DMKSocial

The Feed, page 52

Showing 1,021–1,040 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Culture & Heritage

முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில்...

முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க #JohnPennyCuick அவர்களது புகழ்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1030
57
26,484 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Women & Child Welfare

You go, girl! 🩷 #DravidianModel https://t.co/vBJHNvFrEo

You go, girl! 🩷 #DravidianModel https://t.co/vBJHNvFrEo

Women & Child Welfare
𝕏 X
1 yr ago
7577
236
424,783 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Law & Order / Justice

1859-ஆம் ஆண்டு மதராஸ் மாவட்டக் காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான செப். 6, #PoliceDay கொண்டாடப்படும் என இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில்...

1859-ஆம் ஆண்டு மதராஸ் மாவட்டக் காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான செப். 6, #PoliceDay கொண்டாடப்படும் என இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தேன். அதன்படி, பதக்கங்கள் வழங்குதல், #BloodDonation முகாம்கள் எனத் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடந்தேறியது #காவலர்_நாள்! https://t.co/r53qfXLI50

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
1694
73
41,591 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
International & Diaspora

In London, I cherished a dialogue with Indian-origin students & graduates at @SOAS — sharing thoughts on the #DravidianModel, inclusive progress...

In London, I cherished a dialogue with Indian-origin students & graduates at @SOAS — sharing thoughts on the #DravidianModel, inclusive progress & the power of youth to shape India’s future. I then paid homage at the Thiruvalluvar statue & restored plaque, honouring Tamil culture’s timeless wisdom through the immortal words of the Thirukkural. I concluded with the PACT exhibition on 75 years of India’s Constitution, reflecting on its democratic legacy & relevance today. #CMStalinInEurope

International & Diaspora
𝕏 X
1 yr ago
3460
147
72,407 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
International & Diaspora

"The philosophers have only interpreted the world, in various ways. The point, however, is to change it." உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கிய...

"The philosophers have only interpreted the world, in various ways. The point, however, is to change it." உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை #KarlMarx நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன்! #CMStalinInEurope https://t.co/jlhv61yPW0

International & Diaspora
𝕏 X
1 yr ago
4180
178
191,816 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Social Justice & Reservation

Had the privilege of visiting Dr B.R. Ambedkar House in London, the residence where Babasaheb stayed while pursuing his studies at LSE. Walking...

Had the privilege of visiting Dr B.R. Ambedkar House in London, the residence where Babasaheb stayed while pursuing his studies at LSE. Walking through its rooms, I felt a deep sense of awe. This was where a young man, once suppressed by caste in India, rose through knowledge to command respect in London and later became the chief architect of the Constitution of India. What touched me most was seeing the historic picture of Thanthai #Periyar and Dr #Ambedkar in conversation. Grateful for this inspiring moment. #JaiBhim 💙 #CMStalinInEurope

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
7202
223
184,000 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Industry & Investment

Electrifying news from #London! UK-based Hinduja Group will invest Rs. 7,500 Cr in TN’s EV ecosystem, for battery storage systems — creating...

Electrifying news from #London! UK-based Hinduja Group will invest Rs. 7,500 Cr in TN’s EV ecosystem, for battery storage systems — creating 1,000+ jobs. With AstraZeneca’s expansion and earlier MoUs, the UK & Germany leg of #TNRising has secured Rs. 15,516 Cr investments, creating 17,613 jobs for our youth. These aren’t just numbers — they are opportunities, futures and dreams. This is the spirit of the #DravidianModel in action.

Industry & Investment
𝕏 X
1 yr ago
8349
359
285,517 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Social Justice & Reservation

#Oxford-இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! #தந்தை_பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!...

#Oxford-இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! #தந்தை_பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்! இந்நிகழ்வின்போது, பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர் திரு. @ARV_Chalapathy மற்றும் முனைவர் @KRManoharan தொகுத்துள்ள The #Cambridge Companion To Periyar நூலையும்; பெரியார் தொடங்கிய சமூக இயக்கத்தில் இருந்து வெகுசன மக்கள் இயக்கமாகக் கிளைத்த தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டின் போக்கையே மாற்றியமைத்த புரட்சி வரலாற்றை, இளம் ஆய்வாளரான முனைவர் @krvtweets அவர்கள் ஆய்வுநடையில் வெளிப்படுத்தியுள்ள The Dravidian Pathway நூலையும் வெளியிட்டேன். ஒரு சீர்திருத்தவாதி, தான் பரப்புரை செய்த கருத்துகள் எல்லாம் அரசாணைகளாக மாறிச் செயல்வடிவம் பெறுவதைக் கண்ட பெருமை தந்தை பெரியாருக்கே உரியது. அவற்றைச் செயல்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கும்-முத்தமிழறிஞர் கலைஞருக்கும்- நமது திராவிட மாடல் அரசுக்கும் உரியது. உறுதியோடு சொல்கிறேன், #என்றென்றும்_பெரியார்-இன் வழியில், நமது #DravidianModel அரசு தொடரும்! சாதிக்கும்! #CMStalinInEurope #CMStalinInOxford #PeriyarAtOxford #PeriyarForever

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2443
183
61,271 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Social Justice & Reservation

#SelfRespectMovement - A revolution that redefined freedom! Chains fell, dignity rose! Thanthai Periyar’s Self-Respect Movement shattered...

