DMKSocial

The Feed, page 70

Showing 1,381–1,400 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Welfare Schemes

'இன்னார்க்கு இதுதான்' எனும் பிரதமரின் #Viswakarma திட்டத்தை நிராகரித்து, ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனும் நம் #DravidianModel அரசு...

'இன்னார்க்கு இதுதான்' எனும் பிரதமரின் #Viswakarma திட்டத்தை நிராகரித்து, ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனும் நம் #DravidianModel அரசு #கலைஞர்_கைவினைத்திட்டம் உருவாக்கியது ஏன்? * பள்ளி முடித்துக் கல்லூரி செல்லும் 18 வயதிலேயே 'பரம்பரைத் தொழிலைச் செய்' என்பது விஸ்கர்மா திட்டம். முதிர்ச்சி பெற்ற 35 வயதை எட்டியோர்தான் விண்ணப்பிக்க முடியும் என்பது நம் திட்டம். * காலாகாலமாகக் குடும்பம் செய்துவந்த தொழிலுக்குத்தான் விஸ்வர்கமா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். யாரும், விரும்பிய எந்தத் தொழிலையும் செய்யக் கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். * 18 திட்டங்களை உள்ளடக்கியது விஸ்வகர்மா, அதனை 25 திட்டங்களாக நாம் விரிவுபடுத்தியிருக்கிறோம். * விஸ்வகர்மா திட்டத்தில் கடன் மட்டுமே பெற இயலும், கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்தோடு 3 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறலாம். மொத்தத்தில், குடும்பத் தொழிலை ஊக்குவித்து, நம் மாணவர்களின் உயர்கல்விக்குத் தடை ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமல்ல நம்முடையது; யாரையும் ஒதுக்காத அனைவருக்குமான சமூகநீதி நோக்கிலான திட்டம்!

Welfare Schemes
𝕏 X
1 yr ago
2450
128
51,420 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Federalism & Centre–State Relations

#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் https://t.co/12kSBRPfhe

#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் https://t.co/12kSBRPfhe

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3020
266
48,836 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Federalism & Centre–State Relations

#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் https://t.co/mhILConSfO

#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் https://t.co/mhILConSfO

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1987
152
47,503 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Federalism & Centre–State Relations

More than 75 years have passed since we adopted our Constitution. The current malaise stems from the politicisation of constitutional offices,...

More than 75 years have passed since we adopted our Constitution. The current malaise stems from the politicisation of constitutional offices, including Governors, the Vice-President and even the President, to undermine opposition governments and inject right-wing narratives into public discourse. In a democracy, governments are to be run by elected representatives, not by ceremonial appointees. No one, however high, can be above the law. The same has been pointed out by our Hon’ble Supreme Court, and its historic judgement is a step towards resetting the process. Hence, it is understandable that this welcome course correction has rattled many anti-democratic forces. The need of the hour is to ensure that this reset is implemented in its true spirit.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5012
323
221,011 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Federalism & Centre–State Relations

#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் https://t.co/pXD0F44ojf

#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் https://t.co/pXD0F44ojf

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2227
96
33,297 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Federalism & Centre–State Relations

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு! தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும்,...

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு! தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்… எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்! 2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்! #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3633
318
79,270 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Welfare Schemes

#Live: திருவள்ளூர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை https://t.co/DKoKlAL2X5

#Live: திருவள்ளூர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை https://t.co/DKoKlAL2X5

Welfare Schemes
𝕏 X
1 yr ago
824
56
36,126 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Law & Order / Justice

I thank the Hon’ble Supreme Court for hearing the DMK’s petition challenging the #WaqfAmendmentAct, 2025, along with other petitions and for...

