DMKSocial

The Feed, page 78

Showing 1,541–1,560 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Health

#Live: முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைத்துச் சிறப்புரை https://t.co/WshRbXGFUv

#Live: முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைத்துச் சிறப்புரை https://t.co/WshRbXGFUv

Health
𝕏 X
1 yr ago
1331
114
69,397 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Law & Order / Justice

வழக்கறிஞர் அருள்மொழி அவர்களது தெளிவான உரை! https://t.co/xSZKfJvm1S

வழக்கறிஞர் அருள்மொழி அவர்களது தெளிவான உரை! https://t.co/xSZKfJvm1S

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
6832
232
380,120 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Law & Order / Justice

"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" – பேரறிஞர் அண்ணா! The Advocates Amendment Bill 2025 is a direct assault on the autonomy of...

"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" – பேரறிஞர் அண்ணா! The Advocates Amendment Bill 2025 is a direct assault on the autonomy of the legal profession. Since 2014, the BJP government has been systematically undermining the independence of the Judiciary—first by trying to hijack judicial appointments through the NJAC, then by ignoring the collegium's recommendations for judicial appointments and transfers. Now, by seeking control over Bar Councils, it aims to weaken judicial independence by eroding the autonomy of the legal profession. The BJP’s aversion to “Tamil” is evident in this Bill, as it wants to rename the Bar Council of Tamil Nadu & Puducherry as the Bar Council of Madras. Tamil Nadu is not just a name; it is our identity! Though spontaneous protests and strong opposition to the Draft Bill forced the Union government to withdraw it, the rider that it will be reconsidered and processed afresh is condemnable. The DMK demands the total withdrawal of this Bill and appeals to the Union Government to respect the autonomy of the legal profession! #AdvocatesAmendmentsBill2025

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
2882
98
130,015 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Federalism & Centre–State Relations

வரி தர மாட்டோம்னு சொல்ல ஒரு நொடி போதும்! #CuddaloreVisit https://t.co/o4jD8R3fpe

வரி தர மாட்டோம்னு சொல்ல ஒரு நொடி போதும்! #CuddaloreVisit https://t.co/o4jD8R3fpe

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4674
466
108,198 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Education

ஒரு இலட்சம் பேருக்கு மேல் கலந்துகொண்ட தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு! 👨‍👩‍👧‍👦பெற்றோர்கள்தான்- நமது முதல் ஆசிரியர்கள்👩‍🏫!...

ஒரு இலட்சம் பேருக்கு மேல் கலந்துகொண்ட தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு! 👨‍👩‍👧‍👦பெற்றோர்கள்தான்- நமது முதல் ஆசிரியர்கள்👩‍🏫! 👨‍🏫ஆசிரியர்கள்தான்- நமது இரண்டாவது பெற்றோர்👨‍👩‍👧‍👦! @Anbil_Mahesh #எங்கள்கல்விஎங்கள்உரிமை https://t.co/TttiehtUBG

Education
𝕏 X
1 yr ago
2441
184
62,529 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Federalism & Centre–State Relations

பொறாமை பிடித்த ஒன்றிய அரசு... #CuddaloreVisit https://t.co/JHDnnWdVph

பொறாமை பிடித்த ஒன்றிய அரசு... #CuddaloreVisit https://t.co/JHDnnWdVph

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3260
249
51,709 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Education

#Live: 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழாவில் சிறப்புரை https://t.co/u7TtkcFdkd

#Live: 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழாவில் சிறப்புரை https://t.co/u7TtkcFdkd

Education
𝕏 X
1 yr ago
829
43
43,713 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Federalism & Centre–State Relations

தேன் கூட்டுல கல் எறிய வேண்டாம்! #CuddaloreVisit https://t.co/YTEXRzf17q

தேன் கூட்டுல கல் எறிய வேண்டாம்! #CuddaloreVisit https://t.co/YTEXRzf17q

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3323
247
56,391 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Governance & Administration

வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்! நலத்திட்ட உதவிகளோடு, முத்தான பத்து புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளேன். நீதிக்கட்சியின் முதல்...

வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்! நலத்திட்ட உதவிகளோடு, முத்தான பத்து புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளேன். நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சரைத் தந்த மண்ணிலிருந்து, அநீதியின் ஒட்டுமொத்த உருவமாகத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசின் அட்டூழியங்களை மக்கள் முன் பட்டியலிட்டேன்! #CuddaloreVisit

Governance & Administration
𝕏 X
1 yr ago
3293
184
65,178 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Welfare Schemes

#Live: கடலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை https://t.co/wgWyG0Mpri

#Live: கடலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை https://t.co/wgWyG0Mpri

Welfare Schemes
𝕏 X
1 yr ago
940
60
59,358 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Transport & Infrastructure

சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள்...

சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!

