DMKSocial

The Feed, page 415

Showing 8,281–8,300 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Water Resources

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்றேன் #SavePalar https://t.co/bXRTtbUo52

𝕏 X
10 yr ago
539
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jul
Education

I was deeply saddened by the news of Lenin's suicide in madurai due to harassment from private agent in collecting #EduLoan. My condolences.

302
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Law & Order / Justice

Today,I met nd consoled Saravanan's grieving parents. I urge the government to order CBI probe #justiceforsaravanan https://t.co/JTErKo9OiO

528
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jul
Law & Order / Justice

It's terrible to hear about the death of Saravanan,#AIIMS student.I request state nd central govt to order for probe https://t.co/ZWiW26J5TT

449
16
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jul
Law & Order / Justice

I extend my deepest sympathies and condolence to Saravanan's family and his friends. #Justiceforsaravanan

348
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Agriculture & Farmer Welfare

சத்துணவுத் திட்டத்திற்கும், ரேசன் கடைகளில் பொது விநியோகத்திற்கும் தேங்காய் எண்ணெயை தமிழக அரசு பயன்படுத்தி தென்னை விவசாயத்தை காக்க வேண்டும்.

355
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Agriculture & Farmer Welfare

தேங்காய் விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளதால் தமிழகத்தில் பல லட்சம் தென்னைவிவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் #CoconutFarmers

209
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jul
Employment & Skill Development

ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவும், பள்ளிக்கல்வி துறையில் காலி பணியிடங்களை நிரப்பவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் #TNTET

244
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Agriculture & Farmer Welfare

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் 50 எம்.பிக்கள் இருந்தும், கடிதம் எழுதுவதை மட்டுமே ”மீட்பு” பணியாக கருதுகிறார் முதல்வர் #TNFisherman

227
16
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Agriculture & Farmer Welfare

இலங்கை சிறைகளில் வாடும் 34 மீனவர்களை விடுவிக்கவும், 95 படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

161
4
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Health

On #NationalDoctorsDay , I thank doctors for their selfless service & request them to continue to provide quality & affordable healthcare

291
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Law & Order / Justice

தமிழக காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களையும், நிலுவையில் உள்ள பல்வேறு பதவி உயர்வுகளையும் உடனடியாக வழங்க வேண்டும் #TNPolice

220
13
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Law & Order / Justice

தமிழக மக்கள் தொகை 778 லட்சம் என்றால் காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட பலம் 1,21,014 பேர் மட்டுமே!அதிலும் 19,157 பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன

211
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Law & Order / Justice

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசாமல் முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் #LawandOrder

362
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Law & Order / Justice

சென்னையில் நேற்று இரவு முதல் இதுவரை ஆறு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

397
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Education

மருத்துவக் கல்விக்கான நுழைவு தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

341
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jun
Law & Order / Justice

தமிழகத்தின் பொது அமைதிக்கும், சட்டம் – ஒழுங்கிற்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அதிமுக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

381
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jun
Law & Order / Justice

சென்னை, சூளையில் பட்டப்பகலில் தகவல் உரிமை ஆர்வலர் பாரஸ்மால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மக்களை பீதியில் உறைய வைத்திருக்கிறது.

267
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Culture & Heritage

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும் பின்பற்றி சகோதர மனப்பான்மையோடு வாழ சபதமேற்போம்.

232
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jun
Party & Elections

தலைவர் கலைஞரின் 93வது பிறந்தநாளை இளைஞர் அணி தோழர்கள் மக்கள் நலத்திட்டஉதவிகள்,ரத்ததானம்,மரக்கன்றுகள் நடுதல் மூலம் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

511
55
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41