DMKSocial

The Feed, page 74

Showing 1,461–1,480 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Culture & Heritage

தலைநகர் சென்னை, தெற்கே மதுரை, மேற்கில் கோவையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் இதயப்பகுதியான திருச்சியில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார்...

தலைநகர் சென்னை, தெற்கே மதுரை, மேற்கில் கோவையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் இதயப்பகுதியான திருச்சியில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்துக்கு அடிக்கல் @tnhrcedept சார்பில் ஒருகால பூசைத் திட்டத்துக்கான வைப்பு நிதி வழங்குதல் என இன்றைய நிகழ்வுகள்… @PKSekarbabu @Anbil_Mahesh

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2302
97
52,296 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Governance & Administration

2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார்...

2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் மாண்புமிகு @TThenarasu அவர்கள். கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி! யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்!

Governance & Administration
𝕏 X
1 yr ago
2696
143
115,372 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Federalism & Centre–State Relations

A historic day for Indian federalism! I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West...

A historic day for Indian federalism! I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation. The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice. Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation. This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country. Together, we will achieve #FairDelimitation!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
11964
1903
490,435 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Welfare Schemes

Thoughtful planning isn't just about solving immediate issues. It transforms society in ways we never imagined. The #CMBreakfastScheme has...

Thoughtful planning isn't just about solving immediate issues. It transforms society in ways we never imagined. The #CMBreakfastScheme has significantly reduced hospital visits and serious illnesses among children while improving attentiveness, memory, and learning outcomes. A well-nourished child performs better in school, leading to long-term social progress. Tamil Nadu has empowered women through education, leading to a reduced TFR and shrinking gender gaps. With the same visionary approach, our #DravidianModel government continues to implement strategic welfare measures that yield remarkable, far-reaching benefits.

Welfare Schemes
𝕏 X
1 yr ago
2307
96
95,565 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Culture & Heritage

I unveiled the statue of Sir #JohnMarshall, former Director-General of the ASI, at Chennai Egmore Museum Complex today on his birth anniversary....

I unveiled the statue of Sir #JohnMarshall, former Director-General of the ASI, at Chennai Egmore Museum Complex today on his birth anniversary. Sir John Marshall, who discovered and announced the #IndusValleyCivilisation to the world, opened a new chapter in Indian archaeology. His discovery dismantled the false notion that Sanskrit is the foundation of everything and led to the Dravidian hypothesis, reshaping our understanding of the ancient Indian subcontinent forever. We will continue to strengthen and advance the path he paved for uncovering the true history of our land.

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3498
271
141,316 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Mar
Environment & Climate

#TrekTamilNadu is more than just an adventure. In three months, 4,792 trekkers have explored its breathtaking trails, generating Rs. 63.43 lakh...

#TrekTamilNadu is more than just an adventure. In three months, 4,792 trekkers have explored its breathtaking trails, generating Rs. 63.43 lakh in revenue. Rs. 49.51 lakh has gone directly to the tribal youth who lead the way, making tourism meaningful for communities. The trails will reopen in April after the fire season. Tamil Nadu is ready to welcome trekkers to its enchanting natural beauty.

Environment & Climate
𝕏 X
1 yr ago
6068
162
153,319 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Mar
Governance & Administration

ஆட்சியின் மீது குறை சொல்ல முடியாதவர்கள் - உட்கட்சிப் பிரச்சினைகளைத் திசைதிருப்ப நினைத்தவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மீது...

ஆட்சியின் மீது குறை சொல்ல முடியாதவர்கள் - உட்கட்சிப் பிரச்சினைகளைத் திசைதிருப்ப நினைத்தவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்! கடந்த ஆட்சிக்காலத்தைப் போல் அல்லாமல், நடுநிலைமையோடு பேரவையை வழிநடத்திடும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, எதிர்க்கட்சியின் தீர்மானத்தைப் பேரவை நிராகரித்தது!

Governance & Administration
𝕏 X
1 yr ago
3662
284
70,195 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Mar
Culture & Heritage

சங்க காலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர் நிதி நிர்வாகத்தைக் குறுகத் தரித்த தகவல் பெட்டகம் இந்தப் புத்தகம்! https://t.co/eU06D5gcaH

சங்க காலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர் நிதி நிர்வாகத்தைக் குறுகத் தரித்த தகவல் பெட்டகம் இந்தப் புத்தகம்! https://t.co/eU06D5gcaH

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2672
112
52,553 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Governance & Administration

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? #TNBudget2025-இல் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று...

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? #TNBudget2025-இல் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்! #UngalilOruvanAnswers https://t.co/oTl0Kcypq3

Governance & Administration
𝕏 X
1 yr ago
7921
818
522,321 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Agriculture & Farmer Welfare

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், 💵வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 🏢முதலமைச்சரின்...

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், 💵வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 🏢முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள், 🚜புதிய தொழில்நுட்பங்கள், 🌾சிறு குறு விவசாயிகள் நலன், 🧑‍🌾மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம், 🌾டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம், 🌾வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று #TNAgriBudget2025 வெளியிடப்பட்டுள்ளது. மாண்புமிகு @MRKPanneer மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
2207
151
96,177 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Governance & Administration

👩 மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள் 💪 ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம் 👩‍💻 இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம் 🏭...

