DMKSocial

The Feed, page 77

Showing 1,521–1,540 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Social Justice & Reservation

Thank you Hon'ble Tejashwi Yadav for your wishes. Our bond for social justice remains strong.

Thank you Hon'ble Tejashwi Yadav for your wishes. Our bond for social justice remains strong.

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
8899
93
370,186 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Federalism & Centre–State Relations

#FairDelimitationForTN https://t.co/ml8ACB9gID

#FairDelimitationForTN https://t.co/ml8ACB9gID

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3451
228
124,021 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Federalism & Centre–State Relations

1971-இல் கோவையில் நடைபெற்ற தி.மு.கழக மாணவர் மாநாட்டில் 18 வயது இளைஞனாக இந்தித் திணிப்புக்கு எதிராக முழங்கிய அதேவேகத்துடன் சூளுரைக்கிறேன்… ஆதிக்க...

1971-இல் கோவையில் நடைபெற்ற தி.மு.கழக மாணவர் மாநாட்டில் 18 வயது இளைஞனாக இந்தித் திணிப்புக்கு எதிராக முழங்கிய அதேவேகத்துடன் சூளுரைக்கிறேன்… ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன்! தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவேன்! #தமிழ்_வாழ்க! #StopHindiImposition #LetterToBrethren #FairDelimitationForTN

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2503
217
102,662 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Party & Elections

நாம் தொடங்கியுள்ள உரிமைப்போரில் வெற்றிதான் வரும் என்ற நம்பிக்கையை என் பிறந்தநாள் வாழ்த்தாக வழங்கிய தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் -...

நாம் தொடங்கியுள்ள உரிமைப்போரில் வெற்றிதான் வரும் என்ற நம்பிக்கையை என் பிறந்தநாள் வாழ்த்தாக வழங்கிய தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும் - நான் உழைக்க ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் உடன்பிறப்புகளுக்கும் நன்றி! நன்றி! நன்றி! #FairDelimitationForTN https://t.co/S2XOlXqcxg

Party & Elections
𝕏 X
1 yr ago
3451
341
124,855 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Social Justice & Reservation

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட, “உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்” என நேற்று அறிவித்தேன்! இன்று,...

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட, “உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்” என நேற்று அறிவித்தேன்! இன்று, மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, “நன்றி” என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
3481
233
143,182 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Education

BJP leaders advocating Hindi insist, “You must know Hindi to buy tea, pani puri, or use toilets in North India.” In the Age of AI, forcing any...

BJP leaders advocating Hindi insist, “You must know Hindi to buy tea, pani puri, or use toilets in North India.” In the Age of AI, forcing any language as a third language in schools is unnecessary. Advanced translation technology already removes language barriers instantly. Students should not be burdened with extra languages. They should focus on mastering their mother tongue and English while gaining expertise in science and technology. If needed, they can learn any language later. True progress lies in innovation, not linguistic imposition. #தமிழ்_வாழ்க! #LetterToBrethren #StopHindiImposition

Education
𝕏 X
1 yr ago
8984
1121
545,678 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Federalism & Centre–State Relations

ஒரே இலக்கு! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #FairDelimitationForTN https://t.co/zQ1hMIHGzo

ஒரே இலக்கு! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #FairDelimitationForTN https://t.co/zQ1hMIHGzo

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
9016
1693
556,375 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Health

வடசென்னை மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனையாக காலாகாலத்துக்கும் செயல்படவுள்ளது கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை! அதுவும் என் பிறந்தநாளையொட்டி...

வடசென்னை மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனையாக காலாகாலத்துக்கும் செயல்படவுள்ளது கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை! அதுவும் என் பிறந்தநாளையொட்டி இதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு. மருத்துவர்களும், செவிலியர்களும் மக்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்! பொதுமக்கள் இது உங்கள் மருத்துவமனை என உணர்ந்து தூய்மையைப் பேணுங்கள் என வேண்டிக்கொள்கிறேன்.

Health
𝕏 X
1 yr ago
2367
106
66,376 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Culture & Heritage

தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி IAS ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழ்நாட்டையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய...

தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி IAS ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழ்நாட்டையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன். 1812-இல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாகத் தந்தார்! அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
5046
173
109,008 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Culture & Heritage

My dear sisters and brothers from other states, Ever wondered how many Indian languages Hindi has swallowed? Bhojpuri, Maithili, Awadhi, Braj,...

My dear sisters and brothers from other states, Ever wondered how many Indian languages Hindi has swallowed? Bhojpuri, Maithili, Awadhi, Braj, Bundeli, Garhwali, Kumaoni, Magahi, Marwari, Malvi, Chhattisgarhi, Santhali, Angika, Ho, Kharia, Khortha, Kurmali, Kurukh, Mundari and many more are now gasping for survival. The push for a monolithic Hindi identity is what kills ancient mother tongues. UP and Bihar were never just "Hindi heartlands." Their real languages are now relics of the past. Tamil Nadu resists because we know where this ends. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன! #தமிழ்_வாழ்க #LetterToBrethren #StopHindiImposition #SaveIndianLanguages

Culture & Heritage
𝕏 X
1 yr ago
22705
5078
4,825,116 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Industry & Investment

#BullishonTN

#BullishonTN

Industry & Investment
𝕏 X
1 yr ago
3384
120
117,023 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Health

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பில் இன்று 2,642 மருத்துவப் பணியாளர்கள் இணைந்துள்ளனர்! கடைக்கோடி மனிதருக்கும் சேவையாற்றும் நீங்கள், உங்களிடம்...

