DMKSocial

The Feed, page 67

Showing 1,321–1,340 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 May
Governance & Administration

Tamil Nadu marched in solidarity with the #IndianArmedForces. The ceasefire is a welcome step — may peace endure. Our heartfelt salute to the...

Tamil Nadu marched in solidarity with the #IndianArmedForces. The ceasefire is a welcome step — may peace endure. Our heartfelt salute to the courage of those who guard our borders. @adgpi @HQ_IDS_India @DefenceMinIndia https://t.co/T6YoIiNmwO

Governance & Administration
𝕏 X
1 yr ago
4431
183
130,661 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Culture & Heritage

#Live: உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரை https://t.co/sJQzM8HlUv

#Live: உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரை https://t.co/sJQzM8HlUv

Culture & Heritage
𝕏 X
1 yr ago
772
42
65,244 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Governance & Administration

Silencing the media at a critical juncture undermines the spirit of democracy. I hope the Union government reconsiders and lifts the ban on...

Silencing the media at a critical juncture undermines the spirit of democracy. I hope the Union government reconsiders and lifts the ban on @thewire_in. Let not press freedom be strangled in the world’s largest democracy.

Governance & Administration
𝕏 X
1 yr ago
8558
998
526,000 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Employment & Skill Development

நாள்தோறும் சாதனைகள் படைக்கும் #DravidianModel என்றேன்; இன்றைய சாதனை இது! நம் தமிழ்நாட்டு மாணவர்கள் ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் இன்னும்...

நாள்தோறும் சாதனைகள் படைக்கும் #DravidianModel என்றேன்; இன்றைய சாதனை இது! நம் தமிழ்நாட்டு மாணவர்கள் ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் இன்னும் நிறையத் தேர்ச்சி பெற்று, உயர் பொறுப்புகளில் சாதிக்க வேண்டும்!

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
1470
48
47,376 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Transport & Infrastructure

திருச்சியில் எது நடந்தாலும் பிரம்மாண்டமாகத்தான் நடைபெறும்! அப்படித்தான் இன்று, பஞ்சப்பூரில் 408 கோடியில் 'முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த...

திருச்சியில் எது நடந்தாலும் பிரம்மாண்டமாகத்தான் நடைபெறும்! அப்படித்தான் இன்று, பஞ்சப்பூரில் 408 கோடியில் 'முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்' விமான நிலையங்களுக்கே சவால் விடும் அளவில் அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமா!! ரூ. 2415.84 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகள், 3,597 புதிய திட்டப்பணிகள், ரூ. 856 கோடியில் 1,17,132 பேருக்கு நலத்திட்ட உதவிகள் எனத் தமிழ்நாட்டின் இதயப் பகுதியாம் திருச்சியின் இதயம் நிறைய வழங்கியுள்ளோம்!

Transport & Infrastructure
𝕏 X
1 yr ago
3756
99
101,234 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Governance & Administration

🪖நம் இராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும் இணையற்ற தியாகத்துக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்! 👎🏾பாகிஸ்தானின் பயங்கரவாதம் ஒழியட்டும்! 🇮🇳#INDIA...

🪖நம் இராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும் இணையற்ற தியாகத்துக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்! 👎🏾பாகிஸ்தானின் பயங்கரவாதம் ஒழியட்டும்! 🇮🇳#INDIA வெல்லட்டும்! https://t.co/jF7TrjYwJO

Governance & Administration
𝕏 X
1 yr ago
4159
152
147,574 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Welfare Schemes

#Live: திருச்சி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை https://t.co/wFYLm0BfKu

#Live: திருச்சி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை https://t.co/wFYLm0BfKu

Welfare Schemes
𝕏 X
1 yr ago
631
32
49,545 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Governance & Administration

தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய...

தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது. நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம்! @adgpi @HQ_IDS_India @DefenceMinIndia

Governance & Administration
𝕏 X
1 yr ago
8545
524
539,247 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Party & Elections

திருச்சி எப்போதும் திருப்புமுனை தான்! 😍 https://t.co/NGf3Blbk6R

திருச்சி எப்போதும் திருப்புமுனை தான்! 😍 https://t.co/NGf3Blbk6R

Party & Elections
𝕏 X
1 yr ago
2259
69
75,838 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Culture & Heritage

பேரறிஞர் அண்ணாவின் தம்பி "சிவாஜி" தலைவர் கலைஞரின் அன்பு நண்பர் "குணசேகரன்" திரையுலக செவாலியர், நடிகர் திலகம் மதிப்பிற்குரிய சிவாஜி கணேசன்...

பேரறிஞர் அண்ணாவின் தம்பி "சிவாஜி" தலைவர் கலைஞரின் அன்பு நண்பர் "குணசேகரன்" திரையுலக செவாலியர், நடிகர் திலகம் மதிப்பிற்குரிய சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச்சிலை திருச்சியில் திறக்கப்பட்டது! https://t.co/U8hCH5Yeev

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2736
50
75,502 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Education

கடந்த 2022-ஆம் ஆண்டு தில்லிப் பயணத்தின்போது, அங்கு நான் கண்ட #ModelSchools போல் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்றேன். சொன்னபடி, மாவட்டத்திற்கு...

கடந்த 2022-ஆம் ஆண்டு தில்லிப் பயணத்தின்போது, அங்கு நான் கண்ட #ModelSchools போல் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்றேன். சொன்னபடி, மாவட்டத்திற்கு ஒன்று என 38 மாதிரிப் பள்ளிகளை உருவாக்கினோம். இப்போது அதற்கான நிரந்தர உட்கட்டமைப்பை உருவாக்கி, முதல் கட்டடத்தை திருச்சி மாவட்டம் துவாக்குடியில் திறந்து வைத்திருக்கிறேன்! தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருக்கிறது! ஏற்கெனவே நம்முடைய மாதிரிப் பள்ளிகளில் பயின்ற 977 மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும் - பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் பயிலுகின்றனர். இந்த மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர உழைப்போம்! அரசுப் பள்ளிகளைப் பெருமையின் அடையாளமாக மாற்றி வரும் மாண்புமிகு @Anbil_Mahesh மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

Education
𝕏 X
1 yr ago
3502
118
140,118 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Health

கண்ணீர் வேண்டாம் தம்பி! மாண்புமிகு @Subramanian_ma அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்.

கண்ணீர் வேண்டாம் தம்பி! மாண்புமிகு @Subramanian_ma அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்.

Health
𝕏 X
1 yr ago
8239
339
313,518 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Education

பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்...

பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் சொன்னதுபோல கல்லூரிக் கனவு - உயர்வுக்குப் படி - சிகரம் தொடு - நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள் அடுத்து உங்களின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழிகாட்டும், உதவும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்! All the best!

Education
𝕏 X
1 yr ago
1367
55
52,721 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Education

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தால் செழுமையடையும் நாளைய தமிழகம்! 🥰 அன்புள்ள தேவ் சஞ்சய் கிருஷ்ணா, உன் வாசிப்பு ஆர்வம் கண்டு மகிழ்கிறேன்... இளையோரிடம்...

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தால் செழுமையடையும் நாளைய தமிழகம்! 🥰 அன்புள்ள தேவ் சஞ்சய் கிருஷ்ணா, உன் வாசிப்பு ஆர்வம் கண்டு மகிழ்கிறேன்... இளையோரிடம் இருந்து பெறும் பாராட்டு எப்போதுமே இருமடங்கு ஊக்கமளிக்கிறது! https://t.co/LYKMHb7x26

Education
𝕏 X
1 yr ago
1902
81
54,481 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு,...

திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு, குனிந்து - ஊர்ந்து - தவழ்ந்து தன்மானமிழந்து தவித்த அவலம் - கொரோனா பேரிடர் என இக்கட்டான சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம்! என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி, "#DravidianModel ஆட்சி என்பது, ஓர் இனத்தின் ஆட்சி! ஒரு கருத்தியலின் ஆட்சி!" என நிறுவியிருக்கிறோம். கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி, மாநில உரிமைகளைக் காத்து, மற்ற மாநிலங்களுக்கும் - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது #DravidianModel ஆட்சி! ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்; தொலைநோக்குப் பார்வையோடு இன்னும் செய்ய வேண்டிய கடமைகளையும் - திட்டங்களையும் மனதில் கொண்டு, “நாடு போற்றும் நான்காண்டு! தொடரட்டும் இது பல்லாண்டு!” என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம்! உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு!

Governance & Administration
𝕏 X
1 yr ago
3839
562
106,437 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Law & Order / Justice

Tamil Nadu stands with the Indian Army against terrorism. With our Army, for our nation. Tamil Nadu stands resolute. #OperationSindoor

Tamil Nadu stands with the Indian Army against terrorism. With our Army, for our nation. Tamil Nadu stands resolute. #OperationSindoor

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
45477
971
1,017,607 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Party & Elections

தமிழ்நாட்டின் வளர்ச்சி, #DravidianModel பயணத்தில்தான் என நம்பிக்கை கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட மயிலாடுதுறை...

தமிழ்நாட்டின் வளர்ச்சி, #DravidianModel பயணத்தில்தான் என நம்பிக்கை கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாயிரம் பேரை வரவேற்று இணைத்துக் கொண்டோம்! காத்திருக்கும் களத்திற்குப் படைக்கலன் என வருக! வெற்றியை ஈட்டித் தருக! https://t.co/yXHiTAfJZo

Party & Elections
𝕏 X
1 yr ago
1502
92
57,042 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Governance & Administration

Had a warm and thoughtful interaction with journalists who strengthen our democracy and #DravidianModel governance by appreciating our welfare...

Had a warm and thoughtful interaction with journalists who strengthen our democracy and #DravidianModel governance by appreciating our welfare schemes and offering constructive criticism where needed. https://t.co/qkhs3wZnBM

Governance & Administration
𝕏 X
1 yr ago
2375
131
121,813 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Party & Elections

1,244 இடங்களில் 'நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு' #DravidianModel சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்! இளைஞரணியால் பட்டை தீட்டப்பட்ட...

1,244 இடங்களில் 'நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு' #DravidianModel சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்! இளைஞரணியால் பட்டை தீட்டப்பட்ட 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 கழகப் பேச்சாளர்கள். தேர்தல் அறிக்கையில் சொன்னவை, சொல்லாதவை எனச் சொல்லித் தீராத அளவுக்குச் சாதனைகள் படைத்திருப்பதால்தான் நம்மால் இத்தனை கூட்டங்கள் நடத்த இயலுகிறது. அனைவரையும் சுண்டி ஈர்க்கும்படி சுருங்கச் சொல்வோம்! ஏழாவது முறையும் வெல்வோம்! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
1 yr ago
1876
144
59,965 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 May
Industry & Investment

சிறிய கோரிக்கைகள் அல்ல, பெரிய கோரிக்கைகளைக் கூட வணிகர்களுக்காக மனமுவந்து செய்து தரும் நமது #DravidianModel ஆட்சியில், வணிகப் பெருமக்களின் நலன்...

சிறிய கோரிக்கைகள் அல்ல, பெரிய கோரிக்கைகளைக் கூட வணிகர்களுக்காக மனமுவந்து செய்து தரும் நமது #DravidianModel ஆட்சியில், வணிகப் பெருமக்களின் நலன் போற்றும் அறிவிப்புகளை வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் வெளியிட்டேன். மே-5 வணிகர் நாளாக அறிவிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையும் நிறைவேறும்... நானும் உங்களுக்குக் கோரிக்கை வைக்கிறேன்... கடைகளுக்கு நற்றமிழில் பெயர் வைத்து அடையாளப்படுத்துங்கள்! எங்கும், எதிலும் தமிழ் நிறையட்டும்!

Industry & Investment
𝕏 X
1 yr ago
2009
99
38,595 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41