DMKSocial

The Feed, page 399

Showing 7,961–7,980 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Governance & Administration

கடனில் மூழ்கும் தமிழகம்: இன்னும் மோசமான நிலைமை வரவிருக்கிறது! தி.மு.கழகத்தின் ஆய்வறிக்கை காணொளி https://t.co/aIGn1NVe6B

கடனில் மூழ்கும் தமிழகம்: இன்னும் மோசமான நிலைமை வரவிருக்கிறது! தி.மு.கழகத்தின் ஆய்வறிக்கை காணொளி https://t.co/aIGn1NVe6B

Governance & Administration
𝕏 X
9 yr ago
640
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Governance & Administration

Drowning in Debt: And the worst is yet to come! DMK analyses the deteriorating financial situation of TN https://t.co/MHJ0pYAuYf

Drowning in Debt: And the worst is yet to come! DMK analyses the deteriorating financial situation of TN https://t.co/MHJ0pYAuYf

Governance & Administration
𝕏 X
9 yr ago
388
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Party & Elections

My best wishes to all the victorious candidates in all the five states #ElectionResults https://t.co/7dQMOi29Ca

My best wishes to all the victorious candidates in all the five states #ElectionResults https://t.co/7dQMOi29Ca

Party & Elections
𝕏 X
9 yr ago
748
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
International & Diaspora

இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்....

இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். https://t.co/JU4TaEIkZB

International & Diaspora
𝕏 X
9 yr ago
856
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
International & Diaspora

தங்கச்சிமடத்தில் 5-வது நாளாக நடைபெறும் #TNFishermen போராட்டத்திற்கு ஆதரவும், ஆறுதலும் தெரிவித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தேன்....

தங்கச்சிமடத்தில் 5-வது நாளாக நடைபெறும் #TNFishermen போராட்டத்திற்கு ஆதரவும், ஆறுதலும் தெரிவித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தேன். https://t.co/6sYjVxbQ01

International & Diaspora
𝕏 X
9 yr ago
604
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Federalism & Centre–State Relations

இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த மாநில அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த மாநில அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
300
13
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Governance & Administration

திமுக சார்பில் நிதி மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தலைமையில் நிதி மேலாண்மை குறித்து ஆய்வறிக்கை தயார் செய்து விரைவில் வெளியிடப்படும்.

திமுக சார்பில் நிதி மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தலைமையில் நிதி மேலாண்மை குறித்து ஆய்வறிக்கை தயார் செய்து விரைவில் வெளியிடப்படும்.

Governance & Administration
𝕏 X
9 yr ago
722
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Governance & Administration

அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் மாநில அரசின் கடன் ரூ.2.59 லட்சம் கோடியாக அதிகரித்து நிதி மேலாண்மை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது....

அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் மாநில அரசின் கடன் ரூ.2.59 லட்சம் கோடியாக அதிகரித்து நிதி மேலாண்மை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. https://t.co/qELGtYFHaV

Governance & Administration
𝕏 X
9 yr ago
509
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Governance & Administration

தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.35ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை சுமத்தி,அதிமுக அரசு நிதி மேலாண்மையில் கோமாளித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது

தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.35ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை சுமத்தி,அதிமுக அரசு நிதி மேலாண்மையில் கோமாளித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது

Governance & Administration
𝕏 X
9 yr ago
572
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
International & Diaspora

இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்வதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் இலங்கை அரசுக்கு உடனடியாக மத்திய அரசு பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்வதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் இலங்கை அரசுக்கு உடனடியாக மத்திய அரசு பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

International & Diaspora
𝕏 X
9 yr ago
429
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
International & Diaspora

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 வயதே ஆன மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. #TNFishermen...

