DMKSocial

The Feed, page 59

Showing 1,161–1,180 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jul
Education

காவியா - கல்வியா? படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின்...

காவியா - கல்வியா? படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது @dmk_studentwing! அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்தகால அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் #ஓரணியில்_தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம்💪🏻 @dmk_studentwing @rajiv_dmk

Education
𝕏 X
1 yr ago
3206
241
144,797 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jul
Federalism & Centre–State Relations

At a time when there is a growing demand for the restoration of Jammu and Kashmir’s statehood, the current events unfolding there are a grim...

At a time when there is a growing demand for the restoration of Jammu and Kashmir’s statehood, the current events unfolding there are a grim reminder of how far things have deteriorated. The elected CM Hon'ble @OmarAbdullah is being placed under house arrest simply for wanting to pay homage to the 1931 martyrs and is forced to climb walls to do so. Is this how an elected Chief Minister should be treated? This is not just about one state or one leader. From Tamil Nadu to Kashmir, the Union BJP Government is systematically stripping away the rights of elected State Governments. If this can happen in Kashmir, it can happen anywhere, to any elected representative of the people. Every democratic voice must unequivocally condemn this.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3411
60
99,797 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jul
Governance & Administration

நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்! அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து -...

நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்! அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் #உங்களுடன்_ஸ்டாலின்! 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு அமுதா இ.ஆ.ப., அவர்கள்!

Governance & Administration
𝕏 X
1 yr ago
3509
238
107,992 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jul
Culture & Heritage

இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். ஆனாலும்,...

இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். ஆனாலும், காலந்தோறும் வள்ளுவத்தின் பொருளைப் புத்தொளியில் காணும் முயற்சியை நாம் கைவிடவில்லை... அந்த வரிசையில் இணைந்து, குறட்பாக்களோடு இயைந்து, கவியுரை கண்டுள்ளார் கவிப்பேரரசு @Vairamuthu. சமூகநீதிக் கவிஞரும், அவர் காலத்துக் கலகக்காரருமான வள்ளுவரைக் களவாட முயலும் காவிக் கபடதாரிகளுக்கு எதிரான வாளும் கேடயமுமாக 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' அமையும்! #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1507
70
31,016 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jul
Culture & Heritage

Delighted that #GingeeFort, famously known as the “Troy of the East”, has been inscribed as a UNESCO World Heritage Site as part of the Maratha...

Delighted that #GingeeFort, famously known as the “Troy of the East”, has been inscribed as a UNESCO World Heritage Site as part of the Maratha Military Landscapes of India. This majestic hill fortress now joins Tamil Nadu’s proud list of #UNESCO sites including the Great Living Chola Temples, the monuments at Māmallapuram, the Nilgiri Mountain Railway and the Western Ghats. A proud moment for Tamil Nadu and its enduring cultural heritage.

Culture & Heritage
𝕏 X
1 yr ago
4640
139
128,682 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jul
Party & Elections

நமது #DravidianModel அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய...

நமது #DravidianModel அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம் அ.தி.மு.க. - பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல; தமிழ்நாட்டை - தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி #ஓரணியில்_தமிழ்நாடு என இணைகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்! இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் @DMKITwing அமைத்துள்ள "War Room"-ஐத் திறந்து வைத்தேன். விறுவிறுவென நடைபெற்று வரும் #OraniyilTamilNadu பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்டக் கழகத்தினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக்கொள்கிறேன். @TRBRajaa

Party & Elections
𝕏 X
1 yr ago
2453
202
69,932 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Culture & Heritage

பள்ளிக்கல்வித் துறை சார்பில் “உலகப்பொதுமறை திருக்குறள்” (TIRUKKURAL- Treasure of Universal Wisdom) நூல் வெளியீடு, தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்...

பள்ளிக்கல்வித் துறை சார்பில் “உலகப்பொதுமறை திருக்குறள்” (TIRUKKURAL- Treasure of Universal Wisdom) நூல் வெளியீடு, தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற ரூ.2.15 கோடிக்கான காசோலையை வழங்குதல், ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் புனரமைப்பு திருப்பணிகள் தொடக்கம் என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு! #DravidianModel @tnschoolsedu @tnhrcedept @Anbil_Mahesh @PKSekarbabu @mp_saminathan

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1416
65
29,494 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Disaster Response & Relief

Deeply moved by the gracious gesture of gratitude from the @Dawoodi_Bohras. It was a privilege to host them at my residence and I sincerely...

