DMKSocial

The Feed, page 73

Showing 1,441–1,460 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Mar
Law & Order / Justice

தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா - குறைந்திருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்லும்! கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி -...

தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா - குறைந்திருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்லும்! கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி - மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்களா? சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் வந்து குவிகின்றன! சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி, மக்களைக் குழப்பவும் - திசைதிருப்பவும் எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அவர்களின் தீய எண்ணத்துக்குச் சில ஊடகங்களும் துணை போவது வேதனையளிக்கிறது. நீங்கள் set செய்ய நினைக்கும் narrative-வுக்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது!

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
2082
201
50,923 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Mar
Urban Development

Delighted to be part of #CIIAnnualConvention2025! Cities shape aspirations and fuel progress. We are committed to providing world-class...

Delighted to be part of #CIIAnnualConvention2025! Cities shape aspirations and fuel progress. We are committed to providing world-class infrastructure and quality living across all urban centres, including Tier 2 & 3 cities. Tamil Nadu, India’s most urbanised state, invites investors to explore with us. Let’s grow and prosper together! @FollowCII @CIIEvents @CII4SR #InvestInTN #ThriveInTN

Urban Development
𝕏 X
1 yr ago
1875
61
35,597 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Federalism & Centre–State Relations

As resolved in Chennai, fulfilled in Hyderabad! Hon'ble Telangana CM Thiru. @revanth_anumula garu has walked the talk by tabling and passing a...

As resolved in Chennai, fulfilled in Hyderabad! Hon'ble Telangana CM Thiru. @revanth_anumula garu has walked the talk by tabling and passing a landmark resolution in the #Telangana State Assembly demanding #FairDelimitation that upholds justice, equity and the federal spirit. Following Tamil Nadu’s lead, this act strengthens the collective call to resist any attempt that threatens the balance of our democracy. This is just the beginning. With the second #JointActionCommittee meeting set to take place in Hyderabad, more states will follow. We will not let anyone redraw India’s future unfairly.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4915
132
197,867 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Rural Development

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் ஏழை எளிய மக்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியைக் கேட்டுக் கடிதம் எழுதினோம்; நேரில் சந்தித்து...

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் ஏழை எளிய மக்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியைக் கேட்டுக் கடிதம் எழுதினோம்; நேரில் சந்தித்து வலியுறுத்திவிட்டோம்; நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எடுத்துரைத்தோம். இவ்வளவுக்குப் பிறகும், ஒன்றிய அரசின் கல் நெஞ்சம் கரையவில்லை..! பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கிராமப்புற ஏழை மக்களை ஒன்றிணைத்து, மார்ச் 29 அன்று ஒன்றிய அளவில் களம் காண்போம்! ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் உழைப்புச் சுரண்டலை மக்கள் மன்றத்தில் உரக்க முழங்கி உரிமைகளை வென்றிடுவோம்! #LetterToBrethren #MGNREGA

Rural Development
𝕏 X
1 yr ago
2237
196
97,456 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Law & Order / Justice

ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரவுள்ள #WaqfAmendmentBill எதிர்த்துத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாகத் தீர்மானம்...

ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரவுள்ள #WaqfAmendmentBill எதிர்த்துத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்! இஸ்லாமியர்களிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் எழாத நிலையில் ஒரேயடியாகப் பல திருத்தங்களை மேற்கொண்டு வக்பு அமைப்பின் செயல்பாட்டையே முடக்கும் நோக்குடன் பா.ஜ.க. செயல்படுகிறது. யாருக்காக இந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களே இதனை ஏற்றுக்கொள்ளாதபோது இதற்கான தேவை என்ன? மக்களைப் பிளவுபடுத்தும், அரசியலமைப்பு வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தில் தலையிடும் இதனை ஒன்றிய அரசு முழுவதுமாகத் திரும்பப் பெறவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்!

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
2670
179
52,838 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Federalism & Centre–State Relations

Tamil Nadu’s fair and firm voice on #TwoLanguagePolicy and #FairDelimitation is echoing nationwide—and the BJP is clearly rattled. Just watch...

