DMKSocial

The Feed, page 411

Showing 8,201–8,220 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Governance & Administration

நாட்டு மக்களை சந்தேகிக்கும் போக்கை கைவிட்டு ’அழியாத மை வைப்போம்’ என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் #IndelibleInk https://t.co/TKc9aiCnU0

நாட்டு மக்களை சந்தேகிக்கும் போக்கை கைவிட்டு ’அழியாத மை வைப்போம்’ என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் #IndelibleInk https://t.co/TKc9aiCnU0

Governance & Administration
𝕏 X
9 yr ago
251
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Culture & Heritage

பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டை நடத்த மத்திய,மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்! #DMK4TN

பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டை நடத்த மத்திய,மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்! #DMK4TN

Culture & Heritage
𝕏 X
9 yr ago
266
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Party & Elections

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சரவணனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன் #DMK4TN https://t.co/tUDcGDNvcM

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சரவணனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன் #DMK4TN https://t.co/tUDcGDNvcM

Party & Elections
𝕏 X
9 yr ago
222
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Governance & Administration

முதல்வரின் அறிக்கை:ரூபாய் நோட்டு தட்டுபாட்டால் அவதிப்படும் ஏழை-நடுத்தர மக்களின் துன்பத்தை துடைப்பதாக இல்லையென்றாலும், சிறு ஆறுதல் கூட இல்லை!

முதல்வரின் அறிக்கை:ரூபாய் நோட்டு தட்டுபாட்டால் அவதிப்படும் ஏழை-நடுத்தர மக்களின் துன்பத்தை துடைப்பதாக இல்லையென்றாலும், சிறு ஆறுதல் கூட இல்லை!

Governance & Administration
𝕏 X
9 yr ago
282
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Party & Elections

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடும் புதுவை முதல்வர் திரு.நாராயணசாமி அவர்களுக்கு கை சின்னத்தில் ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டேன்....

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடும் புதுவை முதல்வர் திரு.நாராயணசாமி அவர்களுக்கு கை சின்னத்தில் ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டேன். https://t.co/UFdtvGGcKu

Party & Elections
𝕏 X
9 yr ago
279
13
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Nov
Governance & Administration

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு:மக்கள் நலன் காக்க அதிமுக அரசு பேரிடர் கால செயல்பாடுகளுக்கு இணையாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் #DeMonetisation

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு:மக்கள் நலன் காக்க அதிமுக அரசு பேரிடர் கால செயல்பாடுகளுக்கு இணையாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் #DeMonetisation

Governance & Administration
𝕏 X
9 yr ago
151
13
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Nov
Governance & Administration

பிரதமர் ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரயாணம்:இங்கே இந்தியாவே கியூவரிசையில் வியர்க்க விறுவிறுக்க மணிக்கணக்கில் காத்து கொண்டிருக்கிறது #Currency...

பிரதமர் ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரயாணம்:இங்கே இந்தியாவே கியூவரிசையில் வியர்க்க விறுவிறுக்க மணிக்கணக்கில் காத்து கொண்டிருக்கிறது #Currency https://t.co/oluEr3cL2C

Governance & Administration
𝕏 X
9 yr ago
385
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Governance & Administration

மாநில வளர்ச்சியை படுகுழியில் தள்ளமால்,உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகாவது மாநிலத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்குபடுத்திக! #TNDebt

மாநில வளர்ச்சியை படுகுழியில் தள்ளமால்,உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகாவது மாநிலத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்குபடுத்திக! #TNDebt

Governance & Administration
𝕏 X
9 yr ago
120
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Governance & Administration

தமிழகத்தில் ’ஃபைனான்சியல் எமர்ஜென்ஸி அறிவிக்க போகிறீர்களா’ என உயர்நீதிமன்றம் கேள்வி:வரலாற்றில் இப்படியொரு கண்டனத்தை எந்த அரசும் பெற்றதில்லை

தமிழகத்தில் ’ஃபைனான்சியல் எமர்ஜென்ஸி அறிவிக்க போகிறீர்களா’ என உயர்நீதிமன்றம் கேள்வி:வரலாற்றில் இப்படியொரு கண்டனத்தை எந்த அரசும் பெற்றதில்லை

Governance & Administration
𝕏 X
9 yr ago
328
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Governance & Administration

தமிழகத்தில் காணொலி காட்சி மாறி, தற்போது காணாத ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது #DMK4TN https://t.co/xrrW7boTM8

தமிழகத்தில் காணொலி காட்சி மாறி, தற்போது காணாத ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது #DMK4TN https://t.co/xrrW7boTM8

Governance & Administration
𝕏 X
9 yr ago
189
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Party & Elections

செயல்படாத அதிமுக ஆட்சிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்க இடைத்தேர்தலில் தி.மு.கழக வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் #DMK4TN...

