DMKSocial

The Feed, page 372

Showing 7,421–7,440 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Water Resources

நீட் தேர்வு விவகாரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவசரமாக செயல்பட்ட பாஜக அரசு,தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் இதுபோன்ற போக்கை கைவிட்டு,ஆறு...

நீட் தேர்வு விவகாரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவசரமாக செயல்பட்ட பாஜக அரசு,தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் இதுபோன்ற போக்கை கைவிட்டு,ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை நிச்சயம் அமைக்க வேண்டும்.கர்நாடக தேர்தல் லாபத்திற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம்!

Water Resources
𝕏 X
8 yr ago
773
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Water Resources

தமிழகம் வந்த பிரதமர் காவிரி பற்றிப் பேசாமல் அமைதி காத்ததும்;உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய...

தமிழகம் வந்த பிரதமர் காவிரி பற்றிப் பேசாமல் அமைதி காத்ததும்;உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய காலக்கெடுவிற்குள் அமைப்பது குறித்து உத்தரவாதம் தர இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது

Water Resources
𝕏 X
8 yr ago
1778
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Culture & Heritage

சென்னை ஐஐடி.யில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட விழாவில் உலக வழக்கொழிந்த சமஸ்கிருதத்தில் மதம் சார்ந்த இறைவணக்க பாடல் இசைக்கப்பட்டு தமிழ்த்தாய்...

சென்னை ஐஐடி.யில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட விழாவில் உலக வழக்கொழிந்த சமஸ்கிருதத்தில் மதம் சார்ந்த இறைவணக்க பாடல் இசைக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் இதுபோன்ற செயலை மத்திய அரசு கைவிட வேண்டும்

Culture & Heritage
𝕏 X
8 yr ago
3069
203
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Water Resources

நம் உயிராதாரமான காவிரி பிரச்சினைக்காக அரசியல் வேறுபாடுகளை கடந்து நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றேன். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே...

நம் உயிராதாரமான காவிரி பிரச்சினைக்காக அரசியல் வேறுபாடுகளை கடந்து நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றேன். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரி பிரதமரிடம் வலியுறுத்த அனைத்துக் கட்சி தலைவர்களையும் விரைவில் முதல்வர் அழைத்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினேன். https://t.co/xDPdafMdEj

Water Resources
𝕏 X
8 yr ago
2378
166
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Agriculture & Farmer Welfare

மேலும்,வெள்ள காலங்களில் நீரை சேமித்து வைக்க ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள "நீர்பாசனத்தை" பொதுப்பணித்...

மேலும்,வெள்ள காலங்களில் நீரை சேமித்து வைக்க ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள "நீர்பாசனத்தை" பொதுப்பணித் துறையிலிருந்து பிரித்து, தனி அமைச்சகம் உருவாக்க வேண்டுமென்றும், வேளாண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கையினை வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்தினேன்.

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
1083
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Law & Order / Justice

கொள்ளையர்களின் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தன்னந்தனியாக நின்று தைரியமாக போராடிய ஐ.டி ஊழியர் லாவண்யாவை நேரில்...

கொள்ளையர்களின் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தன்னந்தனியாக நின்று தைரியமாக போராடிய ஐ.டி ஊழியர் லாவண்யாவை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தேன். இதில், கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களுக்கு விரைவில் உரிய தண்டனை வழங்க வேண்டும் #Lavanya https://t.co/zQA6IyDrrp

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2137
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Water Resources

அதேநேரத்தில், முன்பே திமுக வலியுறுத்தியதைப் போல விவசாயிகளின் கருத்துகள் ஆலோசனைகள் மிகமுக்கியமாக கேட்கப்பட வேண்டிய தேவையிருப்பதால், தமிழகத்தின்...

அதேநேரத்தில், முன்பே திமுக வலியுறுத்தியதைப் போல விவசாயிகளின் கருத்துகள் ஆலோசனைகள் மிகமுக்கியமாக கேட்கப்பட வேண்டிய தேவையிருப்பதால், தமிழகத்தின் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

Water Resources
𝕏 X
8 yr ago
653
16
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Water Resources

காவிரி நீர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதோடு, தி.மு.கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட...

காவிரி நீர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதோடு, தி.மு.கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. அரசின் இக்கூட்டத்தில் திமுக பங்கேற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நிச்சயம் வழங்கும்.

Water Resources
𝕏 X
8 yr ago
1989
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Federalism & Centre–State Relations

மாநிலங்களின் நிதித் தன்னாட்சிக்கு விரோதமான 15வது நிதி ஆணையத்தின் விசாரணை வரம்பை உடனே திரும்பபெற வேண்டுமென அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து...

மாநிலங்களின் நிதித் தன்னாட்சிக்கு விரோதமான 15வது நிதி ஆணையத்தின் விசாரணை வரம்பை உடனே திரும்பபெற வேண்டுமென அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக, தமிழக முதல்வர் உடனடியாக பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து இதற்கு தீர்வுகாண வேண்டும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
454
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Federalism & Centre–State Relations

13 மற்றும் 14வது நிதி ஆணைய பரிந்துரைகளில் மத்திய வரி வருவாயில் 50% நிதி மாநிலத்திற்கு கிடைக்காத நிலையில், மாநில அரசை மேலும் பாதிக்கும் வகையில்...

