
இவ்வளவுக்கு பிறகும் மீண்டும் பணி வழங்கப்படுகிறது என்றால் இது நிர்வாக அலங்கோலமா அல்லது அவரை காப்பாற்றும் முயற்சியா?
இவ்வளவுக்கு பிறகும் மீண்டும் பணி வழங்கப்படுகிறது என்றால் இது நிர்வாக அலங்கோலமா அல்லது அவரை காப்பாற்றும் முயற்சியா?
All
Showing 7,921–7,940 of 9,209 posts

இவ்வளவுக்கு பிறகும் மீண்டும் பணி வழங்கப்படுகிறது என்றால் இது நிர்வாக அலங்கோலமா அல்லது அவரை காப்பாற்றும் முயற்சியா?

அன்றைய முதல்வர் ஓபிஎஸ் தலைமை செயலத்தில் இருக்கும்போதே ஐ.டி ரெய்டு நடந்தும், எங்கும் மௌனம் காத்து ரெய்டு பற்றிய மர்மங்களை காப்பாற்றினார்

பணி நியமன ஆணைக்கு பின் உள்ள கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் விரைவாக ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்

தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே ஐ.டி ரெய்டு நடத்த காரணமான ராமமோகனராவுக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கிய காரணம் என்ன? https://t.co/t1shSXrm58


எனக்கு பரிசாக வழங்கப்பட்ட புத்தங்களில் 3000க்கும் மேற்பட்ட நூல்களை அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு நூலக அமைப்புகளுக்கு அன்பளிப்பாக அளித்தேன் https://t.co/g3KKChdbo8



60 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் அவர் செயல்பட்ட விதமும் பேராற்றலும் பலமிக்க எதிர்க்கட்சியாக விளங்கும் திமுக வினருக்கு இன்றும் வழிகாட்டுகிறது.

சட்டமன்ற வரலாற்றில் வைரவிழா காணும் தலைவரின் பணிகள் என்றும் வைரம்போல மிளிரும்-ஒளிரும்.விரைந்து நலன்பெற்று மீண்டும் அவர் குரல் அங்கே ஒலிக்கும்

13முறை போட்டியிட்டு,வெற்றியைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளாத தலைவர் @kalaignar89 சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகாலம் நிறைவடைகிறது https://t.co/DQLYh907jk


இந்திக்கு மகுடம் சூட்டுவோம்;தமிழை மட்டம் தட்டுவோம் என பாஜக அரசு செயல்பட்டால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக்களத்தை சந்திக்கவேண்டியதிருக்கும்

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில், ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருவது கண்டனத்திற்குரியது #HindiImposition

இந்தி திணிப்பில் அக்கறை காட்டும் பாஜக அரசு “இந்தி திணிப்பு”எதிர்ப்பு தமிழகத்தில் முனைமழுங்காமல் கனன்று கொண்டே இருக்கிறது என்பதை உணர வேண்டும்

அண்டை மாநிலங்கள் ஒன்றுக்கொன்று நேசக்கரம் நீட்டி, நீண்ட நெடிய திராவிட குடும்பத்தின் உறவை தொடர்ந்திடுவோம்! #HappyUgadi https://t.co/UgrbC6AmLt


#Jallikattu தீர்மானம் போல் இந்த விவகாரத்திற்கும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற என் கோரிக்கையை மாநில அரசு புறந்தள்ளியது

ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது; மாநில அரசு அதற்கு துணை போகிறது

#Neduvasalprotest பற்றி துளியும் கவலைப்படாமல், #HydrocarbonProject ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது https://t.co/zz0NxSeXAX


துரோகம் செய்திருக்கும் பெரா அணியையும், மணல் மாஃபியா சேகர் ரெட்டி அணியையும் விரட்டியடிக்க ஆர்.கே.நகர் மக்கள் தயாராகி விட்டார்கள்.

சசிகலா பற்றி 10 சதவீதம் உண்மைகளை சொல்லிவிட்டு,90 சதவீத உண்மைகளை வெளியிடுவேன் என்ற ஓபிஎஸ், ஆர்.கே.நகர் மக்கள் முன் அதனை வெளியிட்டாக வேண்டும்.

அம்மையாரின் மர்ம மரணம் குறித்து ஓபிஎஸ் அவர்களுக்கு 64 நாட்கள் முதல்வராக இருந்த போது வராத ஞானம், 40 நிமிட சமாதி தியானத்தில் எப்படி வந்தது!?

"பெரா அணி","மணல் மாஃபியா சேகர் ரெட்டி அணி" என இரு அணிகளாக ஊதாரித்தனமாக ஊழல் புரிந்து, இன்று தமிழகத்தை சீரழித்து வைத்துள்ளனர்.

ஆர்.கே.நகரில் தி.மு.கழக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தலைமையேற்று உரை ஆற்றினேன். https://t.co/IJrjb8Q98c

