DMKSocial

The Feed, page 380

Showing 7,581–7,600 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Sept
Education

பாஜக அரசு மாநிலத்திலுள்ள இருமொழி கொள்கைக்கு எதிராகவும்,தமிழ் மொழிக்கு விரோதமாகவும் #NavodayaSchool திறக்கும் எண்ணத்தை உடனடியாக கைவிடவேண்டும்...

பாஜக அரசு மாநிலத்திலுள்ள இருமொழி கொள்கைக்கு எதிராகவும்,தமிழ் மொழிக்கு விரோதமாகவும் #NavodayaSchool திறக்கும் எண்ணத்தை உடனடியாக கைவிடவேண்டும் https://t.co/XGeW59dita

Education
𝕏 X
9 yr ago
1030
147
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Education

மரணத்தை திணிக்கும் #NEET தேர்வை எதிர்த்து, மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்துகட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்....

மரணத்தை திணிக்கும் #NEET தேர்வை எதிர்த்து, மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்துகட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். https://t.co/hCLPzEedDC

Education
𝕏 X
9 yr ago
1206
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Education

#NEET கோச்சிங் சென்டர்களில் சேரும் மாணவர்களிடம் இலட்சக்கணக்கில் வசூலிக்க மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தமிட்டு செயல்படுவது வேதனைக்குரிய ஒன்று.

#NEET கோச்சிங் சென்டர்களில் சேரும் மாணவர்களிடம் இலட்சக்கணக்கில் வசூலிக்க மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தமிட்டு செயல்படுவது வேதனைக்குரிய ஒன்று.

Education
𝕏 X
9 yr ago
932
89
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Sept
Urban Development

மாலை,கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை ஆய்வுசெய்து,பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்...

மாலை,கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை ஆய்வுசெய்து,பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன் https://t.co/LGMpxZFgLW

Urban Development
𝕏 X
9 yr ago
1163
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Education

தமிழகத்திலுள்ள சாரண, சாரணியர் இயக்கத்திற்குள்ளும் புகுந்து மாணவர்கள் மனதில் காவிக் கொள்கையைப் புகுத்திக் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

தமிழகத்திலுள்ள சாரண, சாரணியர் இயக்கத்திற்குள்ளும் புகுந்து மாணவர்கள் மனதில் காவிக் கொள்கையைப் புகுத்திக் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

Education
𝕏 X
9 yr ago
1213
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Education

#TN சாரணர் இயக்கதலைவர் பதவியை H.ராஜாவிற்கு தாரைவார்க்கும் முயற்சியில் முதல்வரும்,அமைச்சர் செங்கோட்டையனும் ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது...

#TN சாரணர் இயக்கதலைவர் பதவியை H.ராஜாவிற்கு தாரைவார்க்கும் முயற்சியில் முதல்வரும்,அமைச்சர் செங்கோட்டையனும் ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது https://t.co/DhdFEFuzr5

Education
𝕏 X
9 yr ago
1229
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Governance & Administration

ஒருவார காலத்திற்குள் #TNGovernor பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவில்லை என்றால் சட்டரீதியாக நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம்.

ஒருவார காலத்திற்குள் #TNGovernor பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவில்லை என்றால் சட்டரீதியாக நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம்.

Governance & Administration
𝕏 X
9 yr ago
1314
103
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Governance & Administration

மெஜாரிட்டியை இழந்த குதிரைபேர அரசை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென பொறுப்பு ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினேன்....

மெஜாரிட்டியை இழந்த குதிரைபேர அரசை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென பொறுப்பு ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினேன். https://t.co/BCj0gcJOJf

Governance & Administration
𝕏 X
9 yr ago
1638
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Education

சமூகநீதியை வென்றெடுக்க 13ம்தேதி நடைபெறும் அறவழி ஆர்ப்பாட்டங்களில் கழக தொண்டர்கள்,அனைத்து கட்சியினருடன் திரளாக பங்கேற்க வேண்டும் #neetprotest

சமூகநீதியை வென்றெடுக்க 13ம்தேதி நடைபெறும் அறவழி ஆர்ப்பாட்டங்களில் கழக தொண்டர்கள்,அனைத்து கட்சியினருடன் திரளாக பங்கேற்க வேண்டும் #neetprotest

Education
𝕏 X
9 yr ago
1394
107
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Education

#Anitha வின் மரணத்திற்கு நீதிகேட்டு திருச்சியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களை போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்து,முடித்து வைத்தேன்....