I thank the Hon’ble Supreme Court for hearing the DMK’s petition challenging the #WaqfAmendmentAct, 2025, along with other petitions and for passing an interim order that safeguards Waqf properties and restrains the appointment of non-Muslims to Waqf Boards and Councils. This malafide Amendment Act was enacted by the Union Government with the sole intent of targeting the Muslim community, by interfering in the administration of their charitable endowments and core religious practices. Happy that the judicial review has flagged many regressive provisions of the Act, as highlighted by us. We will leave no stone unturned to defend the constitutional rights of our minority brethren! @PWilsonDMK

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
3574
256
159,607 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Industry & Investment

Tamil Nadu powers India’s digital surge. Inaugurated @SifyTech’s cutting-edge, 'AI-ready', Platinum-rated Green Data Centre at SIPCOT Siruseri...

Tamil Nadu powers India’s digital surge. Inaugurated @SifyTech’s cutting-edge, 'AI-ready', Platinum-rated Green Data Centre at SIPCOT Siruseri with an investment of ₹1,882 crore, creating 1,000 direct jobs. Also laid the foundation for their Open Cable Landing Station on the ECR. With plans to invest ₹13,000 crore more by 2027 as it scales up further, this futuristic centre reinforces Tamil Nadu’s position as the preferred destination for global digital infrastructure!

Industry & Investment
𝕏 X
1 yr ago
2155
58
50,396 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Federalism & Centre–State Relations

ஏன் தேவை #மாநில_சுயாட்சி குழு என்று சிலர் கேட்கிறார்கள்…. அதற்கான காரணங்களையும் - தேவைகளையும் @dinathanthi நாளேட்டில் கட்டுரையாகப்...

ஏன் தேவை #மாநில_சுயாட்சி குழு என்று சிலர் கேட்கிறார்கள்…. அதற்கான காரணங்களையும் - தேவைகளையும் @dinathanthi நாளேட்டில் கட்டுரையாகப் பகிர்ந்துள்ளேன். அக்கட்டுரையை வெளியிட்ட அவர்களுக்கு நன்றி! உங்களது வாசிப்பிற்காக அதன் முக்கியக் கருத்துகளை இங்கேயும் பகிர்கிறேன்… https://t.co/bpSepQkr7u

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2696
140
45,914 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Education

நம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்துச் சான்றிதழ் பெற்றால் மட்டும் போதாது! உலகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வினை அளிப்பவர்களாக அவர்கள்...

நம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்துச் சான்றிதழ் பெற்றால் மட்டும் போதாது! உலகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வினை அளிப்பவர்களாக அவர்கள் திகழ வேண்டும்! அதற்கு நம் பல்கலைக்கழகங்கள் எதிர்காலத் தேவைகளுக்கேற்ப update ஆவது அவசியம். உயர்கல்விக்காக உலக நாடுகளுக்கு நாம் செல்வது போல, உலகெங்கும் இருந்து திறமைகளை ஈர்க்கும் கற்றல் தலைமையகமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம்! உயர்கல்வி, ஆராய்சிக் கல்வியின் பொற்காலமாக வரலாற்றில் #DravdianModel ஆட்சிக்காலம் பெயர்பெற உழைப்போம்!

Education
𝕏 X
1 yr ago
2128
114
37,939 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Social Justice & Reservation

வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள்! தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும்...

வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள்! தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன்! 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்! இதுதான் #DravidianModel!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
4271
194
144,116 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Education

கல்வி எனும் சிறகைக் கொண்டு உயரப் பறந்து செல்லுங்கள்!

கல்வி எனும் சிறகைக் கொண்டு உயரப் பறந்து செல்லுங்கள்!

Education
𝕏 X
1 yr ago
2681
116
67,045 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Governance & Administration

தடைக்கற்கள் உண்டென்றாலும், தகர்த்தெறிய #DravidianModel-இன் தடந்தோள்கள் உண்டு!

தடைக்கற்கள் உண்டென்றாலும், தகர்த்தெறிய #DravidianModel-இன் தடந்தோள்கள் உண்டு!

