DMKSocial

The Feed, page 375

Showing 7,481–7,500 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Agriculture & Farmer Welfare

The proposed move of GOI to classify Agricultural tractors as "Commercial vehicle" is deplorable. Amidst hardships, Farmers wouldn't be able to...

The proposed move of GOI to classify Agricultural tractors as "Commercial vehicle" is deplorable. Amidst hardships, Farmers wouldn't be able to bear 28% GST & addl. permit cost. Hereby, I appeal to Min of Road Transport Thiru @nitin_gadkari to protect the interests of farmers.

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
1774
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Party & Elections

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி – தி.மு.கவிற்கானது அல்ல. இந்திய தேர்தல் ஆணையத்தின் இமாலயத் தோல்வி. தாராளமானதும் ஏராளமானதுமாக பணம் கொடுப்பது,...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி – தி.மு.கவிற்கானது அல்ல. இந்திய தேர்தல் ஆணையத்தின் இமாலயத் தோல்வி. தாராளமானதும் ஏராளமானதுமாக பணம் கொடுப்பது, மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுமா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். #RKNagarElectionResult

Party & Elections
𝕏 X
8 yr ago
4394
699
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Social Justice & Reservation

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினத்தில், சமூக நீதி காக்கும் போரில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்-வஞ்சகங்கள்-பழிவாங்கல்கள்...

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினத்தில், சமூக நீதி காக்கும் போரில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்-வஞ்சகங்கள்-பழிவாங்கல்கள் அனைத்தையும் முறியடித்து, தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் தகத்தகாய சூரியனாய் ஒளிவீசுவோம். https://t.co/vjRv7NT8j6

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
2806
138
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Law & Order / Justice

Deeply delighted by the historical Judgment by Hon'ble Special Judge Thiru O.P.Saini, CBI Court in 2G Spectrum case. Today's verdict has...

Deeply delighted by the historical Judgment by Hon'ble Special Judge Thiru O.P.Saini, CBI Court in 2G Spectrum case. Today's verdict has demolished the concerted, vicious campaign built upon a pile of lies against DMK by vested interests and now DMK stands vindicated #DMKtriumphs https://t.co/lZ5dnREMIE

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
3716
284
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Party & Elections

தங்களுக்கு வாழ்வளித்த ஜெயலலிதாவுக்கே துரோகம் இழைத்து அவருடைய மரணத்தை மர்ம மரணமாக மாற்றியவர்கள் வாக்குகளை விலைக்கு வாங்கி, திட்டங்கள்...

தங்களுக்கு வாழ்வளித்த ஜெயலலிதாவுக்கே துரோகம் இழைத்து அவருடைய மரணத்தை மர்ம மரணமாக மாற்றியவர்கள் வாக்குகளை விலைக்கு வாங்கி, திட்டங்கள் நிறைவேற்றப்போவதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். வாழ்வளித்தவருக்கே துரோகம் செய்தவர்கள் ஆர்.கே.நகர் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்கள்? https://t.co/D0FUwfGw9Z

Party & Elections
𝕏 X
8 yr ago
2172
146
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Party & Elections

இன்று #RKnagar இல் கழக வேட்பாளரை ஆதரித்து இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அப்போது, தமிழகத்தில் விரைவில் வர இருக்கின்ற பொதுத்தேர்தலுக்கு இந்த...

இன்று #RKnagar இல் கழக வேட்பாளரை ஆதரித்து இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அப்போது, தமிழகத்தில் விரைவில் வர இருக்கின்ற பொதுத்தேர்தலுக்கு இந்த இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆர்.கே.நகர் மக்கள் அளிக்கின்ற வாக்குகள் தான் முன்னோட்டமாக அமையும் என்றேன். https://t.co/cO9Y6GFRkR

Party & Elections
𝕏 X
8 yr ago
1294
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Disaster Response & Relief

Its been 21 days since the disastrous #ockhicyclone struck & ruined the normal life in Kanyakumari dist and killed fishermen, the...

Its been 21 days since the disastrous #ockhicyclone struck & ruined the normal life in Kanyakumari dist and killed fishermen, the @CMOTamilNadu has failed to seek central funds for relief & rehabilitation

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
740
28
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Disaster Response & Relief

@CMOTamilNadu Since PM @narendramodi is visiting Kanyakumari today, I appeal to the PM to sanction Rs.2000 crore from the central fund to...

@CMOTamilNadu Since PM @narendramodi is visiting Kanyakumari today, I appeal to the PM to sanction Rs.2000 crore from the central fund to mitigate the suffering of the people. The CM must insist for immediate central assistance.

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
318
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Dec
Party & Elections

இரண்டாவது நாளாக #RKnagar இல் பிரச்சாரம் மேற்கொண்டேன். 17 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த ஆர்.கே.நகர், செல்வி.ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக...

இரண்டாவது நாளாக #RKnagar இல் பிரச்சாரம் மேற்கொண்டேன். 17 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த ஆர்.கே.நகர், செல்வி.ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது வி.ஐ.பி தொகுதியாகவும் இருந்தது. அப்போதெல்லாம், எவ்வித முன்னேற்ற பணிகளிலும் ஈடுபடாத அதிமுகவினர் இப்போது எப்படி மாற்றத்தை தருவார்கள்? https://t.co/ogm22gR90E

Party & Elections
𝕏 X
8 yr ago
1757
123
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Dec
Party & Elections

Congratulations to those who have won Assembly elections in Gujarat and HP. People are the masters in a democracy & their verdict has to be...

