DMKSocial

The Feed, page 410

Showing 8,181–8,200 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
International & Diaspora

வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து கியூபாவை கல்வி-மருத்துவம்-பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னிறுத்தியவர் மாவீரர் ஃபிடல்! #FidelCastro

வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து கியூபாவை கல்வி-மருத்துவம்-பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னிறுத்தியவர் மாவீரர் ஃபிடல்! #FidelCastro

International & Diaspora
𝕏 X
9 yr ago
247
11
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
International & Diaspora

தாய்நாட்டை புரட்சியின் மூலம் மீட்ட சமரசமற்ற போராளி மாவீரர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு எனது வீரவணக்கம் #FidelCastro

தாய்நாட்டை புரட்சியின் மூலம் மீட்ட சமரசமற்ற போராளி மாவீரர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு எனது வீரவணக்கம் #FidelCastro

International & Diaspora
𝕏 X
9 yr ago
220
6
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Governance & Administration

ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு சரியாகும் வரை அரசு-தனியார் ஊழியர்களின் ஊதியங்களை ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். #DeMonetisation

ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு சரியாகும் வரை அரசு-தனியார் ஊழியர்களின் ஊதியங்களை ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். #DeMonetisation

Governance & Administration
𝕏 X
9 yr ago
188
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Governance & Administration

பிரதமரின் இந்த திட்டத்தால் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் பாதுகாப்பாக இருக்க, உழைக்கும் மக்கள் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது #DeMonetisation

பிரதமரின் இந்த திட்டத்தால் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் பாதுகாப்பாக இருக்க, உழைக்கும் மக்கள் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது #DeMonetisation

Governance & Administration
𝕏 X
9 yr ago
234
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Nov
Agriculture & Farmer Welfare

அதிமுக அரசு இந்தக் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதுடன்,இனியும் விவசாயிகளின் உயிர்ப்பலி ஏற்படாது அவர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்!

அதிமுக அரசு இந்தக் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதுடன்,இனியும் விவசாயிகளின் உயிர்ப்பலி ஏற்படாது அவர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
172
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Nov
Agriculture & Farmer Welfare

டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்ட பத்து விவசாயிகளின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினேன் #farmerssuicide...

டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்ட பத்து விவசாயிகளின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினேன் #farmerssuicide https://t.co/swrJKqSguj

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
401
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Governance & Administration

’மக்கள் என் பக்கம்’ என்று சொல்லும் முதல்வர், மக்கள் வங்கிகள் பக்கம் கால் கடுக்க நிற்பதை அலட்சியப்படுத்துவது வேதனைக்குரியது #DeMonetisation

’மக்கள் என் பக்கம்’ என்று சொல்லும் முதல்வர், மக்கள் வங்கிகள் பக்கம் கால் கடுக்க நிற்பதை அலட்சியப்படுத்துவது வேதனைக்குரியது #DeMonetisation

Governance & Administration
𝕏 X
9 yr ago
153
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Party & Elections

பணமின்றி மக்கள் அவதியுறுவதை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் வெற்றிகரமாக நடந்தது #DeMonetisation...

பணமின்றி மக்கள் அவதியுறுவதை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் வெற்றிகரமாக நடந்தது #DeMonetisation https://t.co/zIQdTX1PJh

Party & Elections
𝕏 X
9 yr ago
364
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Agriculture & Farmer Welfare

கொங்கு மண்டல விவசாயிகளை தற்கொலையை தடுக்க, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காலிங்கராயன் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்...

கொங்கு மண்டல விவசாயிகளை தற்கொலையை தடுக்க, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காலிங்கராயன் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் https://t.co/R3pginbnw3

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
198
3
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Law & Order / Justice

#Lokpal ஏற்படுத்த உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வியை அலட்சியப்படுத்தாமல் தமிழகத்தில் #Lokayukta வை அதிமுக அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்

#Lokpal ஏற்படுத்த உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வியை அலட்சியப்படுத்தாமல் தமிழகத்தில் #Lokayukta வை அதிமுக அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
171
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Governance & Administration

Conduct voting in both Houses of #Parliament to extend the set date to 31.03.2017 for exchanging the old currency notes #Demonetisation

Conduct voting in both Houses of #Parliament to extend the set date to 31.03.2017 for exchanging the old currency notes #Demonetisation

Governance & Administration
𝕏 X
9 yr ago
173
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Governance & Administration

