DMKSocial

The Feed, page 378

Showing 7,541–7,560 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Oct
Disaster Response & Relief

கழக MLA க்கள் மற்றும் கழகத் தோழர்கள் மழைக்கால பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், மக்களுக்கு உடனடியாக உதவவும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

கழக MLA க்கள் மற்றும் கழகத் தோழர்கள் மழைக்கால பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், மக்களுக்கு உடனடியாக உதவவும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
1134
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Oct
Disaster Response & Relief

டிசம்பர் வெள்ளம், #Vardha என பேரழிவுகளுக்கு பின்னும் குதிரைபேர அரசு பருவமழையை எதிர்கொள்ள எவ்வித முன்னேற்பாடுகளும் எடுக்காதது வேதனைக்குரியது....

டிசம்பர் வெள்ளம், #Vardha என பேரழிவுகளுக்கு பின்னும் குதிரைபேர அரசு பருவமழையை எதிர்கொள்ள எவ்வித முன்னேற்பாடுகளும் எடுக்காதது வேதனைக்குரியது. https://t.co/Ld78qId8vH

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
1652
104
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Law & Order / Justice

“ஆளத் தகுதியற்றவர்கள் ஆட்சியால் வாழத் தகுதியில்லாத மாநிலமாகிய தமிழகம்” என்பதற்கு நெல்லை மற்றும் சிவகாசி தீக்குளிப்பு சம்பவங்களே சாட்சி

“ஆளத் தகுதியற்றவர்கள் ஆட்சியால் வாழத் தகுதியில்லாத மாநிலமாகிய தமிழகம்” என்பதற்கு நெல்லை மற்றும் சிவகாசி தீக்குளிப்பு சம்பவங்களே சாட்சி

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2574
214
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Law & Order / Justice

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்துக்கு குதிரைபேர அரசு தார்மீக பொறுப்பேற்று சட்ட நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்துக்கு குதிரைபேர அரசு தார்மீக பொறுப்பேற்று சட்ட நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
844
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Law & Order / Justice

‘குதிரை பேர’ ஆட்சியில் நிர்வாகம் மட்டுமல்ல சட்டம்–ஒழுங்கும் இந்தளவிற்கு மோசமாகியிருக்கிறது.சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை

‘குதிரை பேர’ ஆட்சியில் நிர்வாகம் மட்டுமல்ல சட்டம்–ஒழுங்கும் இந்தளவிற்கு மோசமாகியிருக்கிறது.சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
943
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Law & Order / Justice

கந்துவட்டி கொடுமை மீது நடவடிக்கை எடுக்காததால் நெல்லையில் கூலித்தொழிலாளி தன் குடும்பத்தோடு தீக்குளித்து உயிருக்கு போராடுவது வேதனையளிக்கிறது

கந்துவட்டி கொடுமை மீது நடவடிக்கை எடுக்காததால் நெல்லையில் கூலித்தொழிலாளி தன் குடும்பத்தோடு தீக்குளித்து உயிருக்கு போராடுவது வேதனையளிக்கிறது

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2323
164
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Oct
Culture & Heritage

BJP's attempt to muzzle criticism is contrary to democratic principles. The DMK always stands for freedom of speech & creative expression

BJP's attempt to muzzle criticism is contrary to democratic principles. The DMK always stands for freedom of speech & creative expression

Culture & Heritage
𝕏 X
8 yr ago
9875
464
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Oct
Social Justice & Reservation

Congrats @CMOKerala Reservation for the Caste-less is a Landmark decision. Victory for SocialJustice & SelfRespectMarriage principles of DMK

Congrats @CMOKerala Reservation for the Caste-less is a Landmark decision. Victory for SocialJustice & SelfRespectMarriage principles of DMK

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
1210
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Health

இன்றும் கொளத்தூரில் குப்பைகளை அகற்றி, நிலவேம்பு குடிநீர், டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டேன் #LetsFightDengue...

இன்றும் கொளத்தூரில் குப்பைகளை அகற்றி, நிலவேம்பு குடிநீர், டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டேன் #LetsFightDengue https://t.co/DOpoCwJM6V

Health
𝕏 X
8 yr ago
2146
229
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Oct
Health

கொளத்தூரில் குப்பை அகற்றி, நிலவேம்பு குடிநீர், டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டேன் #LetsFightDengue...

