DMKSocial

The Feed, page 396

Showing 7,901–7,920 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Welfare Schemes

வார்டு வாரியாக தேர்தல் அறிக்கை வெளியிடும் ஓ.பி.எஸ், மூன்று முறை முதல்வராக இருந்தபோது ஒரு மக்கள்நல திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினாரா?

வார்டு வாரியாக தேர்தல் அறிக்கை வெளியிடும் ஓ.பி.எஸ், மூன்று முறை முதல்வராக இருந்தபோது ஒரு மக்கள்நல திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினாரா?

Welfare Schemes
𝕏 X
9 yr ago
287
16
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Party & Elections

மாலை #RKNagar தொகுதியில் ஊழல் பினாமி ஆட்சிக்கு எதிரான தி.மு.கழக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தேன்....

மாலை #RKNagar தொகுதியில் ஊழல் பினாமி ஆட்சிக்கு எதிரான தி.மு.கழக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தேன். https://t.co/QaMjDvoFAO

Party & Elections
𝕏 X
9 yr ago
629
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

ஓ.பி.எஸ் தன் சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ள ஜெயலலிதாவின் உருவத்தை இந்தளவிற்கு பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்வதுதான் அவர் காட்டும் நன்றிக்கடனா?

ஓ.பி.எஸ் தன் சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ள ஜெயலலிதாவின் உருவத்தை இந்தளவிற்கு பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்வதுதான் அவர் காட்டும் நன்றிக்கடனா?

Party & Elections
𝕏 X
9 yr ago
457
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

தேசியக்கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியை தெருவெல்லாம் இழுத்துச்சென்று குறுகிய அரசியல் நோக்கத்துடன் வாக்குகேட்பது மாண்பை கறைபடியச் செய்வதாகாதா?

தேசியக்கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியை தெருவெல்லாம் இழுத்துச்சென்று குறுகிய அரசியல் நோக்கத்துடன் வாக்குகேட்பது மாண்பை கறைபடியச் செய்வதாகாதா?

Party & Elections
𝕏 X
9 yr ago
483
16
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

சவப்பெட்டியை வைத்து தரம்தாழ்ந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஓபிஎஸ்ஸுக்கு தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்....

சவப்பெட்டியை வைத்து தரம்தாழ்ந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஓபிஎஸ்ஸுக்கு தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். https://t.co/sOdfHIXzvl

Party & Elections
𝕏 X
9 yr ago
1276
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Agriculture & Farmer Welfare

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் அதிமுக அரசு மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்காதது போல, விவசாயிகளையும் வஞ்சித்து விடக்கூடாது

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் அதிமுக அரசு மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்காதது போல, விவசாயிகளையும் வஞ்சித்து விடக்கூடாது

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
280
16
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Agriculture & Farmer Welfare

விவசாயிகளின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடன்களையும் மத்திய,மாநில அரசுகள் ரத்து செய்து,வறுமையின் பிடியிலிருந்து மீட்கவேண்டும் #StandWithFarmers...

விவசாயிகளின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடன்களையும் மத்திய,மாநில அரசுகள் ரத்து செய்து,வறுமையின் பிடியிலிருந்து மீட்கவேண்டும் #StandWithFarmers https://t.co/rzH5mpZzTZ

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
505
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Agriculture & Farmer Welfare

விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவு போராடும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது...

விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவு போராடும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது https://t.co/yqKV2wAnQ1

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
549
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Law & Order / Justice

திமுக ஆட்சியில் அமைக்கப்படும் விசாரணை கமிஷனில் அம்மையார் மர்மமரணத்தில் சசிகலா குடும்பம் மட்டுமல்ல –ஓபிஎஸ்ஐயும் சேர்த்து விசாரணை நடத்தப்படும்

திமுக ஆட்சியில் அமைக்கப்படும் விசாரணை கமிஷனில் அம்மையார் மர்மமரணத்தில் சசிகலா குடும்பம் மட்டுமல்ல –ஓபிஎஸ்ஐயும் சேர்த்து விசாரணை நடத்தப்படும்

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
917
73
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Party & Elections

அப்போது #RKNagar இல் திமுக பெறும் வெற்றி, ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகளான இருவேறு மாபியா கும்பல்களை விரட்டிட அச்சாரமாய் அமையும் என்றேன்.

அப்போது #RKNagar இல் திமுக பெறும் வெற்றி, ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகளான இருவேறு மாபியா கும்பல்களை விரட்டிட அச்சாரமாய் அமையும் என்றேன்.

