DMKSocial

The Feed, page 395

Showing 7,881–7,900 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Party & Elections

கழகத்திற்கு மக்களிடம் அதிகரித்த ஆதரவைப் பொறுக்க முடியாமல், பணப்பெட்டியையும் சிலர் சவப்பெட்டியையும் நம்பி தேர்தல் களத்தை சந்தித்தனர்.

கழகத்திற்கு மக்களிடம் அதிகரித்த ஆதரவைப் பொறுக்க முடியாமல், பணப்பெட்டியையும் சிலர் சவப்பெட்டியையும் நம்பி தேர்தல் களத்தை சந்தித்தனர்.

Party & Elections
𝕏 X
9 yr ago
240
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Party & Elections

#RkNagar இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது, ஆளுந்தரப்பின் முறைகேடுகளால் கழகத்தின் வெற்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பதை தமிழகம் அறியும்....

#RkNagar இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது, ஆளுந்தரப்பின் முறைகேடுகளால் கழகத்தின் வெற்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பதை தமிழகம் அறியும். https://t.co/ih3YrVdEeU

Party & Elections
𝕏 X
9 yr ago
489
11
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Governance & Administration

அதிகார துஷ்பிரயோகமும், பண விநியோகமும், பரிசுப் பொருட்கள் வழங்குவதும் இந்த ஆட்சி நீடிக்கும் வரை சீராகப் போவதில்லை

அதிகார துஷ்பிரயோகமும், பண விநியோகமும், பரிசுப் பொருட்கள் வழங்குவதும் இந்த ஆட்சி நீடிக்கும் வரை சீராகப் போவதில்லை

Governance & Administration
𝕏 X
9 yr ago
285
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

தேர்தல் ஆணையத்தால் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது

தேர்தல் ஆணையத்தால் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது

Party & Elections
𝕏 X
9 yr ago
266
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Law & Order / Justice

#ITraid-ல் சிக்கிய பட்டியலிலுள்ள அமைச்சர்கள், முதலமைச்சர் மீது CBI வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

#ITraid-ல் சிக்கிய பட்டியலிலுள்ள அமைச்சர்கள், முதலமைச்சர் மீது CBI வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
792
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களையும் தேர்தல் ஆணையம் பெற்றுள்ள போதிலும் #RKNagarByPoll ரத்து செய்துள்ளது...

நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களையும் தேர்தல் ஆணையம் பெற்றுள்ள போதிலும் #RKNagarByPoll ரத்து செய்துள்ளது https://t.co/D16Scu5dA4

Party & Elections
𝕏 X
9 yr ago
401
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Federalism & Centre–State Relations

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணை நின்று,புதுச்சேரி வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபட வேண்டும் என்று கிரண்பேடி அவர்களை கேட்டுகொள்கிறேன்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணை நின்று,புதுச்சேரி வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபட வேண்டும் என்று கிரண்பேடி அவர்களை கேட்டுகொள்கிறேன்

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
491
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Federalism & Centre–State Relations

நியமிக்கப்பட்டவருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவருக்குமான வித்தியாசத்தை ஆளுநர் மாண்புமிகு கிரண்பேடி அவர்கள் உணர்ந்துகொள்வது அவரின் கடமையாகும்.

நியமிக்கப்பட்டவருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவருக்குமான வித்தியாசத்தை ஆளுநர் மாண்புமிகு கிரண்பேடி அவர்கள் உணர்ந்துகொள்வது அவரின் கடமையாகும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
242
10
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Federalism & Centre–State Relations

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை நிர்வாகம் செய்யவிடாமல் தடுக்கும் புதுவை துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளை ஜனநாயக நாட்டில் ஏற்க முடியாது....

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை நிர்வாகம் செய்யவிடாமல் தடுக்கும் புதுவை துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளை ஜனநாயக நாட்டில் ஏற்க முடியாது. https://t.co/4nIrtrKMT7

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
423
13
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

இன்று காலை கொருக்குப்பேட்டை பகுதியில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் அவர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டேன் #RKNagarByPoll https://t.co/8pX9eh9tjq

இன்று காலை கொருக்குப்பேட்டை பகுதியில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் அவர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டேன் #RKNagarByPoll https://t.co/8pX9eh9tjq

Party & Elections
𝕏 X
9 yr ago
302
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Urban Development

கொளத்தூர் தொகுதி எனது செல்ல பிள்ளை என்றால் வளர்ச்சி பெற வேண்டிய #rknagar தொகுதி எனது வளர்ப்பு பிள்ளையாக இருக்கும் என உறுதுயளித்தேன்...

