
நீதிமன்ற தடைகளை உடைத்து திமுக ஆட்சியில் முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டிற்கு தடை வந்தது அதிமுக ஆட்சியில்தான் #jallikattu
நீதிமன்ற தடைகளை உடைத்து திமுக ஆட்சியில் முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டிற்கு தடை வந்தது அதிமுக ஆட்சியில்தான் #jallikattu
All
Showing 8,081–8,100 of 9,209 posts

நீதிமன்ற தடைகளை உடைத்து திமுக ஆட்சியில் முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டிற்கு தடை வந்தது அதிமுக ஆட்சியில்தான் #jallikattu

#jallikattu வேண்டுமென்று போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையை வைத்து தடியடி நடத்தியது ‘பீட்டா’ அமைப்பின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட நடவடிக்கையா?

ஜல்லிக்கட்டு பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் முதல்வர் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். அவருக்கு என்ன நெருக்கடியோ தெரியவில்லை?

தமிழகத்தை வறட்சி மாநிலமாக கருதி மத்திய அரசிடம் நிதியுதவி கோரும் மனுவை உடனடியாக தயாரித்து முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து வழங்க வேண்டும்

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்து அதிவேகமாக செயல்பட வேண்டும் #StandWithFarmers

பொங்கல் திருநாள் மீண்டும் “கட்டாய விடுமுறை” பட்டியலில் இடம்பெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். #pongalholiday https://t.co/Q6tzDJVQPD


Honoured to have been part of such a productive conclave along with @MVenkaiahNaidu @ncbn @vijayanpinarayi Thank you #SouthConclave17 https://t.co/HUuzHWA1Rf



தமிழர் பண்பாட்டு அடையாளமான வீர விளையாட்டைக் காக்க #marina வில் கடலெனக் கூடியோருக்கு வாழ்த்துகள் #SaveJallikattu #WeNeedJallikattu https://t.co/BuN0GNbGMH



விவசாயிகள் மரணத்தில் ஈரமின்றி அ.தி.மு.க அமைச்சர்கள் உதிர்க்கும் சருகு போன்ற வார்த்தைகளை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். #StandWithFarmers https://t.co/NqbxXURc4z


பெருகி வரும் விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் குறித்த உண்மை விவரத்தை முழுமையாக வெளியிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புன்னகையுடன் நீங்கள் சொல்லும் வணக்கமே மனம் நிறைந்த வாழ்த்துகள். அன்பின் அந்த அடையாளம் போதும், அடிமை நிலை வேண்டாம்.

சுயமரியாதைக் கொள்கையைக் காத்து, சமூக நீதியை நாட்டிடவே நமது கால்கள் பயன்படவேண்டும். தொண்டர்கள் அனைவரும் காலில் விழும் பழக்கத்தை தவிர்க்கவும். https://t.co/HV6eVAbIRT


அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களின் டிசம்பர் மாத சம்பளத்தை வழங்கவும்,மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றவும் உயர்கல்விதுறைக்கு முதல்வர் உத்தரவிடவேண்டும் https://t.co/fGkRqLrWux


I request @dr_maheshsharma to intervene in #Keezhadi issue and instruct the CBAI to immediately permit the ASI to resume excavation. https://t.co/vpSgzkKMs1



அண்டை மாநில அரசுகள் எல்லாம் அசுர வேகத்தில் செயல்படும் போது, அதிமுக அரசு மட்டும் ஆமை வேகத்தில் செயல்படுகிறது #StandWithFarmers

கர்நாடகம் வறட்சி மாநிலம் அறிவிக்கப்பட்டு,மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுவிட்டது. கேரளாவும் வறட்சிமாநிலமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகம்? https://t.co/1drYm14iFb


திமுகவின் செயல் தலைவர் என்பதை பதவியாக கருதாமல், பொறுப்பாக கருதி எந்நாளும் பணியாற்ற உறுதியெடுத்துக் கொள்கிறேன்.

கழக பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை பேராசிரியர் அவர்கள் என்னிடம் அளித்து, செயல் தலைவர் பொறுப்பை வழங்கினார். https://t.co/64qD6wl00x


பிரதமர் மோடி அவர்களே, தமிழகத்தை தயவுசெய்து வஞ்சிகாதீர்கள். தமிழர்களின் உணர்வுகளை சோதிக்காதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன் #SaveJallikattu

அதிமுக அரசு வெறும் காட்சிப் பொருளாக தொடர்வது போல, காளைகளையும் காட்சிப் பொருளாக்கி விடாதீர்கள் என கேட்டு கொண்டேன் #SaveJallikattu