DMKSocial

The Feed, page 69

Showing 1,361–1,380 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Apr
Culture & Heritage

தமிழறம் உரைத்த பாவேந்தரின் பிறந்தநாள் தொடங்கி #தமிழ்_வார_விழா கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு அவரது குடும்பம் நவின்ற நன்றியைத் தமிழ்ப்...

தமிழறம் உரைத்த பாவேந்தரின் பிறந்தநாள் தொடங்கி #தமிழ்_வார_விழா கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு அவரது குடும்பம் நவின்ற நன்றியைத் தமிழ்ப் பேருலகுக்கு அர்ப்பணிக்கிறேன்! https://t.co/g1lZ1PTJPH

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1626
48
29,264 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Apr
Party & Elections

போர்க்களங்கள் பல கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளகர்த்தர்கள் அறிவாயுதம் ஏந்தக் கொள்கையைக் கூர்தீட்டித் தந்த ‘கருத்துக் கருவூலம்’ - ‘கலைஞரின்...

போர்க்களங்கள் பல கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளகர்த்தர்கள் அறிவாயுதம் ஏந்தக் கொள்கையைக் கூர்தீட்டித் தந்த ‘கருத்துக் கருவூலம்’ - ‘கலைஞரின் செல்வம்’ முரசொலி செல்வம் அவர்களது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்துப் போற்றினோம்! கருத்தியல் போராளிகளே… திராவிடத்தை முரசொலித்து வாழ்ந்த அவரது சிந்தனைகளைத் தொகுத்து, ‘சிலந்தி கட்டுரைகள்’ நூலினை உங்களுக்கு வழங்கியிருக்கிறோம்; எதிர்வரும் களங்களில் வெற்றிகளைக் குவித்திட ஏந்திக் கொள்ளுங்கள் கைகளிலும் நெஞ்சங்களிலும்!

Party & Elections
𝕏 X
1 yr ago
1767
73
40,481 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Apr
Employment & Skill Development

நமது #DravidianModel-இல் தலைநிமிரும் தமிழ்நாட்டின் மாணவர்கள் தங்கள் திறன்களை மெருகேற்றிக் கொண்டு சுடர்விடத் தொடங்கிய #நான்_முதல்வன் திட்டத்தில்...

நமது #DravidianModel-இல் தலைநிமிரும் தமிழ்நாட்டின் மாணவர்கள் தங்கள் திறன்களை மெருகேற்றிக் கொண்டு சுடர்விடத் தொடங்கிய #நான்_முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் குடிமைப் பணிக்கான தேர்வுகளை வென்று பெருமை சேர்த்துள்ளனர். இந்த வெற்றி மென்மேலும் பல்கிப் பெருகிட, சென்னை செனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிற்சி பெறுவதற்கான அனைத்து வசதிகளுடன் ரூ.40 கோடியில் UPSC பயிற்சி மையம் அமைக்க இருக்கிறோம்! கல்வியால் உலகை நீங்கள் ஆள நானும் நமது #DravidianModel அரசும் என்றும் துணை நிற்போம்!

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
1644
84
35,830 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Apr
Education

கும்பகோணத்தில் அமைகிறது ‘கலைஞர் பல்கலைக்கழகம்’! போராடிக் கல்விச் சாலைக்குள் காலடி எடுத்து வைத்த நாம், உயர்கல்வியில் உயர உயரப் பறக்கிறோம்!...

கும்பகோணத்தில் அமைகிறது ‘கலைஞர் பல்கலைக்கழகம்’! போராடிக் கல்விச் சாலைக்குள் காலடி எடுத்து வைத்த நாம், உயர்கல்வியில் உயர உயரப் பறக்கிறோம்! நானிலமெங்கும் தமிழ்நாட்டினர் உயர் பொறுப்புகளில் பணியாற்றுகிறோம்! இந்தப் பெருமைகளுக்கு அடித்தளமிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகளில் சில: 💪 பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடம் 👩‍🏫 ஆரம்பப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் நியமனம் 🍛 வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை என உண்மையான சத்துணவு 🔷 தமிழில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை 👨‍🎓 முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை 📝 தேர்வு முறையில் செமஸ்டர் முறை அறிமுகம் 👩‍💻தமிழ் வழியில் பொறியியல் படிப்பு 🚎 இலவச பஸ் பாஸ் 💻 இந்தியாவிலேயே முதன்முதலாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கணினிப் பாடம் அறிமுகம் 📑 பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீக்கம் 🏥 மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் 🏢 பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்குத் தனித்தனி துறைகள் மற்றும் அமைச்சகங்கள், 📚 அண்ணா நூற்றாண்டு நூலகம், உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை உருவாக்கி, 🎓 கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 🎓 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 🎓 நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 🎓 சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 🎓 கோவை வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் 🎓 சென்னை அண்ணா தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம் 🎓 டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் 🎓 டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 🎓 உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் 🎓 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஒன்றிய அரசை வலியுறுத்தி, 🎓 திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், 🎓 திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் -என நீளும் இந்தப் பட்டியலால் நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர் கலைஞர் தமிழ்நாட்டு மக்களின் உயர்வில் என்றும் வாழ்வார்!

