DMKSocial

The Feed, page 400

Showing 7,981–8,000 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Welfare Schemes

89 திமுக MLA க்களும் அவர்கள் தொகுதியிலுள்ள ரேஷன் கடைகளுகளில் ஆய்வு மேற்கொண்டு முறையான அறிக்கையை என்னிடம் வழங்க வேண்டுமென்று கேட்டிருக்கிறேன்

89 திமுக MLA க்களும் அவர்கள் தொகுதியிலுள்ள ரேஷன் கடைகளுகளில் ஆய்வு மேற்கொண்டு முறையான அறிக்கையை என்னிடம் வழங்க வேண்டுமென்று கேட்டிருக்கிறேன்

Welfare Schemes
𝕏 X
9 yr ago
1398
113
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Welfare Schemes

அப்போது பொதுமக்கள் கடந்து மூன்று மாதங்களாகவே சரியாக பொருட்கள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக புகார் அளித்தனர்

அப்போது பொதுமக்கள் கடந்து மூன்று மாதங்களாகவே சரியாக பொருட்கள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக புகார் அளித்தனர்

Welfare Schemes
𝕏 X
9 yr ago
433
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Welfare Schemes

ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக மக்களுக்கு கிடைப்பதில்லை என்பதையறிந்து என்னுடைய கொளத்தூர் தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன்...

ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக மக்களுக்கு கிடைப்பதில்லை என்பதையறிந்து என்னுடைய கொளத்தூர் தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன் https://t.co/JTufzCPDrv

Welfare Schemes
𝕏 X
9 yr ago
993
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Governance & Administration

ஊழலுக்கு இடமில்லாத வகையில் டெண்டர்களை முடிவு செய்து தமிழக அரசின் கஜானாவை காப்பாற்றும் ஒரே நோக்கத்தில் முதலமைச்சர் செயல்பட வேண்டும்

ஊழலுக்கு இடமில்லாத வகையில் டெண்டர்களை முடிவு செய்து தமிழக அரசின் கஜானாவை காப்பாற்றும் ஒரே நோக்கத்தில் முதலமைச்சர் செயல்பட வேண்டும்

Governance & Administration
𝕏 X
9 yr ago
383
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Governance & Administration

டெண்டர்களுக்கான கமிஷன் பற்றி பிளக்ஸ் போர்டு வைத்த அதிமுக ஆட்சியில் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்காக டெண்டர் சட்ட பிரிவுகள் வளைக்கப்படுகிறது...

டெண்டர்களுக்கான கமிஷன் பற்றி பிளக்ஸ் போர்டு வைத்த அதிமுக ஆட்சியில் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்காக டெண்டர் சட்ட பிரிவுகள் வளைக்கப்படுகிறது https://t.co/y6YRPa5h4j

Governance & Administration
𝕏 X
9 yr ago
535
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Environment & Climate

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில அரசும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. #SaveNeduvaasal

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில அரசும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. #SaveNeduvaasal

Environment & Climate
𝕏 X
9 yr ago
381
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Environment & Climate

தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

Environment & Climate
𝕏 X
9 yr ago
1051
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Environment & Climate

தமிழக மக்கள் தங்கள் உரிமைகளுக்கு எப்படி ஜனநாயகரீதியாக போராட முடியும் என்பதை #SaveNeduvaasal போராட்டம் மூலம் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார்கள்...

தமிழக மக்கள் தங்கள் உரிமைகளுக்கு எப்படி ஜனநாயகரீதியாக போராட முடியும் என்பதை #SaveNeduvaasal போராட்டம் மூலம் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார்கள் https://t.co/slOsOQ8Jnp

Environment & Climate
𝕏 X
9 yr ago
904
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Education

10,000க்கும் மேலான புத்தகங்களில் எனது தேவை போக,மாணவர்களுக்கான எனது பரிசாக பல்வேறு நூலகங்களில் வைக்க பிரித்து வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது

10,000க்கும் மேலான புத்தகங்களில் எனது தேவை போக,மாணவர்களுக்கான எனது பரிசாக பல்வேறு நூலகங்களில் வைக்க பிரித்து வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது

Education
𝕏 X
9 yr ago
704
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Culture & Heritage

புத்தகங்களைப் பரிசளிப்பீர் என்றதை ஏற்று கழகத்தினர் கைகளில் புத்தகங்களை ஏந்தி நின்ற காட்சி ‘அறிவாலயம்’ என சொல்லின் அருஞ்சொற்பொருள் ஆனது....

புத்தகங்களைப் பரிசளிப்பீர் என்றதை ஏற்று கழகத்தினர் கைகளில் புத்தகங்களை ஏந்தி நின்ற காட்சி ‘அறிவாலயம்’ என சொல்லின் அருஞ்சொற்பொருள் ஆனது. https://t.co/FOHOlYuVq1

Culture & Heritage
𝕏 X
9 yr ago
1378
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Education

அதிமுக அரசும், அமைச்சர்களும் பெங்களூரு சிறை மீது செலுத்தும் கவனத்தில் கொஞ்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் செலுத்த வேண்டும்

அதிமுக அரசும், அமைச்சர்களும் பெங்களூரு சிறை மீது செலுத்தும் கவனத்தில் கொஞ்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் செலுத்த வேண்டும்

Education
𝕏 X
9 yr ago
418
17
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Education

அதிமுக அரசு உடனே மத்திய அரசை அணுகி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய #NEET மசோதாவிற்கு மே 7 ஆம் தேதிக்கு முன்பாக ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்...