Tamil Nadu’s fair and firm voice on #TwoLanguagePolicy and #FairDelimitation is echoing nationwide—and the BJP is clearly rattled. Just watch their leaders’ interviews. And now Hon’ble Yogi Adityanath wants to lecture us on hate? Spare us. This isn’t irony—it’s political black comedy at its darkest. We don’t oppose any language; we oppose imposition and chauvinism. This isn’t riot-for-votes politics. This is a battle for dignity and justice.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
16854
1157
1,795,317 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Industry & Investment

📚தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய...

📚தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூல் & முதல் தொகுதி நூல் வெளியீடு 💰சிறந்த பட்டு விவசாயிகள், விதைக்கூடு உற்பத்தியாளர்கள், தானியங்கி பட்டு நூற்பாளர்கள், பலமுனை பட்டு நூற்பாளர்களுக்குப் பரிசுகள் ⛓️‍💥சேலம் மாவட்டம், அரியகவுண்டம்பட்டியில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம், 🏩கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, 🏭காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் 5 தொழிற்பேட்டைகள், 🏪சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் 5 பொது வசதி மையங்கள் என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்புகள்…. @thamoanbarasan @anbil_mahesh

Industry & Investment
𝕏 X
1 yr ago
1785
73
35,370 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Federalism & Centre–State Relations

நிதிக்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகளின் ஆட்சியல்ல இது; தடைக்கற்களை உடைத்தெறியும் தடந்தோள்கள் கொண்ட #DravidianModel...

நிதிக்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகளின் ஆட்சியல்ல இது; தடைக்கற்களை உடைத்தெறியும் தடந்தோள்கள் கொண்ட #DravidianModel ஆட்சி இது! இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை! இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை! தமிழ் காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட - தமிழினம் உயர - மாநில சுயாட்சியை உறுதிசெய்ய விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்! #LanguagePolicy #StateAutonomy

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3603
284
89,068 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Social Justice & Reservation

இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை மேம்படுத்தும் எண்ணற்ற திட்டங்களைக் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றிய பெருமிதம் பொங்க, உள்ளார்ந்த...

இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை மேம்படுத்தும் எண்ணற்ற திட்டங்களைக் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றிய பெருமிதம் பொங்க, உள்ளார்ந்த அன்போடு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்! சிறுபான்மையின மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க. உறுதியாக எதிர்க்கும்! உங்களுக்கு என்றும் துணைநிற்கும்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2445
179
41,856 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Federalism & Centre–State Relations

இந்தியாவிலேயே முதல் மாநிலமாகச் சட்டமன்றத் தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்திந்திய அளவிலான #JointActionCommittee எனத் தமிழ்நாடு பற்ற...

இந்தியாவிலேயே முதல் மாநிலமாகச் சட்டமன்றத் தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்திந்திய அளவிலான #JointActionCommittee எனத் தமிழ்நாடு பற்ற வைத்த #FairDelimitation கோரிக்கை இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்து நமது கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்கள்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4546
195
109,819 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

Watch Hon'ble Punjab CM Thiru. @BhagwantMann extend his full support for #FairDelimitation, call out the BJP's attempt to reward its strongholds...

Watch Hon'ble Punjab CM Thiru. @BhagwantMann extend his full support for #FairDelimitation, call out the BJP's attempt to reward its strongholds and punish the South, and express his readiness to support the holding of our #JointActionCommittee meeting in Punjab. https://t.co/UTgsMujqvJ

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4610
211
97,336 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

Watch Former CM of Odisha Thiru. @Naveen_Odisha present a calm yet firm case for #FairDelimitation: https://t.co/AReSG37tFR

Watch Former CM of Odisha Thiru. @Naveen_Odisha present a calm yet firm case for #FairDelimitation: https://t.co/AReSG37tFR

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
8146
113
187,594 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

Watch @BRSParty Working President and former Telangana Minister Thiru. @KTRBRS deliver a scorching takedown of the BJP in a brilliantly...

Watch @BRSParty Working President and former Telangana Minister Thiru. @KTRBRS deliver a scorching takedown of the BJP in a brilliantly articulated, adrenaline-charged call for #FairDelimitation: "If India has to become a superpower by 2047, we must empower those driving the growth, not silence them. Our national leadership should strive to heal the old wounds, rather than create new ones. Union Government should act like a big brother, not big boss. Stronger the states, stronger the country. #CooperativeFederalism will make India stronger, not coercive #federalism."