Education
𝕏 X
1 yr ago
3173
244
66,969 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Apr
Party & Elections

திராவிட இயக்கத் தளகர்த்தர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, மாணவப் பருவத்தில் இருந்து...

திராவிட இயக்கத் தளகர்த்தர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, மாணவப் பருவத்தில் இருந்து மறையும் வரை கழகத்தில் பயணித்து, எனக்கு ஒரு மூத்த சகோதரனாக இருந்து வழிநடத்திய மதிப்பிற்குரிய 'முரசொலி செல்வம்' அவர்களின் பிறந்தநாளான இன்று மாலை, 35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது, அவரது 'சிலந்தி கட்டுரைகள்' நூல் வெளியிடப்படுகிறது. சீரிய அவரது கருத்துகளைத் துணைக்கொண்டு களமாடுவோம்! வெல்வோம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
1802
55
42,558 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Apr
Culture & Heritage

#WorldBookDay2025: புத்தகங்கள் - புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத...

#WorldBookDay2025: புத்தகங்கள் - புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள். அதனால்தான், சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாபெரும் நூலகங்களை எழுப்பி வருகிறோம். மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், சொற்பொழிவுகள் என வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது #DravidianModel அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம். "புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்!"

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1174
68
43,872 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Apr
Law & Order / Justice

#PahalgamTerroristAttack-இல் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தினோம்! We observed a two-minute...

#PahalgamTerroristAttack-இல் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தினோம்! We observed a two-minute silence in memory of the victims of the #PahalgamTerroristAttack in the Tamil Nadu Legislative Assembly. https://t.co/Xuo2ycKzHu

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
3903
149
136,959 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Culture & Heritage

திராவிட அறநெறியாளர் - தமிழவேள் பி.டி.ராஜன் அவர்களின் 'வாழ்வே வரலாறு'தான்! மாண்புமிகு @ptrmadurai மட்டுமல்ல, நாமும் அவரது வாரிசுகள்தான்! நமது...

திராவிட அறநெறியாளர் - தமிழவேள் பி.டி.ராஜன் அவர்களின் 'வாழ்வே வரலாறு'தான்! மாண்புமிகு @ptrmadurai மட்டுமல்ல, நாமும் அவரது வாரிசுகள்தான்! நமது #DravidianModel ஆட்சியே நீதிக்கட்சியின் நீட்சிதான்... 1973-இல் பி.டி.ராஜன் அவர்களின் 82-ஆவது பிறந்தநாள் விழாவில் தலைவர் கலைஞரும் அவரது அமைச்சரவையும் கலந்துகொண்டனர். இன்று அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டில் நானும் நமது அமைச்சரவையும் கலந்துகொள்கிறோம்... "வெற்றியோ தோல்வியோ... நிற்குநிலை மாறாது நில்" எனப் பெரியவர் #PTRajan அவர்கள் சொன்னபடி, சுயமரியாதைக் கொள்கையில் உறுதியாக இருந்து நடைபோடுவோம்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1697
95
95,996 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Law & Order / Justice

The terrorist attack in #Pahalgam, Jammu and Kashmir, that targeted innocent tourists and claimed multiple precious lives is a barbaric act that...

The terrorist attack in #Pahalgam, Jammu and Kashmir, that targeted innocent tourists and claimed multiple precious lives is a barbaric act that shocks the conscience. It deserves the strongest condemnation. My thoughts are with the bereaved families. I am deeply saddened to learn that victims include people from Tamil Nadu. I have directed the Resident Commissioner in Delhi to coordinate with J&K authorities and ensure all necessary assistance to the families of those affected.

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
11415
970
800,585 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Employment & Skill Development

எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில்...

எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
3892
267
267,545 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Culture & Heritage

“பாவேந்தர் பிறந்தநாள்: தமிழ் வார விழா!” "தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்" எனப் புரட்சிக்கவிஞர் ஊட்டிய தமிழுணர்வைப்...

“பாவேந்தர் பிறந்தநாள்: தமிழ் வார விழா!” "தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்" எனப் புரட்சிக்கவிஞர் ஊட்டிய தமிழுணர்வைப் பரப்பும் வகையிலும், பாரதிதாசனாரின் புகழ் பரப்பிடும் வகையிலும், அவரது பிறந்தநாளையொட்டித் தமிழ் வார விழா கொண்டாடும் அறிவிப்பினைச் சட்டமன்றத்தில் இன்று வெளியிட்டேன்.

