DMKSocial

The Feed, page 75

Showing 1,481–1,500 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Federalism & Centre–State Relations

நாவடக்கம் இல்லாத ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்... https://t.co/WoSt3rbIYN

நாவடக்கம் இல்லாத ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்... https://t.co/WoSt3rbIYN

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3862
286
84,032 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Education

NEP எனும் நாக்பூர் நாசகாரத் திட்டம்! https://t.co/SXao2HpARW

NEP எனும் நாக்பூர் நாசகாரத் திட்டம்! https://t.co/SXao2HpARW

Education
𝕏 X
1 yr ago
3747
271
82,084 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Federalism & Centre–State Relations

2024-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!" 2025-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்:...

2024-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!" 2025-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!" இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது. "இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் #NEP-யை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும்" எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4461
403
142,303 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Welfare Schemes

#Live: செங்கல்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை https://t.co/Z6p1zZzu4d

#Live: செங்கல்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை https://t.co/Z6p1zZzu4d

Welfare Schemes
𝕏 X
1 yr ago
865
27
50,765 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Party & Elections

#களம்2026-இல் இலக்கை அடைந்து வெற்றிச் சரிதம் எழுதிடக் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயல்வீரர்களுக்கு ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் வழங்கினேன்....

#களம்2026-இல் இலக்கை அடைந்து வெற்றிச் சரிதம் எழுதிடக் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயல்வீரர்களுக்கு ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் வழங்கினேன். https://t.co/XKEn8RvF1L

Party & Elections
𝕏 X
1 yr ago
1874
73
45,027 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Industry & Investment

Godrej Consumer Products 💵Investment: ₹515 Crore 👩‍💼Employment Opportunity: 1,000 Jobs (50% for women, transgenders and differently abled) 📄MoU...

Godrej Consumer Products 💵Investment: ₹515 Crore 👩‍💼Employment Opportunity: 1,000 Jobs (50% for women, transgenders and differently abled) 📄MoU Signed: August 2023 🏗️Groundbreaking: January 2024 🏭Inauguration: March 2025 This rapid progress stands as a testament to our #DravidianModel government’s steadfast commitment to realising our aspiration of a #1TrillionDollar economy, ensuring equitable growth for all!

Industry & Investment
𝕏 X
1 yr ago
4814
99
163,467 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Federalism & Centre–State Relations

தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் @dpradhanbjp அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல்...

தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் @dpradhanbjp அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
7028
670
735,827 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Industry & Investment

#Live: செங்கல்பட்டு மாவட்டத்தில் #Godrej உற்பத்தி ஆலையைத் தொடக்கி வைத்துச் சிறப்புரை https://t.co/eB1q0YLhT8

#Live: செங்கல்பட்டு மாவட்டத்தில் #Godrej உற்பத்தி ஆலையைத் தொடக்கி வைத்துச் சிறப்புரை https://t.co/eB1q0YLhT8

Industry & Investment
𝕏 X
1 yr ago
801
40
52,690 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Federalism & Centre–State Relations

At today's DMK MPs meeting, we resolved to: ✅ Stand united in safeguarding Tamil Nadu’s parliamentary representation. ✅ Bring together parties...

At today's DMK MPs meeting, we resolved to: ✅ Stand united in safeguarding Tamil Nadu’s parliamentary representation. ✅ Bring together parties from affected states to resist attempts that penalise population control. ✅ Work with #INDIA bloc & democratic forces to uphold our rights in #delimitation. ✅ Strongly oppose #HindiImposition and #NEP, while demanding a fair share of funds for Tamil Nadu. #FairDelimitationForTN

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2857
189
77,896 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Women & Child Welfare

Empowered Women, Empowered Tamil Nadu! From every field, every walk of life, their voices echo success, strength, and the transformative impact...

