DMKSocial

The Feed, page 72

Showing 1,421–1,440 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Industry & Investment

Tamil Nadu leads the nation with 9.69% growth, the highest in India. More commendable is the fact that we have managed to achieve this with our...

Tamil Nadu leads the nation with 9.69% growth, the highest in India. More commendable is the fact that we have managed to achieve this with our unwavering focus on inclusivity, gender equality and geographical spread of growth. Driven by sound fundamentals, steady governance and a clear strategic vision, our #DravidianModel is shaping the future of our State and people. We are powering ahead on our pursuit of a $1 trillion economy with vigour and determination! 9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது! அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது. அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்! @the_hindu

Industry & Investment
𝕏 X
1 yr ago
6781
346
193,777 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Health

நமது #DravidianModel-லின் பெருமையாகத் திகழவுள்ள - சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவக் கல்லூரி...

நமது #DravidianModel-லின் பெருமையாகத் திகழவுள்ள - சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான இதனைத் திறந்து வைக்கவும் - 🔷 ரூ.727 கோடி மதிப்பில் 1703 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 🔷 56 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 🔷 15,634 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் நாளை ‘மலைகளின் அரசி’ நீலகிரிக்கு வருகிறேன். #OotyVisit

Health
𝕏 X
1 yr ago
2529
169
112,486 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Federalism & Centre–State Relations

The North’s population surge cannot be used as a political weapon to silence the South. #Delimitation based on current population is a crude...

The North’s population surge cannot be used as a political weapon to silence the South. #Delimitation based on current population is a crude metric that punishes our great efforts towards national demographic goals and undermines federal fairness. The @FT exposes the scale of disruption that could reshape Indian democracy itself. We demand a truly #FairDelimitation! https://t.co/xQvLoC6VSz

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5537
367
203,667 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Education

ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இருமுறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் கோரிய...

ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இருமுறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களையும் அளித்த பின்னரும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமான #NEET விலக்குச் சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது! இந்தியக் கூட்டாட்சியியல் வரலாற்றில் இது ஒரு கருப்பு அத்தியாயம்! மக்களாட்சி முறைக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி! நீதியை நிலைநாட்டுவோம்! நீட்டை ஒழித்துக்கட்டும் போராட்டத்தைத் தொடர்வோம்!

Education
𝕏 X
1 yr ago
2567
192
59,785 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Federalism & Centre–State Relations

இந்த மண்ணும் மக்களும் உயர்வு பெறச் சமத்துவக் கொள்கைகளே வேண்டும் என உருவான இயக்கங்கள்தான், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கங்களும்! மார்க்சியக்...

இந்த மண்ணும் மக்களும் உயர்வு பெறச் சமத்துவக் கொள்கைகளே வேண்டும் என உருவான இயக்கங்கள்தான், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கங்களும்! மார்க்சியக் கருத்தியலைக் காத்து நிற்கும் #CPIM24thCongress-இல், அவர்களில் ஒருவனென இந்த ஸ்டாலின் பங்கேற்றேன்! இந்த மாநாட்டைச் வெற்றி பெறச் செய்த தோழர்கள் திரு. பிரகாஷ் காரத், @pinarayivijayan, @kbcpim, @Shanmugamcpim, @SuVe4Madurai உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்! “கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை” என்ற கருத்தரங்கில் மாநில உரிமைகளுக்கான வாதங்களை எடுத்து வைத்தேன். இந்தியாவில் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காத்திட ஜனநாயகச் சக்திகள் அணி சேர்ந்து பாசிசத்தை வீழ்த்திட வேண்டும்! இதற்கான களப்பணியைத் திராவிட இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் முன்னின்று செய்திட வேண்டும்! @tncpim @cpimspeak

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2046
100
31,278 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Culture & Heritage

உலகம் உயர்வுபெற - பாட்டாளி வர்க்கம் மேன்மையுற - சமத்துவம் நிலைபெற பொதுவுடைமைக் கொள்கையைத் தந்திட்ட உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு,...

உலகம் உயர்வுபெற - பாட்டாளி வர்க்கம் மேன்மையுற - சமத்துவம் நிலைபெற பொதுவுடைமைக் கொள்கையைத் தந்திட்ட உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு, இந்தியப் பொதுவுடைமை இயக்கம் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் சென்னையில் சிலை நிறுவுவதில், கொள்கைத் தோழர்களாக - ‘எல்லார்க்கும் எல்லாம்’ சமத்துவ உறுதியோடு பயணிக்கும் நமது #DravidianModel அரசு பெருமை கொள்கிறது!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1462
73
36,543 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Culture & Heritage

‘நியாயத்துக்கு ஒரு மூக்கையா, நியாயத்தைத் தவிர வேறு எதற்கும் தலைவணங்க மாட்டார்’ எனப் பேரறிஞர் அண்ணா போற்றிய ‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர்...

