
#TheNewIronAge (3/3) https://t.co/5uPRdtNLdo
#TheNewIronAge (3/3) https://t.co/5uPRdtNLdo


All
Showing 1,641–1,660 of 9,209 posts

#TheNewIronAge (3/3) https://t.co/5uPRdtNLdo



#Live: இரும்பின் தொன்மை நூலை வெளியிட்டு முக்கிய அறிவிப்பு https://t.co/ktbhiG7pxX

நமது #DravidianModel அரசில், 🏢 சட்டக்கல்லூரி, 🌾 வேளாண் கல்லூரி, 👩💻 நியோ ஐ.டி. பார்க் 🚰 8 பேரூராட்சிகள், 2452 ஊரகக் குடியிருப்புகள், 3 நகராட்சிகள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரும் சிவகங்கைச் சீமையில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். “வெட்டிச் செலவு” என்று சொல்லி மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவரின் மலிவான அரசியலைக் கேள்விக்குள்ளாக்கினேன்.

நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்! @TThenarasu

மாமதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு, வர்த்தகப் பெருமக்களுக்கு நமது #DravidianModel அரசு என்றும் துணையிருக்கும் என்று உறுதியளித்தேன். https://t.co/g15unsHOfF



இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களைச் சிவகங்கையில் அவர்களின் இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். https://t.co/z32dM9pys4

#Live: சிவகங்கை - அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரை https://t.co/EJhEFROoIY

மாநிலக் காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்தமைக்கான அங்கீகாரமாக இந்தியக் காவல் பணி (I.P.S.) அதிகாரிகளாக உயர்வு பெற்றுள்ள 25 பேருக்கும் எனது பாராட்டுகள்! தங்கள் பணி சிறக்கட்டும்!

2026 #களம்நமதே என வெற்றியைப் பெற்றுத் தர உழைக்கும் உடன்பிறப்புகளுக்கு அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினேன்! #சிவகங்கை https://t.co/TkRza6aXQK



காரைக்குடி அரசு ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியில் மகள்களைச் சந்தித்தேன்! #பேரன்பு https://t.co/xVHnlDeR5M

சேர்க்கும் செல்வத்தின் புகழ் என்பது, அதன் பயன்பாட்டில் உள்ளது. அப்படி, கல்விக் கொடைக்காக வரலாற்றில் நிலைபெற்ற வள்ளல் அழகப்பர் பெயரிலான பல்கலைக்கழகத்தில், மரியாதைக்குரிய @PChidambaram_IN அவர்கள் தமது தாயார் பெயரில் அமைத்துள்ள திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகமும் அத்தகைய அறிவடையாளமாகத் திகழும்!

Two insightful articles in today's @the_hindu expose UGC's overreach on Vice-Chancellor appointments, undermining state autonomy: 1️⃣ Thiru. P.D.T. Achary argues #UGC’s draft regulation violates federalism by venturing beyond its constitutional mandate and making regulations inconsistent with its parent Act. 2️⃣ Thiru. Ashok Vardhan Shetty discusses how UGC’s evolving regulations conflict with state laws, ignore judicial precedents affirming state powers, and highlight that UGC regulations for state universities are advisory, not mandatory. A must-read to understand this critical issue!



#Live: @PChidambaram_IN அமைத்துள்ள 'திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம்' திறப்பு விழாவில் சிறப்புரை https://t.co/BhfNcNMNo7

To defend federalism and safeguard our educational autonomy, I have urged Hon'ble @dpradhanbjp to immediately withdraw the UGC's draft regulations that trample on State rights. I have also requested Non-BJP State CMs to join forces with Tamil Nadu and pass Assembly resolutions rejecting these oppressive measures. We, the States, must unite and reclaim our authority over our institutions. @PinarayiVijayan @CMOKerala @MamataOfficial @AITCOfficial @CMOfKarnataka @Siddaramaiah @JharkhandCMO @HemantSorenJMM @AtishiAAP @CMODelhi @ArvindKejriwal @AamAadmiParty @TelanganaCMO @revanth_anumula @BhagwantMann @OmarAbdullah @SukhuSukhvinder @CMOfficeHP @INCIndia



.@muthamilarignar பதிப்பகம் வாயிலாக #திக்கெட்டும்_திராவிடம்!

Our DMK Legal Eagles have come together to spark a vital discussion on #OneNationOneElection, the long-term agenda of right-wing forces to undermine Indian democracy. Let the intellectual brilliance and critical thinking of these bright minds illuminate society and safeguard our nation. #SayNoToONOE “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற திட்டத்துக்கு பின்னால் உள்ள ஆபத்துகளை எடுத்துரைத்து இந்திய மக்களாட்சியைக் காக்க @legalwingofdmk முன்னெடுத்துள்ள இந்த அறிவார்ந்த உரையாடல், எங்கும் பரவி, நம் நாட்டைக் காக்கட்டும்! #தீ_பரவட்டும்! @nrelango_dmk

#Live: #DMK சட்டத்துறை 3-ஆவது மாநில மாநாட்டில் சிறப்புரை https://t.co/7IhCgDXlrV

#ChennaiInternationalBookFair: Bringing the World to Tamil; Taking Tamil to the World" – This one-of-its-kind initiative in India by @tnschoolsedu has set new milestones. Starting with 365 MoUs in 2023, growing to 752 in 2024, and now reaching 1125 at #CIBF2025 – 1005 for translations from Tamil to foreign languages and 120 into Tamil. The Tamil intelligentsia credits this achievement and global recognition of Tamil literature to our #DravidianModel government’s grant and support. Let’s aim for our writers to win not just #Jnanpith but also #Nobel! Congratulations to Hon'ble @Anbil_Mahesh and his team for this outstanding accomplishment! @cibfindia

ஜன.13 முதல் 17 வரை நடைபெற்ற #நம்ம_ஊரு_திருவிழா-வில் பங்கேற்று மக்களை மகிழ்வித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்! தமிழ் மண்ணின் கலைகளைக் காக்கும் உங்களது தொண்டு வாழிய! @KanimozhiDMK @tntourismoffcl https://t.co/PLdd3xcpf8



சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் அய்யன் வள்ளுவர்♥️ மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். #திருவள்ளுவர்நாள் #வள்ளுவம்_போற்றுதும் #StatueOfWisdom