Congratulations to those who have won Assembly elections in Gujarat and HP. People are the masters in a democracy & their verdict has to be accepted. Election results demand unity among democratic, progressive & secular forces to protect the pluralism of India. #TwoStateElection

Party & Elections
𝕏 X
8 yr ago
1240
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Dec
Party & Elections

#RKNagar இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 6000ரூபாய் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என ஆளுங்கட்சியினர் எடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,...

#RKNagar இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 6000ரூபாய் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என ஆளுங்கட்சியினர் எடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மக்களின் உற்சாக வரவேற்பில் இன்று தி.மு.கழக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டேன். https://t.co/toXfHhollS

Party & Elections
𝕏 X
8 yr ago
2609
188
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Dec
Party & Elections

I congratulate Thiru. Rahul Gandhi on his elevation as the President of INC, on behalf of DMK. Am confident that he will fulfill the aspirations...

I congratulate Thiru. Rahul Gandhi on his elevation as the President of INC, on behalf of DMK. Am confident that he will fulfill the aspirations and hopes of the people and restore the glory of Secularism, Socialism and Federalism. @OfficeOfRG

Party & Elections
𝕏 X
8 yr ago
3999
133
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Law & Order / Justice

சென்னை விமான நிலையத்தில், ராஜஸ்தானில் வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டியன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். இவரது மரணத்திற்குக்...

சென்னை விமான நிலையத்தில், ராஜஸ்தானில் வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டியன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். இவரது மரணத்திற்குக் காரணமான கொலையாளியை ராஜஸ்தான் மாநில அரசோடு தமிழக முதல்வர் பேசி, உடனடியாக கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். #RIPPeriyapandi https://t.co/0maeh8MYqX

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1905
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Dec
Disaster Response & Relief

இன்று மாண்புமிகு ஆளுநர் #banwarilalpurohit அவர்களை நேரில் சந்தித்து, #OchkiCyclone மீட்பு பணிகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை விளக்கி, கன்னியாகுமரி...

இன்று மாண்புமிகு ஆளுநர் #banwarilalpurohit அவர்களை நேரில் சந்தித்து, #OchkiCyclone மீட்பு பணிகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை விளக்கி, கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். https://t.co/DFcrx22lUR

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
896
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Welfare Schemes

தி.மு.கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மீனவர்களுக்கான வாக்கி டாக்கி வழங்கும் திட்டத்தை 7 ஆண்டாக கிடப்பில் போட்ட “குதிரைபேர” அதிமுக ஆட்சியால் தான்,...

தி.மு.கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மீனவர்களுக்கான வாக்கி டாக்கி வழங்கும் திட்டத்தை 7 ஆண்டாக கிடப்பில் போட்ட “குதிரைபேர” அதிமுக ஆட்சியால் தான், இன்றைக்கு ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமலும், இறந்தும் போயிருக்கிறார்கள். மீனவர்களின் இறப்புக்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம்!

Welfare Schemes
𝕏 X
8 yr ago
781
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Disaster Response & Relief

கன்னியாகுமரி மாவட்டத்தில் #OckhiCyclone தாக்கி 14 நாட்கள் ஆகியும், கதறி அழும் மீனவர்களின் துயர் துடைக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து கழக...

கன்னியாகுமரி மாவட்டத்தில் #OckhiCyclone தாக்கி 14 நாட்கள் ஆகியும், கதறி அழும் மீனவர்களின் துயர் துடைக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து கழக மீனவரணி சார்பில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். https://t.co/n0rRYN98xF

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
1237
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Dec
Governance & Administration

நெடுவாசல் மக்கள் போராட்டம், கதிராமங்கலம் மக்கள் போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், இப்போது கன்னியாகுமரி மீனவ மக்களின் துயரம் என...

நெடுவாசல் மக்கள் போராட்டம், கதிராமங்கலம் மக்கள் போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், இப்போது கன்னியாகுமரி மீனவ மக்களின் துயரம் என தொடர்ந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகும் நேரங்களில் எல்லாம் மக்களை நேரில் சந்திக்காமல் இருப்பது தான் ஒரு அரசை வழிநடத்தும் முதல்வருக்கு அழகா?

Governance & Administration
𝕏 X
8 yr ago
826
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Dec
Party & Elections

இன்று #RKNagar -ல் நடைபெற்ற தேர்தல் பிரச்சார மாபெரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களோடு கலந்து கொண்டு தி.மு.கழக வேட்பாளர்...

இன்று #RKNagar -ல் நடைபெற்ற தேர்தல் பிரச்சார மாபெரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களோடு கலந்து கொண்டு தி.மு.கழக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு உரையாற்றினேன். https://t.co/0MxCL86NuZ

Party & Elections
𝕏 X
8 yr ago
1509
99
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Dec
Agriculture & Farmer Welfare

Hearty Congrats to Agri-Scientist Thiru @msswaminathan on being conferred the "Yerarignar" award for his unparalleled contribution to...

Hearty Congrats to Agri-Scientist Thiru @msswaminathan on being conferred the "Yerarignar" award for his unparalleled contribution to Agriculture,which is the backbone of our country.Whenever in office, Dr.Kalaignar relied on his input&ideas to improve the position of TN farmers

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
675
17
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Party & Elections

My hearty greetings to Congress President Tmt Sonia Gandhi-ji on her 72nd birthday. l wish her a long and healthy life on behalf of Dr Kalaignar...

My hearty greetings to Congress President Tmt Sonia Gandhi-ji on her 72nd birthday. l wish her a long and healthy life on behalf of Dr Kalaignar and the DMK. Her contribution to protect the pluralism of the country & preserve it's democratic traditions are laudable.

Party & Elections
𝕏 X
8 yr ago
1902
69
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41