சட்டமன்ற மரபுகளை நீதிமன்றத்தின் மூலம் மீட்க வேண்டிய சூழலை அதிமுக அரசு இனியும் உருவாக்கக் கூடாது #TNAssembly

சட்டமன்ற மரபுகளை நீதிமன்றத்தின் மூலம் மீட்க வேண்டிய சூழலை அதிமுக அரசு இனியும் உருவாக்கக் கூடாது #TNAssembly

Governance & Administration
𝕏 X
9 yr ago
137
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Governance & Administration

அரசியல் காழ்ப்புணர்வுடன் வெளியான அரசாணையை ரத்து செய்து மீண்டும் என் நேர்முக உதவியாளரை நியமித்தது உயர்நீதிமன்றம் #TNAssembly https://t.co/QhXt3O6STC

அரசியல் காழ்ப்புணர்வுடன் வெளியான அரசாணையை ரத்து செய்து மீண்டும் என் நேர்முக உதவியாளரை நியமித்தது உயர்நீதிமன்றம் #TNAssembly https://t.co/QhXt3O6STC

Governance & Administration
𝕏 X
9 yr ago
291
13
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Transport & Infrastructure

2016-17 ரயில்வே பட்ஜெட்டில்’விபத்தில்லாத இந்திய ரயில்வே என்பதே இந்த அரசின் இலக்கு’ என்ற அறிவிப்பை செயல்படுத்திட வேண்டும் #KanpurTrainTragedy

2016-17 ரயில்வே பட்ஜெட்டில்’விபத்தில்லாத இந்திய ரயில்வே என்பதே இந்த அரசின் இலக்கு’ என்ற அறிவிப்பை செயல்படுத்திட வேண்டும் #KanpurTrainTragedy

Transport & Infrastructure
𝕏 X
9 yr ago
154
11
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Party & Elections

கழக உடன்பிறப்புகள் வங்கிகள் முன் நிற்கும் மக்களுக்கு படிவம் நிரப்புதல், குடிநீர் வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் #demonetization

கழக உடன்பிறப்புகள் வங்கிகள் முன் நிற்கும் மக்களுக்கு படிவம் நிரப்புதல், குடிநீர் வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் #demonetization

Party & Elections
𝕏 X
9 yr ago
204
17
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Governance & Administration

ரூபாய் நோட்டுகள் புழக்கம் இல்லாமல் 11வது நாளாக பொதுமக்கள்,வணிகர்கள் என அனைத்துதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் #demonetization...

ரூபாய் நோட்டுகள் புழக்கம் இல்லாமல் 11வது நாளாக பொதுமக்கள்,வணிகர்கள் என அனைத்துதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் #demonetization https://t.co/k0xw2G5Noj

Governance & Administration
𝕏 X
9 yr ago
410
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Party & Elections

தஞ்சை எனது சொந்த மண் என்ற உணர்வோடு மண்ணின் மைந்தனாக உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு இன்று மாலையோடு இடைத்தேர்தலின் பிரச்சாரத்தை நிறைவு செய்தேன்...

தஞ்சை எனது சொந்த மண் என்ற உணர்வோடு மண்ணின் மைந்தனாக உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு இன்று மாலையோடு இடைத்தேர்தலின் பிரச்சாரத்தை நிறைவு செய்தேன் https://t.co/hFrElEwd6Y

Party & Elections
𝕏 X
9 yr ago
342
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Agriculture & Farmer Welfare

வறண்ட பயிர்களைக் கண்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட 9 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அதிமுக அரசு நிதியுதவி வழங்காதது கண்டிக்கத்தக்கது.

வறண்ட பயிர்களைக் கண்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட 9 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அதிமுக அரசு நிதியுதவி வழங்காதது கண்டிக்கத்தக்கது.

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
196
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Culture & Heritage

நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டு வர மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் #SaveJallikattu

நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டு வர மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் #SaveJallikattu

Culture & Heritage
𝕏 X
9 yr ago
179
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Culture & Heritage

#Jallikattu தமிழர் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஆணித்தரமாக எடுத்து கூற அதிமுக அரசு தவறிவிட்டது...

#Jallikattu தமிழர் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஆணித்தரமாக எடுத்து கூற அதிமுக அரசு தவறிவிட்டது https://t.co/9fGNbBC9v0

Culture & Heritage
𝕏 X
9 yr ago
221
19
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41