DMKSocial

The Feed, page 413

Showing 8,241–8,260 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Oct
Water Resources

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்டு,விவசாயிகள்-உடன்பிறப்புகளுடன் கைதானேன் #CauveryIssue...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்டு,விவசாயிகள்-உடன்பிறப்புகளுடன் கைதானேன் #CauveryIssue https://t.co/GpiT5qYiQ9

Water Resources
𝕏 X
9 yr ago
376
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Law & Order / Justice

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக,“வதந்திபரப்புவோர்”என்ற அடிப்படையில் அதிமுகவுடன் இணைந்து திமுகவினரை துன்புறுத்தும் காவல்துறையை கண்டிக்கிறேன்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக,“வதந்திபரப்புவோர்”என்ற அடிப்படையில் அதிமுகவுடன் இணைந்து திமுகவினரை துன்புறுத்தும் காவல்துறையை கண்டிக்கிறேன்

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
339
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Health

செயலற்ற அரசு,சென்னையின் சுகாதார சீர்கேடு,மருத்துவத்துறையின் அலட்சியம் காரணமாக, எழும்பூரில் 4 குழந்தைகள் உயிரிழந்தது கடும் கண்டனத்திற்குரியது

செயலற்ற அரசு,சென்னையின் சுகாதார சீர்கேடு,மருத்துவத்துறையின் அலட்சியம் காரணமாக, எழும்பூரில் 4 குழந்தைகள் உயிரிழந்தது கடும் கண்டனத்திற்குரியது

Health
𝕏 X
9 yr ago
262
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Water Resources

சட்டப்பேரவை சிறப்பு கூட்டம், அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி மாண்புமிகு நிதி அமைச்சரை சந்தித்தேன் #CauveryIssue...

சட்டப்பேரவை சிறப்பு கூட்டம், அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி மாண்புமிகு நிதி அமைச்சரை சந்தித்தேன் #CauveryIssue https://t.co/QHyO2BUWYG

Water Resources
𝕏 X
9 yr ago
319
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Governance & Administration

தமிழக நலன் கருதி திமுக வலியுறுத்திய கருத்தையொட்டி முதல்வரின் பொறுப்புகளை நிதியமைச்சர் கவனிக்க ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

தமிழக நலன் கருதி திமுக வலியுறுத்திய கருத்தையொட்டி முதல்வரின் பொறுப்புகளை நிதியமைச்சர் கவனிக்க ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

Governance & Administration
𝕏 X
9 yr ago
475
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Water Resources

DMK will lead all party delegation with the farmers association to meet the @PMOIndia and the @RashtrapatiBhvn on #CauveryIssue...

DMK will lead all party delegation with the farmers association to meet the @PMOIndia and the @RashtrapatiBhvn on #CauveryIssue https://t.co/rKTrYLqWYY

Water Resources
𝕏 X
10 yr ago
419
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Water Resources

Today we are on a 'Hunger Strike' at Thanjavur, with the farmers demanding the Union government to constitute the CWMB #CauveryIssue...

Today we are on a 'Hunger Strike' at Thanjavur, with the farmers demanding the Union government to constitute the CWMB #CauveryIssue https://t.co/XRxfK4TVCv

Water Resources
𝕏 X
10 yr ago
508
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Water Resources

நடுவர் மன்றத் தீர்ப்பினை “வெறும் பரிந்துரை” என்ற வாதத்தை திரும்பப் பெற்று, #காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்

நடுவர் மன்றத் தீர்ப்பினை “வெறும் பரிந்துரை” என்ற வாதத்தை திரும்பப் பெற்று, #காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்

Water Resources
𝕏 X
10 yr ago
255
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Water Resources

ADMK & BJP MPs should resign en masse if they cannot put pressure on Union govt. to constitute Cavery Water Management Board #CauveryIssue...

ADMK & BJP MPs should resign en masse if they cannot put pressure on Union govt. to constitute Cavery Water Management Board #CauveryIssue https://t.co/Zsg6Pk1yRu

Water Resources
𝕏 X
10 yr ago
322
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Disaster Response & Relief

82,768ஹெக்டேர் விவசாயநிலம், 4,93716குடிசைகள், 2,548152வீடுகள் மழையில் மூழ்கி, 347பேர் இறந்தும் அதிமுக அரசு அலட்சியமாக உள்ளது #ChennaiFloods

82,768ஹெக்டேர் விவசாயநிலம், 4,93716குடிசைகள், 2,548152வீடுகள் மழையில் மூழ்கி, 347பேர் இறந்தும் அதிமுக அரசு அலட்சியமாக உள்ளது #ChennaiFloods

Disaster Response & Relief
𝕏 X
10 yr ago
205
17
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Disaster Response & Relief

’தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் 2016’ வெளியாகியும், அதிமுக அரசின் அலட்சியத்தால் மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் தயாராகவில்லை #ChennaiFloods...

’தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் 2016’ வெளியாகியும், அதிமுக அரசின் அலட்சியத்தால் மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் தயாராகவில்லை #ChennaiFloods https://t.co/t6rjmRyp6F

Disaster Response & Relief
𝕏 X
10 yr ago
153
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Disaster Response & Relief

பருவமழை நெருங்கியும்,பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு அமைக்க உயர்நீதிமன்றத்தில் 2மாத அவகாசம் கேட்டது அதிமுக அரசின் அலட்சியம்! #ChennaiFloods...

பருவமழை நெருங்கியும்,பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு அமைக்க உயர்நீதிமன்றத்தில் 2மாத அவகாசம் கேட்டது அதிமுக அரசின் அலட்சியம்! #ChennaiFloods https://t.co/W7WOjPzPma

Disaster Response & Relief
𝕏 X
10 yr ago
189
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Sept
Water Resources

உச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகாவது விவசாயிகளின் நலன் காக்க,இரு மாநில உறவுகளை மேம்படுத்த,தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் #cauveryissue

உச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகாவது விவசாயிகளின் நலன் காக்க,இரு மாநில உறவுகளை மேம்படுத்த,தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் #cauveryissue

Water Resources
𝕏 X
10 yr ago
223
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Sept
Water Resources

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 29ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள்நலன் காக்கப்பட வேண்டும் #CauveryIssue

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 29ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள்நலன் காக்கப்பட வேண்டும் #CauveryIssue

Water Resources
𝕏 X
10 yr ago
165
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Disaster Response & Relief

சென்னை மக்கள் மீண்டுமொரு மழை வெள்ளத் தாக்குதல் அபாயத்தில் சிக்கி பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு #chennaifloods

சென்னை மக்கள் மீண்டுமொரு மழை வெள்ளத் தாக்குதல் அபாயத்தில் சிக்கி பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு #chennaifloods

Disaster Response & Relief
𝕏 X
10 yr ago
199
13
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Disaster Response & Relief

இன்று கொளத்தூர் தொகுதிக்கு சென்று மழைநீர் வடிகால் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டேன் #chennaifloods...

இன்று கொளத்தூர் தொகுதிக்கு சென்று மழைநீர் வடிகால் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டேன் #chennaifloods https://t.co/MATjjhVAcl

Disaster Response & Relief
𝕏 X
10 yr ago
453
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Sept
Law & Order / Justice

சமூக நல்லிணக்கத் தொட்டிலான தமிழகத்தில், கோவை-திருப்பூரில் அமைதி நிலவ அதிமுக அரசு காவல்துறைக்கு முழு சுதந்திரமளிக்க வேண்டும் #Coimbatore...

சமூக நல்லிணக்கத் தொட்டிலான தமிழகத்தில், கோவை-திருப்பூரில் அமைதி நிலவ அதிமுக அரசு காவல்துறைக்கு முழு சுதந்திரமளிக்க வேண்டும் #Coimbatore https://t.co/P3gaRIcE0a

Law & Order / Justice
𝕏 X
10 yr ago
223
18
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Law & Order / Justice

சரவணன் மர்ம மரணம் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் #JusticeForSaravanan

சரவணன் மர்ம மரணம் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் #JusticeForSaravanan

Law & Order / Justice
𝕏 X
10 yr ago
152
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Law & Order / Justice

டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் சரவணன் விஷஊசி போட்டு கொல்லப்பட்டதாக வந்துள்ள உடற்கூறாய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கிறது #JusticeForSaravanan...

டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் சரவணன் விஷஊசி போட்டு கொல்லப்பட்டதாக வந்துள்ள உடற்கூறாய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கிறது #JusticeForSaravanan https://t.co/fJ8VA70Rxj

Law & Order / Justice
𝕏 X
10 yr ago
232
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Water Resources

முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். #CauveryIssue

முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். #CauveryIssue

Water Resources
𝕏 X
10 yr ago
264
22
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41