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1586
72
39,967 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Health

What began as a humble journey under the guidance of Dr. Muthulakshmi Reddy, the pioneering founder of the Adyar Cancer Institute, blossomed into...

What began as a humble journey under the guidance of Dr. Muthulakshmi Reddy, the pioneering founder of the Adyar Cancer Institute, blossomed into an institution of extraordinary service as Dr. V. Shanta became a towering figure in the field of oncology. Today, I unveiled Dr. Shantha's statue and museum at the very place where she devoted her entire life to serving the needy patients. The museum, filled with her belongings and ideals, left me deeply moved and inspired. நயனொடு நன்றி புரிந்த பயனுடையாரின் பண்பு பாராட்டுவோம்! மக்களுக்காக வாழ்ந்தவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழ்வார்கள்!

Health
𝕏 X
1 yr ago
1782
55
77,949 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Apr
Federalism & Centre–State Relations

Facing a massive backlash for imposing Hindi as the third language, Maharashtra CM Devendra Fadnavis now claims that only Marathi is compulsory...

Facing a massive backlash for imposing Hindi as the third language, Maharashtra CM Devendra Fadnavis now claims that only Marathi is compulsory in the state. This is a clear manifestation of his trepidation over the widespread public condemnation against imposition of Hindi on non-Hindi speaking States. Hon'ble PM and Union Education Minister must clarify: * Does the Union Government officially endorse his position that no language other than Marathi is compulsory in Maharashtra as the third language under National Education Policy (#NEP)? * If so, will the Union government issue a clear directive to all states affirming that the NEP does not require the compulsory teaching of a third language? * Will the Union Government release the Rs. 2,152 crore it unjustly withheld for Tamil Nadu on the premise that the state must subscribe to the teaching of a mandatory third language?

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
8325
504
1,007,327 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Apr
Federalism & Centre–State Relations

Ensuring a fair federal balance is not just a demand. It is a constitutional imperative. Tamil Nadu’s fight is not just for itself, but for the...

Ensuring a fair federal balance is not just a demand. It is a constitutional imperative. Tamil Nadu’s fight is not just for itself, but for the rightful powers of all States. Read my article in today's @The_Hindu on why reclaiming #StateAutonomy is the need of the hour. #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்! https://t.co/qqTUxAHX8L

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2400
114
50,435 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Apr
Party & Elections

Comrade M.A. Baby, the newly elected General Secretary of @CPIMSpeak, called on me today and congratulated Tamil Nadu for two landmark...

Comrade M.A. Baby, the newly elected General Secretary of @CPIMSpeak, called on me today and congratulated Tamil Nadu for two landmark developments — the Supreme Court’s historic verdict that exposed the limits of the Governor’s office, and our formation of a High-Level Committee for #StateAutonomy. These are not isolated victories. They are the living expression of the federal ideals we jointly championed at the #CPIM24thPartyCongress in Madurai — a vision where the Constitution prevails, and the will of elected governments cannot be obstructed by unelected authority. Our bond stays firm, our alliance grows stronger!

Party & Elections
𝕏 X
1 yr ago
2672
60
66,305 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Apr
Governance & Administration

Tamil Nadu’s inclusive growth deserves constant telling. Our history must shape the minds of tomorrow. Truth must be spoken, to destroy...

Tamil Nadu’s inclusive growth deserves constant telling. Our history must shape the minds of tomorrow. Truth must be spoken, to destroy falsehoods and guide truth-seekers and change-makers. தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்! இலட்சியப் பயணத்தில் வெல்வோம்! @sureshsambandam

Governance & Administration
𝕏 X
1 yr ago
2933
125
81,395 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Apr
Federalism & Centre–State Relations

What does it say about our democracy when a state like Tamil Nadu must constantly prove that it belongs in the Union on equal terms? In my...

What does it say about our democracy when a state like Tamil Nadu must constantly prove that it belongs in the Union on equal terms? In my conversation with @TimesofIndia, I speak of a deeper pattern — where equity is conditional and justice, a struggle, not a guarantee. @Jayamenon64

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3430
186
80,167 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Welfare Schemes

#கலைஞர்_கைவினைத்திட்டம் https://t.co/AQOq1KKkqt

#கலைஞர்_கைவினைத்திட்டம் https://t.co/AQOq1KKkqt

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1699
96
27,273 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Welfare Schemes

#கலைஞர்_கைவினைத்திட்டம் https://t.co/aPB1k6Dlrt

#கலைஞர்_கைவினைத்திட்டம் https://t.co/aPB1k6Dlrt

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1256
92
21,886 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Welfare Schemes

#கலைஞர்_கைவினைத்திட்டம் https://t.co/DJ27uLFlnA

#கலைஞர்_கைவினைத்திட்டம் https://t.co/DJ27uLFlnA

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1696
60
24,633 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41