DMKSocial

The Feed, page 406

Showing 8,101–8,120 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jan
Culture & Heritage

பொங்கல் அன்று #Jallikattu நடத்திட மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன்....

பொங்கல் அன்று #Jallikattu நடத்திட மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன். https://t.co/1rGpXkR7zN

Culture & Heritage
𝕏 X
9 yr ago
806
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jan
Governance & Administration

துணை சபாநாயகர் லெட்டர் பேடில், சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்குமாறு தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளது வெட்கக்கேடானது! https://t.co/CIlO1mhxMb

துணை சபாநாயகர் லெட்டர் பேடில், சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்குமாறு தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளது வெட்கக்கேடானது! https://t.co/CIlO1mhxMb

Governance & Administration
𝕏 X
9 yr ago
595
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jan
Governance & Administration

முதல்வர் பதவியை கொச்சைப்படுத்துவது போல்,அரசியல் சட்டத்திற்கு எதிராகவும்,சட்டநெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் தம்பிதுரை அறிக்கைவிட்டுள்ளார்

முதல்வர் பதவியை கொச்சைப்படுத்துவது போல்,அரசியல் சட்டத்திற்கு எதிராகவும்,சட்டநெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் தம்பிதுரை அறிக்கைவிட்டுள்ளார்

Governance & Administration
𝕏 X
9 yr ago
1010
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jan
Environment & Climate

கழக தோழர்களும், பொதுமக்களும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை "புத்தாண்டு உறுதிமொழியாக" எடுத்து நாட்டின் இயற்கை செல்வத்தை காப்பாற்ற வேண்டும்....

கழக தோழர்களும், பொதுமக்களும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை "புத்தாண்டு உறுதிமொழியாக" எடுத்து நாட்டின் இயற்கை செல்வத்தை காப்பாற்ற வேண்டும். https://t.co/5U0L66gWmc

Environment & Climate
𝕏 X
9 yr ago
690
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jan
Governance & Administration

2011-ல் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்தாமல் அதிமுக அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது...

2011-ல் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்தாமல் அதிமுக அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது https://t.co/DaMZDGTbdv

Governance & Administration
𝕏 X
9 yr ago
496
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Dec
Agriculture & Farmer Welfare

விவசாயிகளின் உயிர்-வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் #TNFarmers...

விவசாயிகளின் உயிர்-வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் #TNFarmers https://t.co/3Jvlqng5Jn

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
271
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Dec
Disaster Response & Relief

#Vardah புயலில் சாய்ந்து, ஆங்காங்கே போட்டு வைக்கப்பட்டுள்ள மரங்களால் சுகாதார சீர்கேடு பரவுவதை தடுக்க அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்...

#Vardah புயலில் சாய்ந்து, ஆங்காங்கே போட்டு வைக்கப்பட்டுள்ள மரங்களால் சுகாதார சீர்கேடு பரவுவதை தடுக்க அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் https://t.co/xEmLckAX7Z

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
281
2
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Dec
International & Diaspora

தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை அரசுடைமை என அறிவித்திருப்பது, இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு எதிரானது #TNFishermen

தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை அரசுடைமை என அறிவித்திருப்பது, இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு எதிரானது #TNFishermen

International & Diaspora
𝕏 X
9 yr ago
212
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Governance & Administration

இதுபோன்ற பல்வேறு சூழல்கள் குறித்து முதல்வரிடம் விளக்கம் பெற்று, மக்களின் பக்கம் நின்று உண்மைகளை உரைக்க வேண்டிய கடமை ஊடகத்துறையினருக்கு உண்டு...

இதுபோன்ற பல்வேறு சூழல்கள் குறித்து முதல்வரிடம் விளக்கம் பெற்று, மக்களின் பக்கம் நின்று உண்மைகளை உரைக்க வேண்டிய கடமை ஊடகத்துறையினருக்கு உண்டு https://t.co/qYxv1CNqRJ

Governance & Administration
𝕏 X
9 yr ago
345
18
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Governance & Administration

முன்னாள் முதல்வர் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு முழு உண்மைகளையும் மக்களுக்கு விரைவில் தெரிவிக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு முழு உண்மைகளையும் மக்களுக்கு விரைவில் தெரிவிக்க வேண்டும்.

