DMKSocial

The Feed, page 56

Showing 1,101–1,120 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Water Resources

🎁 எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற்ற திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், ரூ. 949.53 கோடி செலவில் 61 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ....

🎁 எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற்ற திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், ரூ. 949.53 கோடி செலவில் 61 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ. 182.06 கோடி மதிப்பீட்டிலான 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 295.29 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19 ஆயிரத்து 785 பயனாளிகளுக்கு வழங்கினேன். 🗿 அந்த மனநிறைவோடே, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் (PAP) தொடங்க முக்கியக் காரணமாக அமைந்த பெருந்தலைவர் காமராசர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதைக்குரிய வி.கே. பழனிசாமி மற்றும் பெரியவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரது திருவுருவச் சிலைகளையும், இந்தத் திட்டப்பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்தவர்களை நன்றியோடு நினைவுகூரும் நினைவு மண்டபத்தையும் பொள்ளாச்சியில் திறந்து வைத்தேன்.

Water Resources
𝕏 X
1 yr ago
1841
95
29,563 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Law & Order / Justice

தன்னிலை மறக்கச் செய்து - தன்மானத்தை இழக்கச் செய்து வாழ்வை நாசமாக்கும் போதை பொருட்களைத் தவிர்ப்போம் என மாணவச் சமுதாயம் எடுத்துள்ள உறுதிமொழியை,...

தன்னிலை மறக்கச் செய்து - தன்மானத்தை இழக்கச் செய்து வாழ்வை நாசமாக்கும் போதை பொருட்களைத் தவிர்ப்போம் என மாணவச் சமுதாயம் எடுத்துள்ள உறுதிமொழியை, ஒவ்வொருவரும் கடைப்பிடித்திட வேண்டும்! போதையில்லாத் தமிழ்நாடு அமைய வேண்டும்! #DrugFreeTamilNadu https://t.co/Luea5dgG3S

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
1383
113
30,631 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Party & Elections

🗳️ The BJP has turned the Election Commission into its poll rigging machinery. What happened in #Bengaluru's #Mahadevapura is not an...

🗳️ The BJP has turned the Election Commission into its poll rigging machinery. What happened in #Bengaluru's #Mahadevapura is not an administrative lapse, it is a calculated conspiracy to steal the people’s mandate. 🗳️ The #VoteTheft evidence presented by my brother and LoP Thiru. @RahulGandhi exposes the scale of this fraud. Today, as Thiru. #RahulGandhi leads MPs of the #INDIA bloc in a march from Parliament House to the #ECI, we demand 👉🏾 The immediate release of complete machine readable voter roll for every State, 👉🏾 An end to politically driven deletions, and 👉🏾 An independent probe into this subversion of our democracy. 👨🏿‍🤝‍👨🏿 #DMK stands shoulder to shoulder in this fight. We will not watch in silence while the BJP robs India’s democracy in broad daylight. #VoteChori #RahulExposesVoteChori

Party & Elections
𝕏 X
1 yr ago
15758
699
1,052,011 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Culture & Heritage

மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்! நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!...

மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்! நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84! அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை - இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன்! இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும்! #முரசொலி84 #Murasoli84

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3209
175
73,052 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Welfare Schemes

நிலம் = அதிகாரம்! 🏠 உண்ண உணவும், உடுக்க உடையும் மட்டும் போதாது, நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும் எனத் தனிக்கவனம்...

நிலம் = அதிகாரம்! 🏠 உண்ண உணவும், உடுக்க உடையும் மட்டும் போதாது, நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும் எனத் தனிக்கவனம் செலுத்தி வருகிறேன். 🏡 20,021 பயனாளிகளுக்கு ரூ. 1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இன்று வழங்கினேன். 📜 நமது #DravidianModel அரசு பொறுப்பேற்றதில் இருந்து மொத்தம் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிக் கோடிக்கணக்கான மக்களின் நெடுநாள் கனவுக்கு உயிரூட்டி இருக்கிறோம்! இப்பணி தொடரும்! 🏥 முன்னதாக, தாம்பரத்தில் 400 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை மையங்கள், குழந்தைகள் நலப் பிரிவு உள்ளிட்ட வசதிகளுடன் 115 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஒருங்கிணைந்த பொதுகாதார மையம் மற்றும் 3 நகர்ப்புறத் துணை சுகாதார மையங்களையும் திறந்து வைத்தேன். @thamoanbarasan @KKSSRR_DMK @Subramanian_ma @evvelu

Welfare Schemes
𝕏 X
1 yr ago
2183
157
38,743 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Education

கல்வியால் திறந்த இரும்புக் கதவுகள்! 2022-இல் இருந்து இப்போது வரை 1,878 மாணவர்கள் உலகளவிலும் - நாட்டிலும் உள்ள முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில்...

