DMKSocial

The Feed, page 63

Showing 1,241–1,260 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Education

வாழ்த்துகள் @VNRCollector 💐 கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு...

வாழ்த்துகள் @VNRCollector 💐 கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாண்புமிகு @Anbil_Mahesh, @tnschoolsedu அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்! ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள். காலை உணவுத் திட்டம், #SmartClassrooms, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்!

Education
𝕏 X
1 yr ago
2947
103
167,204 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jun
International & Diaspora

Israel’s strikes on Iran is a reckless act of aggression that risks igniting a wider war. Coupled with the continued bombardment of #Gaza and...

Israel’s strikes on Iran is a reckless act of aggression that risks igniting a wider war. Coupled with the continued bombardment of #Gaza and suffering of Palestinian civilians, this violent path must be condemned. The world must push for restraint, justice, and meaningful diplomacy. #NoMoreWars

International & Diaspora
𝕏 X
1 yr ago
21459
2227
2,014,631 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jun
Federalism & Centre–State Relations

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின்...

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்! படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். அது @The_Hindu நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5272
348
483,605 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jun
Education

முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி...

முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்! 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது. அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்!

Education
𝕏 X
1 yr ago
2057
65
87,478 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Party & Elections

தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கான வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியுள்ள நமது #DravidianModel அரசு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு...

தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கான வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியுள்ள நமது #DravidianModel அரசு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திடவும் - தமிழ்நாட்டை வீழ்த்தத் துடிக்கும் வீணர்களுக்குத் தோல்வியைப் பரிசளித்து விரட்டிடவும் - வலிமையான கழகக் கட்டமைப்புக்கு ஊக்கம் தந்து களப்பணியாற்றிட #உடன்பிறப்பே_வா! தமிழ்நாட்டின் நலனுக்கு ஊறு விளைவிக்கத் திட்டமிடும் பகைக் கூட்டத்தை மக்களின் துணைகொண்டு வீழ்த்திடுவோம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
2520
216
52,191 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Culture & Heritage

Even when confronted with carbon-dated artefacts and Accelerator Mass Spectrometry (AMS) reports from International Laboratories on the #Keezhadi...

Even when confronted with carbon-dated artefacts and Accelerator Mass Spectrometry (AMS) reports from International Laboratories on the #Keezhadi excavations, they continue to demand “more proof.” And here is the "Proof". But on the contrary, despite strong opposition from respected historians and archaeologists, the BJP continues to promote the mythical Sarasvati Civilisation. They do so without credible evidence, while dismissing the rigorously proven antiquity of Tamil culture. When it comes to #Keezhadi and the enduring truth of Tamil heritage, the BJP-RSS ecosystem recoils — not because evidence is lacking, but because the truth does not serve their script. We fought for centuries to unearth our history. They fight every day to erase it. The world is watching. So is time. #Keeladi #கீழடி @TThenarasu

Culture & Heritage
𝕏 X
1 yr ago
6156
238
227,758 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Law & Order / Justice

தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் வகையில்...

தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ள தமிழ்நாடு DGP அவர்களின் நேர்காணலைப் பகிர்கிறேன். 📉 #NCRB தரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. 👮அதேநேரம், #POCSO குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல், காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகாரளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. 🚨 அச்சமின்றிப் புகாரளித்தால்தான், குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைதுசெய்து தண்டனை பெற்றுத்தரமுடியும். இத்தகைய நபர்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இது மிக அவசியம். 🙅🏾‍♂️ ஏற்கெனவே நான் கூறியது போல, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் #ZeroTolerance - விரைவான விசாரணை - அதிகபட்ச தண்டனை - முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் policy!

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
2669
107
60,962 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Agriculture & Farmer Welfare

சேலம் சிறக்க 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழ்நாடெங்கும் உள்ள உழவர்கள் மகிழ நெல்லுக்கான கொள்முதல் விலையையும்...

