DMKSocial

The Feed, page 82

Showing 1,621–1,640 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jan
Social Justice & Reservation

திராவிட இயக்கத்துக்கு விழுப்புரம் மண் அளித்த சமூகநீதி வீரர் 'ஏ.ஜி.' அவர்களுக்கு நினைவரங்கம், 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம் ஆகியவற்றைத்...

திராவிட இயக்கத்துக்கு விழுப்புரம் மண் அளித்த சமூகநீதி வீரர் 'ஏ.ஜி.' அவர்களுக்கு நினைவரங்கம், 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்! மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூக மக்களின் உரிமைக்காகப் போராடியவர்களைச் சுட்டுக் கொன்றது ஓர் ஆட்சி! வரலாற்றில் அவர்களுக்குரிய இடத்தை மீட்டளிக்கிறது நமது கழக ஆட்சி!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2110
114
43,506 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jan
Welfare Schemes

#Live: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரை https://t.co/WnxINU7eWj

#Live: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரை https://t.co/WnxINU7eWj

Welfare Schemes
𝕏 X
1 yr ago
898
47
21,786 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jan
Party & Elections

#களம்2026-இல் கழகம் காணப்போகும் வெற்றியில் விழுப்புரத்தின் பங்கு அனைவரையும் விஞ்சக் கூடிய அளவில் அமைய வேண்டும் என மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு...

#களம்2026-இல் கழகம் காணப்போகும் வெற்றியில் விழுப்புரத்தின் பங்கு அனைவரையும் விஞ்சக் கூடிய அளவில் அமைய வேண்டும் என மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினேன். https://t.co/crolF4OLB2

Party & Elections
𝕏 X
1 yr ago
1645
79
32,797 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jan
Health

தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பின் அடித்தளம் #PHC-களின் சிறப்பான செயல்பாடுகளே! விழுப்புரம் மாவட்டக் கள ஆய்வின்போது, ஒலக்கூர் மேம்படுத்தப்பட்ட...

தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பின் அடித்தளம் #PHC-களின் சிறப்பான செயல்பாடுகளே! விழுப்புரம் மாவட்டக் கள ஆய்வின்போது, ஒலக்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். https://t.co/r9Sbkl9Y99

Health
𝕏 X
1 yr ago
2114
67
32,424 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jan
Environment & Climate

அரிட்டாபட்டியில் மக்களின் வெற்றி ஆரவாரங்கள் தந்த மகிழ்ச்சியோடு விழுப்புரம் புறப்படுகிறேன்! மக்களுடன் நாம் இருக்கிறோம், அதனால் மக்கள் நம் பக்கம்...

அரிட்டாபட்டியில் மக்களின் வெற்றி ஆரவாரங்கள் தந்த மகிழ்ச்சியோடு விழுப்புரம் புறப்படுகிறேன்! மக்களுடன் நாம் இருக்கிறோம், அதனால் மக்கள் நம் பக்கம் நிற்கிறார்கள்! #LetterToBrethren https://t.co/A1oq5wmgso

Environment & Climate
𝕏 X
1 yr ago
1838
127
40,304 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jan
Education

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 #SmartClassroom அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன். அந்தப் பணி, இன்று...

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 #SmartClassroom அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன். அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி @Anbil_Mahesh அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார். நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் #ModelSchools எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்! அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்! @tnschoolsedu

Education
𝕏 X
1 yr ago
1508
68
41,279 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Environment & Climate

இரண்டாண்டுகள் போராடி #3FarmLaws-ஐத் திரும்பப் பெற வைத்தோம்; இப்போது மூன்றே மாதத்தில் மக்களின் போராட்ட உணர்வாலும் அரசின் உறுதித்தன்மையாலும் இந்த...