Empowered Women, Empowered Tamil Nadu! From every field, every walk of life, their voices echo success, strength, and the transformative impact of our #DravidianModel. #WomensDay2025 #IWD2025 https://t.co/fsgIx282iw

Women & Child Welfare
𝕏 X
1 yr ago
3217
149
52,560 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Women & Child Welfare

இன்னும் இன்னும் உங்களுக்காக உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தை வழங்குவதாக அமைந்தது இன்றைய #WomensDay2025 விழா! அனைத்துத் துறைகளிலும் ஆணுக்குப் பெண்...

இன்னும் இன்னும் உங்களுக்காக உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தை வழங்குவதாக அமைந்தது இன்றைய #WomensDay2025 விழா! அனைத்துத் துறைகளிலும் ஆணுக்குப் பெண் சரிநிகர் எனப் பெண்கள் சாதித்துவிட்டார்கள். ஆனால், ஆணாதிக்க மனப்பான்மை மறையும்போதுதான் இந்த வளர்ச்சி சிறப்பு பெறும்; பெண்களுக்கு எதிரான வன்முறை எண்ணம் முடிவுக்கு வரும்; இத்தகைய விழாக்களும் முழுமை பெறும்! அத்தகைய சிந்தனை வளர்ச்சியையும் எட்டுவோம்! மகளிரின் உரிமையை உறுதிசெய்வதை உங்கள் சகோதரனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான #DravidianModel அரசு என்றும் தொடரும்! மகளிர் உயர மாநிலம் உயரும்! #IWD2025

Women & Child Welfare
𝕏 X
1 yr ago
2577
162
51,110 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Governance & Administration

🛺 ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணத்துக்கு காவல் உதவி QR குறியீடுகள் எனும் @chennaipolice_ முன்முயற்சி தொடக்கம், ⚡️ சோழிங்கநல்லூரில்...

🛺 ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணத்துக்கு காவல் உதவி QR குறியீடுகள் எனும் @chennaipolice_ முன்முயற்சி தொடக்கம், ⚡️ சோழிங்கநல்லூரில் ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் உயர்தர மின் மேலாண்மைக் கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையத்துக்கு அடிக்கல் 🏞️ போரூரில் M.S. சுவாமிநாதன் ஈரநிலப் பசுமைப் பூங்கா திறந்து வைத்தல், 🛍️ கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மற்றும் சாத்தங்காடு இரும்பு மற்றும் எஃகுச் சந்தை வளாகத்தில் மேம்பாட்டுப் பணிகள் திறந்து வைத்தல், உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு...

Governance & Administration
𝕏 X
1 yr ago
1968
79
38,746 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Federalism & Centre–State Relations

The Union Govt's plan for #Delimitation is a blatant assault on federalism, punishing States that ensured population control & good governance by...

The Union Govt's plan for #Delimitation is a blatant assault on federalism, punishing States that ensured population control & good governance by stripping away our rightful voice in Parliament. We will not allow this democratic injustice! I have written to Hon'ble Chief Ministers Thiru @pinarayivijayan, Thiru. @siddaramaiah, Thiru. @revanth_anumula, Thiru. @ncbn, Selvi @MamataOfficial, Thiru. @BhagwantMann, Thiru. @MohanMOdisha & party heads in Kerala, Andhra Pradesh, Telangana, Karnataka, West Bengal, Odisha & Punjab, calling for an uncompromising fight against this unfair exercise. We are forming a Joint Action Committee (JAC) to defend our States from being silenced. I call upon @CPIM_Kerala, @BJP4Keralam, @cpimspeak, @cpi_national, @INCKerala, @iumlKeralaState, Kerala Congress, Kerala Congress (M), Revolutionary Socialist Party, @JaiTDP, @JanaSenaParty, @YSRCParty, @BJP4Andhra, @INCTelangana, @BRSparty, @aimim_national, @BJP4Karnataka, @INCKarnataka, @JanataDal_S, @AITCofficial, @BJP4Bengal, @CPIM_WESTBENGAL, @INCWestBengal, @BJP4Odisha, @bjd_odisha, @INCOdisha, @AAPPunjab, @INCPunjab, @Akali_Dal_ to send a senior representative. 📍First JAC meeting in Chennai on March 22, 2025. Let us stand together not as separate political entities but as protectors of our people's future. #FairDelimitationForTN #JACforFairDelimitation

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4519
641
161,633 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Culture & Heritage

தலைவர் கலைஞருக்கு உற்ற நண்பராக - உறுதுணையாக விளங்கி, நமக்கெல்லாம் கொள்கை வழிகாட்டிய திராவிடக் கலங்கரை விளக்கமாம் இனமானப் பேராசிரியரைப்...