கல்வியால் திறந்த இரும்புக் கதவுகள்! 2022-இல் இருந்து இப்போது வரை 1,878 மாணவர்கள் உலகளவிலும் - நாட்டிலும் உள்ள முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்! முன்னத்தி ஏர் எனப் பயணிக்கும் இவர்கள் நம் தமிழ்நாட்டின் பெருமை! @Anbil_Mahesh https://t.co/SXspcp65yh

Education
𝕏 X
1 yr ago
1613
91
28,230 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Education

எது உண்மையான பெருமை? எளிய பின்னணியில் இருந்து, இன்று நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு நமது அரசுப் பள்ளி மாணவர்கள் செல்கிறீர்களே......

எது உண்மையான பெருமை? எளிய பின்னணியில் இருந்து, இன்று நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு நமது அரசுப் பள்ளி மாணவர்கள் செல்கிறீர்களே... இதுதான் உண்மையான பெருமை! உங்களை உயர்த்தியதில் நமது #DravidianModel அரசுக்குப் பெருமை! வரும் ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை பல்லாயிரமெனப் பல்கிப் பெருக, நமது பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ள #மாநிலப்_பள்ளிக்_கொள்கை_2025-ஐ வெளியிட்டுள்ளேன். மாவட்டம்தோறும் Model Schools, ஒன்றியங்கள் தோறும் மாதிரி வெற்றிப் பள்ளிகள், ஏழை எளிய மாணவர்களுக்கு Residential Schools, அனைத்துப் பள்ளிகளிலும் Smart வகுப்பறைகள், 100% GER - இப்படித்தான் தமிழ்நாடு இருக்கும்! அதை நோக்கியே இந்த அரசு உழைக்கும்! @Anbil_Mahesh @tnschoolsedu #StateEducationPolicy2025 #SEP2025

Education
𝕏 X
1 yr ago
2282
128
39,336 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Education

நாளைய தமிழ்நாட்டுக்கான Blueprint - #StateEducationPolicy2025 #SEP2025 https://t.co/vo3yEXLizd

நாளைய தமிழ்நாட்டுக்கான Blueprint - #StateEducationPolicy2025 #SEP2025 https://t.co/vo3yEXLizd

Education
𝕏 X
1 yr ago
1652
83
28,415 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Aug
Welfare Schemes

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் #தாயுமானவர் திட்டம்! ஆகஸ்ட்...

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் #தாயுமானவர் திட்டம்! ஆகஸ்ட் 12 தொடங்கி வைக்கிறேன்... 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று #DoorDelivery! #எல்லார்க்கும்_எல்லாம் #DravidianModel

Welfare Schemes
𝕏 X
1 yr ago
2801
174
93,808 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Aug
Party & Elections

என் எண்ணங்களை நிறைவேற்றிச் செயல்படும் @dmk_youthwing! தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மாண்புமிகு துணை முதலைமைச்சர் - கழக இளைஞரணிச்...

என் எண்ணங்களை நிறைவேற்றிச் செயல்படும் @dmk_youthwing! தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மாண்புமிகு துணை முதலைமைச்சர் - கழக இளைஞரணிச் செயலாளர் தம்பி @Udhaystalin அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மூன்று மிக முக்கியமான முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்கள்: 1. திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் உள்ள இளைஞர்களை இதழியலாளர்களாக்கும் கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2. இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் கலைஞர் நிதிநல்கைத் திட்டம் 3. @muthamilarignar பதிப்பகத்தின் சார்பில் எட்டுப் புத்தகங்கள் வெளியீடு இளைஞரணித் தம்பிமார்களே… நமக்கான பணிகள் இன்னும் நிறைய காத்திருக்கின்றன. களத்திற்கு ஆயத்தமாகுங்கள்! கழகம் 7-ஆம் முறை ஆட்சியமைத்திட ஆயுதமாகுங்கள்! #KalaignarForever

Party & Elections
𝕏 X
1 yr ago
1725
85
27,176 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Aug
Agriculture & Farmer Welfare

பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' #MSSwaminathan அவர்களின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று!...

பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' #MSSwaminathan அவர்களின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று! தமது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது பெயரிலான ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நிலம் வழங்கி, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் அவர்களுடன் இணைந்து, அங்குள்ள #JRDTata சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்தும் வைத்தார் அன்றைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரது வழியிலான நமது #DravidianModel அரசும், போரூர் #WetlandPark, தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்குத் திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது பெயரைச் சூட்டியுள்ளதோடு, பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு #MS_Swaminathan அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்து அவரது நினைவைப் போற்றி வருகிறோம். #ClimateChange உட்பட இன்று நாம் எதிர்கொண்டு வரும் பல சவால்களைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்காளரான திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன்! தந்தையின் பணியையும் - புகழையும் போற்றும் திருமிகு. சவுமியா சுவாமிநாதன் அவர்களது பணி சிறக்கவும் வாழ்த்துகள்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
1725
41
37,216 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Aug
Party & Elections

தலைவர் கலைஞர் - முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு! தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!...

தலைவர் கலைஞர் - முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு! தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு! அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்! #KalaignarForever

Party & Elections
𝕏 X
1 yr ago
5647
396
129,807 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Employment & Skill Development

கடந்த 4 ஆண்டுகளில் அரசுத் துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் எனச் சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது நமது...

கடந்த 4 ஆண்டுகளில் அரசுத் துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் எனச் சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது நமது #DravidianModel அரசு! நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அரசு ஊழியர்களாக மக்கள் சேவையாற்ற வரும் 2,538 பேரை இன்று வாழ்த்தி வரவேற்றேன்! கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகியவற்றோடு நேர்மையாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் #DravidianModel 2.0 ஆட்சிக்கு அவர்கள் துணை நிற்க வேண்டும்! @KN_NEHRU #TamilNaduRising

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
1897
150
39,690 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Industry & Investment

💥 இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு! 🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக...

💥 இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு! 🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா… 📈 அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது! 🌄 இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி! 👑 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது! 😎 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666) 💥 Tamil Nadu’s #DravidianModel Government stands tall as the only State in India to achieve double-digit economic growth! 🔝 We proudly declared that Tamil Nadu led the nation with a growth rate of 9.69%. 📈 Now, that too has been surpassed. As per the revised estimates of the Union Government, Tamil Nadu has recorded a staggering growth rate of 11.19% — the highest in the country! 🌄 The last time we touched double-digit growth was in 2010–11, under the leadership of Kalaignar. Today, the #DravidianModel Government, walking the path shown by Thalaivar #Kalaignar, has repeated that feat. Both times, it was the #DMK Government at the helm! 👑 When we set the target of becoming a One Trillion Dollar Economy by 2030, many raised their eyebrows. “It’s too ambitious,” they said. But with growth like this, what once seemed distant is now well within reach! 😎 “Those who plan with clarity achieve their goal if they act with determination.” — Kural 666 #TamilNaduRising

Industry & Investment
𝕏 X
1 yr ago
6263
553
286,943 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Culture & Heritage

ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் #மாபெரும்_தமிழ்க்_கனவு! சமூகச் சமத்துவம், தமிழ் மரபு, தமிழர் தொன்மை, பண்பாட்டுச் செழுமை, மொழி முதன்மை,...

ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் #மாபெரும்_தமிழ்க்_கனவு! சமூகச் சமத்துவம், தமிழ் மரபு, தமிழர் தொன்மை, பண்பாட்டுச் செழுமை, மொழி முதன்மை, இலக்கிய வளமை, கலைப் பன்மை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்குக் கடத்துவதே #DravidianModel அரசின் தலையாய கடமை! 50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 இலட்சம் மாணவர்களுடன் நாளை (ஆகஸ்ட் 6) முதல், மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் தொடங்குகிறது. அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1632
85
39,169 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Urban Development

உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று! இன்றைய...

உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று! இன்றைய #KolathurVisit-இல், 🌅 கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், 🧑‍🏫 பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, 🏢 கொளத்தூரில் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், 🚨 பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்குப் பிரிவு, போக்குவரத்துக் காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம், 🚍 ரெட்டேரியில் AC பேருந்து நிறுத்தம் என, 🏗 ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்! நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி! @PKSekarbabu @CMDA_Official @chennaicorp

Urban Development
𝕏 X
1 yr ago
2364
119
36,738 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Industry & Investment

📝At the #Thoothukudi #TNRising Investors Conclave, MoUs worth Rs. 32,554 crore were signed, creating over 49,800 jobs across defence,...

📝At the #Thoothukudi #TNRising Investors Conclave, MoUs worth Rs. 32,554 crore were signed, creating over 49,800 jobs across defence, electronics, green energy, and food processing. 🏁 4 new projects from Pro1Health, Nanda Devi Bio Energy, Britannia, and YEEMAK were inaugurated, bringing in Rs. 1,230 crore investment and 3,100 jobs. 👩‍🎓 Students trained under the #NaanMudhalvan scheme received job orders from TATA Power Solar, Infinx, and Pinnacle Infotech — turning skills into careers. 🏗️ Our #DravidianModel Government has made South Tamil Nadu fully equipped with plug-and-play infrastructure. We welcome investors to think big and start now. ⚡ Tamil Nadu is rising. Tamil Nadu will keep rising. @TRBRajaa @Guidance_TN @TNIndMin #BullishonTN #InvestinTN #JobsforTN #ProductNationTN

Industry & Investment
𝕏 X
1 yr ago
1679
129
31,294 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Industry & Investment

இந்நாள் தென்மாவட்டங்களின் வளர்ச்சியில் பொன்னாள்! 🚘 From MoU to Manufacturing in just 18 Months! 📍 Thoothukudi, Tamil Nadu 🔹 Rs.1,300 Cr Phase-1...

இந்நாள் தென்மாவட்டங்களின் வளர்ச்சியில் பொன்னாள்! 🚘 From MoU to Manufacturing in just 18 Months! 📍 Thoothukudi, Tamil Nadu 🔹 Rs.1,300 Cr Phase-1 Investment 🔹 Rs.16,000 Cr Total Assured Investment 🔹 3,500+ Jobs in the First Phase ⚡ #VinFast stands as a testament to the #DravidianModel — It Drives. It Delivers. It Dares. @TRBRajaa @VinFastIN

Industry & Investment
𝕏 X
1 yr ago
2607
124
55,457 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Federalism & Centre–State Relations

The Delhi Police, under the Union Home Ministry, has described Bengali as a “Bangladeshi language.” This is a direct insult to the very language...

The Delhi Police, under the Union Home Ministry, has described Bengali as a “Bangladeshi language.” This is a direct insult to the very language in which our National Anthem was written. Such statements are not inadvertent errors or slips. They expose the dark mindset of a regime that consistently undermines diversity and weaponises identity. In the face of this assault on non-Hindi languages, Hon’ble @MamataOfficial Didi stands as a shield for the language and people of West Bengal. She will not let this attack pass without a fitting response.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
8153
318
239,291 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Party & Elections

தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற மாபெரும் தமிழ்க் கனவுடன் தனது தம்பிமார்களோடு இயக்கம் கண்டார் பேரறிஞர்...

தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற மாபெரும் தமிழ்க் கனவுடன் தனது தம்பிமார்களோடு இயக்கம் கண்டார் பேரறிஞர் அண்ணா! 5 முறை தமிழ்நாட்டை ஆண்டு, அண்ணனின் கனவை நனவாக்கியதோடு, தமிழர் தலைநிமிர்ந்து வாழவும் அடித்தளமிட்ட தலைவர்; நமது #DravidianModel-இன் #RoleModel முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுநாளில் வங்கக் கடலோரம் உடன்பிறப்புகள் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் வீதிதோறும், வீடுதோறும் காவிய நாயகர் கலைஞருக்கு நன்றியோடு மரியாதை செலுத்தி - மக்கள்நலப் பணிகளில் ஈடுபடுவோம்! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
1 yr ago
1726
106
36,726 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41