👩 மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள் 💪 ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம் 👩‍💻 இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம் 🏭 தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள் 🏙️ புதிய நகரம் 🛫 புதிய விமான நிலையம் 💧 புதிய நீர்த்தேக்கம் 🚆 அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன! ‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது #TNBudget2025! மாண்புமிகு @TThenarasu மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்!

Governance & Administration
𝕏 X
1 yr ago
5032
528
317,821 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Culture & Heritage

இலண்டன் மாநகரில் #Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி @ilaiyaraaja அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி...

இலண்டன் மாநகரில் #Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி @ilaiyaraaja அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
8893
338
397,346 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Governance & Administration

The Economic Survey of Tamil Nadu 2024-25 reaffirms the state’s leadership in economic and social progress, outpacing India and other states....

The Economic Survey of Tamil Nadu 2024-25 reaffirms the state’s leadership in economic and social progress, outpacing India and other states. With a GSDP of ₹27.22 lakh crore, Tamil Nadu contributes 9.21% of India’s GDP despite having just 6% of the population. The per capita income (₹2.78 lakh) remains 1.6 times the national average, reflecting broad-based prosperity. As India’s manufacturing powerhouse, Tamil Nadu leads in automobiles, textiles, and leather, has the second highest MSMEs (35.56 lakh enterprises), and disburses the most agricultural credit. It ranks #1 in the Social Progress Index, SDG Index, and Climate Action while achieving India’s lowest poverty rate (1.43%). With a vision to become a 1 trillion USD economy by 2030, Tamil Nadu is not just growing, it is leading India’s growth story!

Governance & Administration
𝕏 X
1 yr ago
2911
337
204,918 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Sports

#FIDE #WorldJuniorChessChampionship-இல் வென்று இந்திய செஸ் வானில் புதிய நட்சத்திரமாக ஒளிரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் அவர்களை...

#FIDE #WorldJuniorChessChampionship-இல் வென்று இந்திய செஸ் வானில் புதிய நட்சத்திரமாக ஒளிரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் அவர்களை நேரில் பாராட்டி, உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாயை வழங்கினேன். வெற்றிப் பயணம் தொடரட்டும்! உடன் நிற்க நமது அரசு இருக்கிறது... https://t.co/Ty6QlxxTbr

Sports
𝕏 X
1 yr ago
2997
119
82,379 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Governance & Administration

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட… #DravidianModel #TNBudget2025...

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட… #DravidianModel #TNBudget2025 https://t.co/83ZBFUdKZC

Governance & Administration
𝕏 X
1 yr ago
5165
630
359,551 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Federalism & Centre–State Relations

அநாகரிகத்தின் மொத்த உருவமே நீங்கள்தான்! #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்! #StopHindiImposition #FairDelimitationForTN https://t.co/AuVseupXxQ

அநாகரிகத்தின் மொத்த உருவமே நீங்கள்தான்! #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்! #StopHindiImposition #FairDelimitationForTN https://t.co/AuVseupXxQ

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3982
324
87,395 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Education

கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை! #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்! #StopHindiImposition #FairDelimitationForTN https://t.co/vF8Y9Vjm5B

கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை! #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்! #StopHindiImposition #FairDelimitationForTN https://t.co/vF8Y9Vjm5B

Education
𝕏 X
1 yr ago
3145
259
62,840 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Federalism & Centre–State Relations

📣மாண்புமிகு பிரதமர் அவர்களே… அமைச்சர் பிரதான் அவர்களே…. எது அநாகரிகம்? எது அராஜகம்? 👉🏾 எங்கள் வரியை வாங்கிக் கொண்டு எங்களையே பட்டினி போடும்...

📣மாண்புமிகு பிரதமர் அவர்களே… அமைச்சர் பிரதான் அவர்களே…. எது அநாகரிகம்? எது அராஜகம்? 👉🏾 எங்கள் வரியை வாங்கிக் கொண்டு எங்களையே பட்டினி போடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்தான் அநாகரிகம், அராஜகம்! ✊🏾 நிதி தரமாட்டோம், அதிகாரத்தைப் பறிப்போம், இந்தியைத் திணிப்போம், எதிராகக் குரலெழுப்பினால் தொகுதி எண்ணிக்கையைக் குறைப்போம் எனும் உங்கள் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம்! 🌄 ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டி, #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்! #StopHindiImposition #FairDelimitationForTN

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4212
395
128,263 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Party & Elections

#Live: #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரை https://t.co/RaDpP7pH8V

#Live: #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரை https://t.co/RaDpP7pH8V

Party & Elections
𝕏 X
1 yr ago
1327
99
75,352 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Party & Elections

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான...

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றன… திருவள்ளூரில் உங்களைச் சந்திக்கிறேன்! #FairDelimitationForTN #StopHindiImposition

Party & Elections
𝕏 X
1 yr ago
2695
246
72,352 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41