கொளத்தூர் தொகுதி எனது செல்ல பிள்ளை என்றால் வளர்ச்சி பெற வேண்டிய #rknagar தொகுதி எனது வளர்ப்பு பிள்ளையாக இருக்கும் என உறுதுயளித்தேன் https://t.co/e9iyf5Ww2B

Urban Development
𝕏 X
9 yr ago
512
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

பெரா ஊழல் குற்றவாளியையும், 3 முறை முதல்வராகி எதையும் செய்யாமல் இப்போது உத்தமர் வேடம் போடும் ஓ.பி.எஸையும் புறந்தள்ள மக்கள் தயாராகிவிட்டனர்.

பெரா ஊழல் குற்றவாளியையும், 3 முறை முதல்வராகி எதையும் செய்யாமல் இப்போது உத்தமர் வேடம் போடும் ஓ.பி.எஸையும் புறந்தள்ள மக்கள் தயாராகிவிட்டனர்.

Party & Elections
𝕏 X
9 yr ago
217
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Water Resources

ஓ.பி.எஸ்-ம், அதிமுக ஆட்சியும் புதிய குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றாமல் தமிழகத்தை குடிநீர் பஞ்சத்தில் சிக்க வைத்ததை மக்கள் உணர்ந்துள்ளனர்

ஓ.பி.எஸ்-ம், அதிமுக ஆட்சியும் புதிய குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றாமல் தமிழகத்தை குடிநீர் பஞ்சத்தில் சிக்க வைத்ததை மக்கள் உணர்ந்துள்ளனர்

Water Resources
𝕏 X
9 yr ago
365
18
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

இன்று #RKnagar தொகுதியில் வீதி வீதியாகச் சென்று மாபியா அணிகளுக்கு எதிராய் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டேன்...

இன்று #RKnagar தொகுதியில் வீதி வீதியாகச் சென்று மாபியா அணிகளுக்கு எதிராய் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டேன் https://t.co/dNOLmXQBTr

Party & Elections
𝕏 X
9 yr ago
416
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Law & Order / Justice

அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதியிழப்பு செய்யப்பட வேண்டும்

அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதியிழப்பு செய்யப்பட வேண்டும்

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
331
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Governance & Administration

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்

Governance & Administration
𝕏 X
9 yr ago
583
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Law & Order / Justice

பணப்பட்டுவாடா செய்த சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ய வேண்டும் #RKNagarByPoll

பணப்பட்டுவாடா செய்த சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ய வேண்டும் #RKNagarByPoll

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
275
10
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு,பணம் பட்டுவாடாவிற்கான ஆதாரங்கள் அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை கோட்பாட்டை குழிதோண்டி புதைத்துவிட்டது...

விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு,பணம் பட்டுவாடாவிற்கான ஆதாரங்கள் அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை கோட்பாட்டை குழிதோண்டி புதைத்துவிட்டது https://t.co/vePCwOaqu2

Party & Elections
𝕏 X
9 yr ago
607
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Party & Elections

ஓரணியிலிருந்து ஊழல் செய்து இன்று தனித்தனி அணிகளாக பிரிந்து உத்தமர் வேடம் போடும் பினாமிகளின் முகத்திரைகளை இடைத்தேர்தலில் கிழித்தெறிய வேண்டும்

ஓரணியிலிருந்து ஊழல் செய்து இன்று தனித்தனி அணிகளாக பிரிந்து உத்தமர் வேடம் போடும் பினாமிகளின் முகத்திரைகளை இடைத்தேர்தலில் கிழித்தெறிய வேண்டும்

Party & Elections
𝕏 X
9 yr ago
365
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Health

உலக சுகாதார தினத்தில் பினாமி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் #ITRaid நடந்து தமிழ்நாட்டின் மானம் கப்பலேறியிருக்கிறது.

உலக சுகாதார தினத்தில் பினாமி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் #ITRaid நடந்து தமிழ்நாட்டின் மானம் கப்பலேறியிருக்கிறது.

Health
𝕏 X
9 yr ago
631
41
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41