DMKSocial

The Feed, page 53

Showing 1,041–1,060 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Industry & Investment

Germany visit turns the spotlight on Tamil Nadu MoUs signed with Knorr-Bremse, Nordex Group and ebm-papst, along with meaningful engagement with...

Germany visit turns the spotlight on Tamil Nadu MoUs signed with Knorr-Bremse, Nordex Group and ebm-papst, along with meaningful engagement with BMW leaders, reflect the world’s growing confidence in our state. Tamil Nadu moves ahead as a centre of excellence, carrying strength, vision and the promise of shaping global industry. #TNRising #CMStalinInEurope @Guidance_TN

Industry & Investment
𝕏 X
1 yr ago
3003
159
86,715 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Culture & Heritage

பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப்...

பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன். ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான #Köln தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது #DravidianModel அரசு! அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன். சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த '#Cologne Library Visit' அமைந்தது. #CMStalinInEurope

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1043
133
276,903 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
International & Diaspora

வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்....

வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன். தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது #DravidianModel அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்! உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்! #CMStalinInEurope #மாபெரும்_தமிழ்க்கனவு @TRBRajaa

International & Diaspora
𝕏 X
1 yr ago
3100
203
93,301 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
International & Diaspora

Hallo #Deutschland! 🇩🇪 Embraced by the affection of my Tamil family here, I step forward with pride to showcase Tamil Nadu’s strengths, attract...

Hallo #Deutschland! 🇩🇪 Embraced by the affection of my Tamil family here, I step forward with pride to showcase Tamil Nadu’s strengths, attract investments, and forge partnerships for a brighter future. @TRBRajaa @eoiberlin #CMStalinInEurope https://t.co/cyNMcannRB

International & Diaspora
𝕏 X
1 yr ago
5441
274
128,799 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Federalism & Centre–State Relations

Writing in @BSIndia, I have set out how the #USTariff will strike Tamil Nadu harder than most states, and why urgent action from the Union Govt...

Writing in @BSIndia, I have set out how the #USTariff will strike Tamil Nadu harder than most states, and why urgent action from the Union Govt is essential. The key points highlighted are: ▪ 31% of Tamil Nadu’s exports go to the US, making the state more vulnerable than the national average. ▪ The State Government has rolled out subsidies, schemes and support, but its capacity is limited. ▪ The Union Government must step in with relief measures, GST correction, credit support and new FTAs. 🔗: https://t.co/TNbVdgkKva

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2869
133
77,194 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Industry & Investment

Off to Germany and the United Kingdom, carrying all your wishes and love with me. U.A.E., ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், U.S.A. ஆகிய நாடுகளுக்கு...

Off to Germany and the United Kingdom, carrying all your wishes and love with me. U.A.E., ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், U.S.A. ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் அளித்த வெற்றியின் ஊக்கத்தோடு, அந்தப் பயணங்களால் பெறப்பட்ட முதலீடுகள் தரும் நம்பிக்கையோடு ஜெர்மனி & இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணமாகிறேன்... இதுவும் Hit அடிக்கும்! நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு இந்தப் பயணங்கள் பாதை அமைக்கும்!

Industry & Investment
𝕏 X
1 yr ago
2835
227
106,113 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Federalism & Centre–State Relations

I have written to all State Chief Ministers & leaders of major political parties across India. A Union is strong only when its States are strong....

I have written to all State Chief Ministers & leaders of major political parties across India. A Union is strong only when its States are strong. Tamil Nadu’s High-Level Committee on Union–State Relations has released a Questionnaire to seek the views of all States & UTs. 📝 https://t.co/E1h6QxvyCY Together, let us renew the federal spirit of our Constitution. வலுவான மாநிலங்களே வலிமையான ஒன்றியத்தைக் கட்டமைக்கின்றன. ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்திடத் தமிழ்நாடு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் இணையத்தளத்தில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்திடக் கோரி அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் - அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளேன். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி உணர்வினை நாம் இணைந்து புதுப்பிப்போம்! #StateRights #Federalism

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3170
177
79,029 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Federalism & Centre–State Relations

✊🏾 Without protecting State revenues, #GST reforms cannot serve the people. ▶ Hon'ble Finance Ministers of eight Opposition ruled States met in...

