DMKSocial

The Feed, page 377

Showing 7,521–7,540 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Federalism & Centre–State Relations

The Central Government’s Implementation of GST is a vivid example of the consequences of authoritarian decisions instead of consensus. The GST...

The Central Government’s Implementation of GST is a vivid example of the consequences of authoritarian decisions instead of consensus. The GST rate must be capped at 18%, and the GST Council shouldn't be called to act during every State Election. #GSTOverhaul https://t.co/dQghbu8i1i

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1007
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Transport & Infrastructure

மாநில அரசு நிதியை சீரழித்தது போல், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சொத்துக்களை அடமானம் வைத்து சூறையாடி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு 'குதிரை...

மாநில அரசு நிதியை சீரழித்தது போல், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சொத்துக்களை அடமானம் வைத்து சூறையாடி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு 'குதிரை பேர’அதிமுக அரசு தடைக்கல்லாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது #TNSTC https://t.co/dvQQR0WU4q

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1391
115
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Governance & Administration

மழை வெள்ளத்தில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களின் வரிப்பணத்திலேயே நெல்லையில் நடைபெறும் MGR நூற்றாண்டு விழாவிற்கு குதிரைபேர முதல்வர்...

மழை வெள்ளத்தில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களின் வரிப்பணத்திலேயே நெல்லையில் நடைபெறும் MGR நூற்றாண்டு விழாவிற்கு குதிரைபேர முதல்வர் கல்விநிலைய வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென, போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது கண்டனத்திற்குரியது. https://t.co/4iJJhaeXwL

Governance & Administration
𝕏 X
8 yr ago
1282
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Urban Development

மழைநீரில் சென்னை தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் மேலாக சென்னை நகரம் பராமரிக்கப்படுகிறது என குதிரைபேர அமைச்சர்...

மழைநீரில் சென்னை தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் மேலாக சென்னை நகரம் பராமரிக்கப்படுகிறது என குதிரைபேர அமைச்சர் சொல்கிறார்-நல்லவேளை,அமைச்சர் பேசிய தமிழ் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அவர்களுக்கும் தெரியாது-புரியாது

Urban Development
𝕏 X
8 yr ago
851
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Water Resources

அரசாங்கம் தூங்கிக்கிடந்த நிலையில், கழகத்தினர் விழிப்புற்று முன்கூட்டியே நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை தூர்வாரியதன் காரணமாக, பருவமழை நீர் வீணாகாமல்...

அரசாங்கம் தூங்கிக்கிடந்த நிலையில், கழகத்தினர் விழிப்புற்று முன்கூட்டியே நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை தூர்வாரியதன் காரணமாக, பருவமழை நீர் வீணாகாமல் நீர்நிலைகளில் நிரம்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,மக்களின் உள்ளங்களில் ஆட்சி செய்வது திமுக தான் https://t.co/2PPWJTpf1U

Water Resources
𝕏 X
8 yr ago
2442
211
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Agriculture & Farmer Welfare

காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் விளைநிலங்களை பார்வையிட்டதோடு, அப்பகுதி மக்களை நேரில்...

காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் விளைநிலங்களை பார்வையிட்டதோடு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன். #TNRains https://t.co/tQDRVuSWAn

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
1713
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Federalism & Centre–State Relations

The underprepared implementation of demonetisation led to failure in on all the originally stated goals: Eradicating fake currency, curbing black...

The underprepared implementation of demonetisation led to failure in on all the originally stated goals: Eradicating fake currency, curbing black money and ending terrorist financing. Instead it slowed economic growth and demolished the hopes of all sections of the people!

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
559
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Party & Elections

Led the multi-party Black Day demonstration at Madurai today. We condemned the BJP-led central govt for the disastrous demonetisation program...

Led the multi-party Black Day demonstration at Madurai today. We condemned the BJP-led central govt for the disastrous demonetisation program which was an assault on both the economy and on democratic traditions. #BjpMoneyLaunderingDay https://t.co/hE1XdL3yB7

Party & Elections
𝕏 X
8 yr ago
1654
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Disaster Response & Relief

கடந்த 2015ம் ஆண்டு மழைவெள்ள பாதிப்புகளை அறிந்தும் குதிரை பேர முதல்வர் நடவடிக்கை எடுக்காததால்தான் மக்கள் மீண்டும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்

கடந்த 2015ம் ஆண்டு மழைவெள்ள பாதிப்புகளை அறிந்தும் குதிரை பேர முதல்வர் நடவடிக்கை எடுக்காததால்தான் மக்கள் மீண்டும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
690
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Disaster Response & Relief

இன்று சென்னை & காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்...

