DMKSocial

The Feed, page 81

Showing 1,601–1,620 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Agriculture & Farmer Welfare

உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான அய்யா நாராயணசாமி நாயுடு அவர்களது நூற்றாண்டில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம்! அவரது...

உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான அய்யா நாராயணசாமி நாயுடு அவர்களது நூற்றாண்டில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம்! அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், 🌾 துடியலூர் - கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி இரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் 🌾 அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறேன். அய்யா நாராயணசாமி நாயுடு அவர்களின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்போம்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
1452
67
32,538 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Feb
Environment & Climate

Highlights from #TNClimateSummit 3.0 as Tamil Nadu drives awareness and action on #CimateChange. Watch the glimpses. https://t.co/Q2dAJV1pAz

Highlights from #TNClimateSummit 3.0 as Tamil Nadu drives awareness and action on #CimateChange. Watch the glimpses. https://t.co/Q2dAJV1pAz

Environment & Climate
𝕏 X
1 yr ago
1674
73
35,784 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Feb
Health

தமிழ்நாட்டின் பெருமையான மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிதாக 72 அவசரகால ஊர்திகள், 31 அமரர் ஊர்திகள், 36 தாய்சேய் நல ஊர்திகள்...

தமிழ்நாட்டின் பெருமையான மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிதாக 72 அவசரகால ஊர்திகள், 31 அமரர் ஊர்திகள், 36 தாய்சேய் நல ஊர்திகள் முதலிய 147 இலவச ஊர்திகளின் சேவையைத் தொடங்கி வைத்தேன்! https://t.co/SlSi6zi6wf

Health
𝕏 X
1 yr ago
2777
121
40,173 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Feb
Culture & Heritage

தன்னுடைய மொழி ஆளுமையால் இனமான உணர்வும் - அறிவும் ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞரின் நூல்கள் #கலைஞர்கருவூலம் என உங்களுக்காக: https://t.co/9PiPsbixhy...

தன்னுடைய மொழி ஆளுமையால் இனமான உணர்வும் - அறிவும் ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞரின் நூல்கள் #கலைஞர்கருவூலம் என உங்களுக்காக: https://t.co/9PiPsbixhy வாளும் கேடயமுமாகக் கலைஞரின் சிந்தனைகளைப் பயன்படுத்தி வெற்றி காண்போம்! #கலைஞர்100 @ptrmadurai https://t.co/EaMJ5m4hNO

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1928
86
54,111 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Feb
Environment & Climate

Tamil Nadu is setting the benchmark in Climate Action! #TNClimateSummit 3.0 focuses on awareness, innovation, and sustainability....

Tamil Nadu is setting the benchmark in Climate Action! #TNClimateSummit 3.0 focuses on awareness, innovation, and sustainability. https://t.co/UKHvMpgu82

Environment & Climate
𝕏 X
1 yr ago
2002
68
33,159 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Feb
Culture & Heritage

ஆண்டவன் பெயரால் அரசியல் செய்வோரிடையே, அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! சிறப்புறப் பணியாற்றிடும் மாண்புமிகு @PKSekarbabu மற்றும்...

ஆண்டவன் பெயரால் அரசியல் செய்வோரிடையே, அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! சிறப்புறப் பணியாற்றிடும் மாண்புமிகு @PKSekarbabu மற்றும் @tnhrcedept-ஐ வாழ்த்துகிறேன்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2250
202
95,967 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Feb
Culture & Heritage

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது: “எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப்...

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது: “எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.” தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்! நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்! #RememberingAnna

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3762
206
68,626 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Education

#Live: BSG #DiamondJubileeJamboree2025 நிறைவுவிழாவில் சிறப்புரை https://t.co/XmKP6NcH3W

#Live: BSG #DiamondJubileeJamboree2025 நிறைவுவிழாவில் சிறப்புரை https://t.co/XmKP6NcH3W

Education
𝕏 X
1 yr ago
647
15
24,935 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Party & Elections

2026 வெற்றி ஈரோட்டில் இருந்து தொடங்கட்டும்! வாக்களிப்பீர் உதயசூரியன்! #ErodeEastByElection #LetterToBrethren https://t.co/YD0zVNYSl0

2026 வெற்றி ஈரோட்டில் இருந்து தொடங்கட்டும்! வாக்களிப்பீர் உதயசூரியன்! #ErodeEastByElection #LetterToBrethren https://t.co/YD0zVNYSl0

Party & Elections
𝕏 X
1 yr ago
2327
189
75,048 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Culture & Heritage

#திருச்சி வந்தடைந்ததும், கடந்த ஆண்டு நான் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த, 🔹பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், 🔹நீதிக்கட்சியின் வைரத்தூண்...

#திருச்சி வந்தடைந்ததும், கடந்த ஆண்டு நான் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த, 🔹பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், 🔹நீதிக்கட்சியின் வைரத்தூண் ஏ.டி.பன்னீர்செல்வம், 🔹ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரது மணிமண்டபங்களில் மரியாதை செலுத்தி, ஆய்வு மேற்கொண்டேன். மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படங்களை / ஓவியங்களை வைத்திடவும், வெளியே உள்ள புதர்களை நீக்கி அங்கே பூச்செடிகளை நட்டு உரிய முறையில் பராமரித்திடவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2126
96
46,670 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Culture & Heritage

Tamil Nadu is waiting to award $1 million to the brilliant mind(s) that decipher the #IndusScript. @nytimes #IndusValleyCivilisation...