செயல்படாத அதிமுக ஆட்சிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்க இடைத்தேர்தலில் தி.மு.கழக வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் #DMK4TN https://t.co/do8yp4XQKQ

Party & Elections
𝕏 X
9 yr ago
292
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Agriculture & Farmer Welfare

திமுகவின் தொடர் முயற்சியால் மத்திய அரசு #MethaneProject -யை கைவிட்டிருப்பதை வரவேற்பதோடு, #CauveryManagementBoard -யும் உடனே அமைக்க வேண்டும்.

திமுகவின் தொடர் முயற்சியால் மத்திய அரசு #MethaneProject -யை கைவிட்டிருப்பதை வரவேற்பதோடு, #CauveryManagementBoard -யும் உடனே அமைக்க வேண்டும்.

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
291
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Water Resources

கிருஷ்ணா நதிநீரை முழுமையாக பெறவும்,நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் போர்க்கால நடவடிக்கை தேவை #metrowater #CMWSSB

கிருஷ்ணா நதிநீரை முழுமையாக பெறவும்,நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் போர்க்கால நடவடிக்கை தேவை #metrowater #CMWSSB

Water Resources
𝕏 X
9 yr ago
98
6
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Water Resources

சென்னையில் சென்ற ஆண்டு செயற்கை பேரிடரால் வடித்த விழிநீர் காய்வதற்குள்,இந்த ஆண்டு ஆட்சியாளரின் அலட்சியத்தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ?

சென்னையில் சென்ற ஆண்டு செயற்கை பேரிடரால் வடித்த விழிநீர் காய்வதற்குள்,இந்த ஆண்டு ஆட்சியாளரின் அலட்சியத்தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ?

Water Resources
𝕏 X
9 yr ago
185
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Governance & Administration

மக்களின் தீர்ப்புக்கும்,ஜனநாயக மரபுகளுக்கும் எதிராக கொல்லைப்புற ஆட்சி நடத்த முயலும்,"முயல் வேடமிட்ட முதலைகளை" அடையாளம் காண வேண்டிய தருணமிது!

மக்களின் தீர்ப்புக்கும்,ஜனநாயக மரபுகளுக்கும் எதிராக கொல்லைப்புற ஆட்சி நடத்த முயலும்,"முயல் வேடமிட்ட முதலைகளை" அடையாளம் காண வேண்டிய தருணமிது!

Governance & Administration
𝕏 X
9 yr ago
156
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Energy

உதய் உட்பட மத்திய அரசின் திட்டங்களில் முன்பு அம்மையாரின் எதிர்ப்புகள் கைவிடப்பட்ட பின்னணியை திரு.ஓ.பி.எஸ் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்

உதய் உட்பட மத்திய அரசின் திட்டங்களில் முன்பு அம்மையாரின் எதிர்ப்புகள் கைவிடப்பட்ட பின்னணியை திரு.ஓ.பி.எஸ் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்

Energy
𝕏 X
9 yr ago
250
10
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Federalism & Centre–State Relations

தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு துணிச்சலுடன் கொடுக்க வேண்டும் #TNFishermen

தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு துணிச்சலுடன் கொடுக்க வேண்டும் #TNFishermen

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
112
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
International & Diaspora

இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் #TNFishermen மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் எந்த முடிவும் எட்டப்படாதது கவலை அளிக்கிறது.

இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் #TNFishermen மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் எந்த முடிவும் எட்டப்படாதது கவலை அளிக்கிறது.

International & Diaspora
𝕏 X
9 yr ago
174
6
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Nov
Agriculture & Farmer Welfare

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவியும்,அவர்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்

காவேரி டெல்டா விவசாயிகள் மூன்று பேர் தற்கொலை;ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த தஞ்சை இப்படி தற்கொலைக் களமாக மாறியது கொடுமை!

காவேரி டெல்டா விவசாயிகள் மூன்று பேர் தற்கொலை;ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த தஞ்சை இப்படி தற்கொலைக் களமாக மாறியது கொடுமை!

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
244
15
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41