இரண்டாண்டுகள் போராடி #3FarmLaws-ஐத் திரும்பப் பெற வைத்தோம்; இப்போது மூன்றே மாதத்தில் மக்களின் போராட்ட உணர்வாலும் அரசின் உறுதித்தன்மையாலும் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம்! #அரிட்டாபட்டி #Tungsten https://t.co/e8CIDz6sRu

Environment & Climate
𝕏 X
1 yr ago
4062
276
137,748 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Environment & Climate

மக்கள் சக்தியும் ஜனநாயகக் குரல்களும் வென்றே தீரும் என்பதற்கு அடையாளமாக விளங்கும் #அரிட்டாபட்டி உள்ளிட்ட மதுரை மாவட்ட மக்களின் போராட்ட வெற்றி...

மக்கள் சக்தியும் ஜனநாயகக் குரல்களும் வென்றே தீரும் என்பதற்கு அடையாளமாக விளங்கும் #அரிட்டாபட்டி உள்ளிட்ட மதுரை மாவட்ட மக்களின் போராட்ட வெற்றி விழாவில் பங்கேற்று, #Tungsten சுரங்கத்திற்கு எதிராகப் போராடிய அனைவருக்கும் நன்றி கூறினேன்! கட்டமைக்கப்படும் பொய்கள் எனும் காரிருளால், உண்மை எனும் வெளிச்சத்தை ஒருபோதும் மறைக்க முடியாது! என்றும் மக்கள் பக்கம் நிற்பதே நம் கடமை!

Environment & Climate
𝕏 X
1 yr ago
2437
208
107,249 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Governance & Administration

This #76thRepublicDay, let us cherish the foundation of our Constitution that ensures justice, equality, and dignity for all. May this day remind...

This #76thRepublicDay, let us cherish the foundation of our Constitution that ensures justice, equality, and dignity for all. May this day remind us of our shared duty to create a progressive, inclusive, and compassionate #INDIA. Wishing everyone a #RepublicDay filled with hope and purpose.

Governance & Administration
𝕏 X
1 yr ago
3288
86
57,065 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

அரசியல் - பொருளாதார - சமூக - பண்பாட்டுப் படையெடுப்பாக அனைத்துத் தளங்களிலும் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கிறது பா.ஜ.க! அரண் எனக் காத்து...

அரசியல் - பொருளாதார - சமூக - பண்பாட்டுப் படையெடுப்பாக அனைத்துத் தளங்களிலும் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கிறது பா.ஜ.க! அரண் எனக் காத்து நிற்கிறது திராவிடம்! மொழிப்போர் இன்னும் முடிந்துவிடவில்லை! ஆரியப் படைகடந்த அருந்தமிழுணர்வும் இங்கு மங்கிவிடவில்லை! வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் என்றோம் அன்று! இன்று சொல்கிறேன்… தமிழும் வாழும்! நாமும் வீழ மாட்டோம்! #மொழிப்போர்த்_தியாகிகள்_வீரவணக்க_நாள்

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2507
131
50,982 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

#Live: மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/3zYCWBhLLa

#Live: மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/3zYCWBhLLa

Culture & Heritage
𝕏 X
1 yr ago
906
59
28,547 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Environment & Climate

உங்கள் அன்பை ஏற்க நாளை #அரிட்டாபட்டி-க்கு வருகிறேன்! #Tungsten https://t.co/OV1db5dXGc

உங்கள் அன்பை ஏற்க நாளை #அரிட்டாபட்டி-க்கு வருகிறேன்! #Tungsten https://t.co/OV1db5dXGc

Environment & Climate
𝕏 X
1 yr ago
4152
270
101,964 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள் நடராசன் - தாளமுத்து ஆகியோரின்...

ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள் நடராசன் - தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்தேன். அதுமட்டுமல்ல, சகோதரர் @ThirumaOfficial அவர்களின் கோரிக்கையினை ஏற்று, எழும்பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகையில் அவர்தம் திருவுருவச் சிலைகளையும் நிறுவிடுவோம்! தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது! மொழிப்போர்த் தியாகிகளுக்கு எம் வீரவணக்கம்! #தமிழ்_வெல்லும்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2816
146
53,524 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Party & Elections

தமிழ்மொழி – தமிழினம் - தமிழ்நாடு ஆகியவற்றுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றியிருக்கும் தொண்டினை உணர்ந்து வந்துள்ள 3000 பேரை வரவேற்று...

