DMKSocial

The Feed, page 381

Showing 7,601–7,620 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Social Justice & Reservation

சமூக நீதிக்கு ஆபத்து வந்திருக்கின்ற நிலையில் கொள்கை மாறுபாடுகள், வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும்

சமூக நீதிக்கு ஆபத்து வந்திருக்கின்ற நிலையில் கொள்கை மாறுபாடுகள், வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும்

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
890
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Culture & Heritage

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் முரசொலி நாளேட்டின் பவளவிழா மாபெரும் பொதுக்கூட்டம் #Murasoli75 https://t.co/c0zNOeZDRv

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் முரசொலி நாளேட்டின் பவளவிழா மாபெரும் பொதுக்கூட்டம் #Murasoli75 https://t.co/c0zNOeZDRv

Culture & Heritage
𝕏 X
9 yr ago
682
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Culture & Heritage

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் முரசொலி நாளேட்டின் பவளவிழா மாபெரும் பொதுக்கூட்டம் #Murasoli75 https://t.co/3jbrxYVlIW

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் முரசொலி நாளேட்டின் பவளவிழா மாபெரும் பொதுக்கூட்டம் #Murasoli75 https://t.co/3jbrxYVlIW

Culture & Heritage
𝕏 X
9 yr ago
875
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Federalism & Centre–State Relations

மாநில உரிமைகளை மீட்டு, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவந்து, #NEET தேர்வை அடியோடு அகற்றும்வரை தி.மு.கழகம் ஓயாது

மாநில உரிமைகளை மீட்டு, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவந்து, #NEET தேர்வை அடியோடு அகற்றும்வரை தி.மு.கழகம் ஓயாது

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
1588
201
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Education

இந்த படுகொலைக்கு பின்னும் தமிழக பாஜகவினர் பலர் உயிர்ப்பலியை கொச்சைப்படுத்தி பேசிவருவது எத்தகைய கொடுங்கோன்மை படைத்தவர்கள் என்பது தெரிகிறது

இந்த படுகொலைக்கு பின்னும் தமிழக பாஜகவினர் பலர் உயிர்ப்பலியை கொச்சைப்படுத்தி பேசிவருவது எத்தகைய கொடுங்கோன்மை படைத்தவர்கள் என்பது தெரிகிறது

Education
𝕏 X
9 yr ago
2754
211
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Social Justice & Reservation

உன் உயிர்ப்பலிக்குக் காரணமான மத்திய – மாநில அரசுகளை ஜனநாயக முறையில் வீழ்த்தி, சமூகநீதியை என்றைக்கும் பாதுகாப்போம் என்று சூளுரை மேற்கொள்வோம்

உன் உயிர்ப்பலிக்குக் காரணமான மத்திய – மாநில அரசுகளை ஜனநாயக முறையில் வீழ்த்தி, சமூகநீதியை என்றைக்கும் பாதுகாப்போம் என்று சூளுரை மேற்கொள்வோம்

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
726
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Social Justice & Reservation

அந்தோ அனிதா,உனைப்போலவே சமூகநீதியை,மாநில உரிமையை பறிகொடுத்து விடுவோமோ என்ற வேதனை தீ பற்றியெறிகிறது. நிச்சயம் அந்த தீயை போராட்ட சுடராக்குவோம்....

அந்தோ அனிதா,உனைப்போலவே சமூகநீதியை,மாநில உரிமையை பறிகொடுத்து விடுவோமோ என்ற வேதனை தீ பற்றியெறிகிறது. நிச்சயம் அந்த தீயை போராட்ட சுடராக்குவோம். https://t.co/wFjJOUhLQZ

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
825
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Education

நாளை மறுதினம் அனைத்துக்கட்சி தலைவர்களை சந்தித்து மாணவி #Anitha வின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் ஒரு நல்ல முடிவு நிச்சயம் எடுக்கப்படும்

நாளை மறுதினம் அனைத்துக்கட்சி தலைவர்களை சந்தித்து மாணவி #Anitha வின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் ஒரு நல்ல முடிவு நிச்சயம் எடுக்கப்படும்

Education
𝕏 X
9 yr ago
2343
301
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Governance & Administration

இந்தக் குழந்தையின் படுகொலைக்கு காரணமான மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்,எடப்பாடி பழனிசாமி,விஜயபாஸ்கர் என அனைவரும் கூண்டோடு பதவி விலக வேண்டும்

இந்தக் குழந்தையின் படுகொலைக்கு காரணமான மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்,எடப்பாடி பழனிசாமி,விஜயபாஸ்கர் என அனைவரும் கூண்டோடு பதவி விலக வேண்டும்

Governance & Administration
𝕏 X
9 yr ago
1744
200
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Education

மருத்துவராக வேண்டுமென்கிற கனவோடிருந்து #NEET எனும் கொடிய அரக்கனுக்கு பலியாகிய மாணவி #Anitha வின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன்....

