DMKSocial

The Feed, page 66

Showing 1,301–1,320 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Education

Had a momentous meeting with ISRO’s Chairperson, Dr. V. Narayanan. From a Tamil Nadu government school to the top of India's space agency, a...

Had a momentous meeting with ISRO’s Chairperson, Dr. V. Narayanan. From a Tamil Nadu government school to the top of India's space agency, a journey that speaks volumes. He embodies the heights public education can scale. Proud to see Tamil roots reach for the stars. https://t.co/tupUIgVG6P

Education
𝕏 X
1 yr ago
1569
47
33,297 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Disaster Response & Relief

நேற்று ஆய்வுக்கூட்டம்; இன்று களத்தில் ஆய்வு! #SouthWestMonsoon https://t.co/3yXEXLD7P8

நேற்று ஆய்வுக்கூட்டம்; இன்று களத்தில் ஆய்வு! #SouthWestMonsoon https://t.co/3yXEXLD7P8

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
2557
133
43,254 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Women & Child Welfare

கடந்த 2022-ஆம் நவம்பர் #QueenMarysCollege பட்டமளிப்பு விழாவில் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, கல்லூரி வளாகத்திலேயே Hostel கட்டித் தரப்படும் என...

கடந்த 2022-ஆம் நவம்பர் #QueenMarysCollege பட்டமளிப்பு விழாவில் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, கல்லூரி வளாகத்திலேயே Hostel கட்டித் தரப்படும் என உறுதியளித்திருந்தேன்! அதன்படியே, 455 மாணவியர் தங்கிப் படிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடத்தை இன்று திறந்து வைத்து மாணவியருடன் உரையாடினேன். ஒரு காலத்தில், இராணி மேரி கல்லூரியை இடம் மாற்றும் அ.தி.மு.க. அரசின் முயற்சிக்கு எதிராக மாணவியருடன் இணைந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய அதே வளாகத்தில், இப்போது முதலமைச்சராக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. கல்விக்காக, அதுவும் பெண்கல்விக்காக எதையும் செய்து தர நமது #DravidianModel அரசு தயாராக இருக்கிறது!

Women & Child Welfare
𝕏 X
1 yr ago
1827
76
30,015 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Social Justice & Reservation

மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம்...

மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர் - எனத் '#திராவிடப்_பேரொளி' அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது #DravidianModel அரசு! சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2014
92
36,586 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Water Resources

பெருமழை பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்டமிட்ட உட்கட்டமைப்பு - வடிகால் வசதிகள், பேரிடர் காலத்தில் அரசுத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும்...

பெருமழை பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்டமிட்ட உட்கட்டமைப்பு - வடிகால் வசதிகள், பேரிடர் காலத்தில் அரசுத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் உடனடி நடவடிக்கை என நான்காண்டுகளில் புயல், மழை ஆகியவற்றைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறோம். அவற்றில் பெற்ற பாடங்களுடன், இன்னும் சிறப்பாக, முன்னெச்சரிக்கையோடு திட்டமிட்டு வரவிருக்கின்ற #SouthWestMonsoon-ஐ எதிர்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் வழங்கினேன். மேலும், ஜூன் 12-ஆம் நாள் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களையும் வழங்கி, நல்ல விளைச்சலை இந்த ஆண்டும் உறுதிசெய்யக் கேட்டுக்கொண்டேன்!

Water Resources
𝕏 X
1 yr ago
1763
81
29,188 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Governance & Administration

அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவற்றை 7 முன்னோடி வங்கிகள் மூலமாகக் கட்டணமின்றி வழங்க, இந்தியாவிலேயே முன்னோடி...

அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவற்றை 7 முன்னோடி வங்கிகள் மூலமாகக் கட்டணமின்றி வழங்க, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக நமது அரசு ஏற்பாடு செய்துள்ளது! இதற்கான MoU இன்று மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்தபடி, தனிநபர் வங்கிக் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றையும் வட்டிச் சலுகைகளுடன் வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்துள்ளோம்! மேலும், இன்றைய நிகழ்வில், ⛓️ 211.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை புறநகர்ப் பகுதியான பிளிச்சியில் கட்டப்படவுள்ள புதிய சிறைச்சாலை - சிறைக்காவலர் குடியிருப்புகள் 👮‍♂️ சென்னை மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 457.14 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினேன்.

