DMKSocial

The Feed, page 71

Showing 1,401–1,420 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Apr
Social Justice & Reservation

சமூகத்தின் விளிம்பில் இருப்போருக்கும் சமவாய்ப்பளித்து, மையநீரோட்டத்தில் இணைத்துக் கரம் கோத்துப் பயணிப்பதுதான் ஒரு முற்போக்கான முதிர்ந்த...

சமூகத்தின் விளிம்பில் இருப்போருக்கும் சமவாய்ப்பளித்து, மையநீரோட்டத்தில் இணைத்துக் கரம் கோத்துப் பயணிப்பதுதான் ஒரு முற்போக்கான முதிர்ந்த சமூகத்தின் அடையாளம்! அவ்வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மெரினாவில் நான் திறந்து வைத்த #அனைத்தும்_சாத்தியம் (Museum of Possibilities) அருங்காட்சியகம் பெயருக்கேற்ற வகையில், மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையமாக வெற்றியடைந்துள்ளதைக் கண்டு மகிழ்கிறேன்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2284
96
86,682 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Apr
Social Justice & Reservation

On his death anniversary, we pay tribute to Thiru. B.P. #Mandal — a torchbearer of social justice whose Commission exposed the structural denial...

On his death anniversary, we pay tribute to Thiru. B.P. #Mandal — a torchbearer of social justice whose Commission exposed the structural denial of opportunity to OBCs. The Dravidian movement stood firmly with his vision, even before the nation recognised it. The battle he championed is far from over. Many of his bold and fair recommendations still gather dust, and the pursuit of social justice continues to face resistance in new forms. Honouring #BPMandal means implementing his full vision, not diluting it. We remain committed to that fight.

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2538
77
88,028 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம்...

நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா? குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் - மொழியுரிமை - நீட் விலக்கு - #FairDelimitation உள்ளிட்டவை இடம்பெறுமா? இந்தத் துரோகக் கூட்டணியை - தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்! To the two party leaders who announced their alliance yesterday: Having mortgaged the AIADMK for just two raids, are you now preparing to mortgage the very future of Tamil Nadu? You speak of a so-called ‘common minimum programme’. Does it uphold state rights, safeguard linguistic identity, secure NEET exemption, and ensure #FairDelimitation? The people of Tamil Nadu will, once again, decisively reject this treacherous and failed alliance.

Party & Elections
𝕏 X
1 yr ago
4348
441
207,103 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

🖤♥️ திமுக என்றால் வரலாறு🖤♥️

🖤♥️ திமுக என்றால் வரலாறு🖤♥️

Party & Elections
𝕏 X
1 yr ago
6015
306
426,760 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Education

பொது நூலக இயக்ககத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்கள் மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்...

பொது நூலக இயக்ககத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்கள் மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன். அப்போது, மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள் என்னுடைய கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பணிகள் குறித்து விவரித்ததோடு, கடந்த நான்காண்டுகளில் தமிழ்நாடு முழுவதும், பல்வேறு திட்டங்களின்கீழ், வகுப்பறைகள் - ஆய்வுக்கூடங்கள் - கழிப்பறைகள் - சுற்றுச்சுவர்கள் என 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்தபோது அகம் மகிழ்ந்தேன். பெருமையின் அடையாளமாக விளங்கிடும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடு என்பது, தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் செழித்து வளர்வதற்கான அடிப்படை! வளமிகு கல்வியால் - திறன்மிகு மாணவர்களால் - ஒளிமிகு எதிர்காலத்தை உருவாக்கிடுவோம்!

Education
𝕏 X
1 yr ago
1685
83
37,838 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Federalism & Centre–State Relations

மாநில உரிமை காக்கும் சட்டப் போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன்! இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காத்திடும் பேரியக்கமாகத்...

மாநில உரிமை காக்கும் சட்டப் போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன்! இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காத்திடும் பேரியக்கமாகத் தி.மு.கழகம் தன் போராட்டத்தைத் தொடரும்! #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்! #LetterToBrethren https://t.co/xA7VTvVErV

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2303
128
47,264 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Education

தமிழ்நாட்டு மாணவர் நலனுக்கான #NEET விலக்கே நமக்கான இலக்கு என மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வருகிறோம்....

தமிழ்நாட்டு மாணவர் நலனுக்கான #NEET விலக்கே நமக்கான இலக்கு என மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வருகிறோம். தடைகள் பல கடந்து நாம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவுக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் கைப்பாவையான ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்தார். நேற்று உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பின் ஒளியில், நீதிக்கான சட்டப்போராட்டத்தைத் தொடரவுள்ளோம்! நோய் பரப்பிடும் கிருமியை விட்டுவிட்டு, நோய்க்கான மருந்தினைக் கண்டறியப் போராடும் மருத்துவரைக் குற்றம் குறை சொல்பவர்களது எண்ணம் கிருமியைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். நீட் எனும் அநீதியை ஒழிக்க #தமிழ்நாடு_போராடும்! #தமிழ்நாடு_வெல்லும்!