Deeply moved by the gracious gesture of gratitude from the @Dawoodi_Bohras. It was a privilege to host them at my residence and I sincerely appreciate their generous contribution of ₹1 crore to the #CMPRF. #DawoodiBohras https://t.co/X5otErs5GF

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
1096
29
32,684 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Governance & Administration

உங்கள் குறைகளைத் தீர்க்க அரசு அலுவலர்கள் உங்கள் இல்லங்களுக்கே வந்து மனுக்களைப் பெற்று, அதனைத் தொடர்ந்து நடைபெறும் 10,000 #உங்களுடன்_ஸ்டாலின்...

உங்கள் குறைகளைத் தீர்க்க அரசு அலுவலர்கள் உங்கள் இல்லங்களுக்கே வந்து மனுக்களைப் பெற்று, அதனைத் தொடர்ந்து நடைபெறும் 10,000 #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும் - நகர்ப்புறப் பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன! பொதுமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். #DravidianModel

Governance & Administration
𝕏 X
1 yr ago
1541
140
55,570 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Federalism & Centre–State Relations

On #WorldPopulationDay, a reminder for the Union Government: ✅ Tamil Nadu leads in population control ✅ Empowers women with dignity ✅ Delivers...

On #WorldPopulationDay, a reminder for the Union Government: ✅ Tamil Nadu leads in population control ✅ Empowers women with dignity ✅ Delivers healthcare and education for all ✅ Champions sustainable development And yet, what do we get in return? Fewer seats. Less funding. A voice that’s being pushed out of Parliament. Why? Because Tamil Nadu did the right thing. And that threatens Delhi. What’s worse — Thiru. Palaniswami and his party are standing with Delhi, not with Tamil Nadu. They’re backing Unfair Delimitation that punishes us for our progress. But let me be clear: Tamil Nadu will not bow. We rise together — this is Orani vs Delhi Ani. Join #ஓரணியில்_தமிழ்நாடு To protect our மண், மொழி, மானம். #FairDelimitation

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2962
238
87,821 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Culture & Heritage

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று! தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்! சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் -...

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று! தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்! சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்! சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தி அவர்களே பாராட்டிய ‘குன்றக்குடிக் கிராமத் திட்டம்’ கொண்டுவந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்! பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்! இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பேசிய பெருந்தகையாளர்! தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45-ஆவது மகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க! அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2214
79
48,811 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Law & Order / Justice

நமது #DravidianModel அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின்...

நமது #DravidianModel அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், #AntiTerrorismSquad புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல்துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலக் காவல்துறையினருக்கும் எமது நன்றிகள்.

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
1890
148
86,413 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Governance & Administration

முத்தமிழறிஞர் கலைஞரை ஈன்ற திருவாரூரில், ரூ.73.74 கோடி மதிப்பிலான 1,234 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ. 172.18 கோடி 2,423 புதிய பணிகளுக்கு...

முத்தமிழறிஞர் கலைஞரை ஈன்ற திருவாரூரில், ரூ.73.74 கோடி மதிப்பிலான 1,234 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ. 172.18 கோடி 2,423 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 67,181 பேருக்கு ரூ.600.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, 6 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு, கரைபுரண்டோடும் காவிரி போல மனதில் மகிழ்ச்சி ததும்பத் திரும்புகிறேன்.

Governance & Administration
𝕏 X
1 yr ago
1438
84
25,639 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Party & Elections

“கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான்” என்ற வடிவேலு காமெடி போல, BJP கட்சியினரே ஆச்சரியப்படும் அளவுக்கு “ஃபீல் பண்ணிக் கூவும்” மாண்புமிகு...

“கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான்” என்ற வடிவேலு காமெடி போல, BJP கட்சியினரே ஆச்சரியப்படும் அளவுக்கு “ஃபீல் பண்ணிக் கூவும்” மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்! கேள்விக்குறிபோல் வளைந்த முதுகா? உரிமைகளுக்காகத் தலைநிமிர்ந்து போராடும் தன்மானமா? மனிதரை மனிதர் தாழ்த்தி, பிற்போக்குத்தனங்களை நோக்கித் தள்ளும் காவிக் கொள்கையா? மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என முற்போக்கு எண்ணங்களால் முன்னேற்றும் கல்விக் கொள்கையா? தமிழ்நாடு விடை சொல்லும்! துரோகக் கூட்டத்தை விரட்டியடிக்கும்!