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பில் இன்று 2,642 மருத்துவப் பணியாளர்கள் இணைந்துள்ளனர்! கடைக்கோடி மனிதருக்கும் சேவையாற்றும் நீங்கள், உங்களிடம் மருத்துவச் சிகிச்சைக்கு வருபவர்களை, உங்கள் இல்லங்களில் ஒருவர்போல் பரிவுடன் கவனித்துக்கொள்ள வேண்டுகிறேன்! https://t.co/vUw1i2yDFz

Health
𝕏 X
1 yr ago
2790
122
80,735 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Industry & Investment

Tamil Nadu – The Undisputed Leader in Non-Leather Footwear Manufacturing! With a ₹5,000 Cr investment & 50,000 jobs, the MoU with Evervan Kothari...

Tamil Nadu – The Undisputed Leader in Non-Leather Footwear Manufacturing! With a ₹5,000 Cr investment & 50,000 jobs, the MoU with Evervan Kothari Footwear Ltd strengthens our dominance! Karur & Perambalur are set to thrive with more jobs, more growth, and a bigger leap for TN’s sustainable manufacturing revolution! @TRBRajaa #BullishOnTN #InvestInTN

Industry & Investment
𝕏 X
1 yr ago
3054
97
102,165 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Federalism & Centre–State Relations

"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி...

"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்! தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்! #தமிழ்_வாழ்க! #StopHindiImposition #LetterToBrethren

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
8633
750
384,885 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Industry & Investment

Chennai takes Control: Proud to have inaugurated the world-class CtrlS Chennai Datacenter Park today! With a ₹4,000 Cr direct investment, this...

Chennai takes Control: Proud to have inaugurated the world-class CtrlS Chennai Datacenter Park today! With a ₹4,000 Cr direct investment, this AI-ready facility in #Ambattur is: ✅ 72 MW IT Load ✅ Earthquake-resistant (7.5) & Flood-proof ✅ 230kV GIS Substation (120 MW Power) ✅ Carrier-neutral with top-tier security ✅ Creating 500 direct & 9,000 indirect jobs A massive leap for Chennai’s digital economy & employment! #NammaDatacenter

Industry & Investment
𝕏 X
1 yr ago
2723
89
94,586 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Sports

தமிழ்ப் பரம்பரைக்கு என்றைக்கும் வெற்றிதான்! கோபாலபுரம் #கலைஞர்_நூற்றாண்டு_குத்துச்சண்டை_அகாடமி! https://t.co/5ykIntn08N

தமிழ்ப் பரம்பரைக்கு என்றைக்கும் வெற்றிதான்! கோபாலபுரம் #கலைஞர்_நூற்றாண்டு_குத்துச்சண்டை_அகாடமி! https://t.co/5ykIntn08N

Sports
𝕏 X
1 yr ago
2644
126
66,986 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Federalism & Centre–State Relations

Delimitation isn’t just about Tamil Nadu—it affects all of South India. A democratic process should not penalise states that have successfully...

Delimitation isn’t just about Tamil Nadu—it affects all of South India. A democratic process should not penalise states that have successfully managed population growth, led in development, and made significant contributions to national progress. We need a fair, transparent, and equitable approach that upholds true federalism. #FairDelimitationForTN

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
10029
1020
990,546 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை...

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்? ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை! கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன். நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்! #FairDelimitationForTN

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
7119
3173
536,422 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Culture & Heritage

உயிரைக் கொடுத்து, தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளமே…! “இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” என்று சொல்லும் வலிமை மிக்கவர்களே…...

உயிரைக் கொடுத்து, தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளமே…! “இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” என்று சொல்லும் வலிமை மிக்கவர்களே… “ஒன்றிய அரசு தரலைன்னா என்ன, நான் தருகிறேன்” என நெகிழ வைத்த நன்மகள் நன்முகையின் உணர்வுதான், நம் தமிழ்நாட்டின் உணர்வு! இந்த உணர்வு உரமான வரலாற்றை இளம்தலைமுறையினரும் அறிந்துகொள்ளத் தொடர்ந்து எழுதவிருக்கிறேன்… #தமிழ்_வாழ்க! #StopHindiImposition #LetterToBrethren

Culture & Heritage
𝕏 X
1 yr ago
4152
811
110,089 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Health

எல்லோருக்கும் உயர்தர மருத்துவம் என்ற இலக்கில், 🩺 மக்களைத் தேடி மருத்துவம், 🚑 இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, ♥️இதயம் காப்போம்,...

எல்லோருக்கும் உயர்தர மருத்துவம் என்ற இலக்கில், 🩺 மக்களைத் தேடி மருத்துவம், 🚑 இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, ♥️இதயம் காப்போம், 👩‍⚕️பாதம் பாதுகாப்போம் போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக, 🏥குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைத்திடவும்; B.Pharm., D.Pharm., முடித்தவர்களைத் தொழில்முனைவோர்களாக வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு முழுக்க 1000 #முதல்வர்மருந்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன! #MudhalvarMarundhagam

Health
𝕏 X
1 yr ago
3320
260
74,660 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41