Transport & Infrastructure
𝕏 X
1 yr ago
10906
532
869,042 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Governance & Administration

சாதனைகள் கொடுக்கும் ஊக்கத்தோடு உங்களைச் சந்திக்க கடலூர் வருகிறேன்! #CuddaloreVisit https://t.co/klcZke9hsr

சாதனைகள் கொடுக்கும் ஊக்கத்தோடு உங்களைச் சந்திக்க கடலூர் வருகிறேன்! #CuddaloreVisit https://t.co/klcZke9hsr

Governance & Administration
𝕏 X
1 yr ago
2170
545
89,748 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Culture & Heritage

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும்...

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! #தமிழ்_வாழ்க! #InternationalMotherLanguageDay

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3968
681
139,317 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Governance & Administration

உலகை முன்னோக்கிச் செலுத்தும் சிந்தனைகளை – திட்டங்களைத் தமிழ்நாடு பயனுறக் கொண்டுவரும் அறிஞர் பெருமக்களுடன் நமது நிதிநிலை தயாரிப்புக்கான ஆலோசனை!...

உலகை முன்னோக்கிச் செலுத்தும் சிந்தனைகளை – திட்டங்களைத் தமிழ்நாடு பயனுறக் கொண்டுவரும் அறிஞர் பெருமக்களுடன் நமது நிதிநிலை தயாரிப்புக்கான ஆலோசனை! இலக்கை நோக்கிய நமது பயணத்தின் வெற்றிக்குத் துணையாகட்டும் இந்த அறிவொளி! https://t.co/LXGUHhmSya

Governance & Administration
𝕏 X
1 yr ago
1504
123
95,152 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Culture & Heritage

சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்! தமிழே அறம்! தமிழே அரண்! #உலகத்_தாய்மொழி_நாள் #InternationalMotherLanguageDay https://t.co/EfrJIgHCiG

சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்! தமிழே அறம்! தமிழே அரண்! #உலகத்_தாய்மொழி_நாள் #InternationalMotherLanguageDay https://t.co/EfrJIgHCiG

Culture & Heritage
𝕏 X
1 yr ago
8821
553
181,045 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Transport & Infrastructure

நமது #DravidianModel-இல் இதுவரை, 🛣️ 16,421 KM - மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய & இதர சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன 🌉 >2000 பாலங்கள் -...

நமது #DravidianModel-இல் இதுவரை, 🛣️ 16,421 KM - மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய & இதர சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன 🌉 >2000 பாலங்கள் - சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன 👷 2,130 KM முக்கியச் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன 🚏 >5000 KM ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன இதன் தொடர்ச்சியாக, செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட செய்யூர் - வந்தவாசி - போளூர் சாலை ஆகியவை 109 KM நீளத்திற்கு 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, சாலைப் பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது! இதில், 3️⃣ ஊர்களுக்கு புறவழிச்சாலை, மழைநீர் வடிகால்கள் 5️⃣ உயர்மட்டப் பாலங்கள் 1️⃣4️⃣ சிறுபாலங்கள் 2️⃣2️⃣5️⃣ குறும் பாலங்கள் ➕ தெருவிளக்குகள், CCTV, பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் 🌳 47,700 மரக்கன்றுகள் 7️⃣ ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணிகள் உள்ளடங்கும்! 💵இதன் மதிப்பு 1141.23 கோடி ரூபாய்!

Transport & Infrastructure
𝕏 X
1 yr ago
1965
170
52,625 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Education

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே… #NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு...

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே… #NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான #SamagraShiksha நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்? தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா? இருவேறு திட்டங்களுக்கு முடிச்சுப் போட்டு கல்விக்கான நிதியை முடக்குவது அறமா? இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்! #SaveTNRights

Education
𝕏 X
1 yr ago
4035
469
163,401 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Welfare Schemes

வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு - குடும்பத்தோடு கலந்துவிட்ட உணர்வு! எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி உறவாகிறது #DravidianModel!...

வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு - குடும்பத்தோடு கலந்துவிட்ட உணர்வு! எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி உறவாகிறது #DravidianModel! https://t.co/jtpAT0CiUL

Welfare Schemes
𝕏 X
1 yr ago
2463
214
46,921 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Culture & Heritage

இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!...

இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல் அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில் உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ? - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். #StopHindiImposition

Culture & Heritage
𝕏 X
1 yr ago
4591
531
413,633 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Culture & Heritage

தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் - பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே...

தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் - பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா. அவர்களின் பிறந்தநாள் இன்று! மண்ணிலும் தீயிலும் மறைந்துபோகவிருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்த அவரது செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும்! #தமிழிலக்கிய_மறுமலர்ச்சி_நாள்

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1392
83
26,689 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41