மருத்துவராக வேண்டுமென்கிற கனவோடிருந்து #NEET எனும் கொடிய அரக்கனுக்கு பலியாகிய மாணவி #Anitha வின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். https://t.co/4TQdjypWX3

Education
𝕏 X
9 yr ago
1142
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Education

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும், கையாலாகாத தமிழக அரசும் தான் காரணம் #NEETkillsAnitha

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும், கையாலாகாத தமிழக அரசும் தான் காரணம் #NEETkillsAnitha

Education
𝕏 X
9 yr ago
3921
446
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Women & Child Welfare

It is painful to note that a digital game is emotionally influencing the minds of the youngsters &killing their future dreams #bluewhalegame

It is painful to note that a digital game is emotionally influencing the minds of the youngsters &killing their future dreams #bluewhalegame

Women & Child Welfare
𝕏 X
9 yr ago
495
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Women & Child Welfare

I'm sure @GoI_MeitY & Thiru @rajnathsingh will step-in & stop this menace to ensure the safety of our children #BlueWhalegame...

I'm sure @GoI_MeitY & Thiru @rajnathsingh will step-in & stop this menace to ensure the safety of our children #BlueWhalegame https://t.co/x2fkKtYe9p

Women & Child Welfare
𝕏 X
9 yr ago
326
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Transport & Infrastructure

வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்ற பிற்போக்குத்தனமான ‘துக்ளக் தர்பார்’ உத்தரவை உடனே திரும்பபெற வேண்டும்....

வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்ற பிற்போக்குத்தனமான ‘துக்ளக் தர்பார்’ உத்தரவை உடனே திரும்பபெற வேண்டும். https://t.co/Fr2VXyFsX7

Transport & Infrastructure
𝕏 X
9 yr ago
984
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Transport & Infrastructure

எந்நேரமும் கையில் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்று குதிரைபேர அரசு உத்தரவிடுவது எந்த விதத்திலும் விபத்தைக் குறைக்க உதவாது.

எந்நேரமும் கையில் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்று குதிரைபேர அரசு உத்தரவிடுவது எந்த விதத்திலும் விபத்தைக் குறைக்க உதவாது.

Transport & Infrastructure
𝕏 X
9 yr ago
1058
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Governance & Administration

வரலாற்றில் இருண்ட காலம் என சொல்வதுண்டு.தமிழகத்தின் இருண்ட காலம் இந்த அதிமுக ஆட்சி!மக்களின் கோபத்திற்கு முன் எந்த சக்தியாலும் நிலைக்கமுடியாது

வரலாற்றில் இருண்ட காலம் என சொல்வதுண்டு.தமிழகத்தின் இருண்ட காலம் இந்த அதிமுக ஆட்சி!மக்களின் கோபத்திற்கு முன் எந்த சக்தியாலும் நிலைக்கமுடியாது

Governance & Administration
𝕏 X
9 yr ago
1190
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Party & Elections

இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதியில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்ற எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன் https://t.co/2xAJem9GiX

இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதியில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்ற எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன் https://t.co/2xAJem9GiX

Party & Elections
𝕏 X
9 yr ago
812
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Water Resources

கழகத்தினரால் தூர்வாரி சீரமைக்கப்பட்ட ஏரி பணிகளை முதல்வரின் தூண்டுதலில் அதிமுக வினர் சின்னா பின்னமாக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கழகத்தினரால் தூர்வாரி சீரமைக்கப்பட்ட ஏரி பணிகளை முதல்வரின் தூண்டுதலில் அதிமுக வினர் சின்னா பின்னமாக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Water Resources
𝕏 X
9 yr ago
693
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Water Resources

ஆளும் அராஜக அரசின் எதிர்ப்பை மீறி முறையான அனுமதியோடு கழக தோழர்களால் தூர்வாரி சீரமைக்கப்பட்ட கட்சராயன் ஏரியை நேரில் சென்று பார்வையிட்டேன்....

ஆளும் அராஜக அரசின் எதிர்ப்பை மீறி முறையான அனுமதியோடு கழக தோழர்களால் தூர்வாரி சீரமைக்கப்பட்ட கட்சராயன் ஏரியை நேரில் சென்று பார்வையிட்டேன். https://t.co/MxIshme2no

Water Resources
𝕏 X
9 yr ago
1193
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Governance & Administration

குதிரைபேர அதிமுக அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக கருத முடியாதென ஆளுநர் தெரிவித்திருப்பது, ஜனநாயக படுகொலைக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு சமம்...

குதிரைபேர அதிமுக அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக கருத முடியாதென ஆளுநர் தெரிவித்திருப்பது, ஜனநாயக படுகொலைக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு சமம் https://t.co/KeX2xcrinx

Governance & Administration
𝕏 X
9 yr ago
1384
107
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41