✊🏾 Without protecting State revenues, #GST reforms cannot serve the people. ▶ Hon'ble Finance Ministers of eight Opposition ruled States met in Delhi to deliberate on the Union Govt’s proposed GST rate rationalisation. ▶ While welcoming the intent of reform, we stressed that any reduction must not erode State revenues that sustain welfare programmes and infrastructure. We urged that the benefits of lower rates must directly reach common people. ▶ A consensus draft has been framed and will be placed before the GST Council, seeking support from all States and the Union Govt to safeguard revenue interests and ensure fair outcomes. @TThenarasu

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1801
127
134,947 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Social Justice & Reservation

Periyar goes global! “Oppression is my enemy” the rallying cry of Periyar now resonates at #Oxford. Marking the centenary of the #SelfRespect...

Periyar goes global! “Oppression is my enemy” the rallying cry of Periyar now resonates at #Oxford. Marking the centenary of the #SelfRespect Movement, I will unveil Thanthai Periyar's portrait at the University of Oxford on 4th September and release two books that chronicle its hundred year journey and living legacy. Before an assembly of international scholars, the movement that set ablaze caste tyranny and burned down barriers of gender in Tamil Nadu will be placed in dialogue with struggles worldwide for dignity, equality and freedom. #Periyar’s ideals of equality are not bounded by borders, they belong to humanity as a whole. உலகமயமாகிறார் பெரியார்! "ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்! சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற #Oxford பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
6094
502
262,266 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்! வெல்க திராவிட முன்னேற்றக் கழகம்! https://t.co/uEuSm04Vtm

வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்! வெல்க திராவிட முன்னேற்றக் கழகம்! https://t.co/uEuSm04Vtm

Party & Elections
𝕏 X
1 yr ago
2942
174
62,972 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Industry & Investment

Tamil Nadu is the powerhouse of India’s industrial workforce! திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்!...

Tamil Nadu is the powerhouse of India’s industrial workforce! திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ! சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது! #DravidianModel ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!

Industry & Investment
𝕏 X
1 yr ago
3566
377
192,894 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Federalism & Centre–State Relations

The #USTariff hike to 50% has hit Tamil Nadu’s exports hard, especially #Tiruppur’s textile hub, causing a trade impact of nearly Rs.3,000 crore...

The #USTariff hike to 50% has hit Tamil Nadu’s exports hard, especially #Tiruppur’s textile hub, causing a trade impact of nearly Rs.3,000 crore and putting thousands of jobs at risk. I reiterate my demands to the Union Government for immediate relief and structural reforms to safeguard our industries and workers.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3218
186
234,395 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Party & Elections

Bihar has once again become the epicentre of India’s democratic battle. Standing with my brothers @RahulGandhi, @YadavTejashwi, Comrade...

Bihar has once again become the epicentre of India’s democratic battle. Standing with my brothers @RahulGandhi, @YadavTejashwi, Comrade @Dipankar_CPIML and beloved sister @PriyankaGandhi, I declared that BJP cannot crush people’s power by deleting voters or hijacking institutions. #Bihar is where the #INDIA bloc was born and Bihar is where #BJP’s arrogance will be buried. This is the spark that will light the next chapter of India’s democracy. #VoteAdhikarYatra #VoteTheft #ECI #VoteChori

Party & Elections
𝕏 X
1 yr ago
7196
353
132,353 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Party & Elections

Touchdown #Bihar. The land of respected @laluprasadrjd greets me with fire in its eyes, the soil heavy with every stolen vote. Joined my brothers...

Touchdown #Bihar. The land of respected @laluprasadrjd greets me with fire in its eyes, the soil heavy with every stolen vote. Joined my brothers @RahulGandhi, @yadavtejashwi and sister @priyankagandhi as the #VoteAdhikarYatra turns people's pain into unstoppable strength. https://t.co/3aQFje8QV5

Party & Elections
𝕏 X
1 yr ago
24030
1935
830,213 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Welfare Schemes

When I look at these children, I don’t just see smiles. In these children, I see the future of Tamil Nadu; children who can grow up to be...