இன்று சென்னை & காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன் https://t.co/2MfHhSVSHk

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
1846
116
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Nov
Disaster Response & Relief

மாலை,கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன்...

மாலை,கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன் https://t.co/829Gj9gOJ5

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
1927
131
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
International & Diaspora

தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடுவாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்பட்டு அமீரகத்திலும் ஒரு பிரதிநிதி இருப்பார் என்கிற உறுதியை தெரிவித்தேன்

தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடுவாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்பட்டு அமீரகத்திலும் ஒரு பிரதிநிதி இருப்பார் என்கிற உறுதியை தெரிவித்தேன்

International & Diaspora
𝕏 X
8 yr ago
1522
137
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Disaster Response & Relief

"சென்னையில் மழை வந்தால் சேலத்தில் குடைபிடிக்கும்" முதல்வர், வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய இனியாவது போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்...

"சென்னையில் மழை வந்தால் சேலத்தில் குடைபிடிக்கும்" முதல்வர், வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய இனியாவது போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் https://t.co/hr3MQPn5Gk

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
2727
224
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Law & Order / Justice

பேராசிரியர் ஜெயராமன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்திருக்கும் மத்திய பாஜக அரசின் எடுபிடி அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் #Kathiramangalam

பேராசிரியர் ஜெயராமன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்திருக்கும் மத்திய பாஜக அரசின் எடுபிடி அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் #Kathiramangalam

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1120
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Culture & Heritage

#HarvardTamilChair-க்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ள நிலையில், மேலும் தேவைப்படும் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்

#HarvardTamilChair-க்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ள நிலையில், மேலும் தேவைப்படும் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்

Culture & Heritage
𝕏 X
8 yr ago
1729
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Party & Elections

கோவையில் #DMK இளைஞர் அணி நடத்திய மாநில அளவிலான பேச்சு,கவிதை,கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினேன்....

கோவையில் #DMK இளைஞர் அணி நடத்திய மாநில அளவிலான பேச்சு,கவிதை,கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினேன். https://t.co/i8k625b9XD

Party & Elections
𝕏 X
8 yr ago
1717
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
Welfare Schemes

உணவு பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டு சர்க்கரை விலையை ரூ13.50 லிருந்து 25 ரூபாயாக, குதிரை பேர அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது...

உணவு பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டு சர்க்கரை விலையை ரூ13.50 லிருந்து 25 ரூபாயாக, குதிரை பேர அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது https://t.co/tdLEsnTlVY

Welfare Schemes
𝕏 X
8 yr ago
1930
176
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
Welfare Schemes

#RationSugar விலையேற்றத்தை கண்டித்து, திமுக சார்பில் நவம்பர் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்

#RationSugar விலையேற்றத்தை கண்டித்து, திமுக சார்பில் நவம்பர் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்

Welfare Schemes
𝕏 X
8 yr ago
950
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Disaster Response & Relief

#RKNagar-ல் ஆய்வு மேற்கொண்டு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 2நாட்களில் அரசு எடுக்காவிட்டால் திமுகவினர் களமிறங்குவார்கள் என உறுதியளித்தேன்...

#RKNagar-ல் ஆய்வு மேற்கொண்டு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 2நாட்களில் அரசு எடுக்காவிட்டால் திமுகவினர் களமிறங்குவார்கள் என உறுதியளித்தேன் https://t.co/icls6DdTMM

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
1401
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Governance & Administration

தமிழகம் தாழ காரணமான இந்த ஆட்சியாளர்களை பேனர்,கட்-அவுட்டில் காணும் மக்கள்,“கும்பி எரியுது,குடல் கருகுது,கட்-அவுட் ஒரு கேடா?”என கேட்கிறார்கள்...

தமிழகம் தாழ காரணமான இந்த ஆட்சியாளர்களை பேனர்,கட்-அவுட்டில் காணும் மக்கள்,“கும்பி எரியுது,குடல் கருகுது,கட்-அவுட் ஒரு கேடா?”என கேட்கிறார்கள் https://t.co/MG9BRv2aot

Governance & Administration
𝕏 X
8 yr ago
2140
216
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41