DMKSocial

The Feed, page 401

Showing 8,001–8,020 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Environment & Climate

நெடுவாசலில் திட்டமிட்டுள்ள இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிரானதென @dpradhanbjp-க்கு கடிதம் எழுதியுள்ளேன்....

நெடுவாசலில் திட்டமிட்டுள்ள இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிரானதென @dpradhanbjp-க்கு கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/OvRqKF4e1w

Environment & Climate
𝕏 X
9 yr ago
650
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Federalism & Centre–State Relations

சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை செய்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது குறித்து டெல்லியில் மேதகு @RashtrapatiBhvn அவர்களிடம் மனு அளித்தேன்....

சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை செய்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது குறித்து டெல்லியில் மேதகு @RashtrapatiBhvn அவர்களிடம் மனு அளித்தேன். https://t.co/PRfSh16G3K

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
1122
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Party & Elections

தமிழகம் முழுவதும் கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்களும்,இளைஞர்களும், மாணவர்களும்,பெண்களும் பங்கேற்று இருப்பது ஊக்கமளிக்கிறது. #Peoplesvoice

தமிழகம் முழுவதும் கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்களும்,இளைஞர்களும், மாணவர்களும்,பெண்களும் பங்கேற்று இருப்பது ஊக்கமளிக்கிறது. #Peoplesvoice

Party & Elections
𝕏 X
9 yr ago
623
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Party & Elections

ஜனநாயக படுகொலையை கண்டிப்பது மட்டுமின்றி, குற்றவாளி சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கியெறிய மக்கள் தயாராகி விட்டார்கள். #Peoplesvoice

ஜனநாயக படுகொலையை கண்டிப்பது மட்டுமின்றி, குற்றவாளி சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கியெறிய மக்கள் தயாராகி விட்டார்கள். #Peoplesvoice

Party & Elections
𝕏 X
9 yr ago
1350
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Party & Elections

சட்டப்பேரவையில் அதிமுகவின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து இன்று திருச்சியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறேன். #Peoplesvoice https://t.co/6bv1AWEJHn

சட்டப்பேரவையில் அதிமுகவின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து இன்று திருச்சியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறேன். #Peoplesvoice https://t.co/6bv1AWEJHn

Party & Elections
𝕏 X
9 yr ago
1080
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Culture & Heritage

Thank you Thiru. @dr_maheshsharma for acting on our request and taking necessary action to resume #Keezhadi excavations. https://t.co/fsKTknER0i

Thank you Thiru. @dr_maheshsharma for acting on our request and taking necessary action to resume #Keezhadi excavations. https://t.co/fsKTknER0i

Culture & Heritage
𝕏 X
9 yr ago
899
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Party & Elections

'Saturday the 18th' - My View https://t.co/gMiiKwvaxu

'Saturday the 18th' - My View https://t.co/gMiiKwvaxu

Party & Elections
𝕏 X
9 yr ago
1605
158
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Party & Elections

'Saturday the 18th' - My View GOING Live on Facebook & Periscope at 7:00PM tonight Stay tuned

'Saturday the 18th' - My View GOING Live on Facebook & Periscope at 7:00PM tonight Stay tuned

Party & Elections
𝕏 X
9 yr ago
1192
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Governance & Administration

பினாமி அரசு காட்சிகளை எடிட் செய்து ஊடகங்களுக்கு தருவதால் கழக MLAக்கள் மேற்கொள்ளும் துரும்பளவு செயல்களும் தூணாக்கப்படும் - கவனத்தில் கொள்க...

பினாமி அரசு காட்சிகளை எடிட் செய்து ஊடகங்களுக்கு தருவதால் கழக MLAக்கள் மேற்கொள்ளும் துரும்பளவு செயல்களும் தூணாக்கப்படும் - கவனத்தில் கொள்க https://t.co/E9lmdaXhms

Governance & Administration
𝕏 X
9 yr ago
1403
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Party & Elections

மக்கள் விரோத அரசிற்கு எதிராக மாணவர்கள்,இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,ஒத்த கருத்துடைய அமைப்புகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்

மக்கள் விரோத அரசிற்கு எதிராக மாணவர்கள்,இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,ஒத்த கருத்துடைய அமைப்புகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்

Party & Elections
𝕏 X
9 yr ago
1295
145
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Party & Elections

சட்டப்பேரவையில் அரங்கேற்றப்பட்ட ஜனநாயக படுகொலையைக் கண்டித்து,தமிழகம் முழுதும் பிப்.22ம் தேதி உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும்....

