DMKSocial

The Feed, page 408

Showing 8,141–8,160 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Dec
Education

தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் அரசியல் நோக்கோடு திருமதி.சசிகலாவை சந்தித்தது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதினேன் #ViceChancellor...

தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் அரசியல் நோக்கோடு திருமதி.சசிகலாவை சந்தித்தது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதினேன் #ViceChancellor https://t.co/kSbKCxNpi2

Education
𝕏 X
9 yr ago
634
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Governance & Administration

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது #ITRaid...

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது #ITRaid https://t.co/VbLuOF8mvi

Governance & Administration
𝕏 X
9 yr ago
893
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Law & Order / Justice

ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியை ஆட்டி வைப்பவர்கள் உள்ளிட்டோர் தப்பி விடக்கூடாது #ITraid

ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியை ஆட்டி வைப்பவர்கள் உள்ளிட்டோர் தப்பி விடக்கூடாது #ITraid

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
478
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Dec
Culture & Heritage

இதில் அனைத்துக் கட்சியினரும், பொது அமைப்புகளைச் சார்ந்தோரும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டு #Jallikattu நம் ஆதரவை தெரிவிக்க வேண்டும்

இதில் அனைத்துக் கட்சியினரும், பொது அமைப்புகளைச் சார்ந்தோரும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டு #Jallikattu நம் ஆதரவை தெரிவிக்க வேண்டும்

Culture & Heritage
𝕏 X
9 yr ago
214
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Dec
Culture & Heritage

தமிழகத்தில் #Jallikattu நடத்த மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டுமென அலங்காநல்லூரில் 3-1-2017 -ல் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...

தமிழகத்தில் #Jallikattu நடத்த மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டுமென அலங்காநல்லூரில் 3-1-2017 -ல் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் https://t.co/OJsxgXT6Mr

Culture & Heritage
𝕏 X
9 yr ago
526
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Dec
Water Resources

காவேரி மேலாண்மை வாரியமும் & ஒழுங்காற்று குழுவும் அமைக்க முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதோடு உச்சநீதிமன்றத்திலும் முறையிட வேண்டும்

காவேரி மேலாண்மை வாரியமும் & ஒழுங்காற்று குழுவும் அமைக்க முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதோடு உச்சநீதிமன்றத்திலும் முறையிட வேண்டும்

Water Resources
𝕏 X
9 yr ago
127
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Dec
Water Resources

நாடு முழுதும் ஒரே நதிநீர் ஆணையம் என்ற அறிவிப்பு, #CauveryIssue -ல் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்தும் செயல் #CWMB...

நாடு முழுதும் ஒரே நதிநீர் ஆணையம் என்ற அறிவிப்பு, #CauveryIssue -ல் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்தும் செயல் #CWMB https://t.co/AprCl6KLJZ

Water Resources
𝕏 X
9 yr ago
270
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Dec
Culture & Heritage

I thank Uttarakhand CM @harishrawatcmuk on behalf of Tamilians for inaugurating Thiruvalluvar Statue in Haridwar’s Mela Bhawan premises...

I thank Uttarakhand CM @harishrawatcmuk on behalf of Tamilians for inaugurating Thiruvalluvar Statue in Haridwar’s Mela Bhawan premises https://t.co/pYRdi97eNg

Culture & Heritage
𝕏 X
9 yr ago
575
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Party & Elections

பேராசிரியர் எமக்கு ஊக்கமளித்து ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் வழங்கும் நல்லாசான்!கழகத்திற்கும்,தலைவருக்கும் என்றென்றும் அவர் துணை நிற்க வணங்குகிறேன்.

பேராசிரியர் எமக்கு ஊக்கமளித்து ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் வழங்கும் நல்லாசான்!கழகத்திற்கும்,தலைவருக்கும் என்றென்றும் அவர் துணை நிற்க வணங்குகிறேன்.

Party & Elections
𝕏 X
9 yr ago
274
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Party & Elections

தலைவர் கலைஞரின் தோளோடு தோள் நின்று திராவிட இயக்கத்தை 94 வயதிலும் உறுதிமிக்க உள்ளத்துடன் காக்கும் பேராசிரியர் நூறாண்டு வாழ்க ! https://t.co/nxPows2ZrY

தலைவர் கலைஞரின் தோளோடு தோள் நின்று திராவிட இயக்கத்தை 94 வயதிலும் உறுதிமிக்க உள்ளத்துடன் காக்கும் பேராசிரியர் நூறாண்டு வாழ்க ! https://t.co/nxPows2ZrY

Party & Elections
𝕏 X
9 yr ago
1006
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Dec
Education

பேரறிஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுதும் இளைஞரணி நடத்திய பேச்சு,கட்டுரை,கவிதை போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினேன்...

பேரறிஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுதும் இளைஞரணி நடத்திய பேச்சு,கட்டுரை,கவிதை போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினேன் https://t.co/mzaKY8OwW5

Education
𝕏 X
9 yr ago
532
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Dec
Social Justice & Reservation

உயர்கல்வியில் உள்ள இடஒதுக்கீட்டை 5 சதவீதமாகவும்,அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதமாகவும் உயர்த்தி, காலிப் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும்

உயர்கல்வியில் உள்ள இடஒதுக்கீட்டை 5 சதவீதமாகவும்,அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதமாகவும் உயர்த்தி, காலிப் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும்

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
226
4
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Dec
Social Justice & Reservation

மாற்றுத் திறனாளிகளின் நலனிற்காக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மசோதாவை வரவேற்கிறேன். இதனை தமிழக அரசு உடனடியாக பின்பற்ற வேண்டும்

மாற்றுத் திறனாளிகளின் நலனிற்காக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மசோதாவை வரவேற்கிறேன். இதனை தமிழக அரசு உடனடியாக பின்பற்ற வேண்டும்

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
464
10
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Disaster Response & Relief

மத்திய குழுவிற்காக காத்திராமல்,தமிழக அரசே ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து,புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்...

மத்திய குழுவிற்காக காத்திராமல்,தமிழக அரசே ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து,புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் https://t.co/spWIZNVOcK

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
488
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Disaster Response & Relief

அரசு அதிகாரிகள்,அரசியல் கட்சிகள்,பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து, குழுக்களாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணநிதியை முறையாக வழங்க வேண்டும்

அரசு அதிகாரிகள்,அரசியல் கட்சிகள்,பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து, குழுக்களாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணநிதியை முறையாக வழங்க வேண்டும்

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
202
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Disaster Response & Relief

#Vardah புயல் தாக்கி 3 நாட்களாகி விட்ட நிலையில் மீட்பு பணிகளில் அரசு இயந்திரம் முழுமையாக ஈடுபடாததால் மக்கள் தவித்து வருவது வேதனையளிக்கிறது...

#Vardah புயல் தாக்கி 3 நாட்களாகி விட்ட நிலையில் மீட்பு பணிகளில் அரசு இயந்திரம் முழுமையாக ஈடுபடாததால் மக்கள் தவித்து வருவது வேதனையளிக்கிறது https://t.co/9A1a8NxcSH

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
444
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Disaster Response & Relief

#Vardah புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு அவர்களின் தேசிய, கூட்டுறவு கடன்களை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்....

#Vardah புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு அவர்களின் தேசிய, கூட்டுறவு கடன்களை முதல்வர் ரத்து செய்ய வேண்டும். https://t.co/aS5PyZlx4b

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
451
17
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Disaster Response & Relief

கொளத்தூரில் நடைபெறும் #Vardah புயலின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டேன். மருத்துவ முகாம்களை துவக்கி வைத்து,நிவாரண உதவிகளையும் வழங்கினேன்...

கொளத்தூரில் நடைபெறும் #Vardah புயலின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டேன். மருத்துவ முகாம்களை துவக்கி வைத்து,நிவாரண உதவிகளையும் வழங்கினேன் https://t.co/yUmJ66cnug

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
551
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Disaster Response & Relief

முதல்வர் கடிதம் எழுதியதோடு விடாமல் பிரதமரை டெல்லியில் சந்தித்து நிவாரண உதவிகளை பெறுவதோடு,ஆய்வு குழு உடனடியாக தமிழகம் வர வலியுறுத்த வேண்டும்

முதல்வர் கடிதம் எழுதியதோடு விடாமல் பிரதமரை டெல்லியில் சந்தித்து நிவாரண உதவிகளை பெறுவதோடு,ஆய்வு குழு உடனடியாக தமிழகம் வர வலியுறுத்த வேண்டும்

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
224
13
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Dec
Disaster Response & Relief

முதல்வர் டெல்லி சென்று @PMOIndia மற்றும் @rajnathsingh சந்தித்து #Vardah பாதிப்புகளுக்கு முதற்கட்டமாக ரூ.10,000கோடி நிவாரணநிதி பெற வேண்டும்

முதல்வர் டெல்லி சென்று @PMOIndia மற்றும் @rajnathsingh சந்தித்து #Vardah பாதிப்புகளுக்கு முதற்கட்டமாக ரூ.10,000கோடி நிவாரணநிதி பெற வேண்டும்

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
396
16
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41