DMKSocial

The Feed, page 379

Showing 7,561–7,580 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Urban Development

உள்ளாட்சிஅமைப்புகள் மூலம் மக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இல்லாததும் டெங்கு பாதிப்புக்கான காரணம்

உள்ளாட்சிஅமைப்புகள் மூலம் மக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இல்லாததும் டெங்கு பாதிப்புக்கான காரணம்

Urban Development
𝕏 X
9 yr ago
1442
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Law & Order / Justice

ஜெ மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக சொல்லி தட்டிக்கழித்தவர்கள்,தற்போது விசாரணை ஆணையம் அமைத்திருப்பதால் பலனில்லை

ஜெ மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக சொல்லி தட்டிக்கழித்தவர்கள்,தற்போது விசாரணை ஆணையம் அமைத்திருப்பதால் பலனில்லை

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
1364
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Law & Order / Justice

ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணம் தொடர்பாக மாநிலம் சார்ந்தும்-மாநிலம் கடந்தும்,வெளிநாடுகளில் விசாரணை நடத்தவும் உகந்த அமைப்பு சி.பி.ஐ. மட்டுமே!

ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணம் தொடர்பாக மாநிலம் சார்ந்தும்-மாநிலம் கடந்தும்,வெளிநாடுகளில் விசாரணை நடத்தவும் உகந்த அமைப்பு சி.பி.ஐ. மட்டுமே!

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
1068
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Law & Order / Justice

அண்ணன் வைகோவை சிங்களர்கள் #UNHRC-ல் தாக்க முயன்றது கடும் கண்டனத்துக்குரியது. இதுகுறித்து மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்....

அண்ணன் வைகோவை சிங்களர்கள் #UNHRC-ல் தாக்க முயன்றது கடும் கண்டனத்துக்குரியது. இதுகுறித்து மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். https://t.co/zT2XJbd7Tg

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
1683
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Sept
Law & Order / Justice

My heartfelt condolences to Hari Sudhan's family. Request MEA to render all assistance 2 d bereaved family to recover from this shock&sorrow...

My heartfelt condolences to Hari Sudhan's family. Request MEA to render all assistance 2 d bereaved family to recover from this shock&sorrow https://t.co/jief8JKu7J

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
655
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Water Resources

#DindigulSreenivaasan https://t.co/G51HccpNsJ

#DindigulSreenivaasan https://t.co/G51HccpNsJ

Water Resources
𝕏 X
9 yr ago
3240
225
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Law & Order / Justice

5 மாதமாக வேடிக்கை பார்த்துவிட்டு RKநகர் பணபட்டுவாடா புகாரை விசாரிக்கும் பொறுப்பு DGPக்கு இருப்பதாக ராஜேஷ்லக்கானி கூறுவது சந்தேகத்திற்குரியது...

5 மாதமாக வேடிக்கை பார்த்துவிட்டு RKநகர் பணபட்டுவாடா புகாரை விசாரிக்கும் பொறுப்பு DGPக்கு இருப்பதாக ராஜேஷ்லக்கானி கூறுவது சந்தேகத்திற்குரியது https://t.co/7m3QOFhehA

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
1316
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Agriculture & Farmer Welfare

தமிழக காவல்துறை எடப்பாடி பழனிசாமி & அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்பதால் #CBI விசாரணைக்கு மாற்ற கோரிக்கை விடுக்க வேண்டும்

தமிழக காவல்துறை எடப்பாடி பழனிசாமி & அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்பதால் #CBI விசாரணைக்கு மாற்ற கோரிக்கை விடுக்க வேண்டும்

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
961
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Governance & Administration

தமிழகத்தில் “கமிஷனும், காவியும்” கைகோர்த்து,பெரும்பான்மை இழந்த அரசை நீடிக்க வைத்து,மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிறது

தமிழகத்தில் “கமிஷனும், காவியும்” கைகோர்த்து,பெரும்பான்மை இழந்த அரசை நீடிக்க வைத்து,மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிறது

Governance & Administration
𝕏 X
9 yr ago
1467
152
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Social Justice & Reservation

வி.சி.க சார்பில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் கேரள முதல்வர் @vijayanpinarayi , புதுவை முதல்வர் @VNarayanasami ஆகியோரோடு கலந்துகொண்டேன்...