தமிழ்மொழி – தமிழினம் - தமிழ்நாடு ஆகியவற்றுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றியிருக்கும் தொண்டினை உணர்ந்து வந்துள்ள 3000 பேரை வரவேற்று வாழ்த்தினேன். என்றும் திராவிடமே வெல்லும்! இதனை வரலாறு சொல்லிக் கொண்டே இருக்கும்! https://t.co/a6dDXqOXTc

Party & Elections
𝕏 X
1 yr ago
2696
192
61,065 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Federalism & Centre–State Relations

நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம்...

நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது! இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4893
677
505,617 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Culture & Heritage

பார் போற்றும் அறிஞர்களே பாராட்டுகிறார்கள் நம் #DravidianModel அரசின் முயற்சிகளை... #TheNewIronAge #AntiquityOfIron #இரும்பின்தொன்மை...

பார் போற்றும் அறிஞர்களே பாராட்டுகிறார்கள் நம் #DravidianModel அரசின் முயற்சிகளை... #TheNewIronAge #AntiquityOfIron #இரும்பின்தொன்மை https://t.co/GUEe4pltSZ

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2845
104
60,435 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Culture & Heritage

இரும்பின் அறிமுகம் மனித நாகரிகத்தின் மிக முக்கியத் தொழில்நுட்பம் ஆகும்! காட்டினை நாடாக்கவும், வேளாண் வளர்ச்சி பெருகவும், சமூக உருவாக்கத்துக்கும்...

இரும்பின் அறிமுகம் மனித நாகரிகத்தின் மிக முக்கியத் தொழில்நுட்பம் ஆகும்! காட்டினை நாடாக்கவும், வேளாண் வளர்ச்சி பெருகவும், சமூக உருவாக்கத்துக்கும் அடிப்படையாய் அமைந்தது இரும்பு! “இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த தோய்மடல் சில்நீர் போல” என நற்றிணை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் யாவும் குறிப்பிடும் இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகள் பழமையானது! அதன் காலம் தமிழ் நிலத்தில் இருந்தே தொடங்கியது எனும் ஆய்வுப் பிரகடனத்தை மட்டற்ற மகிழ்ச்சியோடு உலகுக்கு அறிவித்தேன்! #TheNewIronAge

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2712
111
72,171 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Culture & Heritage

#StatueOfWisdom வெள்ளி விழா கொண்டாடும் வேளையில் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் புனரமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தேன்! https://t.co/ef82kuTU2L

#StatueOfWisdom வெள்ளி விழா கொண்டாடும் வேளையில் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் புனரமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தேன்! https://t.co/ef82kuTU2L

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1838
73
41,660 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Culture & Heritage

With immense pride and unmatched satisfaction, I have declared to the world: “The Iron Age began on Tamil soil!” Based on results from...

With immense pride and unmatched satisfaction, I have declared to the world: “The Iron Age began on Tamil soil!” Based on results from world-renowned institutions, the use of iron in Tamil Nadu dates back to the beginning of 4th millennium B.C.E., establishing that iron usage was prominent in South India over 5,300 years ago. What was written in our ancient literature is now becoming scientifically proven history, thanks to the meticulous efforts of our #DravidianModel Government. The history of the Indian subcontinent can no longer overlook Tamil Nadu. In fact, it must begin here! #TheNewIronAge (1/3)

Culture & Heritage
𝕏 X
1 yr ago
11807
460
1,372,508 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Culture & Heritage

#TheNewIronAge (2/3) https://t.co/ECLbaC7l0q

#TheNewIronAge (2/3) https://t.co/ECLbaC7l0q

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1418
18
84,318 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41