Party & Elections
𝕏 X
1 yr ago
3390
189
92,848 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Social Justice & Reservation

#சமூகநீதி_விடுதி-களில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரைச் சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்தேன்... #SocialJusticeHostels #DravidianModel...

#சமூகநீதி_விடுதி-களில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரைச் சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்தேன்... #SocialJusticeHostels #DravidianModel https://t.co/3ac6aTquuD

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1535
71
29,771 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Party & Elections

50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது! இன்று காலை, திருவாரூரில் தலைவர்...

50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது! இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்! தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்களையும் 30,975 குடும்பங்களையும் கழகத்தில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது #திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் @TThenarasu உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்! திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம்! வெற்றி விழாவில் சந்திப்போம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
2543
368
127,683 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Education

காந்திய வழியில் இந்திய விடுதலைக்காகவும், பெரியாரின் பாதையில் இந்தித் திணிப்பை எதிர்த்தும் போராடிய இரு பெரும் வள்ளல்களால் உருவான திருச்சி...

காந்திய வழியில் இந்திய விடுதலைக்காகவும், பெரியாரின் பாதையில் இந்தித் திணிப்பை எதிர்த்தும் போராடிய இரு பெரும் வள்ளல்களால் உருவான திருச்சி #ஜமால்_முகமது_கல்லூரி 75 ஆண்டுகளை எட்டுகிறது! வாழ்த்துகள்... காந்தி, பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என நாம் செல்ல நல்வழிகள் பல இருக்கின்றன. கொலைகார கோட்சே கூட்டத்தின் வழியில் மட்டும் சென்றுவிடாதீர்கள்!

Education
𝕏 X
1 yr ago
1852
93
34,563 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Social Justice & Reservation

#ReservationIsOurRight என இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க நூறாண்டுகளுக்கு முன்பே #CommunalGO மூலம் வழிவகுத்த சமூகநீதி நாயகர், திருச்செந்தூரில்...

#ReservationIsOurRight என இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க நூறாண்டுகளுக்கு முன்பே #CommunalGO மூலம் வழிவகுத்த சமூகநீதி நாயகர், திருச்செந்தூரில் வெகு விமரிசையாக நடந்த குடமுழுக்கு போல 3000+ திருக்கோயில்களில் @tnhrcedept நடத்தியிருக்கிறது, தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பாரிடமும் சிக்காமல் முறையாக நிர்வகிக்கப்படுகிறது என்றால் அவற்றுக்கெல்லாம் அன்றே இந்து சமய அறநிலையச் சட்டம் இயற்றி விதையூன்றியவர், ஆதி திராவிட மக்களின் மாண்பைக் காப்பதில் உறுதியாக நின்ற தீரர், நீதிக்கட்சியின் நீட்சியாக, எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவப் பாதையில் நமது #DravidianModel அரசு சாதிக்க அடித்தளமிட்ட #பனகல்_அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவர் பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1759
80
43,460 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Party & Elections

கழகத்தின் இரத்த நாளங்களான நிர்வாகிகளுடன் frank & open-hearted உரையாடல்களை #உடன்பிறப்பே_வா சாத்தியப்படுத்தியுள்ளது! மனந்திறந்த உரையாடல்களால்...

கழகத்தின் இரத்த நாளங்களான நிர்வாகிகளுடன் frank & open-hearted உரையாடல்களை #உடன்பிறப்பே_வா சாத்தியப்படுத்தியுள்ளது! மனந்திறந்த உரையாடல்களால் உடன்பிறப்புகளைப் போலவே எனக்கும் புது உற்சாகம் பிறக்கிறது. #களம்2026 குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது 🖤❤ https://t.co/FnCFxnoSet

Party & Elections
𝕏 X
1 yr ago
2111
107
71,891 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Industry & Investment

The #DravidianModel of distributed and equitable development! 💥 @TRBRajaa @Guidance_TN https://t.co/NjDok61UhV https://t.co/pxooQEEovi

The #DravidianModel of distributed and equitable development! 💥 @TRBRajaa @Guidance_TN https://t.co/NjDok61UhV https://t.co/pxooQEEovi

Industry & Investment
𝕏 X
1 yr ago
1838
73
65,332 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41