
ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்🌅 https://t.co/HAVbJVCyIx
ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்🌅 https://t.co/HAVbJVCyIx
All
Showing 7,941–7,960 of 9,209 posts

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்🌅 https://t.co/HAVbJVCyIx

My R.K.Nagar By-election Campaign GOING Live on Facebook & Periscope at 8:00PM tonight Stay tuned

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக டெல்லி சென்று,போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை சந்தித்து பேசி தீர்வு கண்டிட வேண்டும்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் அக்கறை காட்டாத தமிழக அரசு ஆர்.கே.நகரில் வீடுவீடாக பணம் கொடுக்க வியூகம் வகுப்பதில் மும்முரமாக இருக்கிறது https://t.co/voLV7WXD8j


பட்ஜெட் மீதான விவாதங்கள் குறுகிய காலமே நடந்திருந்தாலும், சட்டமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை உணர்ந்து திமுக தன் கடமையை நிறைவேற்றியுள்ளது

பேரவையில் மக்கள் நலனுக்காக செயல்படுவதில் முதலிடம் வகிக்கும் நாம், எண்ணிக்கையிலும் முதலிடம் பெறுகின்ற காலம் விரைந்து வருகிறது.

ஒரு மாதம் நடக்க வேண்டிய பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரே வாரத்தில் முடித்த பினாமி அரசு,தங்களின் மொத்த கவனத்தை ஆர்கே.நகர் பக்கம் திருப்பியிருக்கிறது. https://t.co/mQTuaasoed


I request @manojsinhabjp to order an impartial probe into the Postman recruitment episode & render justice to the aspiring TN youth https://t.co/tbOlOAEhxz



டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 5 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் வேதனைக் குரலுக்கு மத்திய, மாநில அரசுகள் நியாயம் வழங்குவீர் https://t.co/jEC1f7TBrZ


க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள, ‘தி.மு.க வரலாறு’ நூல் வெளியீட்டு விழா, 25-3-2017 மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது. https://t.co/lXN8p5yBiD



இந்நூல் திராவிட இனத்தையும் தமிழ் சமுதாயத்தையும் தலைநிமிரவைத்த தி.மு.கழகத்தினரின் கையில் கட்டாயம் இருக்கவேண்டிய அரிய ஆவணம்-ஆற்றல்மிகு ஆயுதம்!

சேலத்தில் மத்திய இணையமைச்சர் @PonnaarrBJP மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தமிழர்கள் போற்றிப் பாதுகாத்துவரும் பண்புக்கு துளியும் ஏற்புடையது அல்ல

அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி திட்டங்களின்றி கடன் மட்டுமே அதிகரிக்கும் சூழலில் தான் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன

தமிழக அரசு 2018-ல் 3லட்சத்து14ஆயிரத்து366கோடி ரூபாய் கடனில் இருக்கும் என அறிவித்திருப்பது அதிமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று!

பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியத்தை நடத்தும் முயற்சியில் வெளியிடப்பட்டுள்ள #TnBudget அறிக்கை ‘புதிய மொந்தையில் பழைய கள்’ போல அமைந்திருக்கிறது. https://t.co/aThwnqNBVT


விரைவு பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ள 766 மாநகரப் பேருந்துகளையும் சாதாரணப் பேருந்துகளாக மாற்றி, பேருந்து கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.

பேருந்து கட்டண உயர்வை கைவிடவில்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஜனநாயக ரீதியில் மாபெரும் அறப்போராட்டம் விரைவில் நடத்தப்படும்.

கட்டண உயர்வு என்று நேரடி அறிவிப்பு செய்யாமல் சாதாரண பேருந்துகளை “விரைவு கட்டண பேருந்துகளாக”மாற்றி மக்களிடம் வழிப்பறி நடத்துகிறது பினாமி அரசு https://t.co/6oEd3EIlp9


ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். https://t.co/37UAJMg4mS


தமிழக மாணவர்கள் சரவணன் கொலை, முத்துகிருஷ்ணன் மரணம் ஆகிய வழக்குகளை மத்திய அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்