Governance & Administration
𝕏 X
1 yr ago
2859
83
61,590 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Education

Education is the ultimate tool for Empowerment.

Education is the ultimate tool for Empowerment.

Education
𝕏 X
1 yr ago
4733
215
120,003 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Social Justice & Reservation

ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் நாள்! புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து,...

ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் நாள்! புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து, நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்! கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், திருநர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும், புதுமைப்பெண் திட்டம் திருநங்கையருக்கும் விரிவாக்கம், ஊர்க்காவல்படையில் திருநர்கள் என அதனை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்கிறது நம் #DravidianModel அரசு... திருநர்களின் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்களின் மாண்பை உறுதிசெய்வோம்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1781
74
33,729 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Federalism & Centre–State Relations

In a defining moment that echoes the uncompromising legacy of the Dravidian movement, I announced in the Tamil Nadu Legislative Assembly, the...

In a defining moment that echoes the uncompromising legacy of the Dravidian movement, I announced in the Tamil Nadu Legislative Assembly, the formation of a High-Level Committee on #StateAutonomy, comprising Hon’ble Justice Kurian Joseph, former Supreme Court Judge; Thiru. M. Ashok Vardhan Shetty, distinguished retired IAS officer; and Professor M. Naganathan, former Vice Chairman of the State Planning Commission. Babasaheb Dr. B.R. Ambedkar unequivocally stated that "both the Union and the States are created by the Constitution... the one is not subordinate to the other in its own field." Yet, the steady encroachment of the Union into the rightful domains of the States has disrupted the delicate constitutional balance. As we complete fifty years of the historic State Autonomy Resolution moved in this very Assembly by Thalaivar Kalaignar, the formation of this committee seeks to revisit and reassert the principles of State autonomy in today’s context. A strong Union is not built by weakening States. It is built by empowering them. And once again, Tamil Nadu rises to lead this call. பசியால் வாடித் தவிக்கும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது தாய்க்குத் தெரியும். அதனையும் டெல்லியில் இருக்கும் யாரோ ஒருவர் தீர்மானித்தால், அந்தத் தாய் பொங்கி எழுவாள்! மாநில உரிமைகளைக் காக்கவும், ஒன்றிய - மாநில உரிமைகளை வலுப்படுத்துவதற்கான கூறுகளை ஆராய்ந்திடவும் இன்று குழு அமைத்திருக்கிறோம். அந்தக் குழு அளித்திடும் பரிந்துரைகளைச் செயல்படுத்திட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3838
306
157,786 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Apr
International & Diaspora

The sudden cut in India’s private #Hajj quota has caused distress to thousands of pilgrims. I urge Hon’ble @DrSJaishankar to engage with the...

The sudden cut in India’s private #Hajj quota has caused distress to thousands of pilgrims. I urge Hon’ble @DrSJaishankar to engage with the Saudi authorities and seek an expeditious resolution.

International & Diaspora
𝕏 X
1 yr ago
6633
1300
539,649 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Apr
Social Justice & Reservation

கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா...

கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா பெயரிலான சீரமைக்கப்பட்ட விடுதிக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் நிதிகளையும் வழங்கி, தொழில் முனைவோர்களை உருவாக்கி, மாணவர்களை உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி, வன்கொடுமைகளைக் குறைத்து, சமத்துவத்தை நிலைநாட்டும் பொற்கால ஆட்சியாக இருக்கும் நமது #DravidianModel அரசின் #சமத்துவ_நாள் விழாவில் பழங்குடியினருக்கான 1000 குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 49,542 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்! @Prksh_Ambedkar @SPK_TNCC @thirumaofficial

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1902
98
42,512 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Apr
Social Justice & Reservation

சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் - தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர்...

சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் - தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்... #சமத்துவ_நாள்! ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க! ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய நமது #DravidianModel பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ #INDIA கண்டே தீருவோம்! #JaiBhim!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
6914
304
105,472 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41