DMKSocial

The Feed, page 373

Showing 7,441–7,460 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Transport & Infrastructure

“இடி மேல் இடி" என்பது போல் அனைத்துத் தரப்பு மக்களும் போக்குவரத்துக் கழகங்களில் பயணிக்கப் பயன்படுத்தும் மாதாந்திர “பஸ் பாஸ்” கட்டணத்தை 80 ரூபாய்...

“இடி மேல் இடி" என்பது போல் அனைத்துத் தரப்பு மக்களும் போக்குவரத்துக் கழகங்களில் பயணிக்கப் பயன்படுத்தும் மாதாந்திர “பஸ் பாஸ்” கட்டணத்தை 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை அதிமுக அரசு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் விரோத இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெற வேண்டும்.

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1957
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Culture & Heritage

உலகப்புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் “தமிழ் இருக்கை” அமைவதற்கு, தாய் மொழியாம் நம் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த திராவிட முன்னேற்றக்...

உலகப்புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் “தமிழ் இருக்கை” அமைவதற்கு, தாய் மொழியாம் நம் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். #HarvardTamilChair #HarvardUniversity https://t.co/Po3j4lijFu

Culture & Heritage
𝕏 X
8 yr ago
3191
289
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Transport & Infrastructure

இன்று அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில், பொதுமக்களை பாதிக்கின்ற வகையில் அதிமுக அரசு அறிவித்துள்ள பேருந்துக் கட்டண உயர்வு குறித்து அனைத்துக்...

இன்று அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில், பொதுமக்களை பாதிக்கின்ற வகையில் அதிமுக அரசு அறிவித்துள்ள பேருந்துக் கட்டண உயர்வு குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் வருகிற 13ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. https://t.co/1L71tmrgtf

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1560
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Feb
Federalism & Centre–State Relations

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 49வது நினைவுநாளில் அவர் துயிலுமிடும் நோக்கி கழகத்தினர் அமைதிப் பேரணி நடத்தி,மலரஞ்சலி செலுத்தினோம்.அவர்...

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 49வது நினைவுநாளில் அவர் துயிலுமிடும் நோக்கி கழகத்தினர் அமைதிப் பேரணி நடத்தி,மலரஞ்சலி செலுத்தினோம்.அவர் வலியுறுத்திய மாநில சுயாட்சி,மொழி உரிமை கொள்கைகளுக்கு இன்று அச்சுறுத்துதல் ஏற்பட்டாலும் அவற்றை வென்றெடுக்க அவரது நினைவுநாளில் உறுதியேற்போம். https://t.co/lKwMr7WuLk

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1662
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Women & Child Welfare

தொலைக்காட்சி விவாதத்தில் பெண்நெறியாளர் ஒருவர் தெரிவித்த கருத்துக்காக கழகத்தினர் அவரை சமூகவலைதளங்களில் வசைபாடுவது கடும் கண்டனத்திற்குரியது....

தொலைக்காட்சி விவாதத்தில் பெண்நெறியாளர் ஒருவர் தெரிவித்த கருத்துக்காக கழகத்தினர் அவரை சமூகவலைதளங்களில் வசைபாடுவது கடும் கண்டனத்திற்குரியது. கருத்துரிமை,பெண்ணுரிமை போற்றுகிற நம்இயக்கத்தில் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்க இயலாது.இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடகூடாது என எச்சரிக்கிறேன்

Women & Child Welfare
𝕏 X
8 yr ago
3050
170
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Federalism & Centre–State Relations

பா.ஜ.க. அரசின் #budget2018 ஒரு “அலங்கார அறிவிப்புகளின்” தொகுப்பே தவிர, வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, நிதிப்பற்றாக்குறையை சரி செய்யவோ,...

பா.ஜ.க. அரசின் #budget2018 ஒரு “அலங்கார அறிவிப்புகளின்” தொகுப்பே தவிர, வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, நிதிப்பற்றாக்குறையை சரி செய்யவோ, பொருளாதாரத்தை மேம்படுத்தவோ திட்டங்கள் ஏதும் தென்படவில்லை.தமிழக மக்களின் நலன்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
2129
138
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Party & Elections

போராட்ட களங்களிலும்,தேர்தல் களங்களிலும் கழகத்தின் வெற்றிக்கான கால்கோல் விழாவாக நடைபெறும் களஆய்வு இன்று (பிப்-1) தொடங்கியது. மார்ச் 22 வரை தொடரும்...

போராட்ட களங்களிலும்,தேர்தல் களங்களிலும் கழகத்தின் வெற்றிக்கான கால்கோல் விழாவாக நடைபெறும் களஆய்வு இன்று (பிப்-1) தொடங்கியது. மார்ச் 22 வரை தொடரும் இந்தப் பணியில் கழகத்தின் நலன் காக்க கழக நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளையொட்டி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். https://t.co/WlGiUYBRs9

Party & Elections
𝕏 X
8 yr ago
1560
139
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jan
Water Resources

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.அதேபோல், அனைத்து எதிர்க்கட்சித்...

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.அதேபோல், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்துச்சென்று பிரதமரையும், கர்நாடக முதல்வரையும் நேரில் சந்தித்து வலியுறுத்திப் பேச தமிழக முதல்வர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Water Resources
𝕏 X
8 yr ago
2188
136
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jan
Transport & Infrastructure

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி இருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.மாணவர்கள் மீதான...