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 வயதே ஆன மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. #TNFishermen https://t.co/ekNzyzjrWd

International & Diaspora
𝕏 X
9 yr ago
857
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Party & Elections

மீண்டும் தி.மு.க அரசை அமைத்திட உறுதியேற்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஜனநாயக நெறியில் நமது பயணத்தைத் தொடர்வோம்

மீண்டும் தி.மு.க அரசை அமைத்திட உறுதியேற்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஜனநாயக நெறியில் நமது பயணத்தைத் தொடர்வோம்

Party & Elections
𝕏 X
9 yr ago
1164
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Culture & Heritage

‘தமிழ்நாடு’ என்று தாய்க்கு பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட ஆட்சியின் 50வது ஆண்டு இது! https://t.co/HcJ2UQKdpw

‘தமிழ்நாடு’ என்று தாய்க்கு பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட ஆட்சியின் 50வது ஆண்டு இது! https://t.co/HcJ2UQKdpw

Culture & Heritage
𝕏 X
9 yr ago
1185
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Party & Elections

புத்துலகம் நோக்கி திராவிட இன மக்கள் செயல்பட, பெரியாரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க அரசியல் அதிகாரம் தேவையென தி.மு.க உருவானது

புத்துலகம் நோக்கி திராவிட இன மக்கள் செயல்பட, பெரியாரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க அரசியல் அதிகாரம் தேவையென தி.மு.க உருவானது

Party & Elections
𝕏 X
9 yr ago
452
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Federalism & Centre–State Relations

கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் மீன்வளத்துறை அமைச்சரை உடனே டெல்லிக்கு அனுப்பி #TNfishermen விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் மீன்வளத்துறை அமைச்சரை உடனே டெல்லிக்கு அனுப்பி #TNfishermen விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
347
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Federalism & Centre–State Relations

தமிழக மீனவர்கள் தானே என மௌனம் சாதிக்காமல் இந்திய மீனவர்களே என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு தாக்குதலையும் கைதுகளையும் தடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் தானே என மௌனம் சாதிக்காமல் இந்திய மீனவர்களே என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு தாக்குதலையும் கைதுகளையும் தடுக்க வேண்டும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
731
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
International & Diaspora

இலங்கை சிறைகளில் வாடும் 85 மீனவர்களும், 128 படகுகளும் விடுவிக்கப்பததால் அவர்களின் குடும்பங்கள் தாங்க முடியாத துயரத்தில் தத்தளிக்கின்றன....

இலங்கை சிறைகளில் வாடும் 85 மீனவர்களும், 128 படகுகளும் விடுவிக்கப்பததால் அவர்களின் குடும்பங்கள் தாங்க முடியாத துயரத்தில் தத்தளிக்கின்றன. https://t.co/73Hv5qg8Fr

International & Diaspora
𝕏 X
9 yr ago
386
13
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Governance & Administration

விலை உயர்வை அரசு திரும்பப் பெறவில்லையெனில் திமுக எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் மதிப்புக்கூட்டு வரியை குறைப்பதற்கான திருத்தம் கொண்டுவரும்.

விலை உயர்வை அரசு திரும்பப் பெறவில்லையெனில் திமுக எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் மதிப்புக்கூட்டு வரியை குறைப்பதற்கான திருத்தம் கொண்டுவரும்.

Governance & Administration
𝕏 X
9 yr ago
557
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Governance & Administration

பெட்ரேல், டீசல் விலையை மத்தியில் உள்ள அரசுகள் ஏற்றிய நிலை மாறி, ஊழலில் திளைக்கும் அதிமுக பினாமி அரசே உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது....

பெட்ரேல், டீசல் விலையை மத்தியில் உள்ள அரசுகள் ஏற்றிய நிலை மாறி, ஊழலில் திளைக்கும் அதிமுக பினாமி அரசே உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. https://t.co/MymWiUomIY

Governance & Administration
𝕏 X
9 yr ago
823
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Welfare Schemes

ஒருவார காலத்திற்குள் அரசு இப்பிரச்சினையை சரிசெய்யவில்லையெனில் தமிழகம் முழுதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்.

ஒருவார காலத்திற்குள் அரசு இப்பிரச்சினையை சரிசெய்யவில்லையெனில் தமிழகம் முழுதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்.

Welfare Schemes
𝕏 X
9 yr ago
557
31
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41