#SelfRespectMovement - A revolution that redefined freedom! Chains fell, dignity rose! Thanthai Periyar’s Self-Respect Movement shattered fundamentalisms, awakened dignity, nurtured scientific temper, and made us a guiding light of social transformation. At #Oxford, I spoke with pride as an heir to #Periyar’s legacy, honouring the revolution that turned centuries of subjugation into the eternal anthem of #SelfRespect. We aren’t just celebrating history; we are guiding tomorrow. பழமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட #சுயமரியாதை இயக்கம்! ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்! சமத்துவம் போற்றுவோம்! பெரியாரியம் பழகுவோம்! பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்! 🔗: https://t.co/vwXw8Xwsly #PeriyarAtOxford #CMStalinInEurope #CMStalinInOxford #Periyar

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
10953
4414
1,418,504 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Culture & Heritage

தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவாகி, #Oxford-இல் பெரியாரின் பேரனாக நான் திறந்து வைத்துள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் உருவப் படம்!...

தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவாகி, #Oxford-இல் பெரியாரின் பேரனாக நான் திறந்து வைத்துள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் உருவப் படம்! #CMStalinInOxford #Periyar #PeriyarAtOxford https://t.co/9hgG48DHDA

Culture & Heritage
𝕏 X
1 yr ago
5735
1153
188,667 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Culture & Heritage

🌸 എന്റെ പ്രിയപ്പെട്ട മലയാളി സഹോദരങ്ങൾക്ക് ഹൃദയം നിറഞ്ഞ #ഓണശംസകൾ! 🌸 #ഓണം നമ്മുടെ ദ്രാവിഡ പാരമ്പര്യത്തെ ഓർമ്മിപ്പിക്കുന്ന ഉത്സവമാണ്. നമ്മുടെ...

🌸 എന്റെ പ്രിയപ്പെട്ട മലയാളി സഹോദരങ്ങൾക്ക് ഹൃദയം നിറഞ്ഞ #ഓണശംസകൾ! 🌸 #ഓണം നമ്മുടെ ദ്രാവിഡ പാരമ്പര്യത്തെ ഓർമ്മിപ്പിക്കുന്ന ഉത്സവമാണ്. നമ്മുടെ ചരിത്രവും പോരാട്ടങ്ങളും പരസ്പരം ബന്ധപ്പെട്ടിരിക്കുന്നു. അതുപോലെ തന്നെ നീതിയും സാഹോദര്യവും ഉയർത്തിപ്പിടിക്കാനുള്ള അഭിനിവേശമാണ് നമ്മുടെ ആഘോഷങ്ങളിൽ പ്രതിധ്വനിക്കുന്നത്. 🌸 #ഓണം പൂക്കളങ്ങളും സദ്യയും ആഘോഷങ്ങളും മാത്രമല്ല, എല്ലാവരും ഒന്നുപോലെ ജീവിച്ചിരുന്ന, സ്വാഭിമാനം എല്ലാവർക്കും തുല്യമാണെന്ന് വിശ്വസിച്ചിരുന്ന ഒരു കാലത്തിന്റെ വീണ്ടെടുക്കൽ കൂടിയാണ്. ഒരു നാടിന്റെ സമൃദ്ധി എല്ലാവരോടും കൂടെ തുല്യമായി പങ്കിടുമ്പോൾ മാത്രമാണ് അർത്ഥവത്താകുന്നത് എന്ന ഓർമ്മപ്പെടുത്തലുമാണ്. 🌸 ഈ ഓണം നമ്മുടെ ബന്ധത്തെ ശക്തിപ്പെടുത്തട്ടെ, എല്ലാ കുടുംബങ്ങളും സന്തോഷത്താൽ നിറയട്ടെ, ഒരുമിച്ച് തുല്യവും നീതിയുക്തവും മാന്യവുമായ ഒരു സമൂഹം കെട്ടിപ്പടുക്കാൻ നമ്മെ പ്രചോദിപ്പിക്കട്ടെ!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1806
72
52,018 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Sept
Education

#NIRF2025: Tamil Nadu continues to set the benchmark 🏅 With 17 institutions among the Top 100 in the Overall category, 33 among the Top 100 in...

#NIRF2025: Tamil Nadu continues to set the benchmark 🏅 With 17 institutions among the Top 100 in the Overall category, 33 among the Top 100 in the College category, and 10 among the Top 50 in the State Public University category, our state holds the largest share across these lists. 👫This success reflects Tamil Nadu’s inclusive higher education ecosystem, spread across regions and opening opportunities for students from every background. #NIRF #NIRFRanking #NIRF தரவரிசைப் பட்டியல் 2025: உயர்கல்வி சிறந்த தமிழ்நாடு என மீண்டுமொரு முறை நிரூபணமானது! இந்தியாவின் தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழங்களில் 10 என இப்பட்டியல் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய - அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய - அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது!