13 மற்றும் 14வது நிதி ஆணைய பரிந்துரைகளில் மத்திய வரி வருவாயில் 50% நிதி மாநிலத்திற்கு கிடைக்காத நிலையில், மாநில அரசை மேலும் பாதிக்கும் வகையில் மாநில அரசிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. #15thFC https://t.co/zkmYFB1RBQ

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
738
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Transport & Infrastructure

பேருந்து கட்டண உயர்வை திணித்ததோடு நில்லாமல்,ஒட்டையான அரசு பேருந்துகளில் இருந்து விழுந்து இறந்தவர்களை மறந்த இந்த அரசு, 300கோடி ரூபாய் மதிப்பில்...

பேருந்து கட்டண உயர்வை திணித்ததோடு நில்லாமல்,ஒட்டையான அரசு பேருந்துகளில் இருந்து விழுந்து இறந்தவர்களை மறந்த இந்த அரசு, 300கோடி ரூபாய் மதிப்பில் 2,000பேருந்துகள் வாங்கும் டெண்டரில் முறைகேடு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உரிய விசாரணை நடத்தாவிடில் திமுக நீதிமன்றத்தை நாடும்! https://t.co/RMektyXkz3

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
989
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Culture & Heritage

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை "தேசிய நூலாக"...

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை "தேசிய நூலாக" அறிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். #Tamilpride #Thirukural

Culture & Heritage
𝕏 X
8 yr ago
1518
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Culture & Heritage

"சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது" என்ற பிரதமர் @narendramodi அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர்...

"சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது" என்ற பிரதமர் @narendramodi அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

Culture & Heritage
𝕏 X
8 yr ago
4215
180
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Water Resources

காவிரிநீர் குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதோடு, தலைவர் கலைஞர் தமிழகத்திற்குப் பெற்றுத்தந்த உரிமைகளை அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில்...

காவிரிநீர் குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதோடு, தலைவர் கலைஞர் தமிழகத்திற்குப் பெற்றுத்தந்த உரிமைகளை அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் பறிகொடுத்தது வேதனையளிக்கிறது. ஆகவே, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் உடனே கூட்ட வேண்டும். #cauveryverdict

Water Resources
𝕏 X
8 yr ago
2162
168
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Law & Order / Justice

சென்னை,நாவலூர் ஐ.டி.நிறுவனத்தில் பணிசெய்யும் பெண் ஊழியரை தாக்கியவனை இன்னும் கைது செய்யாதது கண்டனத்திற்குரியது. அதிமுகவின் அதிகாரக் குழப்பத்தில்...

சென்னை,நாவலூர் ஐ.டி.நிறுவனத்தில் பணிசெய்யும் பெண் ஊழியரை தாக்கியவனை இன்னும் கைது செய்யாதது கண்டனத்திற்குரியது. அதிமுகவின் அதிகாரக் குழப்பத்தில் சிக்கி காவல்துறை செயலற்று போனதால் பெண்கள் மீதான பாலியல் வன்முறை–வழிப்பறி–கொலை அதிகரித்து உள்நாட்டு பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகி உள்ளது

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1623
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Transport & Infrastructure

பேருந்துக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள அதிமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன...

பேருந்துக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள அதிமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், இன்று திருவள்ளூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு குதிரைபேர அரசைக் கண்டித்து உரையாற்றினேன். https://t.co/FbvCFmvyMF

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1336
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Transport & Infrastructure

Thalapathi MK Stalin addresses in the protest meet at Thiruvallur against arbitrary bus ticket price rise #BusFareH… https://t.co/YVAnxcbPtR

Thalapathi MK Stalin addresses in the protest meet at Thiruvallur against arbitrary bus ticket price rise #BusFareH… https://t.co/YVAnxcbPtR

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
1065
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Transport & Infrastructure

என்றைக்கும் பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக செயல்படும் திமுகவின் சார்பில், மக்களை பாதிக்கும் வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்துக்...

என்றைக்கும் பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக செயல்படும் திமுகவின் சார்பில், மக்களை பாதிக்கும் வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்துக் கழகங்களை சீரமைத்து நஷ்டமின்றி செயல்படுத்துவதற்கு 27 பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கையை தமிழக முதல்வரிடம் நேரில் வழங்கினேன் #BusFareHike https://t.co/H8MFZi2AjQ

Transport & Infrastructure
𝕏 X
8 yr ago
2770
199
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Feb
Governance & Administration

தடைசெய்யப்பட்ட “குட்கா” போதைபொருளின் தாராள விற்பனையை பகிரங்கப்படுத்த சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்தது, “அவை மீறல்” என்றவர்கள், அரசியல்...

தடைசெய்யப்பட்ட “குட்கா” போதைபொருளின் தாராள விற்பனையை பகிரங்கப்படுத்த சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்தது, “அவை மீறல்” என்றவர்கள், அரசியல் சட்டத்துக்கும்-உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்திற்கு உள்ளேயே திறந்துவைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

Governance & Administration
𝕏 X
8 yr ago
2960
239
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Culture & Heritage

உலகப்புகழ் பெற்ற @Harvard பல்கலைக்கழகத்தில் அன்னை தமிழுக்கு இருக்கை ஏற்படுத்த, கழகத் தலைவர் @kalaignar89 அவர்களின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதி...

உலகப்புகழ் பெற்ற @Harvard பல்கலைக்கழகத்தில் அன்னை தமிழுக்கு இருக்கை ஏற்படுத்த, கழகத் தலைவர் @kalaignar89 அவர்களின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதி ரூ.1கோடிக்கான காசோலையை தமிழ் இருக்கைக்காக இந்தியாவில் நிதி திரட்டும் எம்.ஆறுமுகம் அவர்களிடம் நேரில் வழங்கினேன். #HarvardTamilChair https://t.co/OwH0WXJRTN

Culture & Heritage
𝕏 X
8 yr ago
2919
240
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41