தலைவர் கலைஞருக்கு உற்ற நண்பராக - உறுதுணையாக விளங்கி, நமக்கெல்லாம் கொள்கை வழிகாட்டிய திராவிடக் கலங்கரை விளக்கமாம் இனமானப் பேராசிரியரைப் போற்றுகிறேன்! அவர் வழிநடத்திய கல்வித்துறையைக் காப்போம்! உரிமைப் போரில் வெல்வோம்! #தமிழ்_வாழ்க #StopHindiImposition https://t.co/LRlf4VFlW3

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2380
106
43,330 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Federalism & Centre–State Relations

🎯 "The tree may prefer calm, but the wind will not subside." It was the Union Education Minister who provoked us to write this series of letters...

🎯 "The tree may prefer calm, but the wind will not subside." It was the Union Education Minister who provoked us to write this series of letters when we were simply doing our job. He forgot his place and dared to threaten an entire state to accept #HindiImposition, and now he faces the consequences of reviving a fight he can never win. Tamil Nadu will not be blackmailed into surrendering. 🎯 The biggest irony is that Tamil Nadu, which rejects #NEP, has already achieved many of its goals, which the policy aims to reach only by 2030. This is like an LKG student lecturing a PhD holder. Dravidam does not take dictations from Delhi. Instead, it sets the course for the nation to follow. 🎯 Now the BJP’s circus-like signature campaign for the three-language formula has become a laughing stock in Tamil Nadu. I challenge them to make this their core agenda in the 2026 Assembly elections and let it be a referendum on Hindi imposition. 🎯 History is clear. Those who tried to impose Hindi on Tamil Nadu have either been defeated or later changed their stance and aligned with DMK. Tamil Nadu will not tolerate Hindi colonialism replacing British colonialism. 🎯 From the names of schemes to awards to Union government institutions, Hindi has been imposed to a nauseating extent, suffocating non-Hindi speakers, who are the majority in India. 🎯 Men may come, men may go. But even long after the dominance of Hindi is shattered in India, history will remember that it was DMK that stood as the vanguard. #StopHindiImposition #தமிழ்_வாழ்க! #LetterToBrethren

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5943
568
615,286 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Culture & Heritage

திரு. நக்கீரன் இரா. கோபால் மற்றும் திருமதி. சுகிதா சாரங்கராஜ் (#கலைஞர்100 சிறப்புத் தேர்வு) ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான...

திரு. நக்கீரன் இரா. கோபால் மற்றும் திருமதி. சுகிதா சாரங்கராஜ் (#கலைஞர்100 சிறப்புத் தேர்வு) ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான #கலைஞர்_எழுதுகோல்_விருது! மரபுவழி ஓவியம், நவீனபாணி ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் தேர்ந்த 6 கலைஞர்களுக்குக் கலைச்செம்மல் விருதுகள்! பதிவுத்துறை சார்பில் புதிய அலுவலகக் கட்டடங்கள்! வருவாய்த்துறையில் 51 புதிய வாகனங்கள் தொடங்கி வைத்தல்... உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1923
131
37,110 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Federalism & Centre–State Relations

1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது! தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்!...

1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது! தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்! #தமிழ்_வாழ்க! #StopHindiImposition #FairDelimitationForTN https://t.co/wbCQlUJ3YL

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3726
228
82,971 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Federalism & Centre–State Relations

👉🏾 "When you are accustomed to privilege, equality feels like oppression." I am reminded of this famous quote when some entitled bigots brand us...