Education
𝕏 X
1 yr ago
3053
264
70,785 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Industry & Investment

Another big day for #Electronics manufacturing in #TamilNadu! 💻 #InvestInTN

Another big day for #Electronics manufacturing in #TamilNadu! 💻 #InvestInTN

Industry & Investment
𝕏 X
1 yr ago
2784
54
55,477 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Federalism & Centre–State Relations

An important piece by senior advocate Thiru. Arvind P Datar in The @IndianExpress today. As demographic imbalance grows between northern and...

An important piece by senior advocate Thiru. Arvind P Datar in The @IndianExpress today. As demographic imbalance grows between northern and southern states, it is vital to freeze the number of Parliamentary seats. Proportional representation cannot be applied blindly when it threatens federal harmony. The progress of India depends on a fair balance of power across regions. #FairDelimitation

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2390
69
59,500 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Federalism & Centre–State Relations

As we discussed at the #CPIM24thPartyConference, recently held in Madurai, this verdict marks the first step in defending states' rights. But...

As we discussed at the #CPIM24thPartyConference, recently held in Madurai, this verdict marks the first step in defending states' rights. But this is just the beginning. There is much more to be done in our continued fight for federalism and the will of the people.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2835
37
60,294 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Federalism & Centre–State Relations

♥️💪

♥️💪

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4996
191
117,631 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Federalism & Centre–State Relations

A clear win for the rights of Indian states and the will of the people.

A clear win for the rights of Indian states and the will of the people.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
6219
106
130,735 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Federalism & Centre–State Relations

We thank and welcome today’s historic judgment of the Hon’ble Supreme Court, reaffirming the legislative rights of State Legislatures and putting...

We thank and welcome today’s historic judgment of the Hon’ble Supreme Court, reaffirming the legislative rights of State Legislatures and putting an end to the trend of Union government-nominated Governors stalling progressive legislative reforms in Opposition-ruled states. This is another crucial step in restoring balance in Union–State relations and a landmark victory in Tamil Nadu’s continuous struggle to usher in a truly federal India. My congratulations to the people of Tamil Nadu and our legal team! #MukulRohatgi @DrAMSinghvi #RakeshDwivedi @PWilsonDMK

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
7953
603
268,839 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Governance & Administration

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே...

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, #SadistBJP அரசுக்கு மிகவும் பொருந்தும்! உலக அளவில் #CrudeOil விலை சரிந்துள்ள நிலையில், #Petrol #Diesel விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் #GasCyclinder விலை உயர்வு அமைந்திருக்கிறது. மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! ஒன்றிய #BJP அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!

Governance & Administration
𝕏 X
1 yr ago
7230
679
556,966 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Agriculture & Farmer Welfare

இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள். அவர்களது...

இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள். அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது ஒன்றிய அரசு. எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். #TNFishermen

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
2072
87
42,179 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், ‘தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது’ என்று...

நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், ‘தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது’ என்று கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், “#NEET விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம்” என முதுகெலும்போடு அறிவிப்பாரா? என்று கேட்டிருக்கிறேன். விரைவில் விடை கிடைக்கும்! #OotyVisit

Party & Elections
𝕏 X
1 yr ago
1865
126
40,747 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

Wishing Comrade M. A. Baby the very best as he takes charge as the General Secretary of the CPI(M). From challenging the Emergency as a student...

Wishing Comrade M. A. Baby the very best as he takes charge as the General Secretary of the CPI(M). From challenging the Emergency as a student leader to shaping Kerala’s education policy with a progressive vision, his journey reflects purpose and resolve. The DMK looks forward to stronger ties in our collective, shared pursuit of secularism, social justice, and federalism. @cpimspeak #CPIM24thPartyCongress

Party & Elections
𝕏 X
1 yr ago
1234
37
40,923 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Health

தமிழ்நாட்டின் முதன்மையான அடையாளங்களுள் ஒன்றான மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும், “நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை’-யின் திறப்பு,...

தமிழ்நாட்டின் முதன்மையான அடையாளங்களுள் ஒன்றான மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும், “நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை’-யின் திறப்பு, இந்த மாவட்டத்திலுள்ள மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் நலவாழ்வைப் பேணுவதில் பெரும் பங்காற்றும்! https://t.co/oEKUcsq2Pj

Health
𝕏 X
1 yr ago
3335
76
47,020 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Federalism & Centre–State Relations

Standing on Tamil soil, the Prime Minister must give a clear guarantee : "Tamil Nadu and other states that have successfully controlled...

Standing on Tamil soil, the Prime Minister must give a clear guarantee : "Tamil Nadu and other states that have successfully controlled population growth will not be penalised in the impending delimitation exercise. Their share of parliamentary seats in percentage terms will remain untouched." Hon'ble PM @NarendraModi should make this promise publicly, allay the fears in the minds of the people of Tamil Nadu, and follow it up with a constitutional amendment in Parliament. This is the only way to ensure a #FairDelimitation. I sincerely hope he will act.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
7700
430
259,404 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Rural Development

கடந்த நான்கு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளுக்காக 60-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றில் பெரும்பாலானவை...

கடந்த நான்கு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளுக்காக 60-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றில் பெரும்பாலானவை செயலாக்கத்திற்கு வந்து மக்கள் பயனடைந்துள்ளனர். நமது சாதனைகளையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திடக் கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினேன்! #OotyVisit

Rural Development
𝕏 X
1 yr ago
1992
76
36,123 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41