#Anitha வின் மரணத்திற்கு நீதிகேட்டு திருச்சியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களை போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்து,முடித்து வைத்தேன். https://t.co/KG5g7hA79m

Education
𝕏 X
9 yr ago
1193
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Education

#CBSE பாடத்திட்டத்தில் #NEET தேர்வை நடத்திவிட்டு தமிழக கல்விமுறை மோசமாக இருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

#CBSE பாடத்திட்டத்தில் #NEET தேர்வை நடத்திவிட்டு தமிழக கல்விமுறை மோசமாக இருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

Education
𝕏 X
9 yr ago
1537
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Education

#NEET லிருந்து ஓராண்டிற்கு விலக்களிக்கப்படும் என தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்துவிட்டு, கடைசி நேரத்தில் பல்டி அடித்தது ஏன்!?

#NEET லிருந்து ஓராண்டிற்கு விலக்களிக்கப்படும் என தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்துவிட்டு, கடைசி நேரத்தில் பல்டி அடித்தது ஏன்!?

Education
𝕏 X
9 yr ago
921
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Education

#Anitha வின் மரணத்திற்கு காரணமான மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும், #NEET லிருந்து விலக்களிக்கவும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன்....

#Anitha வின் மரணத்திற்கு காரணமான மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும், #NEET லிருந்து விலக்களிக்கவும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். https://t.co/pU5ACp0g6J

Education
𝕏 X
9 yr ago
1126
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Education

தமிழகத்திலுள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் இரண்டாம் கட்டமாக எதிர்க்கட்சிகள் சார்பில் வரும் 13ம் தேதியன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்

தமிழகத்திலுள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் இரண்டாம் கட்டமாக எதிர்க்கட்சிகள் சார்பில் வரும் 13ம் தேதியன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்

Education
𝕏 X
9 yr ago
691
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Governance & Administration

தமிழகத்தை பொறுத்தவரை மேற்கூரை மட்டுமின்றி, அரசு நிர்வாகத்தின் அடித்தளமும் சீர்கெட்டுக் கிடக்கிறது. விரைவில் நிலைமைகள் மாற்றப்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை மேற்கூரை மட்டுமின்றி, அரசு நிர்வாகத்தின் அடித்தளமும் சீர்கெட்டுக் கிடக்கிறது. விரைவில் நிலைமைகள் மாற்றப்படும்.

Governance & Administration
𝕏 X
9 yr ago
1118
154
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Education

நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா:அவரது உணர்வை மதிப்போம்.ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!...

நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா:அவரது உணர்வை மதிப்போம்.ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே! https://t.co/nRZRp5YvA7

Education
𝕏 X
9 yr ago
3668
360
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Education

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை இப்போதாவது மத்திய பாஜக அரசு உணர வேண்டும்

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை இப்போதாவது மத்திய பாஜக அரசு உணர வேண்டும்

Education
𝕏 X
9 yr ago
1239
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Education

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி வந்த சிஎம்சி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை நிறுத்தியதற்கு மத்திய அரசு திணித்த #NeetExam காரணம்...

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி வந்த சிஎம்சி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை நிறுத்தியதற்கு மத்திய அரசு திணித்த #NeetExam காரணம் https://t.co/XX66E7rWKp

Education
𝕏 X
9 yr ago
1176
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Law & Order / Justice

#GauriLankeshMurder https://t.co/cEqUUDA2tF

#GauriLankeshMurder https://t.co/cEqUUDA2tF

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
663
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Party & Elections

இனமான பேராசிரியர் தலைமையில் பல்வேறு இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் #murasoli75 பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நன்றி உரையாற்றினேன்....

இனமான பேராசிரியர் தலைமையில் பல்வேறு இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் #murasoli75 பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நன்றி உரையாற்றினேன். https://t.co/i1Xu7IB7UP

Party & Elections
𝕏 X
9 yr ago
837
58
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41