சேலம் சிறக்க 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழ்நாடெங்கும் உள்ள உழவர்கள் மகிழ நெல்லுக்கான கொள்முதல் விலையையும் உயர்த்தி அறிவித்தேன். சுயலபாத்துக்காகக் கட்சியையே அடமானம் வைத்துப் பிழைக்கும் கோழைகளின் கையில் மீண்டும் ஆட்சி சிக்கினால், தமிழ்நாடு நேரடியாக டெல்லியில் இருந்து ஆளப்படும். பா.ஜ.க. ஆட்சிதான் அமையும் என டெல்லி ஓனர்கள் வெளிப்படையாகப் பேசி வருவதைக் கூட எதிர்க்கத் துணிவற்ற தலையாட்டி பொம்மையான பழனிசாமியை #ஓரணியில்_தமிழ்நாடு புறக்கணிக்கும்! 2026-லும் #DravidianModel-தான்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
1623
88
34,489 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Governance & Administration

#Live: சேலம் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை https://t.co/DsQTz4V5oy

#Live: சேலம் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரை https://t.co/DsQTz4V5oy

Governance & Administration
𝕏 X
1 yr ago
719
42
40,141 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Water Resources

காவிரித் தாயின் அணைப்பில் டெல்டா செழிக்க; உழவர் பெருமக்கள் வாழ்வில் வளம் கொழிக்க; தமிழ்நாட்டின் சாதனை விளைச்சல் பெருக #மேட்டூர் அணையைத் திறந்து...

காவிரித் தாயின் அணைப்பில் டெல்டா செழிக்க; உழவர் பெருமக்கள் வாழ்வில் வளம் கொழிக்க; தமிழ்நாட்டின் சாதனை விளைச்சல் பெருக #மேட்டூர் அணையைத் திறந்து வைத்தேன்! #MetturDam https://t.co/ip9z4RnJIT

Water Resources
𝕏 X
1 yr ago
3064
123
72,277 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Employment & Skill Development

தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் #நான்_முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் #UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில்...

தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் #நான்_முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் #UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்! முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்! @Udhaystalin @naan_mudhalvan

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
1877
87
55,306 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Party & Elections

சேலம் மாவட்டக் கழகங்களின் செயல்வீரர்களது உறுதியைக் கண்டேன்! #களம்2026-இல் வெற்றி என்ற ஒற்றை இலக்கைப் பெற்றே தீருவது என்ற அவர்களது சூளுரையில்...

சேலம் மாவட்டக் கழகங்களின் செயல்வீரர்களது உறுதியைக் கண்டேன்! #களம்2026-இல் வெற்றி என்ற ஒற்றை இலக்கைப் பெற்றே தீருவது என்ற அவர்களது சூளுரையில் உற்சாகம் கொண்டேன்! https://t.co/XOOsHQoYf2

Party & Elections
𝕏 X
1 yr ago
1575
73
30,130 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Employment & Skill Development

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை delivery செய்யும் gig ஊழியர்களுக்குக் கழிப்பறை, AC, charging point, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன்...

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை delivery செய்யும் gig ஊழியர்களுக்குக் கழிப்பறை, AC, charging point, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் Scandinavian வடிவமைப்பில் இணையத் தொழிலாளர் கூடம் (lounge) முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு style! வெயிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் #DravidianModel!

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
2239
107
43,555 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Agriculture & Farmer Welfare

உழவர் பெருங்குடி மக்கள் வரவேற்க, வேளாண் கண்காட்சி - கருத்தரங்கம் 2025-ஐத் தொடங்கி வைத்து, ஈரோடு மாவட்டத்தில் - ரூ.175.23 கோடி செலவில் 16...