Governance & Administration
𝕏 X
9 yr ago
873
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Governance & Administration

TN would never forgive & forget ADMK govt for maintaining silence over #DeMonetisation while the rest of the states protested

TN would never forgive & forget ADMK govt for maintaining silence over #DeMonetisation while the rest of the states protested

Governance & Administration
𝕏 X
9 yr ago
301
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Governance & Administration

Though Centre said #DeMonetization is short term pain for long term gain, it continues to be an endless pain for the people https://t.co/STQqZFyOUe

Though Centre said #DeMonetization is short term pain for long term gain, it continues to be an endless pain for the people https://t.co/STQqZFyOUe

Governance & Administration
𝕏 X
9 yr ago
558
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Agriculture & Farmer Welfare

#SugarcaneFarmers கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், அனைத்து கரும்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து தி.மு.கழகம் போராட்டத்தில் ஈடுபடும்

#SugarcaneFarmers கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், அனைத்து கரும்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து தி.மு.கழகம் போராட்டத்தில் ஈடுபடும்

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
164
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Agriculture & Farmer Welfare

பொங்கலுக்குள் கரும்பிற்கான விலையை டன்னுக்கு ரூ.3500-க உயர்த்தவும்,சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவை தொகையை வழங்கவும் வேண்டும் #SugarcaneFarmers

பொங்கலுக்குள் கரும்பிற்கான விலையை டன்னுக்கு ரூ.3500-க உயர்த்தவும்,சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவை தொகையை வழங்கவும் வேண்டும் #SugarcaneFarmers

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
152
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Agriculture & Farmer Welfare

கரும்பு கொள்முதல் விலையை இந்தாண்டும் உயர்த்தாததன் மூலம்,தன் தலைமையிலான அரசும் ‘செயல்படாத அரசு’தான் என்று ஒ.பி அவர்கள் உறுதி செய்திருக்கிறார்

கரும்பு கொள்முதல் விலையை இந்தாண்டும் உயர்த்தாததன் மூலம்,தன் தலைமையிலான அரசும் ‘செயல்படாத அரசு’தான் என்று ஒ.பி அவர்கள் உறுதி செய்திருக்கிறார்

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
385
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Disaster Response & Relief

#Vardah சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு கட்சி பேதமின்றி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிமடுக்க வேண்டும்...

#Vardah சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு கட்சி பேதமின்றி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிமடுக்க வேண்டும் https://t.co/LGu4hIxVN7

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
320
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Governance & Administration

முன்னாள் முதல்வரை சந்திக்காத பத்திரிகையாளர்கள் இப்போதாவது ஒ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து நாட்டு மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.

முன்னாள் முதல்வரை சந்திக்காத பத்திரிகையாளர்கள் இப்போதாவது ஒ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து நாட்டு மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.

Governance & Administration
𝕏 X
9 yr ago
265
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Governance & Administration

தான் தலைமை செயலாளராக நீடிப்பதாக #RamaMohanaRao கூறுவதற்கும், தலைமை செயலக ரெய்டு குறித்தும் முதல்வர் இன்னும் விளக்கம் கூறாமல் அமைதி காப்பதா?

தான் தலைமை செயலாளராக நீடிப்பதாக #RamaMohanaRao கூறுவதற்கும், தலைமை செயலக ரெய்டு குறித்தும் முதல்வர் இன்னும் விளக்கம் கூறாமல் அமைதி காப்பதா?

Governance & Administration
𝕏 X
9 yr ago
175
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Governance & Administration

ஆதாரங்களுடன் சோதனைகள் நடப்பதாக மத்தியஅமைச்சர்கள் கூறும் நிலையில் #RamaMohanaRao வின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியஅரசு விளக்கம் அளிக்கவேண்டும்

ஆதாரங்களுடன் சோதனைகள் நடப்பதாக மத்தியஅமைச்சர்கள் கூறும் நிலையில் #RamaMohanaRao வின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியஅரசு விளக்கம் அளிக்கவேண்டும்

Governance & Administration
𝕏 X
9 yr ago
496
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Agriculture & Farmer Welfare

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை வலுப்படுத்த தி.மு.கழக தோழர்களும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு போர்க்குரல் எழுப்ப வேண்டும் #TNFarmers

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை வலுப்படுத்த தி.மு.கழக தோழர்களும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு போர்க்குரல் எழுப்ப வேண்டும் #TNFarmers

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
183
11
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41