DMKSocial

The Feed, page 376

Showing 7,501–7,520 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Disaster Response & Relief

CM campaigning in #RKNagar,while Kanyakumari fishermen have to resort to protests demanding action to rescue the missing, is condemnable.People...

CM campaigning in #RKNagar,while Kanyakumari fishermen have to resort to protests demanding action to rescue the missing, is condemnable.People can interpret his priorities from his actions. I urge the CM to go to Kanyakumari & ensure rescue efforts are undertaken on a warfooting

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
2024
126
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Dec
Disaster Response & Relief

Requested @nsitharaman to have the Central Govt. declare the #OckhiCyclone disaster as a “National Calamity”&ensure urgent steps are taken to...

Requested @nsitharaman to have the Central Govt. declare the #OckhiCyclone disaster as a “National Calamity”&ensure urgent steps are taken to provide all required financial assistance to the ppl of Kanyakumari as they attempt to rebuild their lives &struggle to return to normalcy https://t.co/NmFVDnEpZt

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
688
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Disaster Response & Relief

இன்று காலை முதல் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புயல் சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள் மற்றும்...

இன்று காலை முதல் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புயல் சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தேன். #OchkiCyclone https://t.co/ORaI9bGcVv

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
2084
190
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Disaster Response & Relief

வரலாறு காணாத புயல் பாதிப்பு ஏற்பட்டு 4 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் கணக்கெடுப்பு பணியை கூட அரசு தொடங்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் மீட்பு...

வரலாறு காணாத புயல் பாதிப்பு ஏற்பட்டு 4 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் கணக்கெடுப்பு பணியை கூட அரசு தொடங்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு, #Kanyakumari மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
918
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Dec
Disaster Response & Relief

I urge Tmt. @nsitharaman to direct the Coast Guard to help rescue the roughly 1000 fishermen stranded at sea,and to deploy disaster relief...

I urge Tmt. @nsitharaman to direct the Coast Guard to help rescue the roughly 1000 fishermen stranded at sea,and to deploy disaster relief measures in the Southern Coastal Districts which have been devastated by #CycloneOckhi

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
1180
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Social Justice & Reservation

Congratulations on behalf of Thalaivar @kalaignar89 who legitimized the euphemistic term 'Thirunangai' for denoting transgenders, to AP CM Thiru....

Congratulations on behalf of Thalaivar @kalaignar89 who legitimized the euphemistic term 'Thirunangai' for denoting transgenders, to AP CM Thiru. @ncbn for announcing a pension scheme for transgenders. TN Government must take cues to structure better policies for transgenders.

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
1589
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Law & Order / Justice

Under the pretext of #MGRcentenary, the AIADMK govt. continues to blatantly violate the High Court's order on obstructive & dangerous...

Under the pretext of #MGRcentenary, the AIADMK govt. continues to blatantly violate the High Court's order on obstructive & dangerous hoardings - now resulting in the death of Raghu, a promising young engineer in Coimbatore. I condemn this lawless govt. in the strongest terms. https://t.co/tkbm9NDlHk

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1146
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Party & Elections

மக்களை வஞ்சித்து, மத்திய அரசிடம் மண்டியிட்டு, சுயநலனைத் தவிர வேறெதற்கும் செயல்படாத சீர்கெட்ட அரசு நிர்வாகத்தை மாற்றிட அடித்தட்டு மக்களுக்கு...

மக்களை வஞ்சித்து, மத்திய அரசிடம் மண்டியிட்டு, சுயநலனைத் தவிர வேறெதற்கும் செயல்படாத சீர்கெட்ட அரசு நிர்வாகத்தை மாற்றிட அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் படிக்கட்டாக நிற்போம். சட்டத்தின் வழியில் - ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் காண்போம். அது விரைந்து நடக்க வியூகம் வகுப்போம். https://t.co/5mWk1XGSwq

Party & Elections
𝕏 X
8 yr ago
1988
217
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Nov
Environment & Climate

தமிழகத்தை பாலைவனமாக்கவும், மணல் மாஃபியாக்களின் ஆதிக்கம் மற்றும் மாமூல் ராஜ்யம் தடையின்றித் தொடரவும் வழிவகுக்கும் வகையில், புதிதாக 70 மணல்...

தமிழகத்தை பாலைவனமாக்கவும், மணல் மாஃபியாக்களின் ஆதிக்கம் மற்றும் மாமூல் ராஜ்யம் தடையின்றித் தொடரவும் வழிவகுக்கும் வகையில், புதிதாக 70 மணல் குவாரிகள் அமைப்பதை ‘குதிரை பேர’ அரசு உடனடியாக கைவிடாவிட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆதரவுடன் அறவழியில் போராட்டம் நடத்தப்படும்.

Environment & Climate
𝕏 X
8 yr ago
2603
238
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Federalism & Centre–State Relations

அரசியல் சாசன சட்டத்தின்படி ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்திருக்கும் மாண்புமிகு ஆளுநர் #BanwarilalPurohit அவர்கள், அதே சட்டத்தின்படி இன்றைக்கு...

அரசியல் சாசன சட்டத்தின்படி ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்திருக்கும் மாண்புமிகு ஆளுநர் #BanwarilalPurohit அவர்கள், அதே சட்டத்தின்படி இன்றைக்கு மைனாரிட்டி ஆட்சி நடத்தும் குதிரைபேர அரசை, மெஜாரிட்டியை நிரூபிக்க தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிடுவாரா?

