
விவசாயிகளின் தொடர் போராட்டமும்,அவர்களின் மரணமும் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை #TNFarmers #farmerssuicide
விவசாயிகளின் தொடர் போராட்டமும்,அவர்களின் மரணமும் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை #TNFarmers #farmerssuicide
All
Showing 8,121–8,140 of 9,209 posts

விவசாயிகளின் தொடர் போராட்டமும்,அவர்களின் மரணமும் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை #TNFarmers #farmerssuicide

Here is my interview with @the_hindu https://t.co/f1Yo9FurE0 https://t.co/1LVcx2Ua0J


ஊழல் பணத்திற்காக வருங்காலத் தலைமுறையை போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்க முயற்சி செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.

போதை பொருட்கள் விற்பனைக்கு துணைபோன அதிகாரிகள்&அதிமுகவினர் மீது உயர்நீதிமன்றநீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்

அதிமுக ஆட்சியில் ஊழல் அனைத்து மட்டங்களிலும் புரையோடியுள்ளது என்பதற்கு ஐ.டி சோதனைகள் மட்டுமல்ல, போதை பொருட்கள் சோதனைகளும் அதனை நிரூபிக்கிறது. https://t.co/LUFyxrPhNR


மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறையின் அடுத்தடுத்த சோதனைகள் குறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் #ITRaid

மத்திய கூட்டுறவு வங்கிகளில், ஊழல் செய்த பணத்தை முறைகேடாக அதிமுகவினர் வைப்புத்தொகையாக்கியது கூட்டுறவு இயக்கத்திற்கு விடப்பட்ட சவால் #ITRaid

வர்தா புயல் மீட்பு பணிகளை கவனிக்காமல், வருமான வரித்துறை சோதனை வருமோ என்ற அச்சத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் செயல்படாமல் இருக்கின்றனர்.

கொளத்தூரில் தொற்றுநோயால் மக்கள் பாதிக்காத வகையில் மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்து மருத்துவ உதவிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன். https://t.co/hugAV3rudp



காவல்துறையை சீரழிக்கும் அதிகார மீறல்களை காவல்துறையின் தலைவர் தடுக்காவிடில் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்க்கட்சியான தி.மு.கழகம் மேற்கொள்ளும்

வேதா நிலையத்திலுள்ள தனிப்பட்ட நபர்களுக்கு அரசாங்கத்தின் காவலர்களை தனியார் செக்யூரிட்டிகள் போல பயன்படுத்துவது இழிவான செயல் @chennaipolice_

போயஸ்தோட்டத்தில் அரசு அதிகாரம் பெற்றவர் இல்லாதபோது நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது அதிகார அத்துமீறல் #TNPolice

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்யவும் அதிமுக அரசு முன்வர வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 33 விவசாயிகளின் குடும்பங்களை முதல்வர், அமைச்சர்கள் என யாரும் நேரில் சந்தித்து அறுதல் கூட கூறவில்லை https://t.co/8Zj17c9wk6


சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

ராமமோகன ராவ் சிக்கியுள்ள சூழலில், ஊழல் தொடர்புடைய “மேல்மட்ட” தலைவர்களும் எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது #ITraid

தமிழகத்தின் மாண்புக்கு சவால் விடும் வகையிலான வருமானவரித் துறை சோதனைகள் குறித்து முதல்வர் விரைந்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் #ITRaid

அதிமுக அரசால் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நியமிக்கபட்ட 11 #TNPSC உறுப்பினர்களின் நியமனம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் https://t.co/ke6NecUcNA


அதிமுக அரசு சிறந்த நிர்வாக திறனுள்ள நேர்மையாளர்களை உறுப்பினர்களாக நியமித்து #TNPSC-யை அரசியல் பிடியிலிருந்து முற்றிலும் விடுவிக்க வேண்டும்

சட்டத்திற்கு விரோதமாக எந்தவொரு அரசு பதவியிமில்லாதவரை,அரசியல் நோக்கத்தோடு சந்தித்த துணைவேந்தர்கள் எதிர்கால இளைஞர்களை எப்படி வழிநடத்துவார்கள்?