Party & Elections
𝕏 X
9 yr ago
240
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Industry & Investment

மாலை #RKNagar வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன், மார்க்கெட் பகுதியில் அவர்களை நேரில் சந்தித்தும் குறைகளை கேட்டறிந்தேன். https://t.co/HwutVcsFMi

மாலை #RKNagar வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன், மார்க்கெட் பகுதியில் அவர்களை நேரில் சந்தித்தும் குறைகளை கேட்டறிந்தேன். https://t.co/HwutVcsFMi

Industry & Investment
𝕏 X
9 yr ago
516
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Welfare Schemes

மீனவருக்கான அரசின் சலுகைகள் கிடைப்பதே இல்லையெனவும் அடிப்படை வசதிகள் எதுவும் ஊழல் பினாமி அரசால் செய்துதரப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர்

மீனவருக்கான அரசின் சலுகைகள் கிடைப்பதே இல்லையெனவும் அடிப்படை வசதிகள் எதுவும் ஊழல் பினாமி அரசால் செய்துதரப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர்

Welfare Schemes
𝕏 X
9 yr ago
222
11
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Agriculture & Farmer Welfare

இன்று காலை #RKNagar இல் நடைபெற்ற மீனவர்கள் சந்திப்பில் கலந்துரையாடி, இந்த ஊழல் ஆட்சியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தேன்....

இன்று காலை #RKNagar இல் நடைபெற்ற மீனவர்கள் சந்திப்பில் கலந்துரையாடி, இந்த ஊழல் ஆட்சியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தேன். https://t.co/kJRXpcxJud

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
575
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Social Justice & Reservation

பிரித்திகா யாசினி போல் திருநங்கைகள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தை மிகுந்த தன்னம்பிக்கையுடன் சந்தித்து வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும்...

பிரித்திகா யாசினி போல் திருநங்கைகள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தை மிகுந்த தன்னம்பிக்கையுடன் சந்தித்து வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும் https://t.co/3pT7UVtOYH

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
1120
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Culture & Heritage

திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்தை அதிமுக அரசு செயலிழக்க வைத்தது திராவிட சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகம் https://t.co/Ob28H6e0IC

திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்தை அதிமுக அரசு செயலிழக்க வைத்தது திராவிட சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகம் https://t.co/Ob28H6e0IC

Culture & Heritage
𝕏 X
9 yr ago
402
16
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Social Justice & Reservation

இளைய தலைமுறையினர் சமூக நீதி வரலாற்றை அறியக் கூடாது என்ற திராவிட எதிர்ப்பு வஞ்சக எண்ணத்துடன் அதிமுக அரசு இந்த மையத்தை முடக்கி வைத்துள்ளது

இளைய தலைமுறையினர் சமூக நீதி வரலாற்றை அறியக் கூடாது என்ற திராவிட எதிர்ப்பு வஞ்சக எண்ணத்துடன் அதிமுக அரசு இந்த மையத்தை முடக்கி வைத்துள்ளது

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
214
6
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Agriculture & Farmer Welfare

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேலும் தொடரும் எனில் தமிழகத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி உரிய முடிவு எடுக்கப்படும்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேலும் தொடரும் எனில் தமிழகத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி உரிய முடிவு எடுக்கப்படும்

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
740
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Agriculture & Farmer Welfare

மாண்புமிகு @PMOIndia தயவுசெய்து நேரம் ஒதுக்கி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அழைத்துப் பேசி, ஒரு சுமுகமான நல்ல முடிவை எடுக்க வேண்டும்

மாண்புமிகு @PMOIndia தயவுசெய்து நேரம் ஒதுக்கி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அழைத்துப் பேசி, ஒரு சுமுகமான நல்ல முடிவை எடுக்க வேண்டும்

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
637
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Agriculture & Farmer Welfare

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து திமுக சார்பில் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தேன்...

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து திமுக சார்பில் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தேன் https://t.co/pp0bCp1nq2

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
830
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Agriculture & Farmer Welfare

விவசாயிகள் பிரச்சினையை தீர்க்காதது மத்திய அரசா மாநில அரசா என்று பட்டிமன்றம் நடத்தாமல் உடனடியாக உரிய தீர்வை வழங்க வேண்டும் #StandWithFarmers

விவசாயிகள் பிரச்சினையை தீர்க்காதது மத்திய அரசா மாநில அரசா என்று பட்டிமன்றம் நடத்தாமல் உடனடியாக உரிய தீர்வை வழங்க வேண்டும் #StandWithFarmers

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
264
10
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41