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
2571
216
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Party & Elections

இன்று கோவையில் நடைபெற்ற இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, 'இரும்பு பெண்மணி' @IndiraCourage இந்திரா காந்தி அவர்கள் இந்திய...

இன்று கோவையில் நடைபெற்ற இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, 'இரும்பு பெண்மணி' @IndiraCourage இந்திரா காந்தி அவர்கள் இந்திய நாட்டிற்கு ஆற்றிய சேவையையும், இன்றைய சூழலில் அவரை நாம் நினைவுகூர வேண்டியதின் தேவையையும் குறித்து உரையாற்றினேன் #Indira100 https://t.co/W1GCUvAuBK

Party & Elections
𝕏 X
8 yr ago
1713
126
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Federalism & Centre–State Relations

தமிழக மீனவர்களை இந்திய கடற்படை சுட்டதாகவும்,இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா...

தமிழக மீனவர்களை இந்திய கடற்படை சுட்டதாகவும்,இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அது இந்திய கடற்படை சுட்ட குண்டு இல்லையென்று சொல்லியிருப்பது, மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது போல அமைந்திருக்கிறது. https://t.co/kpEHdPAaMK

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1623
131
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Welfare Schemes

ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு விஷம் போன்ற விலை உயர்வு அறிவித்துள்ள குதிரைபேர அரசை கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்கள் ரத்து...

ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு விஷம் போன்ற விலை உயர்வு அறிவித்துள்ள குதிரைபேர அரசை கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்கள் ரத்து செய்வதை மத்திய #BJP அரசு கைவிட வலியுறுத்தியும் வருகின்ற 22ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். https://t.co/l2zeHryQYt

Welfare Schemes
𝕏 X
8 yr ago
1405
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Law & Order / Justice

'மத்திய அரசுடன் சுமூக உறவு வைத்திருக்கிறோம்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் 'குதிரை பேர' அதிமுக அரசு #Perarivalan உள்ளிட்டோரை விடுதலை...

'மத்திய அரசுடன் சுமூக உறவு வைத்திருக்கிறோம்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் 'குதிரை பேர' அதிமுக அரசு #Perarivalan உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு போதிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும். https://t.co/g7HGNBhvGh

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1294
153
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Governance & Administration

On #NationalPressDay I salute the journalists and editorial teams in traditional and new media who courageously overcome intimidation, threats,...

On #NationalPressDay I salute the journalists and editorial teams in traditional and new media who courageously overcome intimidation, threats, & violence to perform crucial roles in upholding Democracy. I wish them a year of reduced hardship & interference, and greater freedom.

Governance & Administration
𝕏 X
8 yr ago
1014
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Federalism & Centre–State Relations

மாநில உரிமைகளை தொடர்ந்து பறிக்கும் மத்திய #BJP அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக #TNGovernor கோவையில் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டிருப்பது அரசியல்...

மாநில உரிமைகளை தொடர்ந்து பறிக்கும் மத்திய #BJP அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக #TNGovernor கோவையில் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டிருப்பது அரசியல் சட்டவிரோத முயற்சி. ‘பொம்மை அரசை’ வைத்துக்கொண்டு ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்திடலாம் என்கிற #BJP ன் திட்டம் இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1821
139
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Federalism & Centre–State Relations

தமிழக நிர்வாகத்தை சீர்படுத்த விரும்பும் மாண்புமிகு ஆளுநர் #BanwarilalPurohit அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ‘குதிரை பேர’ அரசுக்கு உத்தரவிடாமல்...

தமிழக நிர்வாகத்தை சீர்படுத்த விரும்பும் மாண்புமிகு ஆளுநர் #BanwarilalPurohit அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ‘குதிரை பேர’ அரசுக்கு உத்தரவிடாமல் அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
940
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
International & Diaspora

Requested the MEA @SushmaSwaraj to raise India's concerns over the removal of Thiru. Savumiamoorthy Thondaman's name from Sri Lankan Govt....

Requested the MEA @SushmaSwaraj to raise India's concerns over the removal of Thiru. Savumiamoorthy Thondaman's name from Sri Lankan Govt. Institutions with their Govt. The revered leader of Hill Country Tamils must continue to be recognised for his immense contributions. https://t.co/I0QRNcVFOJ

International & Diaspora
𝕏 X
8 yr ago
598
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Health

எண்ணற்ற குடும்பங்களை இன்னல் சுழலில் தள்ளிவிடுவதற்காக, ‘எங்கு காணினும் டாஸ்மாக் கடைகள்’, என்ற மதிமயக்க நிலையை ஏற்படுத்த உச்சநீதிமன்றம் வரை ‘குதிரை...

எண்ணற்ற குடும்பங்களை இன்னல் சுழலில் தள்ளிவிடுவதற்காக, ‘எங்கு காணினும் டாஸ்மாக் கடைகள்’, என்ற மதிமயக்க நிலையை ஏற்படுத்த உச்சநீதிமன்றம் வரை ‘குதிரை பேர’ அரசு ஓடோடிச் சென்று வாதிட்டுக் கொண்டிருப்பதை கண்டிக்கிறேன். #TASMAC https://t.co/mxBrgq3YJ9

Health
𝕏 X
8 yr ago
2030
176
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Women & Child Welfare

Children are the future of any society or nation, and safeguarding every child is the duty of any elected govt. Every DMK government has always...

Children are the future of any society or nation, and safeguarding every child is the duty of any elected govt. Every DMK government has always treated this as a priority. Happy Children's Day Greetings. #ChildrensDay https://t.co/XJ292RzTKe

Women & Child Welfare
𝕏 X
8 yr ago
1876
87
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41