When I look at these children, I don’t just see smiles. In these children, I see the future of Tamil Nadu; children who can grow up to be doctors, teachers, poets, players, or anything they dream of. My duty is not only to fill their plates, but also to feed their dreams. With every breakfast we serve, I strengthen my resolve to give these children the care and opportunities they deserve. The expansion of the #CMBreakfastScheme is my promise to build a stronger, brighter Tamil Nadu, where every child grows with care, opportunity, and hope. When our children rise, Tamil Nadu rises with them. இந்த மழலை மாணவச் செல்வங்களின் முகங்களில், நான் காண்பது புன்னகையை மட்டுமல்ல! நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே காண்கிறேன். உயிர்காக்கும் மருத்துவர்களாக, நல்லாசிரியர்களாக, கவிஞர்களாக, விளையாட்டு வீரர்களாக, அவர்கள் விரும்பும் எதுவாகவும் உயரப் போகும் வெற்றியாளர்களைக் காண்கிறேன். மாணவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவது மட்டுமல்ல, அவர்களின் கனவுகள் நனவாகத் துணைநிற்பதும் என்னுடைய கடமை எனச் செயலாற்றி வருகிறேன்! ஒவ்வொரு காலையும், நம் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும்போது, எனது கடமையை நிறைவேற்றுவதற்கான உறுதி மேலும் வலுப்பெறுகிறது. நம் மாணவர்களைப் பரிவுடன் கவனித்து, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் ஊக்கம் பிறக்கிறது. இன்று தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என்பது அனைத்துக் குழந்தைகளும் நெஞ்சில் நம்பிக்கையோடு வளரும், மேலும் வலிமையான, ஒளிமயமான தமிழ்நாட்டை கட்டியெழுப்புவதற்கான எனது உறுதிமொழி! மாணவர்கள் உயர, மாநிலம் உயரும்!

Welfare Schemes
𝕏 X
1 yr ago
6035
317
128,805 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Welfare Schemes

இதுதான் #DravidianModel! #CMBreakfastScheme

இதுதான் #DravidianModel! #CMBreakfastScheme

Welfare Schemes
𝕏 X
1 yr ago
3903
260
130,424 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Welfare Schemes

The Chief Minister’s Breakfast Scheme in Tamil Nadu continues to inspire beyond our borders. Hon’ble Punjab CM Thiru. @BhagwantMann honoured us...

The Chief Minister’s Breakfast Scheme in Tamil Nadu continues to inspire beyond our borders. Hon’ble Punjab CM Thiru. @BhagwantMann honoured us by attending the #CMBreakFastScheme expansion event today, and I thank him warmly for his esteemed presence. After witnessing its impact here, he said that he would consider introducing a similar scheme in Punjab and hold discussions on it, and we are grateful for that. His words fill my heart with joy and pride, and I eagerly look forward to the day when it takes shape in #Punjab.

Welfare Schemes
𝕏 X
1 yr ago
3349
142
106,511 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Employment & Skill Development

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: 📜 #TNPSC மூலம் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட #Group1 பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: 📜 #TNPSC மூலம் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட #Group1 பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 89 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல், 🔎 கோட்டூர்புரத்திலுள்ள முதலமைச்சரின் உதவி மையத்தில் ஆய்வு, 🏛 உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், தேர்வுக் கூடம், ஆய்வகக் கட்டடங்கள், புத்தாக்க வளர் மையம் உள்ளிட்ட கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்தல், 📽 தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் FTTI வளாகத்தில் முற்றிலும் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத் தளத்தைத் திறந்து வைத்தல் மற்றும், 👨🏾‍🏭 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 19 புதிய அரசு I.T.I-கள், பெரும்பாக்கம், ஒட்டன்சத்திரம் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள், சென்னையில் தொழிலாளர் ஆணையரகம், திருப்பூர் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டடம் மற்றும் வால்பாறை சிங்காரவேலர் ஓய்வு இல்லம் ஆகியவற்றைத் திறந்து வைத்தல்...

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
1240
79
26,885 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Urban Development

இன்று கொளத்தூரில், 🏟️ Mini-Stadium, 🏋️‍♀️ பெண்களுக்கான #Gym, 🌇 ஏழை மக்களுக்காக இராஜா தோட்டத்தில் 162 அடுக்குமாடிக் குடியிருப்புகள்,...

இன்று கொளத்தூரில், 🏟️ Mini-Stadium, 🏋️‍♀️ பெண்களுக்கான #Gym, 🌇 ஏழை மக்களுக்காக இராஜா தோட்டத்தில் 162 அடுக்குமாடிக் குடியிருப்புகள், @CMDA_Official கட்டியுள்ள திரு. வி.க. நகர் & பெரியார் நகர் பேருந்து நிலையங்கள் அதில், @MtcChennai-க்காக 248 புதிய விடியல் பயணப் பேருந்துகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன். #KolathurVisit

Urban Development
𝕏 X
1 yr ago
2168
85
41,441 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Welfare Schemes

நாளை மயிலையில் விரிவாக்கம் காண்கிறது #CMBreakfastScheme! https://t.co/WtESe1vKCi

நாளை மயிலையில் விரிவாக்கம் காண்கிறது #CMBreakfastScheme! https://t.co/WtESe1vKCi

Welfare Schemes
𝕏 X
1 yr ago
2308
112
45,558 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41