr ago
841
40
20,493 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Law & Order / Justice

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது... யாராக...

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது... யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்! வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் 'சார்கள்' பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! சென்சிட்டிவான ஒரு வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக நம் மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம்!

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
3420
256
73,588 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41