
ஏழை எளிய,நடுத்தர மக்கள் மீது பேருந்து கட்டண உயர்வு எனும் பெருஞ்சுமையை ஏற்றியிருக்கும் அதிமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.சாமான்ய...
ஏழை எளிய,நடுத்தர மக்கள் மீது பேருந்து கட்டண உயர்வு எனும் பெருஞ்சுமையை ஏற்றியிருக்கும் அதிமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.சாமான்ய மக்களிடம் இரக்கமின்றி விளையாடும் எந்தஅரசும் விபரீதத்தையே சந்திக்கும் என்ற சரித்திர படிப்பினையை உணர்ந்து கட்டண உயர்வை உடனே திரும்பபெற வேண்டும்












