DMKSocial

The Feed, page 414

Showing 8,261–8,280 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Water Resources

"காவேரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்”, என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று #CauveryIssue

𝕏 X
10 yr ago
177
11
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Law & Order / Justice

#Ramkumar பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! அவரின் தற்கொலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்.

285
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Law & Order / Justice

#swathimurdercase யில் கைது செய்யப்பட்ட #Ramkumar தற்கொலை செய்து கொண்டார் என சிறைத்துறையினர் கூறுவது பெரும் அதிர்ச்சியும்,மர்மமுமாக உள்ளது

331
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Water Resources

மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம்,காவேரிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்காவிடில் அதிமுகவின் 50 எம்பிக்களும் ராஜினாமா செய்க! #TamilNaduBandh

320
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Water Resources

முழு அடைப்பை வெற்றி பெற வைத்த பல்வேறு அமைப்புகளுக்கும்,அதிமுக தவிர்த்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி! #TamilNaduBandh https://t.co/KK4U5BItrK

334
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Water Resources

காவேரி உரிமைக்காகவும்,கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் நடைபெற்ற ரயில்மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானேன் #TamilNaduBandh

236
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Water Resources

காவிரிநீர் உரிமைக்காக உயிர் தியாகம் செய்துள்ள இளைஞர் விக்னேஷிற்கு வீரவணக்கம் செலுத்தும் அதேநேரம், இதுவே கடைசித் தீக்குளிப்பாக இருக்கட்டும்!

318
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Culture & Heritage

பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்த நாளில்,அவர் கற்று தந்த கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டைப் போற்றி பாதுகாக்க உறுதியேற்போம் https://t.co/tV4ocH1Yv5

382
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Water Resources

தமிழக விவசாயிகள் நலனையும்,கர்நாடக வாழ் தமிழர்களின் நலனையும் கருத்தில் கொண்டு,காவிரி விவகாரத்தில் மத்தியஅரசின் உதவியை முதல்வர் பெற வேண்டும்!

395
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Sports

Congratulations #MariyappanThangavelu & Varun Bhati u made us proud! Govt. should enhance support for specially-abled athletes #Paralympics

858
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Transport & Infrastructure

Withdraw dynamic pricing model which affects poor n middle class #FlexiPricing #IndianRailways @sureshpprabhu https://t.co/HOCAOa9Jmn

212
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Water Resources

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் கேரளஅரசை கண்டித்து கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்றேன்#siruvani https://t.co/IyvsF0Ok1s

410
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Education

TN's share is 45% of #Eduloan availed in FY13-15. I urge the ADMK Govt to waive education loan for all students https://t.co/bkq31WtDCC

387
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Health

அதிமுக அரசு இனியும் தாமதிக்காமல் டெங்குவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுக்க வேண்டும்

205
10
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Health

சட்டசபையில் திமுக சார்பில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த பின்னரும் அரசு நடவடிக்கை எடுக்காததே குழந்தைகள் மரணங்களுக்கு காரணம்

162
3
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Health

திருவள்ளூரில் டெங்குவிற்கு இதுவரை நான்கு பச்சிளம் குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள் என்ற செய்தி மனதை வேதனையில் ஆழ்த்தியது #DengueVirus

213
10
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Governance & Administration

"மாதிரி" சட்டமன்ற கூட்டத்தை தலைமைச் செயலக வளாகத்தில் தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்தினோம் #TNAssembly https://t.co/HX2xWhTlMj

484
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Social Justice & Reservation

I wish all my fellow Indians a vry happy 70th #IndiaIndependenceDay we have to strive fr social equality nd economic self-sufficiency fr all

312
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Culture & Heritage

My tributes to 'Missile Man' #APJAbdulKalam and I urge the govt. to establish his memorial without any further delay https://t.co/3X5P22y0QR

634
16
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Education

Rename Dr. #APJAbdulKalam alma mater MIT in Chennai after him https://t.co/iQvKHst2D4

Rename Dr. #APJAbdulKalam alma mater MIT in Chennai after him https://t.co/iQvKHst2D4

Education
𝕏 X
10 yr ago
415
14
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41