‘நியாயத்துக்கு ஒரு மூக்கையா, நியாயத்தைத் தவிர வேறு எதற்கும் தலைவணங்க மாட்டார்’ எனப் பேரறிஞர் அண்ணா போற்றிய ‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களின் 103-ஆவது பிறந்தநாள் நாளை! 1967-இல் தி.மு.கழகம் முதன்முதலில் ஆட்சிப் பொறுப்பேற்று, தலைவர் கலைஞர் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் உளமார உறுதியேற்றபோது, பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள்! பசும்பொன் திருமகனாரின் அன்பைப் பெற்று, கல்விப் பணிகள் பல செய்த அவரைப் போற்றும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1527
58
31,120 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Law & Order / Justice

The BJP rammed through the anti-minority #WaqfAmendmentBill past midnight, ignoring united opposition. This brazen move undermines constitutional...

The BJP rammed through the anti-minority #WaqfAmendmentBill past midnight, ignoring united opposition. This brazen move undermines constitutional values and secularism. Tamil Nadu and the DMK will challenge it in the Supreme Court. https://t.co/jnxRteIxhf

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
7778
645
217,076 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Federalism & Centre–State Relations

Hon’ble PM @narendramodi, The tears shed by Indian fishermen from Tamil Nadu, and the anguish they have endured over the years, cannot be...

Hon’ble PM @narendramodi, The tears shed by Indian fishermen from Tamil Nadu, and the anguish they have endured over the years, cannot be captured in words. The sea, their source of livelihood, has become a place of fear and uncertainty due to repeated attacks by the Sri Lankan Navy. Today, the Tamil Nadu Legislative Assembly, constituted by the will and mandate of the people of our state, has unanimously passed a resolution calling for the retrieval of #Katchatheevu to safeguard our historical rights, livelihoods, and access to traditional fishing grounds. We urge you, during your much-anticipated forthcoming visit to Sri Lanka, to firmly demand the release of our detained fishermen, along with their boats, on a goodwill basis.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2145
138
44,918 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Federalism & Centre–State Relations

Hon'ble PM Thiru @NarendraModi, I have requested a meeting with you, alongside MPs from various parties, to present our memorandum on the...

Hon'ble PM Thiru @NarendraModi, I have requested a meeting with you, alongside MPs from various parties, to present our memorandum on the concerns surrounding the proposed delimitation. This follows resolutions from the #JointActionCommittee meeting for #FairDelimitation in Chennai. As previously mentioned, we urgently seek your time to convey our united stance on this critical issue for our people. Awaiting your earliest response.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5833
478
247,039 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Water Resources

இளம் வயதிலேயே பொதுச் சிந்தனையுடன் ஏரிகளைச் சீரமைத்து வரும் @being_nimal அவர்களுக்குப் பாராட்டுகள்! எடுத்துக்காட்டெனச் செயல்பட்டு இளைஞர்களுக்கு...

இளம் வயதிலேயே பொதுச் சிந்தனையுடன் ஏரிகளைச் சீரமைத்து வரும் @being_nimal அவர்களுக்குப் பாராட்டுகள்! எடுத்துக்காட்டெனச் செயல்பட்டு இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் அவருக்கு வாழ்த்துகள்! நீர்நிலைகளைத் தூர்வாருதல் – பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் என்பது நீர்மேலாண்மையில் முக்கியமானது. தற்போது கூட நமது அரசின் சார்பில் 2,473 ஏரிகள், 344 அணைக்கட்டுகள், 4,879 கி.மீ வரத்துக் கால்வாய்கள், கால்வாய்கள் / ஆறுகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்நிலைப் பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். நமது இளைஞர்களும் – தன்னார்வலர்களும் – சூழலியல் அமைப்புகளும் @being_nimal போன்று தத்தமது பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைத்திட வேண்டும்!

Water Resources
𝕏 X
1 yr ago
3627
120
186,044 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Culture & Heritage

சென்னை - அண்ணா நூற்றாண்டு நூலகம் மதுரை - கலைஞர் நூற்றாண்டு நூலகம் கோவை - தந்தை பெரியார் பெயரில் நூலகம் இந்த வரிசையில், திருச்சியில் அமையவுள்ள...

சென்னை - அண்ணா நூற்றாண்டு நூலகம் மதுரை - கலைஞர் நூற்றாண்டு நூலகம் கோவை - தந்தை பெரியார் பெயரில் நூலகம் இந்த வரிசையில், திருச்சியில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்குப் பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டுகிறோம்! https://t.co/zLaOXIIwCa

Culture & Heritage
𝕏 X
1 yr ago
4822
212
149,851 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Federalism & Centre–State Relations

"An unfair #delimitation represents the political weaponisation of demographics on an unprecedented scale. India stands at a crossroads: either...