உழவர் பெருங்குடி மக்கள் வரவேற்க, வேளாண் கண்காட்சி - கருத்தரங்கம் 2025-ஐத் தொடங்கி வைத்து, ஈரோடு மாவட்டத்தில் - ரூ.175.23 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 4524 பயனாளிகளுக்கு, ரூ.25.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்! உழவே தலையென வாழும் உழவர் மேன்மையுற இந்த மண்ணை வளப்படுத்துவோம்! @MRKPanneer

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
1732
84
28,848 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Agriculture & Farmer Welfare

#Live: பெருந்துறை வேளாண் கண்காட்சி & கருத்தரங்கத்தில் சிறப்புரை https://t.co/YFJPRwwsZM

#Live: பெருந்துறை வேளாண் கண்காட்சி & கருத்தரங்கத்தில் சிறப்புரை https://t.co/YFJPRwwsZM

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
753
52
33,145 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jun
Industry & Investment

🌆 Inaugurated the modernised @WorldBank Global Business Center in Chennai — a milestone showcasing Tamil Nadu’s rise as a hub for global...

🌆 Inaugurated the modernised @WorldBank Global Business Center in Chennai — a milestone showcasing Tamil Nadu’s rise as a hub for global development and operational excellence. 🤝 Chennai hosts the #WorldBank’s largest office outside its Washington, D.C. headquarters, with over 1,500 employees, strengthening a bond that continues to thrive. @WorldBankIndia

Industry & Investment
𝕏 X
1 yr ago
1960
48
34,544 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jun
Education

எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும், "உங்கள் பகுதியில் #CMBreakfastScheme உணவின் தரத்தைப்...

எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும், "உங்கள் பகுதியில் #CMBreakfastScheme உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா?" என்று நான் கேட்பது வழக்கம்! அந்த வகையில், ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன். காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது!

Education
𝕏 X
1 yr ago
4695
187
217,660 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jun
Culture & Heritage

இனி, #ChennaiCentral #MetroRail நிலையத்தில் சந்தித்துக்கொள்ளும் உறவுகளும் நட்புகளும், அன்பை பரிமாறிக்கொள்வதைப் போல், புத்தகங்களைக் கொண்டு அறிவைப்...

இனி, #ChennaiCentral #MetroRail நிலையத்தில் சந்தித்துக்கொள்ளும் உறவுகளும் நட்புகளும், அன்பை பரிமாறிக்கொள்வதைப் போல், புத்தகங்களைக் கொண்டு அறிவைப் பரிமாறிக்கொள்ளச் #சென்னை_புத்தகப்பூங்கா-வைத் தொடங்கியுள்ளோம்! சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது (வாழ்க்கைப்) பயணங்களில் துணையாகட்டும்! #ChennaiBookPark

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2058
91
42,804 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jun
Culture & Heritage

விடுதலை வீரர்களைப் போற்றி வணங்கும் அரசாக 'தென்பாண்டிச் சிங்கம்' வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடி...

விடுதலை வீரர்களைப் போற்றி வணங்கும் அரசாக 'தென்பாண்டிச் சிங்கம்' வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடி வருவதுடன், இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டியில் அவரது முழுவுருவ வெண்கலச் சிலையினைத் திறந்து வைத்தேன்! வீரத்தின் விளைநிலமான சிவகங்கைச் சீமையின் மைந்தனாக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மானம்காத்த மருதிருவரோடு இணைந்து போரிட்ட வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1157
42
24,553 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jun
Governance & Administration

Tamil Nadu outpaces Europe in SDG progress. With our #SDG performance surpassing Europe’s overall average and bold strides in rural jobs, EVs,...

Tamil Nadu outpaces Europe in SDG progress. With our #SDG performance surpassing Europe’s overall average and bold strides in rural jobs, EVs, and the knowledge economy, Tamil Nadu’s #1TrillionDollarEconomy vision is well within reach. To sustain this momentum, our State Planning Commission has released four key reports, including a detailed roadmap for the #SustainableDevelopmentGoals. #DravidianModel

Governance & Administration
𝕏 X
1 yr ago
3363
115
68,855 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41