🏟️ புதுக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள், தென்காசி மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு...
🏟️ புதுக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள், தென்காசி மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு வளாகம், சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் மற்றும் திருநெல்வேலியில் பாரா-விளையாட்டு மைதானங்கள், கோவில்பட்டியில் மாணவர்களுக்கான ஹாக்கி விளையாட்டு முதன்மை நிலை மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தல்,
✍️ ஜப்பான் நாட்டைச் சேர்ந்த KOKI Holdings-இன் துணை நிறுவனமான HIKOKI Power Tools India Pvt Ltd நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், Mahindra World City-யில் அமைந்துள்ள தொழிற் பூங்காவில், ரூ.700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு MoU,
🏦 கூட்டுறவுத் துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தைச் செயல் எல்லையாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தொடக்கம்,
💷 அரசு ஊழியர்கள் சம்பளக் கணக்கு பராமரிக்கும் வங்கிகளின் மூலம்
விபத்து மற்றும் இயற்கை மரணமடைந்த 5 அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் தொகை, திருமண உதவித் தொகை மற்றும் உயர்கல்வித் தொகையாக ரூ. 4.38 கோடி நிதி வழங்குதல்
என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!
@UdhayStalin @TThenarasu @OfficeOfKRP @TRBRajaa