"An unfair #delimitation represents the political weaponisation of demographics on an unprecedented scale. India stands at a crossroads: either we defend the diverse, federal union our founding ancestors envisioned, or we surrender to a hollow majoritarianism that masks highly centralised, culturally homogeneous rule. The spectre of selective disenfranchisement is real, and it is imminent. In speaking for ourselves, we speak for all. It is the resistance of all citizens of India who believe in its Constitution, its federal structure, and the motto 'unity in diversity'." Read this incisive article by Hon'ble @ptrmadurai in the @Outlookindia special issue on delimitation: https://t.co/ZAvbC0dGjZ #FairDelimitation

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3874
238
119,550 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Environment & Climate

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! https://t.co/D5uxspMi0Q

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! https://t.co/D5uxspMi0Q

Environment & Climate
𝕏 X
1 yr ago
8356
507
427,397 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Mar
Governance & Administration

The Union Government urged everyone to open bank accounts. Then came demonetisation, pitching #DigitalIndia. What followed? Charges on digital...

The Union Government urged everyone to open bank accounts. Then came demonetisation, pitching #DigitalIndia. What followed? Charges on digital transactions, penalties for low balances and now the RBI has allowed banks to charge up to Rs. 23 for ATM withdrawals beyond monthly limit. This will make people withdraw more than they need and in particular, negate the objectives of financial inclusion of poor. Beneficiaries of #MNREGA, which is already starved of funds and the poor who benefit from our #KMUT cash transfers will be the ones who will be hit the hardest. This is not digitisation. It is institutionalised extraction. The poor swipe, the rich smile. அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள். அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும். ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்.

Governance & Administration
𝕏 X
1 yr ago
5507
319
243,566 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Mar
Federalism & Centre–State Relations

I wish a joyful #Ugadi to all my Telugu and Kannada speaking Dravidian sisters and brothers as you welcome the New Year with hope and...

I wish a joyful #Ugadi to all my Telugu and Kannada speaking Dravidian sisters and brothers as you welcome the New Year with hope and celebration. In the face of growing linguistic and political threats like #HindiImposition and #Delimitation, the need for southern unity has never been greater. We must come together and defeat every attempt to undermine our rights and identity. May this Ugadi kindle the spirit of resistance and solidarity that binds us together. అందరికీ ఉగాది శుభాకాంక్షలు! ಎಲ್ಲರಿಗೂ ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು! #HappyUgadi

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
9117
1909
1,213,209 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Rural Development

Today, the DMK stood shoulder to shoulder with lakhs of rural #MGNREGS workers across 1,600 protest sites in Tamil Nadu, raising one thunderous...

Today, the DMK stood shoulder to shoulder with lakhs of rural #MGNREGS workers across 1,600 protest sites in Tamil Nadu, raising one thunderous question to the Union BJP Government: *#WhereIsOurMoney?* *Denying funds meant for wages to those who toiled under the scorching sun is not just an administrative failure. It is cruelty.* The #SadistBJP Government is deliberately withholding the funds, punishing the rural poor of Tamil Nadu for rejecting them at the ballot. Release the pending Rs. 4,034 crore in #MGNREGA funds owed to us immediately. *Stop this political sadism* against the people of Tamil Nadu.

Rural Development
𝕏 X
1 yr ago
2272
124
58,036 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Social Justice & Reservation

கடந்த நான்காண்டுகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்காக அடுக்கடுக்காக நிறைவேற்றப்பட்டு வரும்...

கடந்த நான்காண்டுகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்காக அடுக்கடுக்காக நிறைவேற்றப்பட்டு வரும் #DravidianModel அரசின் திட்டங்கள்! கடந்த ஆட்சிக் காலத்தில் ஒருமுறைகூட நடைபெறாத இந்தக் கூட்டம், நான்காவது முறையாக நடைபெற்றுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை உரிய முறையில் பரிசீலித்து நிறைவேற்றித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1936
98
38,519 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Federalism & Centre–State Relations

In the world-renowned magazine @TheEconomist, an article on the impending delimitation exercise has been published, based on my interview. The...

In the world-renowned magazine @TheEconomist, an article on the impending delimitation exercise has been published, based on my interview. The article outlines my views on #Delimitation: ⚖️ “This could systematically dilute the voice of the South.” 🧾 Amit Shah must table the plan in Parliament — not drop vague hints at rallies. ❌ The BJP’s past record (#Demonetisation, #Article370) shows why it cannot simply be trusted. 🛡️ The issue is not just about numbers — it's about protecting our language and cultural identity. ⛔ We cannot be passive bystanders — we demand fairness. ✊ Tamil Nadu has a proud history of resisting Union Government overreach. We are determined and ready to fulfil our historic duty once again, if necessary! Read here: https://t.co/sOzkeA3brK #FairDelimitation

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3289
218
101,488 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Rural Development

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக,...

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு! உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும்!

Rural Development
𝕏 X
1 yr ago
3874
243
101,953 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41