சட்டப்பேரவையில் அரங்கேற்றப்பட்ட ஜனநாயக படுகொலையைக் கண்டித்து,தமிழகம் முழுதும் பிப்.22ம் தேதி உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும். https://t.co/KDhh4lhExo

Party & Elections
𝕏 X
9 yr ago
1714
140
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Party & Elections

சட்டமன்ற கறுப்பு நாள் அவலங்களை,அராஜகங்களை மக்களிடம் எடுத்துரைத்து பினாமி ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை நிலைப்பெறச் செய்யும் வரை போராடுவோம்!...

சட்டமன்ற கறுப்பு நாள் அவலங்களை,அராஜகங்களை மக்களிடம் எடுத்துரைத்து பினாமி ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை நிலைப்பெறச் செய்யும் வரை போராடுவோம்! https://t.co/IwXmzaLS8i

Party & Elections
𝕏 X
9 yr ago
1634
146
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Party & Elections

இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். மக்கள் விரோத அரசு அகற்றப்பட தொடர்ந்து போராடுவோம். https://t.co/kqcnjcCeTZ

இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். மக்கள் விரோத அரசு அகற்றப்பட தொடர்ந்து போராடுவோம். https://t.co/kqcnjcCeTZ

Party & Elections
𝕏 X
9 yr ago
4969
540
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Law & Order / Justice

நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது! பொதுவாழ்வில் நேர்மையான பாதையிலிருந்து விலக நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை பாடமாக இருக்கும். #DACaseVerdict

நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது! பொதுவாழ்வில் நேர்மையான பாதையிலிருந்து விலக நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை பாடமாக இருக்கும். #DACaseVerdict

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
1229
150
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Federalism & Centre–State Relations

#DACase-ன் தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் நிலையான ஆட்சியமைக்க அரசியல் சட்டத்திற்குட்பட்டு ஆளுநர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#DACase-ன் தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் நிலையான ஆட்சியமைக்க அரசியல் சட்டத்திற்குட்பட்டு ஆளுநர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
1182
142
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Governance & Administration

கூவத்தூருக்கும், கிரீன்வேஸ் சாலைக்கும் இடையிலான பதவிச் சண்டையில் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் #TnPolitics

கூவத்தூருக்கும், கிரீன்வேஸ் சாலைக்கும் இடையிலான பதவிச் சண்டையில் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் #TnPolitics

Governance & Administration
𝕏 X
9 yr ago
1294
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Feb
Law & Order / Justice

சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்திய பிறகும் இத்தகைய வன்முறையாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?

சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்திய பிறகும் இத்தகைய வன்முறையாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
553
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Feb
Law & Order / Justice

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்ட நிலையில் ஊடகத்தினர் மீது அதிமுக (சசிகலா) தரப்பு ரவுடிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது....

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்ட நிலையில் ஊடகத்தினர் மீது அதிமுக (சசிகலா) தரப்பு ரவுடிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. https://t.co/WfFSLumm7V

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
951
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Feb
Sports

கிரிக்கெட்டில் 'மேன் ஆஃப் த மேட்ச்' பட்டம் போன்று ஜல்லிக்கட்டிலும் இளைஞர்களுக்கு பட்டங்களும்,பரிசுகளும் வருங்காலத்தில் தரப்பட வேண்டும்

கிரிக்கெட்டில் 'மேன் ஆஃப் த மேட்ச்' பட்டம் போன்று ஜல்லிக்கட்டிலும் இளைஞர்களுக்கு பட்டங்களும்,பரிசுகளும் வருங்காலத்தில் தரப்பட வேண்டும்

Sports
𝕏 X
9 yr ago
1417
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Feb
Social Justice & Reservation

போராடிய இளைஞர்களை காவல்துறை கையாண்ட வேதனைக்காட்சி மனதில் தழும்புகளாக இருந்த போதிலும் சாதி ஏற்றத்தாழ்வுகளற்ற சமத்துவ ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

போராடிய இளைஞர்களை காவல்துறை கையாண்ட வேதனைக்காட்சி மனதில் தழும்புகளாக இருந்த போதிலும் சாதி ஏற்றத்தாழ்வுகளற்ற சமத்துவ ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
675
18
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41