DMKSocial

The Feed, page 409

Showing 8,161–8,180 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Dec
Disaster Response & Relief

கழக தோழர்கள் அரசு அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் #Vardah

கழக தோழர்கள் அரசு அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் #Vardah

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
261
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Dec
Disaster Response & Relief

கொளத்தூரில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, நிவாரண பணிகளை முடுக்கிவிட அரசு அதிகாரிகளை கேட்டு கொண்டேன் #Vardah...

கொளத்தூரில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, நிவாரண பணிகளை முடுக்கிவிட அரசு அதிகாரிகளை கேட்டு கொண்டேன் #Vardah https://t.co/vbgj3EXORY

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
861
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Disaster Response & Relief

Heavy rains and storm due to #vardah. I request everyone to avoid going outdoors and be safe.

Heavy rains and storm due to #vardah. I request everyone to avoid going outdoors and be safe.

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
809
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Dec
Women & Child Welfare

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, தமிழகத்தில் இனியொரு பெண் கூட படுகொலை செய்யப்படாமல் அதிமுக அரசு தடுக்க வேண்டும் #WomenSafety

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, தமிழகத்தில் இனியொரு பெண் கூட படுகொலை செய்யப்படாமல் அதிமுக அரசு தடுக்க வேண்டும் #WomenSafety

Women & Child Welfare
𝕏 X
9 yr ago
225
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Dec
Women & Child Welfare

அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி விட்டது என்பதற்கு பெருங்களத்தூர் சோனியா படுகொலையும் ஒரு உதாரணம் #WomenSafety...

அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி விட்டது என்பதற்கு பெருங்களத்தூர் சோனியா படுகொலையும் ஒரு உதாரணம் #WomenSafety https://t.co/lr6eyHr31z

Women & Child Welfare
𝕏 X
9 yr ago
491
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Dec
Transport & Infrastructure

தமிழக தொழில்துறை வளர்ச்சி பெற 'மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை’ திட்டத்தை இனியாவது போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் #Maduravoyal

தமிழக தொழில்துறை வளர்ச்சி பெற 'மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை’ திட்டத்தை இனியாவது போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் #Maduravoyal

Transport & Infrastructure
𝕏 X
9 yr ago
206
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Dec
Transport & Infrastructure

திமுக அரசு கொண்டு வந்த ’மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை’ திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு முன் வந்திருப்பதை வரவேற்கிறேன் #Chennaiport...

திமுக அரசு கொண்டு வந்த ’மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை’ திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு முன் வந்திருப்பதை வரவேற்கிறேன் #Chennaiport https://t.co/kqZWMBefrZ

Transport & Infrastructure
𝕏 X
9 yr ago
910
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Water Resources

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவும்,தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெறவும் முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் #CauveryIssue

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவும்,தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெறவும் முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் #CauveryIssue

Water Resources
𝕏 X
9 yr ago
236
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Water Resources

மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு 2000கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. #CauveryIssue

மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு 2000கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. #CauveryIssue

Water Resources
𝕏 X
9 yr ago
201
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Water Resources

காவேரி நதிநீர் ஆணைய மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என்ற தீர்ப்பு வரவேற்புக்குரியது #CauveryIssue...

காவேரி நதிநீர் ஆணைய மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என்ற தீர்ப்பு வரவேற்புக்குரியது #CauveryIssue https://t.co/nCTK0bOjhz

Water Resources
𝕏 X
9 yr ago
417
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Law & Order / Justice

பிரதமரின் நோக்கம் ஊழல் ஒழிப்பு எனில் அதிமுக அமைச்சர்கள் மீது நடத்தப்பட்ட ரெய்டில் சிக்கிய விவரங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமரின் நோக்கம் ஊழல் ஒழிப்பு எனில் அதிமுக அமைச்சர்கள் மீது நடத்தப்பட்ட ரெய்டில் சிக்கிய விவரங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
359
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Law & Order / Justice

அமைச்சர் உறவினரின் ஈரோடு வீட்டில் ரெய்டு: அதிமுக அமைச்சர்கள்,அவர்களின் உறவினர்களிடன் நடத்தப்படும் ஐ.டி ரெய்டுகள் மட்டும் நீர்த்துப் போகிறதா?...

அமைச்சர் உறவினரின் ஈரோடு வீட்டில் ரெய்டு: அதிமுக அமைச்சர்கள்,அவர்களின் உறவினர்களிடன் நடத்தப்படும் ஐ.டி ரெய்டுகள் மட்டும் நீர்த்துப் போகிறதா? https://t.co/jpKTNxpzMd

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
327
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Industry & Investment

#Salem #SteelPlant-ஐ தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை பிரதமர் @narendramodi அவர்கள் கைவிட திரு @PonnaarrBJP அவர்கள் அழுத்தம் தர வேண்டும்...

#Salem #SteelPlant-ஐ தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை பிரதமர் @narendramodi அவர்கள் கைவிட திரு @PonnaarrBJP அவர்கள் அழுத்தம் தர வேண்டும் https://t.co/lTIrUstrSl

Industry & Investment
𝕏 X
9 yr ago
346
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Culture & Heritage

அண்ணா அறிவாலயத்தில் கழக இளைஞரணியின் சார்பில் இன்று நடைபெற்ற திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரையாற்றினேன்....

அண்ணா அறிவாலயத்தில் கழக இளைஞரணியின் சார்பில் இன்று நடைபெற்ற திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரையாற்றினேன். https://t.co/nvZR8rF9ka

Culture & Heritage
𝕏 X
9 yr ago
381
18
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Transport & Infrastructure

மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்கவே பயணக் கட்டணங்கள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டும் #chennaimetrorail

மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்கவே பயணக் கட்டணங்கள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டும் #chennaimetrorail

Transport & Infrastructure
𝕏 X
9 yr ago
215
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Education

I request the Hon.Governor-Chancellor to look into the administration of 14 universities in TN and appoint VCs in case of vacancies.

I request the Hon.Governor-Chancellor to look into the administration of 14 universities in TN and appoint VCs in case of vacancies.

Education
𝕏 X
9 yr ago
149
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Education

Irregularities in the recruitment of professors nd Asst.Professors in TN Universities will shatter the quality of higher education...

Irregularities in the recruitment of professors nd Asst.Professors in TN Universities will shatter the quality of higher education https://t.co/k6UtN9bSB2

Education
𝕏 X
9 yr ago
281
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Governance & Administration

இந்திய கிராமங்களில் வசிக்கும் 85கோடி பேர் மீது மத்திய பாஜக அரசால் தொடுக்கப்பட்டுள்ள போர் தான் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு #DeMonetisation

இந்திய கிராமங்களில் வசிக்கும் 85கோடி பேர் மீது மத்திய பாஜக அரசால் தொடுக்கப்பட்டுள்ள போர் தான் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு #DeMonetisation

Governance & Administration
𝕏 X
9 yr ago
394
28
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Governance & Administration

பொதுமக்களை அலைகழிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து நடைபெற்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கைதானேன் #DeMonetisation...

பொதுமக்களை அலைகழிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து நடைபெற்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கைதானேன் #DeMonetisation https://t.co/oQqLgATiE2

Governance & Administration
𝕏 X
9 yr ago
564
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Agriculture & Farmer Welfare

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தல், நிவாரண உதவி, பயிர் காப்பீடு உள்பட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும்....

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தல், நிவாரண உதவி, பயிர் காப்பீடு உள்பட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும். https://t.co/2jMDFOCAkP

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
290
13
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41