
“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின்...
“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்! திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி நெகிழ்ந்தேன்! திரு.சண்முகம் - திரு. @pudugaiabdulla ஆகியோரது பணிகளுக்குப் பாராட்டும் - எம்.பி.,யாகத் தொடரும் மூத்த வழக்கறிஞர் @PWilsonDMK, புதிய குரலாக ஒலிக்கவுள்ள அருமை நண்பர் திரு. @ikamalhaasan, திரு. @SalemSivalingam, கவிஞர் @salma_poet ஆகியோருக்கும் வாழ்த்துகள்!