அதிமுக அரசு உடனே மத்திய அரசை அணுகி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய #NEET மசோதாவிற்கு மே 7 ஆம் தேதிக்கு முன்பாக ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் https://t.co/rCXZcKyHMA

Education
𝕏 X
9 yr ago
497
6
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Education

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கழக நிர்வாகிகள் லவுட் ஸ்பீக்கர் போன்றவற்றை பயன்படுத்தி மாணவ செல்வங்கள் படிப்பதற்கு இடையூறு செய்ய வேண்டாம்.

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கழக நிர்வாகிகள் லவுட் ஸ்பீக்கர் போன்றவற்றை பயன்படுத்தி மாணவ செல்வங்கள் படிப்பதற்கு இடையூறு செய்ய வேண்டாம்.

Education
𝕏 X
9 yr ago
806
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

குற்றவாளியின் பினாமி அரசை சட்டப்பூர்வமாகவும், ஜனநாயகப் புரட்சியின் மூலமாகவும் அகற்றி மக்கள் விரும்பும் கழக ஆட்சியை நிலைபெறச் செய்வோம்.

குற்றவாளியின் பினாமி அரசை சட்டப்பூர்வமாகவும், ஜனநாயகப் புரட்சியின் மூலமாகவும் அகற்றி மக்கள் விரும்பும் கழக ஆட்சியை நிலைபெறச் செய்வோம்.

Party & Elections
𝕏 X
9 yr ago
484
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து கழகத்தினர் மக்கள் நலம்பயக்கும் உதவிகளைச் செய்துவருவது மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகிறது....

என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து கழகத்தினர் மக்கள் நலம்பயக்கும் உதவிகளைச் செய்துவருவது மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகிறது. https://t.co/qXwy8eD0br

Party & Elections
𝕏 X
9 yr ago
1082
137
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Party & Elections

தங்கள் கட்சித்தலைவரின் மரண மர்மங்களையே பதவிக்காக மறைத்தவர்கள், இப்போது திடீர் விசுவாசத்தை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தங்கள் கட்சித்தலைவரின் மரண மர்மங்களையே பதவிக்காக மறைத்தவர்கள், இப்போது திடீர் விசுவாசத்தை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

Party & Elections
𝕏 X
9 yr ago
702
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Governance & Administration

பதவிசுகத்தை அனுபவிக்க இயலாத பிறகு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்பவர்,பொறுப்பேற்றிருந்த நாட்களில் அதுகுறித்து விசாரிக்க அவர் என்ன செய்தார்!?...

பதவிசுகத்தை அனுபவிக்க இயலாத பிறகு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்பவர்,பொறுப்பேற்றிருந்த நாட்களில் அதுகுறித்து விசாரிக்க அவர் என்ன செய்தார்!? https://t.co/ncig2IhYCY

Governance & Administration
𝕏 X
9 yr ago
900
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Law & Order / Justice

அதிமுக விழாக்களில் ஜெயலலிதா படம் பயன்படுத்துவது அவர்களின் உரிமை,ஆனால் மக்கள் நலதிட்டங்களில் அவரின் பெயரை நடைமுறைப்படுத்துவது சட்டவிரோதமானது

அதிமுக விழாக்களில் ஜெயலலிதா படம் பயன்படுத்துவது அவர்களின் உரிமை,ஆனால் மக்கள் நலதிட்டங்களில் அவரின் பெயரை நடைமுறைப்படுத்துவது சட்டவிரோதமானது

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
1375
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Culture & Heritage

இளைஞர் எழுச்சி நாள் மார்ச் 1 முதல் கழகத் தோழர்கள் சால்வை அணிவிப்பதை தவிர்த்து,பயனுள்ள புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இளைஞர் எழுச்சி நாள் மார்ச் 1 முதல் கழகத் தோழர்கள் சால்வை அணிவிப்பதை தவிர்த்து,பயனுள்ள புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Culture & Heritage
𝕏 X
9 yr ago
690
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Party & Elections

என் பிறந்தநாள் விழாவை கழகத் தோழர்கள் ஆடம்பரமாக கொண்டாடாமல், மக்களுக்குப் பயன்தரும் நலத்திட்ட உதவிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்....

என் பிறந்தநாள் விழாவை கழகத் தோழர்கள் ஆடம்பரமாக கொண்டாடாமல், மக்களுக்குப் பயன்தரும் நலத்திட்ட உதவிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். https://t.co/vuQsV8fAz5

Party & Elections
𝕏 X
9 yr ago
1157
123
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41