கொளத்தூரில் குப்பை அகற்றி, நிலவேம்பு குடிநீர், டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டேன் #LetsFightDengue https://t.co/mWvY3bgjHz

Health
𝕏 X
8 yr ago
2192
221
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Oct
Health

தமிழக முழுவதும் கழகத் தோழர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதோடு, டெங்கு தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்

தமிழக முழுவதும் கழகத் தோழர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதோடு, டெங்கு தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்

Health
𝕏 X
8 yr ago
1078
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Oct
Social Justice & Reservation

The inexplicable move to eliminate the Haj subsidy & reduce embarkation points is anti-secular & condemnable. Govt. must reverse this move.

The inexplicable move to eliminate the Haj subsidy & reduce embarkation points is anti-secular & condemnable. Govt. must reverse this move.

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
1238
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Social Justice & Reservation

@CMOKerala The DMK, a descendant of the Justice Party which first brought the tenets of Social Justice to temple practices, celebrates this milestone!

@CMOKerala The DMK, a descendant of the Justice Party which first brought the tenets of Social Justice to temple practices, celebrates this milestone!

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
517
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Social Justice & Reservation

Congratulations @CMOKerala for ground-breaking achievement - appointment of non-brahmins, including dalits, as Travancore Devaswom Archagas

Congratulations @CMOKerala for ground-breaking achievement - appointment of non-brahmins, including dalits, as Travancore Devaswom Archagas

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
2603
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Agriculture & Farmer Welfare

Centre must stop current #GAILPipeline project in TN. If necessary, can re- route lines along National Highways to reduce impact on farmers....

Centre must stop current #GAILPipeline project in TN. If necessary, can re- route lines along National Highways to reduce impact on farmers. https://t.co/8ko5H2HzkF

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
778
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Governance & Administration

இவ்விழாவிற்கு அழைப்பு விடுப்பது தலைமை செயலாளர்.இதுபோன்ற தவறுகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் பதில் அளிக்கும் காலம் விரைவில் வரும்.

இவ்விழாவிற்கு அழைப்பு விடுப்பது தலைமை செயலாளர்.இதுபோன்ற தவறுகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் பதில் அளிக்கும் காலம் விரைவில் வரும்.

Governance & Administration
𝕏 X
9 yr ago
741
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Rural Development

அரசு விழா என்ற பெயரில் மாணவர்களை வதைத்த குதிரை பேர அரசு இப்போது 100நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை கரூரில் கூட்டி செல்கிறது....

அரசு விழா என்ற பெயரில் மாணவர்களை வதைத்த குதிரை பேர அரசு இப்போது 100நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை கரூரில் கூட்டி செல்கிறது. https://t.co/6e8RBbO2W7

Rural Development
𝕏 X
9 yr ago
1775
151
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Oct
Governance & Administration

Let us commit ourselves to build an economically stronger India w/ secularism& Grama Swaraj as guiding principles at its core #GandhiJayanti...

Let us commit ourselves to build an economically stronger India w/ secularism& Grama Swaraj as guiding principles at its core #GandhiJayanti https://t.co/KOIzFdemN6

Governance & Administration
𝕏 X
9 yr ago
1298
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Health

இன்று ஸ்டேன்லி & ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் #denguefever பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்து, குறைகளை கேட்டறிந்தேன்...

இன்று ஸ்டேன்லி & ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் #denguefever பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்து, குறைகளை கேட்டறிந்தேன் https://t.co/zVF3XlC64X

Health
𝕏 X
9 yr ago
1223
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Health

போதிய படுக்கை வசதிகளும் குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை என நோயாளிகள் குறைகளை பட்டியலிட்டார்கள். அவற்றை அரசு உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்

போதிய படுக்கை வசதிகளும் குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை என நோயாளிகள் குறைகளை பட்டியலிட்டார்கள். அவற்றை அரசு உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்

Health
𝕏 X
9 yr ago
825
53
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41