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி இருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.மாணவர்கள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, கட்டண உயர்வை உடனே திரும்ப பெறுவதோடு,மாணவர்கள் மீதான வழக்குகளை ‘குதிரை பேர’அரசு ரத்து செய்ய வேண்டும். #BusFareHikeProtest https://t.co/SBjgyUulKD

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1906
122
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Transport & Infrastructure

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொண்டு வெற்றிப் போராட்டமாக மாற்றிய கழக தோழர்களுக்கும், தோழமைக் கட்சிகளின்...

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொண்டு வெற்றிப் போராட்டமாக மாற்றிய கழக தோழர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் நண்பர்களுக்கும், பெரும் ஆதரவு அளித்த பொதுமக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். பேருந்து கட்டணத்தை குறைக்கும் வரை நம் போராட்டம் ஓயாது. https://t.co/Eg6k7SlGjp

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
2862
210
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jan
Transport & Infrastructure

அதிமுக அரசு போக்குவரத்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டுமென நாளை(29.1.18) தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில்...

அதிமுக அரசு போக்குவரத்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டுமென நாளை(29.1.18) தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சி தோழர்களும்,பொதுமக்களும் திரளாக பங்கேற்க வலியுறுத்தி இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது https://t.co/62TE43vcX3

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1544
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jan
Governance & Administration

“தி இந்து” தமிழ் நாளிதழுக்கு நான் அளித்த பேட்டி.. https://t.co/D2auMKJUqK

“தி இந்து” தமிழ் நாளிதழுக்கு நான் அளித்த பேட்டி.. https://t.co/D2auMKJUqK

Governance & Administration
𝕏 X
8 yr ago
1568
129
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jan
Transport & Infrastructure

பேருந்து கட்டணத்தை உயர்த்திய குதிரைபேர அரசைக் கண்டித்து சேப்பாக்கத்தில் நடைபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்... #Busfai… https://t.co/jTy5n1c2u9

பேருந்து கட்டணத்தை உயர்த்திய குதிரைபேர அரசைக் கண்டித்து சேப்பாக்கத்தில் நடைபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்... #Busfai… https://t.co/jTy5n1c2u9

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1527
112
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Federalism & Centre–State Relations

My warm greetings to everyone on this 69th #RepublicDay. Sovereign, Socialist, Secular, Democratic and Republic are the basic features of our...

My warm greetings to everyone on this 69th #RepublicDay. Sovereign, Socialist, Secular, Democratic and Republic are the basic features of our Constitution. Let's take a vow to protect these fundamental ideas and Federalism in this vibrant nation. https://t.co/jExx9I7M2Y

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
2073
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Transport & Infrastructure

பேருந்து கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியதோடு, போக்குவரத்து கழகத்தை சீர்செய்ய எவ்வித முயற்சியும் ஆளும் அதிமுக அரசு...

பேருந்து கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியதோடு, போக்குவரத்து கழகத்தை சீர்செய்ய எவ்வித முயற்சியும் ஆளும் அதிமுக அரசு எடுக்காததால், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை சீரமைக்க ஆலோசனைகளை வழங்குவதற்கு தி.மு.கழகத்தின் சார்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. https://t.co/UMaCHFJQ1D

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1277
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Law & Order / Justice

It is extremely disturbing to see hooligans masquerading as protesters, attack school children. The deafening silence of Central and BJP ruled...

It is extremely disturbing to see hooligans masquerading as protesters, attack school children. The deafening silence of Central and BJP ruled State Govts in the face of such lawlessness is detestable. I seek immediate intervention to protect public from these extremist elements.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1324
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Energy

வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டிப்பதோடு, மத்திய பாஜக அரசு தினசரி விலை நிர்ணயம் செய்யும் கொள்கை முடிவை உடனே...

வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டிப்பதோடு, மத்திய பாஜக அரசு தினசரி விலை நிர்ணயம் செய்யும் கொள்கை முடிவை உடனே திரும்பபெற வேண்டுமென்றும்,அதிமுக அரசு விற்பனை வரியை குறைத்து மக்களின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்

Energy
𝕏 X
8 yr ago
1955
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Party & Elections

பிப்.1ல் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான கழக நிர்வாகிகளை சந்தித்து கழகத்தின் ஆணிவேருக்கு முறையான நீர்ப்பாய்ச்சி உரமூட்டும்...

பிப்.1ல் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான கழக நிர்வாகிகளை சந்தித்து கழகத்தின் ஆணிவேருக்கு முறையான நீர்ப்பாய்ச்சி உரமூட்டும் ஆலோசனைகளை பெற தயாராக இருக்கிறேன்.இந்நிகழ்வு போராட்டக் களங்களிலும்,தேர்தல் களங்களிலும் வெற்றி பெறுவதற்கான கால்கோள் நிகழ்வாக நிச்சயம் அமையும் https://t.co/OcsQXBVK5U

Party & Elections
𝕏 X
8 yr ago
2592
237
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Transport & Infrastructure

போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை சீர்செய்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் பேருந்து கட்டண உயர்வை...

போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை சீர்செய்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் பேருந்து கட்டண உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசை கண்டிப்பதோடு, கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெற வேண்டுமென தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன் https://t.co/ONnQRYwQYC

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1182
104
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Party & Elections

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், வருகிற பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து மாவட்ட வாரியாக கழகத்தின் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட...

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், வருகிற பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து மாவட்ட வாரியாக கழகத்தின் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை உள்ள நிர்வாகிகள் அனைவரையும் நேரில் சந்தித்து ஆய்வு நடத்தவிருக்கிறேன். https://t.co/w37Fsk3h99

Party & Elections
𝕏 X
8 yr ago
1603
167
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41