வி.சி.க சார்பில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் கேரள முதல்வர் @vijayanpinarayi , புதுவை முதல்வர் @VNarayanasami ஆகியோரோடு கலந்துகொண்டேன் https://t.co/NE1HRkdPQK

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
955
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Governance & Administration

ஊழலும், சட்டமீறல்களும் நிறைந்த "குதிரை பேர" ஆட்சியை தொடர வைக்கும் பா.ஜ.க.வும் - ஆளுநரும் தமிழக அரசியல் நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும்

ஊழலும், சட்டமீறல்களும் நிறைந்த "குதிரை பேர" ஆட்சியை தொடர வைக்கும் பா.ஜ.க.வும் - ஆளுநரும் தமிழக அரசியல் நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும்

Governance & Administration
𝕏 X
9 yr ago
1467
150
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Culture & Heritage

கோழைத்தனமாக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ள சபாநாயகரும் - முதல்வரும் மோசமான சட்டமன்ற ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள்...

கோழைத்தனமாக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ள சபாநாயகரும் - முதல்வரும் மோசமான சட்டமன்ற ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள் https://t.co/eRdtRvuFu6

Culture & Heritage
𝕏 X
9 yr ago
2392
251
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Governance & Administration

மக்களை மோசமாக பாதிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்த,சமையல் எரிவாயு விலையேற்றத்தை தடுக்க மத்திய பெட்ரோலியத்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்

மக்களை மோசமாக பாதிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்த,சமையல் எரிவாயு விலையேற்றத்தை தடுக்க மத்திய பெட்ரோலியத்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்

Governance & Administration
𝕏 X
9 yr ago
861
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Governance & Administration

பெட்ரோல், டீசலுக்கு வானளாவிய விலையேற்றம் செய்துவிட்டு 'பாஜக அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான அரசு' என்றரீதியில் செயல்படுவது கண்டனத்திற்குரியது....

பெட்ரோல், டீசலுக்கு வானளாவிய விலையேற்றம் செய்துவிட்டு 'பாஜக அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான அரசு' என்றரீதியில் செயல்படுவது கண்டனத்திற்குரியது. https://t.co/II0FnwzihO

Governance & Administration
𝕏 X
9 yr ago
880
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Governance & Administration

'குதிரைபேர' ஆட்சியை அகற்றும் வகையில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லையெனில், தமிழகத்தில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்....

'குதிரைபேர' ஆட்சியை அகற்றும் வகையில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லையெனில், தமிழகத்தில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். https://t.co/R4RmIOnGbX

Governance & Administration
𝕏 X
9 yr ago
1283
107
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Social Justice & Reservation

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரில் நடைபெறும் இவ்விழாவின் மூலம் சமூகநீதியை காப்பாற்றுவதும்,மாநில உரிமையை நிலைநாட்டுவதும் தான் முதற்கடமை.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரில் நடைபெறும் இவ்விழாவின் மூலம் சமூகநீதியை காப்பாற்றுவதும்,மாநில உரிமையை நிலைநாட்டுவதும் தான் முதற்கடமை.

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
835
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Party & Elections

இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கழக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,அறக்கட்டளை சார்பில் பரிசுகள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கினேன்....

இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கழக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,அறக்கட்டளை சார்பில் பரிசுகள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கினேன். https://t.co/n3jCqAUvkR

Party & Elections
𝕏 X
9 yr ago
727
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Education

அதிகார பலத்தை மீறி தொண்டுணர்வு பெற்றுள்ள இந்த வெற்றி மாணவ சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் துணை நிற்கட்டும். #Scouts

அதிகார பலத்தை மீறி தொண்டுணர்வு பெற்றுள்ள இந்த வெற்றி மாணவ சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் துணை நிற்கட்டும். #Scouts

Education
𝕏 X
9 yr ago
958
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Education

தமிழக பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தேர்வாகியுள்ள திரு.மணி அவர்களுக்கு வாழ்த்துகள்...

தமிழக பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தேர்வாகியுள்ள திரு.மணி அவர்களுக்கு வாழ்த்துகள் https://t.co/NOQfAS3AJY

Education
𝕏 X
9 yr ago
2093
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Sept
Education

விவசாய கடன் தள்ளுபடிக்கு “கொள்கை முடிவு”,என மேல்முறையீடு செய்த குதிரை பேர அரசு இப்போது கல்விக் கொள்கை முடிவில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?

விவசாய கடன் தள்ளுபடிக்கு “கொள்கை முடிவு”,என மேல்முறையீடு செய்த குதிரை பேர அரசு இப்போது கல்விக் கொள்கை முடிவில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?

Education
𝕏 X
9 yr ago
969
59
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41