👉🏾 "When you are accustomed to privilege, equality feels like oppression." I am reminded of this famous quote when some entitled bigots brand us chauvinists and anti-nationals for the 'crime' of demanding Tamil’s rightful place in Tamil Nadu. 👉🏾 The very people who glorify Godse’s ideology have the audacity to question the patriotism of DMK and its government that contributed the highest amount of funds during the Chinese Aggression, Bangladesh Liberation War, and Kargil War, while their ideological forefather is the one who assassinated 'Bapu' Gandhi. 👉🏾 Demanding #LinguisticEquality is not chauvinism. Do you want to know what Chauvinism looks like? Chauvinism is naming the three criminal laws that govern 140 crore citizens in a language that Tamils cannot even pronounce or comprehend by reading. Chauvinism is treating the state that contributes the most to the nation as second-class citizens and denying its fair share for refusing to swallow the poison called #NEP. 👉🏾Imposition of anything breeds enmity. Enmity threatens unity. Hence, the true chauvinists and anti-nationals are the Hindi zealots who believe their entitlement is natural but our resistance is treason. #StopHindiImposition #தமிழ்_வாழ்க! #LetterToBrethren

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5771
441
511,097 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Federalism & Centre–State Relations

Thankful to all parties that stood together as a single unit in the All-party Meeting convened by the Government of Tamil Nadu, setting aside the...

Thankful to all parties that stood together as a single unit in the All-party Meeting convened by the Government of Tamil Nadu, setting aside the political differences to send a clear and uncompromising message on the unjust #Delimitation initiative. The resolutions passed today make Tamil Nadu’s stand loud and clear: 🔹 The Union Government must abandon any move to reduce, either absolutely or in percentage terms, Tamil Nadu’s current parliamentary representation in any form. We will not accept any punishment for acting in the national interest by successfully controlling population growth. 🔹 The Hon’ble Prime Minister must give an unequivocal assurance in Parliament that the 1971 population-based seat allocation will be extended for another 30 years, and a constitutional amendment must be passed to ensure this. 🔹 If parliamentary seats are increased, Tamil Nadu’s representation must rise proportionally as per the existing framework. No manipulation or dilution of our rightful political voice will be acceptable. Tamil Nadu’s existing percentage of seats, 7.18 per cent of the total, must not be reduced under any circumstances. 🔹 Tamil Nadu is not against delimitation, but it cannot and will not allow it to be a disguised weapon against progressive states. 🔹 All political parties (with MPs in South Indian States) will be approached to form a Joint Action Committee, to immediately take up this just cause as a battle in every forum and mobilise all necessary support. #தமிழ்நாடு_போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #FairDelimitationForTN

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
6813
702
252,884 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Federalism & Centre–State Relations

If the BJP’s claim that our Hon'ble PM has great love for Tamil is true, why is it never reflected in action? 🎯Rather than installing Sengol in...

If the BJP’s claim that our Hon'ble PM has great love for Tamil is true, why is it never reflected in action? 🎯Rather than installing Sengol in Parliament, uninstall Hindi from Union Government offices in Tamil Nadu. Instead of hollow praise, make Tamil an official language on par with Hindi and allot more funds for Tamil than a dead language like Sanskrit. 🎯Stop the desperate attempts to saffronise Thiruvalluvar and declare his timeless classic, Thirukkural, as India’s National Book. Quoting Kurals during the Union Budget will not cut it. Honour them by ensuring special schemes, a prompt disaster relief fund, and new railway projects for Tamil Nadu. 🎯Stop wasting taxpayers’ money on the nonsense of 'Hindi Pakhwadas' in Tamil Nadu. End the absurdity of imposing Sanskrit names like Antyodaya, Tejas, and Vande Bharat on Tamil Nadu’s trains. Revert to the practice of naming them in Tamil, like Chemmozhi, Muthunagar, Vaigai, Malaikottai, Thirukkural Express, etc. Love for Tamil is proven through deeds, not deception. #StopHindiImposition #தமிழ்_வாழ்க #LetterToBrethren

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
6756
1085
844,591 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41