Governance & Administration
𝕏 X
1 yr ago
2125
90
40,916 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Federalism & Centre–State Relations

The Union BJP Government is attempting to overturn the Supreme Court’s landmark verdict that upheld the rights of elected State Governments...

The Union BJP Government is attempting to overturn the Supreme Court’s landmark verdict that upheld the rights of elected State Governments against obstructive Governors. I have urged all non-BJP States and regional parties to unite in this crucial legal battle to protect federalism and preserve the Constitution’s basic structure. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! @SukhuSukhvinder @HemantSorenJMM @OmarAbdullah @pinarayivijayan @siddaramaiah @revanth_anumula @BhagwantMann @MamataOfficial

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2961
196
65,933 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Education

#எங்கள்கல்விஎங்கள்உரிமை! @Anbil_Mahesh https://t.co/SoFkLWaGVi

#எங்கள்கல்விஎங்கள்உரிமை! @Anbil_Mahesh https://t.co/SoFkLWaGVi

Education
𝕏 X
1 yr ago
2218
98
41,712 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 May
Education

#NEP2020 எனும் மதயானை புகுந்தால் ஏற்படும் நாசத்தை நாடறியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள். நான் பார்த்து வளர்ந்த...

#NEP2020 எனும் மதயானை புகுந்தால் ஏற்படும் நாசத்தை நாடறியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள். நான் பார்த்து வளர்ந்த பிள்ளையின் வளர்ச்சியும் துணிச்சலும் கண்டு பெருமைப்படுகிறேன். Congrats Mahesh! கல்வியில் சமூகநீதியை ஒழித்துக்கட்டும் RSS Agenda-வுக்குத் தமிழ்நாட்டில் No Entry எனும் நம் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கிறது இந்நூல். NEP, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி கிடையாது எனப் போக்கு காட்டும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்! ஆளுநர் வழக்கில் வென்றதுபோல, இதிலும் மாநில உரிமையை நிலைநாட்டுவோம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

Education
𝕏 X
1 yr ago
2112
128
54,829 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 May
Governance & Administration

தமிழ்நாடு - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை! #வாழ்க_தமிழ்♥️

தமிழ்நாடு - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை! #வாழ்க_தமிழ்♥️

Governance & Administration
𝕏 X
1 yr ago
5919
217
144,565 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 May
Social Justice & Reservation

கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும்...

கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்! தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது #DravidianModel அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2010
75
49,060 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 May
Party & Elections

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா...

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்! பண்பும் அரசியல் முதிர்ச்சியும் மதிக்கூர்மையும் பெற்ற பேராசிரியர் ஐயா அவர்களின் தலைமையில், இந்தியாவின் மதச்சார்பின்மையையும் மதநல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் #IUML-இன் சீரிய மக்கள் பணி சிறக்கட்டும்!

Party & Elections
𝕏 X
1 yr ago
1552
68
29,921 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 May
Culture & Heritage

பெரும்புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பாடிய மலர்களை, மலர்மாரி பொழிகின்றேன் என முத்தமிழறிஞர் கலைஞர் சங்கத்தமிழில் சொல்லியது சிந்தையில் தோன்ற,...

பெரும்புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பாடிய மலர்களை, மலர்மாரி பொழிகின்றேன் என முத்தமிழறிஞர் கலைஞர் சங்கத்தமிழில் சொல்லியது சிந்தையில் தோன்ற, உதகை 127-ஆவது மலர்க்காட்சியைத் தொடங்கி வைத்தேன். உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது! https://t.co/pVcC3CPJyR

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2064
74
69,407 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 May
Federalism & Centre–State Relations

I strongly condemn the Union Government’s Presidential reference, which attempts to subvert the Constitutional position already settled by the...