Education
𝕏 X
1 yr ago
1541
73
48,603 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Sept
Social Justice & Reservation

Counting down to this evening at #Oxford, where I’ll have the honour of speaking in the proud legacy of Thanthai #Periyar. The address will be...

Counting down to this evening at #Oxford, where I’ll have the honour of speaking in the proud legacy of Thanthai #Periyar. The address will be telecast in India around 7:30 AM tomorrow. #SelfRespectMovement #CMStalinInOxford https://t.co/xg4UVkfZtS

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
10488
809
581,301 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Sept
International & Diaspora

In London, I met UK Minister Thirumigu @CatherineWest1 to deepen the TN–UK partnership. We discussed opportunities in green economy, education,...

In London, I met UK Minister Thirumigu @CatherineWest1 to deepen the TN–UK partnership. We discussed opportunities in green economy, education, research, skilling, and maritime connectivity. I highlighted Tamil Nadu’s strengths in renewables, e-mobility, IT & manufacturing, and invited deeper UK collaboration to build a sustainable and future-ready economy. #CMStalinInEurope #TNRising

International & Diaspora
𝕏 X
1 yr ago
3176
163
71,854 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Industry & Investment

Six strategic wins for Tamil Nadu in London today, powering growth, innovation and future readiness. Our agreements with Wilson Power and...

Six strategic wins for Tamil Nadu in London today, powering growth, innovation and future readiness. Our agreements with Wilson Power and Britannia RFID will boost our renewable energy industry and improve the competitiveness of exporters from Western Tamil Nadu. We also facilitated partnerships with the University of Exeter and Ecole Intuit Lab that will empower our youth with niche capabilities. And, Lloyd’s List Intelligence will undoubtedly boost our initiatives in the shipping and maritime sector. The icing on the cake was the engagement with Rolls-Royce. We hope to complement its pioneering presence in the aerospace and defence sectors with our heft in manufacturing. #CMStalinInEurope #TNRising

Industry & Investment
𝕏 X
1 yr ago
2699
241
244,974 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
International & Diaspora

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்! தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் - ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும்...

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்! தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் - ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்… #LetterToBrethren #CMStalinInEurope

International & Diaspora
𝕏 X
1 yr ago
1958
154
35,812 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Federalism & Centre–State Relations

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள்...

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள் விதித்துள்ள #USTariff காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் #DollarCity திருப்பூர் தவிக்கிறது. குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்? நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, #VishwaGuru எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்! இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி! @narendramodi @nsitharaman

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2647
188
99,021 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Governance & Administration

🌄 சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம்! 🌟 தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது...

🌄 சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம்! 🌟 தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது #DravidianModel அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு மாண்புமிகு அமைச்சர்கள் @TThenarasu, @sivasankar1ss மற்றும் @Govichezhian ஆகியோர் விளக்கியுள்ளனர். 🌟 இன்னும் ஒருபடி மேலே சொன்னால், #CMBreakfastScheme, #NaanMudhalvan, #PudhumaiPenn, #TamilPudhalvan போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் — #ElectionManifesto-வில் குறிப்பிடப்படாதவை! 💪🏾 முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்! ✅ Accessibility ✅ Accountability ✅ Transparency ✅ Inclusivity ✅ Responsibility ✅ Sustainability ☀️ இதுதான் தி.மு.க.! https://t.co/mbNCYYMGwq

Governance & Administration
𝕏 X
1 yr ago
1675
180
44,524 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
International & Diaspora

Two powerhouses, one vision for the future In Düsseldorf, I met NRW Minister-President Thiru. @HendrikWuest — a leader who has assumed high...

Two powerhouses, one vision for the future In Düsseldorf, I met NRW Minister-President Thiru. @HendrikWuest — a leader who has assumed high office at such a young age, and whom I warmly wish to see reach even greater heights in the years ahead. Tamil Nadu, India’s industrial powerhouse, and North Rhine-Westphalia, Germany’s economic powerhouse, came together with the spirit of trust and optimism. I detailed Tamil Nadu’s remarkable growth under the #DravidianModel, and shared my wish for the great companies in NRW to explore the opportunities in our state. I also extended a cordial invitation for him to visit Tamil Nadu. #CMStalinInEurope #TNRising

International & Diaspora
𝕏 X
1 yr ago
4423
250
234,220 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Industry & Investment

🇩🇪 The Germany leg of my overseas investment mission concludes on a strong note 🤝 At the #TNRising Germany Investment Conclave, 23 MoUs worth Rs....

🇩🇪 The Germany leg of my overseas investment mission concludes on a strong note 🤝 At the #TNRising Germany Investment Conclave, 23 MoUs worth Rs. 3,819 crore were signed, set to generate over 9,000 jobs. Global leaders across renewable energy, automotive components and advanced R&D have chosen Tamil Nadu for their next phase of growth. 📈 In total, 26 MoUs worth Rs. 7,020 crore have been signed during the Germany visit, set to generate over 15,000 jobs in Tamil Nadu. 💥 The #DravidianModel is translating conversations into commitments and trust into tangible growth. @TRBRajaa @Guidance_TN #CMStalinInEurope

Industry & Investment
𝕏 X
1 yr ago
4105
213
91,251 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41