Tamil Nadu is waiting to award $1 million to the brilliant mind(s) that decipher the #IndusScript. @nytimes #IndusValleyCivilisation https://t.co/QsjBc1onYH

Culture & Heritage
𝕏 X
1 yr ago
636
33
27,640 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Education

Eagerly looking forward to this evening! A grand gathering of over 20,000 scouts & guides from four countries and various states of India at...

Eagerly looking forward to this evening! A grand gathering of over 20,000 scouts & guides from four countries and various states of India at the valedictory function of #DiamondJubileeJamboree2025. @Anbil_Mahesh https://t.co/rq0SUUDWBs

Education
𝕏 X
1 yr ago
2151
70
71,675 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Environment & Climate

On this #WorldWetlandsDay, I am extremely delighted to share the designation of two more Ramsar sites, Sakkarakottai and Therthangal Bird...

On this #WorldWetlandsDay, I am extremely delighted to share the designation of two more Ramsar sites, Sakkarakottai and Therthangal Bird Sanctuaries in Ramanathapuram District, increasing the number of #Ramsar sites in Tamil Nadu to 20, the highest in the country, with 19 sites designated subsequent to the launch of the Tamil Nadu #WetlandsMission in 2021. Our #DravidianModel Government remains committed to conserving wetlands and will continue to take proactive steps to protect our rich natural heritage. @tnforestdept

Environment & Climate
𝕏 X
1 yr ago
1215
44
42,464 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Culture & Heritage

தலைசிறந்த காந்தியவாதியும் விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான ஓமந்தூரார் அவர்களின் பிறந்தநாள் இன்று! ஆலய பிரவேசச்...

தலைசிறந்த காந்தியவாதியும் விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான ஓமந்தூரார் அவர்களின் பிறந்தநாள் இன்று! ஆலய பிரவேசச் சட்டம், ஆதி திராவிடர் நலனுக்கெனத் தனித்துறை, ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம், இனாம் ஒழிப்புச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் எனக் குறுகிய காலத்தில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம்… பொதுவாழ்வில் நேர்மை, உழவர்கள் மீது பெரும் அக்கறை என வாழ்ந்த அவருக்கு என் புகழஞ்சலிகள்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1533
41
33,852 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Federalism & Centre–State Relations

ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை...

ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் - இரயில்வே திட்டங்கள் - கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்? தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா? ஒன்றிய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது. வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? #BudgetBetrayal #Budget2025

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3856
300
163,116 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jan
Urban Development

வளரும் #வடசென்னை! https://t.co/7fV68B4eVu

வளரும் #வடசென்னை! https://t.co/7fV68B4eVu

Urban Development
𝕏 X
1 yr ago
2293
123
36,157 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jan
Culture & Heritage

"There are many causes that I am prepared to die for but no causes that I am prepared to kill for." "Non-violence is the first article of my...

"There are many causes that I am prepared to die for but no causes that I am prepared to kill for." "Non-violence is the first article of my faith. It is also the last article of my creed." - #MahatmaGandhi #MartyrsDay https://t.co/XFCSQAUZIj

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2442
127
48,752 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Federalism & Centre–State Relations

During today's DMK MPs’ meet, we adopted key resolutions, ahead of the upcoming parliamentary session in New Delhi 🔹 Frame a Code of Conduct for...

During today's DMK MPs’ meet, we adopted key resolutions, ahead of the upcoming parliamentary session in New Delhi 🔹 Frame a Code of Conduct for Governors & time limit for approving state bills and files. 🔹 Urge the Union Government to recognise Tamil Land’s 5,370-year-old #IronAge history. 🔹 Protest against #UGC draft regulations that threaten federalism & state education rights. 🔹 Condemn the Union BJP Government's attempt to amend the #Waqf Act, affecting minorities. 🔹 Demand allocations for Tamil Nadu in the budget, development projects, disaster relief, and railway schemes. Our MPs will strongly raise these issues!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1932
115
57,184 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Governance & Administration

கைத்தறித் துறை சார்பில் எழும்பூர் Co-Optex வளாகத்தில் 227 கோடி ரூபாயில் Unity Mall அமைக்க அடிக்கல் #TNUHDB சார்பில் 2,404 புதிய...

கைத்தறித் துறை சார்பில் எழும்பூர் Co-Optex வளாகத்தில் 227 கோடி ரூபாயில் Unity Mall அமைக்க அடிக்கல் #TNUHDB சார்பில் 2,404 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் @tnhrcedept சார்பில் 2,500 திருக்கோயில்களின் திருப்பணிகளை மேற்கொள்ள 62.50 கோடி ரூபாய் வழங்குதல் வருவாய்த் துறையின் புதிய கட்டடங்கள் திறப்பு திருநெல்வேலி மாவட்டம் கூடுதாழையில் புதிய மீன் இறங்கு தளம் அமைக்க அடிக்கல் பால்வளம், மீன்வளத் துறையில் 11 முடிவுற்ற பணிகள் திறப்பு என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு...

Governance & Administration
𝕏 X
1 yr ago
1707
79
27,216 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Party & Elections

2026 வெற்றிக்கு அச்சாரமாக விழுப்புரம் மக்கள் அளித்த வரவேற்பின் எழுச்சியோடு, பிப்ரவரி 6,7 தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன்......

2026 வெற்றிக்கு அச்சாரமாக விழுப்புரம் மக்கள் அளித்த வரவேற்பின் எழுச்சியோடு, பிப்ரவரி 6,7 தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன்... #LetterToBrethren https://t.co/awBgu6xw5m

Party & Elections
𝕏 X
1 yr ago
1704
130
39,406 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41