I strongly condemn the Union Government’s Presidential reference, which attempts to subvert the Constitutional position already settled by the Hon’ble Supreme Court in the Tamil Nadu Governor’s case and other precedents. This attempt clearly exposes the fact that the Tamil Nadu Governor acted at the BJP’s behest to undermine the people’s mandate. This is nothing but a desperate attempt to weaken democratically elected State Governments by placing them under the control of Governors serving as agents of the Union Government. It also directly challenges the majesty of law and the authority of the Supreme Court as the final interpreter of the Constitution. ❓Why should there be any objection to prescribing time limits for Governors to act? ❓Is the BJP seeking to legitimise its Governors’ obstruction by allowing indefinite delays in Bill assent? ❓Does the Union Government intend to paralyse non-BJP State Legislatures? Our nation stands at a critical juncture. The questions raised in the reference reveal the BJP-led Union Government’s sinister intent to distort the Constitution’s basic distribution of powers and incapacitate the State Legislatures dominated by opposition parties. Thus, it poses a clear exigent threat to State autonomy. In these grave circumstances, I urge all non-BJP States and party leaders to join this legal struggle to defend the #Constitution. We will fight this battle with all our might. Tamil Nadu will fight — and #TamilNadu will win!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
8921
700
1,007,534 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 May
Women & Child Welfare

ஒரு தாய்மார் கருவுற்ற காலம் முதல், அவர் பெற்ற குழந்தை பள்ளி, கல்லூரி செல்லும் வரை ஒவ்வொரு நிலையிலும் பார்த்துப் பார்த்து அக்கறையுடன் அத்தனை...

ஒரு தாய்மார் கருவுற்ற காலம் முதல், அவர் பெற்ற குழந்தை பள்ளி, கல்லூரி செல்லும் வரை ஒவ்வொரு நிலையிலும் பார்த்துப் பார்த்து அக்கறையுடன் அத்தனை தேவையையும் நிறைவேற்றுவதற்கு #DravidianModel அரசு பாடுபடுவதற்கான பயனும் பாராட்டும் இதோ! பெருமை கொள்கிறேன்... ஊக்கம் பெறுகிறேன்!! @geethajeevandmk @Subramanian_ma

Women & Child Welfare
𝕏 X
1 yr ago
1994
77
47,548 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 May
Health

25 ஏக்கர் பரப்பளவில் உருவாகி, கடந்த ஏப்ரல் 6-ஆம் நாள் திறந்து வைத்த, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பார்வையிட்டும் - அங்குப்...

25 ஏக்கர் பரப்பளவில் உருவாகி, கடந்த ஏப்ரல் 6-ஆம் நாள் திறந்து வைத்த, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பார்வையிட்டும் - அங்குப் பயிலும் மாணவர்களிடம் உரையாடியும் ஆய்வு மேற்கொண்டேன். நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து, மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்குத் துணையாக இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர்ந்து நிற்பதில் பெருமிதம் கொண்டேன். #NilgirisVisit

Health
𝕏 X
1 yr ago
2800
99
54,178 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 May
Environment & Climate

#AcademyAwards பெற்ற #TheElephantWhisperers-இல் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி இணையரை வாழ்த்தியபோது, அவர்கள் அங்குள்ள யானைப் பாகன்கள் மற்றும்...

#AcademyAwards பெற்ற #TheElephantWhisperers-இல் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி இணையரை வாழ்த்தியபோது, அவர்கள் அங்குள்ள யானைப் பாகன்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தனர். இன்று தெப்பக்காடு யானைகள் முகாமில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தைத் திறந்து வைத்தேன். @RRajakannappan @supriyasahuias

Environment & Climate
𝕏 X
1 yr ago
1583
65
54,735 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 May
Law & Order / Justice

பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய...

பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
5978
747
791,490 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 May
Social Justice & Reservation

In my conversation with @sivaetb for @DeccanHerald, I spoke on: 🛡️ Why resisting the BJP is a democratic responsibility, not merely an electoral...

In my conversation with @sivaetb for @DeccanHerald, I spoke on: 🛡️ Why resisting the BJP is a democratic responsibility, not merely an electoral strategy 🤝 The role of federalism in safeguarding India’s diversity 🖤♥️ Dravidian politics as a lived philosophy 💪 Why language, identity, and equity are non-negotiable commitments Read the full interview here: https://t.co/Gmdjgyxvkx

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1971
73
61,621 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 May
Federalism & Centre–State Relations

In my interview with @divyadcb for @htTweets, I addressed: 📉 The threat of #delimitation marginalising the South ⚖️ The Supreme Court's...

In my interview with @divyadcb for @htTweets, I addressed: 📉 The threat of #delimitation marginalising the South ⚖️ The Supreme Court's affirmation of legislative supremacy over gubernatorial overreach 🏛️ BJP's misuse of Governors to undermine state governments 🤝 Upholding federalism and state autonomy Read the full interview here: https://t.co/CySVJih7SC

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1526
51
42,897 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41