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
13375
392
766,876 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

Watch Hon'ble Dy CM of Karnataka Thiru. @DKShivakumar deliver a clear message to the Union Government on #FairDelimitation: "We will fight in the...

Watch Hon'ble Dy CM of Karnataka Thiru. @DKShivakumar deliver a clear message to the Union Government on #FairDelimitation: "We will fight in the courts, in the Parliament, and on the streets to protect our rights. We will not allow our voices to be diluted, our resources looted, or our cultures erased. Together, we shall fight to restore the federal promise of India—a union where diversity is celebrated, and equality is upheld. Joining together is the beginning, discussing together is progress, working together is success."

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5413
149
106,714 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

Here is Hon'ble Chief Minister of Telangana Thiru. @Revanth_anumula garu’s final demand and personal solution to ensure #FairDelimitation: "It's...

Here is Hon'ble Chief Minister of Telangana Thiru. @Revanth_anumula garu’s final demand and personal solution to ensure #FairDelimitation: "It's time for the centre to end the #delimitation policy against the South and Punjab. It's time for the centre to repay and reward us for our great role and contribution in nation-building for the last 50 years. The South now demands an exemption from the delimitation formula based on population just like UTs and smaller states in #NorthEast. Today, South has 130 out of 543 seats. It means a political proportion of around 24%. Political demand of the South is to increase this to 33% of Lok Sabha seats after delimitation. Anything less would reduce the South to a passive role as an audience in the political theatre of India. I will soon pass a resolution in my state assembly on this issue. I request all friends to do the same in their state assemblies."

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
7932
159
149,484 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

Watch Hon'ble Chief Minister of Kerala, Com. @PinarayiVijayan at the #JoinActionCommittee Meeting for #FairDelimitation expose the injustice in...

Watch Hon'ble Chief Minister of Kerala, Com. @PinarayiVijayan at the #JoinActionCommittee Meeting for #FairDelimitation expose the injustice in the current approach where states fulfilling national duties are punished instead of supported. "When a state faithfully implements a nationally recognised policy, it deserves special consideration for that very reason. Not only is this consideration being denied, but we are even being penalised for fulfilling our duty to the nation. This is the crux of the current issue."

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5242
108
139,780 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

At the First #JointActionCommittee Meeting, key resolutions were adopted demanding transparent delimitation, protection for States that...

At the First #JointActionCommittee Meeting, key resolutions were adopted demanding transparent delimitation, protection for States that controlled population, and constitutional amendments to ensure #FairDelimitation. The next #JAC meeting will be held in Hyderabad. https://t.co/xXuo701hMu

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2992
132
73,627 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

Thank you, Hon'ble @HemantSorenJMM, for your magnanimous support to Tamil Nadu’s initiative on #FairDelimitation. By backing this fair and...

Thank you, Hon'ble @HemantSorenJMM, for your magnanimous support to Tamil Nadu’s initiative on #FairDelimitation. By backing this fair and democratic demand, you have voiced solidarity with the South and all States seeking equity. Your stand upholds the true spirit of #Federalism.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5240
174
135,486 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

In an unprecedented show of unity, Chief Ministers, Deputy Chief Ministers and leaders of various parties across India came together at Chennai...

In an unprecedented show of unity, Chief Ministers, Deputy Chief Ministers and leaders of various parties across India came together at Chennai for a historic #JointActionCommittee meeting. This formidable gathering reflects our collective resolve to uphold India’s federalism in its true spirit and stand united for #FairDelimitation. This movement is not against #Delimitation. It demands a fair and just process — one that does not punish states that have contributed to our national progress through their effective population control. Any attempt to reduce our representation is an assault on our voice, our rights, and our future. We will not allow our current share in parliamentary representation to be reduced under any circumstance. We will fight. We will win!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
6495
294
143,471 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

Today will be etched in history as the day when states that have contributed to our nation’s development came together to safeguard its federal...

Today will be etched in history as the day when states that have contributed to our nation’s development came together to safeguard its federal structure by ensuring #FairDelimitation. I warmly welcome all Chief Ministers and political leaders to this meeting, united in our commitment to #FairDelimitation. @pinarayivijayan @revanth_anumula @BhagwantMann @DKShivakumar @KTRBRS @BurmaSanjay @SudhakaranINC @BinoyViswam1 @imtiaz_jaleel

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
7139
1009
266,304 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41